நாகேந்திர பாரதி/மக்கள் என் பக்கம்
தேம்பிக் கிடக்கும் போது
தேறுதல் சொல்லாதோர்
தேம்பிக் கிடக்கும் போது
தேறுதல் சொல்லாதோர்
சுற்றி வந்து கொண்டிருக்கிறது
>>கைப்பேசியிலேயே கழிந்துவிட்டது
நமக்கான பேரன்பு..
நீதான் முன்மொழிந்தாய்
காத்திருக்கவேண்டும்
எழுதி கவிதையை வாசிக்க வேண்டும்
இல்லாவிட்டால்
அழகியசிங்கர் கோபித்துக் கொண்டு விடுவார்!
பழக்கப்படுத்தினாள்
ஜாடியைப் பாட்டி
ஒன்றும் எழுதாத நாள்பட்ட வெள்ளைத்தாளின்
கலந்து போனதால்
காற்றும் உப்பே
இளம் பெண்களைப்
பார்த்து ஓடுகிறது கவிதை
சற்று வயதானவன்
என்றால் எள்ளி நகையாடுகிறது
வெறும் வாயசைப்பு மட்டும்
பேச்சல்ல அது அதற்கான வெளிப்பாடுதான்
வார்த்தை வரவேண்டும். 2
வேறிடம் மணமுடித்துப் போய் இப்படித் தன் பிள்ளைகளைக் காத்த என் சகோதரியாகிய அம்மாவிற்கும்..
இப்படியாத் தன் பிள்ளையை
வெங்காயம் சுக்கானால்
வெந்தயம் குழம்பானால் எங்கேயும் மணக்கின்றாய் என்னருமை பெருங்காயமே!
என் பாட்டி
என் அம்மாவுக்குப்
பிறகு
என் பெண்
அவளுக்கும் பெண்!
தொப்புள் கொடி வழி
துடிப்பை வளர்த்து
மகரந்த மனங்கொண்ட
பேராற்றலின்
பெருமித சுயம்பு
வஞ்சியின் நோக்கு கெஞ்சியது கண்டு,
கொஞ்சம் தயங்கினேன்.
கொஞ்சும் பூவே!
கனவுகள் அவ்வப்போது
நினைவுகளில் வந்து போகும்
அது கண்டு மனம் தடுமாறும்
இன்றையப் பொழுதில்
இருந்திடும் நேரம்
வத்சலா கவிதை வாசிக்கிறார்.
>>இலக்கை அடைவதில்
பெரு முயற்சி செய்யுங்கள்
இன்னும் சொல்லப் போனால்
இக்கணத்தை கடந்தாகணும்.
>>சிதிரம் பேசுதடி
>>பிழைக்கத் தெரியாதவனின் காதலிக்கு
ஒரு சாண் வயிறுக்கு
சுருங்கத் தெரியுமளவுக்கு
விரியத் தெரியாது
அருகில் மிக அருகில்
அலை இல்லா அமைதியில்
நெருக்கத்தையும்
விலகலையும் எழுதுவதற்கு
இரண்டு நாட்கள் ஆகிறது
பிறகெப்படி ஒரு கவிதை
மாடத்தில் காணும்
பொழுதெல்லாம்
மற்றொரு முறை
தெருவில் பேருந்து ஓடிக்கொண்டிருக்கிறது….
நிகழ்வு முற்றுப் பெறவில்லை…
அதனுடன் ஓடிக்கொண்டிருக்கும்
கல்லுச் சிலேட்டும்
சாக்பீஸ் துண்டுமாய்
எழுதிப் பழகிய
ஆரம்பப் பள்ளியின்
பெரும் பாடு”என்றே ஆகியது.
