சுரேஷ் ராஜகோபால்/முன்பனி காலம்
வருகிறது மார்கழி மாதம்
காலைப் பொழுது,
அதுவும் பனியில்
உறைந்து மலரை மறைத்தது
வருகிறது மார்கழி மாதம்
காலைப் பொழுது,
அதுவும் பனியில்
உறைந்து மலரை மறைத்தது
ஒம்பதரை வண்டியில்
ஒன்றரைச் சீட்டுக்குப்
போட்டி வரும்
உறைக்க சொல்வார்
உற்றார்;
சிரித்து சொல்வார்
நீர்வழிப்படூஉம் படைத்த
தேவிபாரதிக்கு
விருதென்றார்கள்
வாழ்த்துக்கள் குவித்தார்கள்
அரநெல்லி மரத்து
மஞ்சள் புளிப்பு
தென்னை மரத்துப்
பட்டை நடனம்
இனிய மாலை வணக்கம்.சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்செவ்வாய்க்கிழமைமாலை மணி 5-15 கவிதையின் தலைப்பு அடாத மழை ஒன்று பெய்ய;“ஆ”ஒன்று வந்து ஒடுங்கியதுவாயில் தாழ்வாரத்தில்.சற்று நேரத்திலேயேவந்தனர் ஆணும் பெண்ணுமாய்இருவர்.மங்களம்! வாயில் கதவை தாள் போட்டு உள்ளே வா:காலம் கெட்டு கிடக்கு:அவர் குரல்…ஓங்கி …
>>தாத்தா அமர்ந்திருந்து எழுந்த பின்னிருக்கும் நாற்காலி சூட்டிலும்
தாத்தா இருக்கிறார்.
வெளிச்சத்தைத் தேடி
இருளில் பலநாள் ஓடினேன்
மூச்சிரைக்க ஓடினேன்
இருளே தொடர்ந்தது.
அடிக்கடி என்வாசல் கதவுகளைத்தட்டுகிற அந்த அந்நியன் யார் ? சிலசமயம் பூச்செண்டுகளைக்கொடுத்துவிட்டுத் திரும்புகிறான்சிலசமயம் உடைந்த கண்ணாடிக்குடுவைகளை ஏந்தி நிற்கிறான்யார் அவன் என் பிறந்தநாளுக்கு சரியாகவந்துவிடுகிறான்மெழுகுவர்த்திகளைஒவ்வொன்றாக நான் ஊதி அணைத்து முடிப்பதற்குள்தனக்கான ” கேக் “துண்டுகளைக்கூடவாங்காமல் காணாமல் போகிறான் அம்மணமாய் நான் நிற்கையில்பொருத்தமான …
>>பாப்பா பாட்டின் மூலம் குழந்தைகளுக்கு நீதியையும் லட்சியத்தையுனன்றறரம்
>>கோபத்தில் பிழைத்தாலும்,
தாபத்தால் தவறினாலும்,
அறியாமையில்
தவறினாலும்,
பிரபஞ்சத்தில் உலகமே ஒரு புள்ளி
பற்பல புள்ளிகள்
நடுவே இருந்திடும் ஒரு புள்ளி
வீடுகளாய்ச் சாலைகளாய்
விலை போன பின்னாலே
சென்னையில் இடம் வாங்கி
வீடு கட்டிய லட்சணத்திற்கு
ராப்பகலாய்த் தூக்கமில்லை
இரண்டாயிரத்து பதினைந்தை எங்கே
மழையினில் இளகி
வாசனை பரப்பி
குழம்பிய தொரு காலம்
கங்கைப்படகோட்டி குகனைத்
தம்பியாக்கி
பருந்து ஜடாயுவைத்
தந்தையாக்கி
மழையில் நனைந்த புத்தகங்களை
தொடும் போதெல்லாம் மெலிதாய்
நடுக்கம் பீடித்துக் கொள்கிறது
நம்பிக்கைத் துரோகம்
அல்லது
கடமை தவறுதல்
அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 49 பூட்டின் ரகசியக் கதவைப்புரிந்து வைத்திருக்கும்சாவி ஒவ்வொரு மனதைத் திறக்கத்தேவை ஒவ்வொருசாவி தொலைத்து விட்ட உறவில்தொலைந்து போனசாவி மாட்டிக் கொண்டு முழிக்கிறதுமற்றொரு பூட்டில்சாவி
>>எல்லாவற்றையும் துவைக்கத்தான் போகிறேன் ஒன்றாகப்
பிரிக்க வேண்டாம்
அப்படியே வையுங்கள்
கோடிகோடியாய்ச் செலவு
செய்தார்கள் .
