சுரேஷ் ராஜகோபால்/கிளித் தூது
ஏகாந்த நிலையில்
தலைவன் தலைவிக்குக்
கிளியைத் தூது விட்டான்.
ஏகாந்த நிலையில்
தலைவன் தலைவிக்குக்
கிளியைத் தூது விட்டான்.
என் வாய்க்குக் குறுக்கே நழுவவிடுகிறாய்
சொற்களுக்கு மத்தியில்
நான் உன்னை
தூவானம் ஏரியில்
மிதக்கின்ற நிலவை
மொய்த்துக் கொண்டிருக்கின்றன
சிலேபி கெண்டைகள்
நீ வளர்கிறாய்
நான் குழந்தையாகிறேன்
அனைத்தும் நஞ்சே
என கொள்க.
மிகை செல்வத்தில்,
லோபம் முளைகிறது.
அன்று மட்டும்
அதிகம் அடம் பிடித்தாய்
இட்லிக்குப் பதில்
தோசை வேண்டும் என்றாய்
செதுக்கி வைத்த சிலையொன்று
செப்போ தகரமோ இல்லை
பதுக்கி வைத்த பணமெல்லாம்
ஓரிரவில் காணாமல் போனதே
உன் வருகைக்காக நான் காத்திருந்தேன்
மனதில் ஒரு சுகமான ஆசை
அதுவே உன்னை காணும்
என்னைப் போட்டு வாட்டி
ஏறிப் போச்சு கூட்டி
வேலைகள் முடித்து
பறவை போல் பயணித்து
அலுவலகம் அடைந்ததும்
சட்டென்று நினைவு
மழை வேண்டி யாகம் செய்வர்
யாக நெருப்பினை
சுற்றி வலமும் வருவர்
படைத்ததால் வாழ்ந்திட
வாழ்க்கை அதன் போக்கில்
வாழ்வதல்ல வாழ்க்கை.
கடிமணம் புரிந்து
புக்ககம் வந்தாள்.
முதுநிலை பட்டம் பெற்று அரசு நிறுவனத்தில்
உள்ளங்களை உடைக்கும்
உயர்நீதி மன்றம்
சட்டத்தில் ஓட்டை தேடும்
கறுப்புக் கோட்டுகள்
சின்ன வயதில்
பேருந்துப் பயணம்
எனக்குப் பிடித்திருந்து
அலுத்து தான் போய் விட்டது
எனக்கு
ஆண்டுகள் ஆகியும்
தினமும்
ஞாபகக் குப்பையை கிளறி
என் மனம்
நல்லோர் என
நினைத்தே
நட்புடன் பழக;
அவர்,நல்லார் எனினும்;
களிம்பு டம்ளரில்
கருப்பு காப்பி
வாயில் பேஸ்ட்டோடு
பாத்ரூம் வரிசை
சொல் புதிது, இணைய கால, 32வது கவி அரங்கம், தேதி 20 11 2023 கிழமை திங்கள், நேரம் மாலை 05 05, “கற்பது பலபல” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது தாம்பரம் சுரேஷ் ராஜகோபால் கற்பது பலபலதினம் தினம்புதிது …
>>குணமது பெருக்கி;
மனமதை அடக்கி,,
செயலது துலங்க,
மலமது விலக,
தவுட்டுப் பானைக்குள்
நாங்கள்
தவழ்ந்து வந்த நாள்
தவித்த வாய்க்கு நெஞ்சு நனைக்க
தண்ணீர் கொடுத்ததில்லை
தற்போது தாராளக் குளியலில்
உடம்பே நனைகிறது
பலமில்லாத போது
ஒடிந்து விடுவதை விட
வளைந்து வாழ்வதே
சில நேரம் நன்று.
அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றாக கூடின
>>ஆனந்தமான ஒரு
சொல் நித்திரை
நித்திரையில் சிலர்
கும்பகர்ணன் உறவுகள்
நடப்பு
>>உன்னைப்
பிடிக்கவில்லை
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே
இலக்கு வைத்திருந்தனர்
விரட்டி விட வேண்டும்
ஆட்டம் காட்டும்
எல்லோரையும் என்று!