>>தேக்கு முக்காலியிலேறி
பரண் துழாவுகையில்
அதன்
சிறு ஆட்ட நிலைக்கே
விருமபுகிறாவர்கள் அவசியம் இத் தொகுப்பு நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கறேன். 230 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு நூலின் விலை ரூ.120. ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே. வேண்டுவோர் தொடர்பு கொள்
>>அவை மிக அதிகமாக உண்கின்றன
அவை நம் வயல்களுக்குள் புகுந்து
சூறையாடுகின்றன
டாக்டரைப் பார்க்க
உங்களுக்குப் பயம்
இயல்பாய் அவரை
வரவேற்க மாட்டோம்
சில மாதங்களுக்கு முன் ஒரு இணைய இதழ் ஒன்றில்: ”எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஏன் உயரிய விருதுகள் வழங்கப்படவில்லை. அவர் சாதி ஒரு காரணமா?” என்ற கேள்விக்குப் பதில் அளிக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்கள்.
>>அவர் வேலை பார்த்தபள்ளிக்கூடம் வழியாகத்தான்அருணாசலம் வாத்தியாரைத்தூக்கிக்கொண்டு போனார்கள்.காரை பெயர்ந்தகரும்பலகைக்கு உள்ளிருந்துஎட்டிப் பார்த்தனஅகர முதல எழுத்தெல்லாம்.‘ஒன்பதுக்கு ஒன்பது எண்பத்தொன்று’ஒப்பிக்கிற வாய்ப்பாட்டில்தப்பிருக்கிறதா எனக் கவனிக்கதலை சற்று அசைந்துசாய்ந்தது போல் இருந்தது.‘ உருவாய் அருவாய் …’உதடசைத்து அவர் பாடுவதற்குள்திருப்பணி முக்கு திரும்பிவிட்டிருந்ததுதெருவெல்லாம் பூ உதிர்த்தஅவருடைய தேர்.
>>புதிதாக உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை
உங்களுக்கும் என்னிடம் புதியதாக கேட்பதற்கு
எதுவுமில்லை.
நேற்றுவரை
இருப்பது போல்
இருந்து வந்தான்.
இன்றவன்
இல்லவேயில்லை.
ஆகவே வளர்ப்பது
கூடாது..
கொஞ்சம் உண்ணக்
ஏரியும் காஞ்சு
கிணறும் வறண்டு
மழையும் பொய்த்து போச்சு
இது
வானம் பார்த்த பூமி
என் வீட்டருகே
வீடு கட்டாத மனையொன்றில்
மாமரம் ஒன்று
உள்ளம் என் வசமில்லை தலைவா,
நானும் என் வசம் இழந்து,
மொட்டு பூவாகி விரியும் நம் காதலைச் சொல்ல முடியாது ,
கருமேகம் நீர் பொழிந்தால் காணாமல் போய் விடும்
>>எதற்கென்றும் நிற்காதியங்கும்
உலகில் நிற்காமல் நானும்
வீட்டு வேலை அலுவலக வேலையென
மூழ்கி, வீடு திரும்பியபின்
பனித்துளியின் சிலிர்ப்புகளாய் சில சில்மிஷங்கள்
>>பட்டினி கிடந்து எலும்புக்கூடாய் மாறி
நடுவண் பாதையை உயிர் மீண்டு
ஏன் யாரோ ஒருத்தியிடம் என்னைப் பார்க்கிறேன்.?
என்னைத் தேடுகிறேன்.? சிரிப்பாக இருந்தது.
கொஞ்சம் கூட நாசூக்காக எழுதத் தெரிவதில்லை எனக்கு
எப்போதும் ஏதாவது தத்துவம்
நகாசு வேலைகள் பிடிக்காது!
கநாசு மட்டுமே பிடிக்கும்!
இழப்பில்’ இதுவெல்லாம்
எங்கேயும் இல்லையாம்
செல்லப்பா சொல்லிவிட்டார்
நாப்பா போட்டுட்டார்.
இந்த இடைவெளியில்
செல்லமே கனிந்து அன்பாக மாறிவிட்டிருந்தது அவனுக்கு தெரியவா போகிறது.?
மெழுகு திரி
ஒரு தீக்குச்சியின்
உரசலுக்காக காத்திருக்கிறது!
