இலக்கிய இன்பம் 72/கோவை எழிலன்
ளுக்கே மீண்டும் அளித்து விடுகிறான்.
அப்போது சகுனி வெகுண்டு “ஒரு செயலை எண்ணிப் பார்த்தபின் தான் துவங்க வேண்டும். பாசத்தாலோ காதலாலோ
ளுக்கே மீண்டும் அளித்து விடுகிறான்.
அப்போது சகுனி வெகுண்டு “ஒரு செயலை எண்ணிப் பார்த்தபின் தான் துவங்க வேண்டும். பாசத்தாலோ காதலாலோ
கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வந் தொழுது,
வடக்கொடு கோணம் தலைசெய்யார்
இரட்டையராகப் பிறந்தவர்கள் இரட்டைப் புலவர்கள். அவர்களில் மூத்தவரான முதுசூரியர்க்கு கால் நடக்க இயலாது. இளையவரான இளஞ்சூரியர் கண் பார்வை அற்றவர். இளஞ்சூரியர் தன் தோளில் வைத்து முதுசூரியரைத் தூக்கிச் செல்வார். பாடலின் முதல் இரு அடுகளை முதுசூரியரும் அடுத்த இரு அடிகளை
>>உண்ட பிறகு வாயில் கொண்ட நீர் உள்ளே போகாதபடி நன்றாக கொப்பளித்து உமிழ்ந்து விட்டு, வாயையும்
>>இரண்டாம் பெண் : பாம்பு தலையில் இருந்தால் அது கிரகணத்தில் சந்திரனைப் பிடிப்பது போல் மற்ற நேரத்திலும் பிரானின் தலையில் உள்ள சந்திரனைப் பற்றாதோ ? என்று வினவுகிறாள்.
>>முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார், ஊணின்கண்
என்பெறினும் ஆன்ற வலமிரார்
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.
குளித்து, உண்பதற்குமுன் கை கால்கள் கழுவி வாய் துடைத்து, (மந்திரம் சொல்லி) உண்கலத்தை நீரால் சுற்றி (தூய்மை செய்து) பிறகு உண்பதே உண்ணும்முறையாகும். இம்முறை இல்லாமல் உண்பது அரக்கருக்கு உணவு கொடுப்பதாகும்.
>>கடந்த பாடலில் பார்த்த மாமியாரின் வசவைக் கேட்ட செட்டிநாட்டு மருமகள் சும்மா இருப்பாளா? சூப்பநகை என்று தன் மாமியாரை விளித்து அவள் எதிர் வசவு இடுவதையும் தன் தந்தை தனக்குத் தந்த சீதனங்களைப்
>>இதோ நிற்கிறதே இது வெறும் புன்னை மரம்தான் என்று எண்ணிவிடாதே. வெண்மணலில் புன்னை விதையைப் புதைத்து வைத்து மூடுவோம். அது எங்கே புதைந்து இருக்கிறது காட்டு காட்டு எனச் சிறார்களொடு விளையாடியது ஒரு காலம்
>>பாடல் 15 : தன்னுடல் போல் போற்றத் தக்கவை ஐம்பூதம் பார்ப்பார் பசு திங்கள் ஞாயிறுதம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்ஐம்பூதம் அன்றே கெடும். பொருள் :பூமி முதலான ஐந்து பூதங்களையும் அந்தணரையும் பசுக்களையும் சந்திரனையும் சூரியனையும் தன்னைப்போலக் கருதிப் போற்றாது ஒருவன், …
>>மாமியார் மருமகள் சண்டையை அழகான கவிதையாக வடித்தெடுத்து இருக்கிறார் கண்ணதாசன். செட்டி நாட்டு மாமியார்
>>இலக்கியத்தில் பேய் என்றாலே கலிங்கத்துப் பரணியும் தக்கயாகப் பரணியும்தான் நினைவிற்கு வரும். அவ்விலக்கியங்களுக்கு வெகுகாலம் முன்பே நக்கீரரின் திருமுருகாற்றுப் படையில் பேய்மகள் அச்சமூட்டும் தோற்றம் கொண்டவளாக வருணிக்கப் படுகிறாள்.
>>உடலில் ஒரு துணியும் இல்லாமல் நீர் நிலைகளீல் நீராடக்கூடாது, ஒரே ஒரு உடையை உடுத்திக் கொண்டு வெறும் உடம்போடு உணவு அருந்தக்கூடாது. உடுத்திய ஆடையை நீருக்குள் வைத்து பிழியக்கூடாது. நல்ல பண்பு
>>தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர்.