மண்ணும் களியாகி வரப்பெல்லாம் கரைஞ்சாச்சு
>>ஒருவாரம் ஊரில் இல்லை
வந்து வீட்டைத்திறந்தால்
கப் என்று இருக்கிறது
ஜன்னல் திறந்து
வீடுகூட்டி
பன் நெடுங் காலம் முன்பு
>>வளர வளர. தானும் வளர்ந்து 4.இடி மின்னல் மழை புயல் வெள்ளம் என எல்லா இயற்கை உற்பாதங்களையும்
>>வெடிச்சரம் வெடிக்கிறது
‘காத்து” நின்றவர்கள் களிப்போடு சிரிக்கிறார்கள்
கணக்குப் போட்டு
விளம்பரப்படுத்திக்
காய் நகர்த்துபவர்கள்
விமர்சனக் கணைகள்
முனை மழுங்கிக் கிடக்கின்றன
காலை வரும்
மாலை வரும்
நாள் மாறி
வாரம் வரும்
கோபித்துக் கொள்கிறது
பல்
இனிப்பு சாப்பிட்டால்
வாயில் ருசிப்பதற்
சிவாஜிகணேசனும் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் சிவாஜி பேசுவதற்கு முன்பாக தோழர் பேசுகிறார்! பேச்சில் அனல் தெறிக்கிறது! அந்தக் குரல்
>>திமில் முதுகும் நீண்ட மோவா யும் கொண்டு
>>சேலையின் மேல்,
வெளிர் நீல நீண்ட சட்டை.
இடது பக்க பையில்,
பொழியும் மழையும்
சிரிக்கும் மழலையும்
பூக்கும் மலர்க்கொடியும்
சட்டென்று ஒரு உறவிலிருந்து வெளியே வந்து விடுகிறேன்
அதுவும் முழுமையாக
வலியானது
என்றாலும்
ஒவ்வொரு மரணமும்
அடுப்பங்கரையில்
பகலைக் கழித்து
தனியறையில்
இரவைக் கழித்து
உயிர் நீத்த
காசின் அருமை
அலை பிடித்திருந்தாலும்
கடலில் குடித்தனம்
பண்ண முடியாது
ஆர்வத்தோடு மேகத்தைப்
பலகாரம் சுட்டுப் போட்ட
அம்மாச்சி காணோம்
நேற்று என்னுடன்
வேற்று முகத்துடன் பேசினாயே
அப்போது ஏசினாயே
யாது குறை கண்டாய்
யாமறியேன் தெய்வமே .
காயப்படும் போதெல்லாம்
குற்றஞ்சாட்டாமல்
கேள்விக்கணைகளால்
வேடிக்கை பார்க்கச் சென்றேன் வேட்டியோடு
வயதில் எழுபதின் எல்லை
பேரன் விளையாட்டை
கிழித்த தேதிச் சீட்டில்
குவித்த ‘கோபால் ’ பொடி
பஞ்சாயத்து ரேடியோ
பாட்டு மிதந்து வரும்
அதிகாலையில் குயில் தனிகுரலெடுத்து
கூவும் – சுருதி தட்டாத இசைதான்
செந்தாமரை என்க.
முதல் சிணுங்கல்..
முதல் அழுகை..
புதியதொரு பூபாளம்
போக்குவரத்தின் ஆக்கிரமிப்பு
எங்கும் இரைச்சல்
மனிதர்வாழ் நகரங்கள்
இரைச்சலின் மொத்தக்
எல்லாம் உண்டு ஊருக்குள் உறவினர்கள் வீடு
போய் வர நினைத்தால் மட்டும்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!
நாளைப் பார்க்கலாம்
என்று சொல்லிவிட்டுப்
போகிறவர்களில்
பெய்ததை ஈரமாய்ச்
சுமந்து வந்து
சேதி சொன்னது
காற்று.