கருமுத்து வேழவனைக்
>>தும்பிக் கையான் அப்பன் – நம்
துயர்கள் தீர்க்கும் நேசன்
நம்பித் தொழுதால் உள்ளே
உபாயம் ஒன்றும் கண்முன்னே தெரியவில்லை
அபாயம் இல்லைதான்
மனதில் திடம் வேண்டும்
எக்குத் தப்பாகக் கனவுகள்
அவனுக்கு விழித்த பின்னே
சுற்றி வலம் வந்தன
இதெல்லாம் ஒரு ஆசையா என்று சிரித்துவிட்டு போனார்கள்
நான் இன்னும் அதிகமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்
மஞ்சள் மாலையில் மாலை வெயில்
குளிர்
காற்றோடு கதை பேச,
சீரான
புல்வெளியில் தேன்சிட்டு
மெய்வழிக் கோவில், மேற்கு மலைத்தொடர்
>>கடற்பரப்பில்
மடல் மடலாய்
வானமிருக்கிறது..!
அதை அளக்க நினைத்து
தவழ்ந்து பார்க்கிறேன்.
நம் நேசத்தின் சாட்சியாய்
நாம் வரிந்து கொண்ட
நிறம் அது!
அருமையாய் வணங்கும் அழகிய ஊராம்
கல்லிடைக் குறிச்சி கனவிலும் நனவிலும்
வில்லிடை பூட்டிய வெற்றி அம்பென
வந்து போவது வழக்க மானதே!
எப்போதும் மேகங்கள்
>>நிலாவைத் தொட்டுவிட பேராசை! நேற்றைய கனவு சுகமாக இருந்தது.
கோட்டை மாளிகை, மணிமண்டபம்,
தங்க கட்டில்,தாங்கி நிற்கும் பணிப்
வேடிக்கை பார்க்கிற
ஒவ்வொருவர் மனத் துள்ளும்
உயிர்க்கின்றன விலங்குகள்
பத்திரிகையை
அவரிடம் நீட்டியபோதுதான்
தெரிந்தது
மீண்டும் பொருக்கி சேர்க்கலாகுமா?
>>கண்களில் மெய் மறந்து நின்ற கோலத்தில் காட்சி
மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவிய எண்ண ஓட்டங்கள்
உண்மைக்கு நிழல்
பிறிதொரு உண்மை
என்று இரு..
ஓடி ஓடி உழைத்திட்ட இளமை
ஓய்ந்து தேய்ந்து போன முதுமை
இருக்கும் காலத்தில் இருந்த உறவு
இருண்ட காலம் நெருங்கும் போது?…..
நசுக்கிய இஞ்சி அல்லது
ஒரு ஏலக்காயுடன்
இப்போதுதான் ஊற்றிய
தேநீர் நாம்.
ருசித்துப் பருகுகிறது
என் ஒரு நாள்
உன் ஒப்புதலின்றி
உன்னில் விழையும்
அசந்தர்ப்பத்தின்
நடு இரவில் சற்று
விழிப்புணர்வு …
நினைவுகள் பின்னோடி
அதன்மேல் மையம்
எங்கே வைத்தேன்.. அதை?
உடைத்து சிதைக்கிறோம்
உயிரினங்களை கொன்று
தீர்க்கிறோம்
கடல்களை
யாருமற்ற
ஒற்றையடிபாதையின்
ஓவியத்தைக் கண்ணுற்றேன்
தங்கள் பக்கம்
இணங்க வைக்க இயலாது
தோற்றுப் போனவன்கூட
வணங்கித் தான்
கொஞ்சம் நடக்க வேண்டும் போலிருந்தது
நடந்து நடந்து அது இரண்டு கிலோமீட்டர் அதிகமாகிவிட்டது.
மக்களைத் திரளாகக் கண்டதும் உள்ளம் சிலிர்த்தது
ஆசை ஆசையாக வாசிக்கிறார்களே என்று!
நண்பர்களுடன் அளவளாவி நட்பு இன்னும் செ
>>கூட்டம் ஆரம்பிக்கும் முன்
வந்துவிட்டேன்
காலியான
இருக்கைகள்
யார் அறிந்தார்
அதை அவரின்றி;
கமலக் குளம் வெட்டி வைச்சேன்;
கமலன் வந்தானென்று.
அமலனும் வந்தாச்சு
கமலமும் பூத்தாச்சு.