>>தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில்
>>அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும்
>>வனை வணங்கும் முன்னரும், கெட்ட கனவு கண்ட பிறகும்,
தூய்மை குன்றிய காலத்திலும், உ
பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு
>>ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் இருப்பதுண்டு. பெரும்பாலும் அவை முன்னோர் வாழ்ந்த ஊரின் அருகில் கோயில் கொண்டிருக்கும் இறைவனாகவே இருக்கும். ஆனால் இறைவனை விட அடியார்களைக் கொண்டாடும் திருமங்கை ஆழ்வார்
>>திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து
>>எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
இன்றைய சமூக ஏற்றத்தாழ்வைப் பற்றிய ஒரு பார்வை. தீண்டாமை என்பது ஒரு வரைத் தழுவிக் கொள்ளல் திருமணம் செய்து கொள்ளல் போன்றவற்றால் மட்டும் தீராது
>>நாற்று நட்டபின் நாற்றங்காலில் பாய்ச்சும் நீரானது அளவிற்கு குறைவாகவும் இல்லாமல் மிகுதியாகவும் இல்லாமல்
>>எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.
கார்காலம் என்னும் கணவனைப் பிரிந்த பெண்ணாக முல்லை நிலம் கிடக்கிறது. பொருள் தேடிச் சென்ற தலைவன் போல் கடலில் நீர் முகந்து கொண்டு வந்த கார்காலம் என்னும் தலைவன் பிரிந்த தலைவியின் நெஞ்சகக்
>>விடியற் காலையில் எழுந்து, இன்று என்ன என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று சிந்தித்து, தாய் தந்தையரை வணங்கி
>>கம்பன் தன் இராமகாதையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இராவணனின் பெருமைகளைப் பாடத் தவறுவதில்லை. வாய்ப்பு கிடைக்காத இந்த இடத்திலும் கூட அவன் இராவணனின் சிறப்பைப் பாடுவது இப்பாடலின் சிறப்பு.
>>வேள்வி – இறைவழிபாடு. (நமக்குக் கிடைத்தவற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக இறைவனை வணங்குதல்)
>>குதை என்பது அம்பின் ஓர் உறுப்பாகும். நாணில் பொருந்தும் இடமாக இருக்கலாம். அப்படிப்பட்ட குதை என்னும் ஓர் உறுப்பை உடைய
>>இப்பாடலில் முதலில் உலகைக் கடல் என்னும் ஆடை அணிந்த ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். அவ்வுலகின் அழகிய முகமாக நம் பாரதம் திகழ்கிறது. அம்முகத்தின் நெற்றியாகத் தென்னிந்தியாவும் அந்நெற்றியின் திலகமாகத் திராவிடப் பொன்னாடும் திகழ்கின்றன. அத்திலகத்தின் நறுமணமாக
>>நல்ல குடியில் பிறக்கும் பிறப்பு, நீண்ட ஆயுள் , செல்வம், அழகானத் தோற்றம், நிலங்களை ஆளும் உரிமை, சொல்வன்மை, யாராலும்
>>ஒருவன் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் இருத்தல், பொறுமையுடன் இருத்தல், இனிய சொல் பேசுதல், எந்த
>>வணிகத்தில் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது பொருள் தேங்கக் கூடாது. அதே நேரம் பொருளுக்குத் தட்டுப்பாடும் வரக்கூடாது.
>>தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.
>>கடந்த பாடலில் கண்ட அதே புலவன் வாணபூபதியின் இருப்பிடத்தை மேலும் விவரித்து நீரும் அங்கு சென்றால்
>>தேர், யானை குதிரைத் தொகுதிகளுடன் மற்ற மன்னரின் திரைகளைக் கொண்டு வரும் அரசே! உங்கள் ஊரும் பேரும் என்ன என வினவிகிறான். அதற்கு எதிரில் வந்தவன் நானும் உன்னைப் போன்றவன்தான்.
>>அண்ணாமலை ரெட்டியாரைப் போல காவடிச் சிந்து பாட முடியாமா என்ற சவாலை பாரதி ஏற்றுக் கொண்டு ‘பச்சைத் திருமயில் வீரன்’ என்ற பாடலை
>>அரிச்சந்திர புராணத்தில் வரும் காசி நகர் பற்றிய வருணனை இது. அந்நகரில் கரும்பினை ஒடித்து எருமைக்கடாக்களை அடித்து ஓட்டுவர். அப்போது கரும்பில் இருந்து சிதறும் முத்துகள் நகர் முழுதும்
>>ஒருவனுமே!”
ஈயாத கஞ்சர்கள்இருந்தால் என்ன? போனால் என்ன? எட்டிமரம்
காய்த்தாலும் காய்க்காவிட்டாலும்
நாம் பல பாவங்களைச் செய்தாலும் இறக்கும் போது பகவத்நாமாவைச் சொன்னால் அப்பாவங்கள் நீங்கி விடும் என்பதற்கு அஜாமிளன் நாராயணன் என்ற தன் மகனை இறக்கும் போது
>>பெருங்கதையில் வாசவதத்தையின் ஒவ்வோர் உறுப்பின் அழகையும் உவமை கொண்டு வருணிக்கும் பாடல் இது. முதலில் ஓர் உவமையைக் கூறிவி
>>செலுத்திச் செலுத்தி இழந்த அன்பினால்,வாழ்க்கைக்கு செல்வம் கொழிக்கிறது- தாகூர்
>>கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனின் கொடைச் சிறப்பை விளக்கும் முடமோசியார் என்பவரின் புறநானூற்றுப் பாடல்.