தெருவில் நிறைந்திருக்கும் கார் கண்ணாடியில்
முகத்தைப் பார்த்துக் கொண்டு
உனக்கு சொந்தமில்லா
இழிச்சொல்லையும்
பழிச்சொல்லையும்
உதிர்ப்பது ஏன்?
அவன் தோட்டத்தே
விதை விதைத்தான்
செடி வந்தது
பெரிய மரமானது
விரும்பியோ
விரும்பாமலோ
அது நீங்கள் விதித்த
விதி ஆனது.
ஒழுக்கம் என்பதுதான்
வாழ்வதன் திறவுகோல்
நட்சத்திரங்கள் தடுத்தன
நிலாவை
சமையலறை ஜன்னலின்
சதுர வானம், கொஞ்சம் மேகம்,
கையாட்டும் வேப்பமரம்,
கரையும் காகமென
காட்சிகள், காலைக் காபியோடு
கொண்டிருந்தேன்!
மீண்டும்
செல்லை
On செய்தபோது
மேலும் கூட்டம் கூட்டமாக வெளியேறும்
இவ்வளவு பேரில்
என்னைத் தனியாக விட்டுச்
செட்டி நாடு
கைத்தறி புடவை
பிள்ளைகளுக்கு விருப்பம்
போல்; அவருக்கு
கொண்டாட்டங்கள் தீரும்போது
குப்பைகளே மிச்சமென்பேன்
திண்டாடும் எண்ணங்களே
தினசரி வாழ்க்கை என்பேன்…!
வாழ்த்துகள்”
கவிதையாய் வர
எப்போதோ
எழுத ஆரம்பித்து
மண்ணற்று போக
எண்ணி
கைச்சக்கரத்தால்
தலையறுத்து
விண்ணுறச் செய்தான்
இல்லாவதவர்களிடமோ ஏக்கமும் யோசனைகளுமாய் தவிக்கிறது
>>தீப ஒளித் திருநாள் இன்று
அகமும் புறமும் ஒருங்கே
இருள் நீங்க அருள் பெற வேண்டிடுவோம்
ஓணான் முதுகாய்த் தெரியும்
புளிய மரக் கிளைகளுக்கும்
இடமுண்டு
பத்திரமாக வைக்கிறேனென்று
தொலைத்த பொருளைத் தேடல்..
சாவடி இருந்தது
சத்திரம் இருந்தது
மாடு அடைக்கப் பட்டி இருந்தது
கக்கூசெல்லாம்
அலாரம் அடித்தது போல்
ஆதவன் உதயமாகிவிடுகிறான்
யுகங்களாய் நகர்கின்றன
ஏழுநிலைக் கோபுரமாய்
எழுந்திருக்க வேண்டியது
காளி-தாஸ் கவிதை
>>நெஞ்சில் நீங்காத வருத்தம்
நீங்கவே நீங்காத கால்வலி
வண்ண விளக்குகள்
ஒளிரும் நன்னாள் !
அனைவரும் ஒன்றாய் கூடி
மகிழும் பொன்னாள்
கண்டுபிடிப்பு என்ற பெயரில்
உன்னை கண்டுபிடித்து
அன்று ஒரு
சீதையை உன்னில் சரண்
என்னங்க நீங்கஒழுங்கா கைரேகைவைக்கமாட்டேங்குறீங்க?என்று கேட்கிறாள்ரேஷன் கடையில்பணியாற்றும்எரிச்சலுற்ற பெண்… உங்க கவிதைரொம்ப நல்லாருக்குஎன்று சொல்லும்என்னைப் பார்த்து… கவிதையெழுதும்விரலுக்குக்கைரேகை வைக்கத்தெரியவில்லை…
>>என் கவிதை உனக்கும்
போட்டியில்லை
சற்றே மூச்சு விட்டுக் கொள்.