கட்டி இழுத்தாலும்
இந்த மெட்டி மட்டும்
சுட்டித்தனக் கெட்டியாய்
கட்டுப்பட மறுக்கிறது-
நல்வாய்ப்பு எல்லார்க்கும்
வாய்த்து விடாது
தெரிந்த நல்லதை
யோசிக்காமல் செய்
இன்னும்
குளிக்கவில்லை
மனைவியின்
உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்
அடுப்பில்பொங்கும் போதேஉள்ளத்தில்பொங்குகிறதுஉற்சாகப் பொங்கல்! உதடுகள் பொங்கும்தன்னிச்சையாக…உள்ளம் பொங்கினால் தான்உல்லாசப் பொங்கல்! உள்ளமே ஓர்அடுப்பு தானே பல போதுஅனல் பொங்கும்சில போதுகுளிர்ந்து இருக்கும்அவ்வப்போதுநீறு பூத்த நெருப்பாயிருக்கும்! என்னென்னவோ பொங்கிக் கொண்டிருக்கும்ஓய்வில்லா உள்ளத்தில்அன்பு பொங்குகையில்அட்டகாசப் பொங்கல்! அமைதி குடியேறி விடுகையில்மௌனப் பொங்கல்! எல்லோர்க்குமானஇன்பம் பொங்கும்வரம் …
>>முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே,
இந்நாள் மட்டும் இளமை மாறாமல்,
புதிது புதிதென்ப் போற்றும் பரிதியே ,
இந்நாள் புதுமையிற் புதுமை
மங்களம் பொங்கட்டும்
நெய் அரிசி வெல்லாம் சேர்த்து
பொங்கலும் பொங்கட்டும்
ஆனாலும்
அவள்
பூட்டிய
வீட்டிலிருந்து
.*** நேற்றே தீர்மானித்திருந்தேன்நாளைக்குள் ஒரு பூனை படத்தை வரைந்து விடவேண்டுமென்று. மெது மெதுவாக வரைந்து முடித்து விட்டேன்கொஞ்சம் பூசினார்ப்போல் வந்துவிட்டதுமற்றபடி அது நான் வரைந்த பூனை இப்படியே இரு என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடம் வெளியே போய்விட்டு வந்தேன் வெகுநேரமாக பசியில் …
>>கதிர்கள் மணியால் குனியட்டும்
உழைப்போர் தலை நிமிரட்டும்
உள்ளங்களில் அன்பு
சிறந்ததோர் பூமியாம் சீராம் அயோத்தி
பிறந்ததோர் ராமனைப் போற்றிப் பறந்தவன்
கிட்கிந்தை சுக்ரீவன் கிட்டே இருந்தவன்
உலகை உய்விக்கும்
அருட் தெய்வமே !
பணிவின் உறைவிடமே !
82 ஆவது இணைய காலக் கவியரங்கம்! என் வீட்டின் எதிரே ஒருசெயற்கைத் தோட்டம்!நெகிழித் தொட்டிகள்போன்ஸாய் மரல்ங்கள்குள்ளர் சாம்ராஜ்யம்செயற்கை தலைவிரித்துஆடுகிறதுஇலையில்லா மரக்கிளைகள்குச்சி குச்சியாகசதையில்லா எலும்புக்கூடுகள்நட்ட நடுவில் ஒரு மரம்திடீரென ஒருநாள்ஒரே ஒரு மலர் மொட்டுதுளிர்த்தது!வியந்து நின்றேன்!அருகில் சென்றேன்!என்னை இங்கிருந்துஅகற்றி விடு என்றுஎன்னிடம் கெஞ்சியது!மூச்சு …
>>நட்சத்திரப் பந்தாக
>>முன் தினமோ
முந்தைய வருடமோ
முன்னொரு யுகமோ
உறுதியாய் தெரியவில்லை,
சாதாரண குப்பனும் சுப்பனும் எத்தனைக்குப்
புழுவாய்ச் சுருக்கிக்கொள்கிறார்கள்
என்பதைக் கண்முன்னே
கதவில் சாய்ந்து தூங்காதே.
போகும்
வழியில் ஓர் அடையாளம்
நினைவில் கொள்.
இந்த ஆண்டின்
கடைசி நாளில்
என்ன செய்துகொண்டிருக்கிறேன்?