மிக் ஜாம்
நான் இன்னும் இருக்கிறேன்
உங்களோடு என்றும் இருப்பேன்
ஆயினும் ஒரு வனத்தின்
காத்திருத்தல். மருந்துகள் கிடைக்கக் காத்திருத்தல், குடி நீர் கிடைக்கக் காத்திருத்தல், இண்டர்னெட்
>>
மழை நீர் 2
>>கிட்டா அன்பு;
பேணாப் பந்தம்;
பேசா உறவு;….
நாம் ஒரு தாய் மக்களா
சொல் புதிது, இணைய கால, 45வது கவி அரங்கம், தேதி 03.12 2023 கிழமை ஞாயிறு, நேரம் மாலை 05.45, “பணத்தை துரத்தும் மனிதா” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். பணம்தான் வாழ்வு என்றேவாழ்ந்து வருகிறோம்பணம் …
>>உனக்குக் காதலியாய் இருப்பது வெறுமையுடன்
போராடிக்கொண்டிருப்பது
வருகிறது புயல்
மிக்ஜாம் புயல்
தொடக்கத்தில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும்
இப்பொழுது
ஒன்றும் நிகழ்வதில்லை.
எங்கும் என்றும் எப்பொழுதும்
என்றும் எங்கும் எப்பொழுதும் போலவே
நண்பன் இறந்து விட்டான்
கிளம்பிக் கடைத்தெரு
வந்து நிற்கக் கேட்டேன்..
விழுந்து விடாமல்
வேகத்தைக் குறைத்திடு
சோறு வைக்க எவ்வளவு
உப்பு போடணும் தெரியாது.
சிறு வயதில்
அம்மா கைவிரல்
கோர்த்து மஞ்சணகார தெரு
தெரிகிறது
சில தினங்களாய்
வெர்டிகோ அவஸ்தை
தலைச் சுற்றுகிறது
அடிக்கடி
மழை பெய்கிறது
விட்டு விட்டும்
பெய்கிறது…
சந்திரப் பிறைக்குச்
சாயங்கால நேரம்
சாணமிட்டு மெழுகிய தரையில்
பளிச்சிடும் கோலமும்
மழை எப்போதும்
விளையாட்டுப் பிள்ளை
வானுக்கும் பூமிக்கும்
போய் வந்து
துளிர் விடும்
தளிர் தழைக்கும்;
தன்கதைதான் மீண்டும்…மீண்டும் பேசப்படுவது கண்டு திகைக்கிறாள்…கற்புக்கு தன்னை அலகாக்கிப் பேசுவது சிரிப்பு வருகிறது….
>>அனைத்து உயிர்களின் அடங்காப்
பசியில்தான் உலக இயக்கம் அடங்கியதா…?
உண்ணும் உணவை எரிக்கின்ற
தீ தான் உன் சாம்பலில் முடிகிறதா..?