பத்து வயதில்எரிந்த குடிசைக்குள்கரிக்கட்டைகளாய்பெற்றோர் உடம்பு இருபது வயதில்திருடிப் பிடிபட்டுபோலீஸ் அடிபட்டுபுகுந்த ஜெயில் வீடு முப்பது வயதில்மூணு முடிச்சோடுவந்த பெண்ணிடம்முரட்டு உறவு நாற்பது வயதில்குடியின் வெறியில்அடிச்சுத் துவைத்ததில்ஓடிய மனைவி அம்பது வயதில்ரத்தம் செத்துதரும ஆஸ்பத்திரியில்தரையில் கிடந்தது அறுபது வயதில்அழுகை வற்றிப் போய்அழுக்கு உடம்போடுகோயில் …
>>மருந்துக்குக் கூட மரங்களற்று
அகன்று கிடக்கும் நெடுஞ்சாலைகளில்
உயிர்வளியின் மாசகற்றி
சிரிப்பு ஒரு அருமருந்து
முடிந்த மட்டும் சிரியுங்கள்
ரத்த ஓட்டம் சீர்ப்படும் .
.*பூப்பது கவிதை.தொடுத்தது கதை.இரண்டும் பூ தான்.*கவிதை அருவி.கதை நதி.இரண்டும் நீர் தான்.*கவிதை திசை காட்டி.கதை காற்சுவடுகள்.வாழ்வுச் சாலை பொது.*கவிதை கனவு.கதை நனவு.மனம்தான் மையம்.*கவிதை நெருப்பு.கதை வெயில்.ஒன்று தொட்டால் சுடும்.மற்றதில் தொடாவிட்டாலும் நிழல் விழும்.*கவிதை என்பது கலவி.கதை என்பது பிரசவம்.ஒன்று கருவுக்கு முந்தியது.இன்னொன்று …
>>உயர்ந்த புருவத்தைக்
கவனியாது விட்டேனா?.
உன் பயணம் ஒரு தினம்
முன்னால் முடித்து ஞாயிறு
உன்னைக் கொல்ல நினைத்தேன்
நீ செடியாக, மரமாக வளர்ந்தாய்
பூக்கள் கொடுத்தாய்
பழங்கள் கொடுத்தாய்
நிழல் கொடுத்தாய்
பார்வையில்
பேசிக் கொண்டன…
சேலைத்தலைப்பால் முதுகை மூடி
கதவுக்கருகே வந்து நின்றேன்
தெருவைக்கொஞ்சம் வேடிக்கை
வெள்ளைச் சிரிப்புக்காரி. வேகும்
நெஞ்சம்
தடவி ஒற்றடம் கொடுக்கும்
கூடை கொண்டு
மலர் பறித்தான்
நார் எடுத்து
உழைப்பவனுக்கு
உள்ளமே வருகைப் பதிவேடு
மனச்சான்றே கையொப்பம்…
தவிர்க்க வேண்டிய
நினைவலைகளை
தயங்காமல் தவிர்.
கரம் பற்றி பால்யம் பேசுவதும்
கடற்கரைக்கு அழைத்துச் செல்வதும் நிலவைக்காட்டி பாட்டி வடை சுட்ட கதை
கூறுவதுமென கழியும் பொழுதுகளில்
தருமங்குடி சிவன்கோவில்
அக்கிரகாரத்தில்
எங்களின் ஓட்டு வீடு
தாத்தாவுக்குப்பிறகு
நேற்றைய வசவுகளின் வீரியமகற்றி
அடுக்களைக்குள் புகுந்து புறப்பட
தோதாகத்தான் இருக்கிறது.
செய்வதற்கு ஏதுமற்ற தருணங்களி
அதுதான் என்றாய்
இதன்மீது இத்தனை ஆசையா?
தெரியவில்லை இத்தனை நாள்
புரியவில்லை எதுவும் இத்தனை
என் மூச்சா இச்சூறாவளி!
என் மனதிலா இவ்வானந்தம்!
என்னுள்ளா இப்பயமின்மை?
என் கால்களா ஊன்றிக்