மீனாட்சி சுந்தரமூர்த்தி/பண்ணை வீடு
கூட்டம், விளையாட்டு, குடில்எனப் பொருள்பலவாம் பண்ணைக்கு. கோழிப் பண்ணை, ஈமுப் பண்ணைஎதுவானாலும்முதலை வைக்க வேண்டும்.முதலையாய்வாரிச் சுருட்டி ஏமாற்ற,கையில்காப்பு நிச்சயம் ஏறும். பெரிய பண்ணை, சிறிய பண்ணைஎன்றுகொடி கட்டி சிற்றூர் ஆண்டவர்உண்டு.ஏழை,எளியவர் உழைப்பைஉறிஞ்சிஉல்லாசம் கண்டவருண்டு. விடுதலை வேள்வியில் மக்களாட்சிவரம் பெறஏகபோக உரிமை காலாவதிக்கணக்காகஇடுப்பில் …
>>