ஓரக்கண் மலராலே
உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால்
இதயத்தைத் திருடிவிட்டு
என் வயதான அம்மா
சொன்னாள்
உனக்கும் வயதாகும்
காலுக்கு செருப்பும் மேலுக்கு உடுப்பும் இல்லாமல் உழைக்கிறார்கள்
பணக்கார வர்க்கம் பணத்தை மட்டுமே எண்ணுகிறது
தன்னை
முற்றாக அறியாதவன்
கடவுள் என்றான்
சும்மா ஒன்றும் சொல்லக்கூடாது
கன்னத்தில்
அறைகிற மழை
பக்கத்து வீட்டுப் பையன்
எங்கோ மரத்தில் ஈன்ற
நான்கு கிளிக் குஞ்சுகளைப்
கண்ணாடி மனதில்
போகிற போக்கில்
கல்லெறிந்து விட்டு
பறவை வராத போது
அடித்துக்கொள்ளும்
மனதிற்குள்
ஒளிந்து கிடக்கும் தாய்மையை
நெட்டி முறித்து
வறண்ட பூமியில் பெய்தால்
வரவேற்பு கிடைக்கும்; நீர்
மிகுந்த நிலத்தில் பெய்தால்
முகம் சுளிப்பர்.
நான் ஒன்று அடித்தால்
தான் ஒன்று அடிக்கிறது
நூலரங்கு என்று அடித்தால்
வெளுப்பான வெயிலோடு
வெறுப்பான வானம்
குறுக்கே துண்டு போடும்
தண்டவாளம் ரெண்டு
புதிதாக எழுதலாம்
என்றே நினைத்தேன்.
புதிதான வார்தைகள் எவையும்
மணிமுடி தாங்கி கோலோச்சிய
மன்னரும்
மன்னரெலாம் மண்டியிட
பாரதம்
மனைகளாகும் நிலங்கள்
மீண்டும்
உழவுக்குத் திரும்புதல்,
உழவனின்….
அழுக்கை அழகான ஒப்பனைச்சொற்களால்
மூடிவைத்திருப்பவர்களில்
வானம் வஞ்சகம்
காட்டும் வேளையில்
நட்சத்திரங்களை
உதிர்த்து
ஏதோவொரு பறவை
தன் அலகு தீட்டி இளைப்பாறும்
வந்தமர்விற்கான காத்திருப்பு
அப்பா மருத்துவராக
வேலை பார்த்தார்
அதற்கான மீசை
வைத்திருந்தார்
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
செவ்வாய்க்கிழமை
காலையில் எழுந்து
உடற்பயிற்சி செய்து
அம்மா தந்ததை
அள்ளிப் போட்டுக் கொண்டு
உள்ளிருக்கும்
உடைந்த பெஞ்சுகட்கு
உத்தரவாதப் பாதுகாப்பாய்
சுவற்றுக் கதவில் தொங்கும்
பெரிய பூட்டு
எழுதிய வண்ணம்
கிஞ்சித் தேனும் வாழ்ந்து காட்டினால் வாழ்த்திப்
காற்றின் வேகத் திற்கு ஏற்ப ஜோலித்தபடி
>>என்று இள வயதில்
முன் வரிசைப் பற்கள்
ஒன்றிரண்டு
இழந்த நண்பர்கள்
கொட்டித் தீர்த்த அன்பின் மிச்சங்கள்
விழிவழிக் கண்ணீராய் கோடிறங்க
சுற்றித் திரிந்த தருணங்கள்
கால்கள் உடைக்கப்பட்டுள்ளது
சிறகுகள் பிடுங்கப்பட்டுள்ளது
கண்கள் பறிக்கப்பட்டுள்ளது
என் மாய சொற்களின் ஊடே முடமாக
டியும் காபியும்
வழுக்கும் வண்ணப் பெயர்ப் பலகையில்
ஆவி பறக்கிறது…
புத்தகக்கண்காட்சி
வரவிருக்கிறது சென்னையில்.
ஆயிரம் அரங்குகளில்
புத்தகம் விற்பார்கள்
செய்து வந்தேன்
அடாத மழையிலும்
கொடும் வெயிலிலும்
கடும் தவம் சுடும் தவம்
எதையோ மென்றபடி
மாட்டு வண்டி
அம்மா உங்களுக்கு
என்ன வேண்டும்;
இந்த தீபாவளிக்கு?
இப்போதைக்குஇல்லை என்பது ஒரு தற்காலிகம்
அவ்வளவுதான்
நாளைய நாட்கள் அதனை
சிஎம்டிஏ அப்ரூவலுக்கு
சமையல் கட்டொன்றுக்கு
முப்பதாயிரம் லஞ்சம்
என்று சம்பளத்தோடு
உள்ளம் திருத்தி உடலை வருத்தியென்
கள்ளம் கலைத்துனைக் கண்மணியே காட்டிடு
மழை இருளில்
கார்த்திகை தீபங்கள்
காற்றை நாவால் தீண்டித் தீண்டி
மதிமயங்கச் செய்கிறது
காலுடைந்து தவிக்கிறது
வெண்புறா!
சிறகடித்து அழைக்கிறது
எண்ணம் எல்லாம் சிவமெனவே – நம்பி
எல்லை இலானைத் தினம்பணிவோம்
எதிர்பாராதது
எப்போதும் நம்
எதிர் நிற்கலாம்!
அதை அச்சமின்றி
இன்று இணைய கால கவியரங்கில் 25.11.23,நான் வாசித்த கவிதை கீழே.( கவிதைக்குள் கவிதை என செய்த முயற்சி. உள்ளே ஆறு சிறு கவிதைகளை தனியே வாசிக்கலாம். அவைகள் இல்லாமல் தனியே வாசிக்கலாம். ) அவன் –அறிவுஜீவி.மூளையால்உலகைஅளக்கிறவன்.அவள் –உணர்வுகளின் உருவகம்.உள்ளத்தால் உலகைப்பார்க்கிறவள். அவனும் …
>>குளிர்ச்சி தரும் -இன்பமே” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம்
>>கைக்குட்டை ஒன்றை
வீசிச் செல்லுகையில்
வானமளக்க…
துடைத்தெறியும் வேகத்தில் சீறி வரும்
துடிதுடித்துப் பனையெல்லாம் ஊறி வரும்
வாழ்க்கையே ஒரு நீண்ட பயணம்
வாழும் காலம் பலப்பல பயணங்கள்
ஊரு விட்டு ஊரு
நகரம் விட்டு நகரம்
நாடு விட்டு நாடு
அதிமுக்கியமாக அரளிச் செடியை அவள் தொடக்கூட இல்லை. பக்கத்திலேயே நிற்பது எத்தனை பலம் என்று எல்லோர்க்கும்
>>முதல் தோசை ஊற்றிக் கொண்டு
இருந்தேன். ஒன்றும் தோன்றவில்லை
முத்துக்களை வீசிவரும் பெண்ணையாறே! நெடுங்காலமாக
>>நொண்டி அடித்து
எழுபது வருடம்
ஆகிவிட்டதே..
யோசித்தேன்.
பாட்டனும் பூட்டனும்
பார்த்துக் கட்டிய மதலைகள்
முற்றமிருந்த வீடெல்லாம்
கோபத்தில் கத்தியதால்
காலில் கட்டு
உன்னையும் என்னையும்
மகிழ்விக்கத்தான்
தனது சொந்த வாழ்க்கையைச்
சுட்டுச்சாம்பலாக்கி
விழுதுகள் ஊஞ்சலாடும் மரத்தினடியில்
>>பேசும் பேனா
பேசியது கவிதையா இல்லை
கவிதையில் குறையா?
திகைத்து ஸ்தம்பித்து நின்றது
இராணுவம் !
மழலையர் செல்வங்களின்
மண்ணில் ஒளிரும் மகிழரங்கம்
மாந்தர்போற்றும் மாதவரங்கம்
கண்ணில் தெரியும் ஒரு சுவர்க்கம்-அது
ஏனென்று கேட்காமல்
ஆமென்று ஒத்துக்கொண்ட
சிறுவயது கற்பிதங்கள்
சென்னையில்தான்
வீடொன்று வாங்கணும்
என்றான் பையன்
இரண்டாயிரத்து பதினைந்து
கண்டா மணி அடித்து
பூஜை நேரம் அறிவித்த
காவற்காரன் எங்கே