>>ஐம்பெரு பாதகர்காள்
இங்கொரு காதலி பூஞ்சோலைக்கு வருகிறாள். அங்கு கூயில்கள் கானம் இசைத்துக் கொண்டும் மயில்கள்
அறிஞர் அண்ணாவின் பேச்சுத்திறன் குறித்த வைரமுத்துவின் பாடல் வரிகள் இவை. அண்ணா தன் பேச்சுத் திறத்தால் நாத்திகம் பேசி நேரில் வந்த கட
>>துவம் என்கிற வடமொழி விகுதியைப் பயன்படுத்தி நிறைய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. தத்துவம், முக்கியத்துவம், தனித்துவம்,
>>என்று காதலுக்கு சாதி, மதம், உயர்ந்தோர், தாழ்ந்தோர். கன்னி, கைம்பெண் என்ற கட்டுப்பாடுகள் கிடையாது என்ற பாரதிதாசன் தமிழைப் பற்றிப் பாடும் போது காதல் கொண்டாலும் தமிழ்ப்பெண் மீது, அதுவும் தமிழ் பேசினால் மட்டும் போதாது, பிறப்பாலும் தமிழ் மகளாக இருப்பவ
>>வெறும் கூடு வருகுது தலைவன் பணிமுடிந்து தேரில் விரைவாக வருகிறான். அப்பொழுது மேலே மேகங்கள் ஓடுவதைக் காண்கிறான். அதன்
>>யார் யார் கெட்டுப்போவார்கள் என்னும் பட்டியல் ஒன்றை ஔவை தருகிறார். அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத
>>வெட்டிவிட்டனர். அவள் அழுதுகொண்டிருந்ததை அவ்வழியே சென்ற ஔவையார் பார்த்து அந்தப் பலா தழைக்கப் பாடிய பாடல் இது.
>>இதன் மூலம் ஓர் அழகான விலங்குக் காதலைக் காட்டும் தலைவி மலைப்பாதை குரங்குகளுக்கே ஆபத்தானது என்றும் அவ்வாறு தலைவனுக்கு ஏதேனும் தீங்கு நிகழ்ந்தால் மந்தியைப் போல் தானும் இறந்து விடுவேன் என்றும் அறிவுறுத்துகிறாள்.
>>வீரமாமுனிவர் தன் தேம்பாவணியில் யூதேயா நாட்டின் வளத்தைக் கூறும் போது அதை ஒரு நாடக மன்றாக உருவகிக்கிறார்.
>>சிலம்பி என்பவள் ஔவையைப் பேணிய பாங்காக இப்பாடலைக் கூறுவர்.
>>11. எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியேமட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்கூரையில்லா வீடே குலராமன் தூதுவனேஆரையடா சொன்னா யடா சிலம்பி என்னும் தாசியிடம் 500 பொன்னுக்கு தான் பாடியப்பாதிப்பாடலை நிறைவுசெய்ததற்காக (காண் வெண்பா 12. பொறாமையால் ஔவையை ‘அடீ’யென்று சொல்ல விரும்பி …
>>சுரதம் தனில்இளைத்த தோகை; சுகிர்த
விரதம் தனில்இளைத்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா;
மாடுகளை வாயினால் அதட்டி எழுப்பும் ஒலியில் அடங்கி விடுமாம். அதாவது அந்த வாத்தியங்களின் ஓசையை உழவர்கள் ஒலி அடக்கிவிடும் எனில் மாடுகளின் பெருக்கமும், அவற்றை அதட்டும் உழவர்களின் கூட்டமும் அறியப்படும். அதனால் உழவுத்தொழில்
>>லத்தில் வாழும் குரங்குகள் மீது விழுகின்றன. அவை கோபம் கொண்டு அங்கிருக்கும் தென்னை இளநீரை பறித்து அவர்கள் மீது திரும்ப வீசித் தாக்குகின்றன. இந்த அரிய காட்சியைத்
>>கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
அவருக்கும் கல்கியைப் பிடிக்காது. என்னைப் பார்க்கும்போது இவருக்குக் கல்கியைப் பிடிக்குமாம் என்று கிண்டல் செய்வார். நான் இப்படித்
>>போன்ற செந்தாமரை மலர்களில் மாமரங்கள் மாவிலையினூடே நெய் போன்ற மாங்கனிச் சாற்றைக் கொட்டிக் கொண்டிருப்பது மரங்களும் வேள்வி
>>நளவெண்பாவில் தமயந்தியைத் தன் நாட்டிற்கு அழைத்து வரும் நளன் வழியில் பல காட்சிகளை அவளுக்குக் காட்டுகிறான். அதில் ஒன்று இன்று
>>செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இந்த வினைச்சொல்லானது முற்று பெற்றது, முற்று பெறாதது என்று இருவகைப்படும். அதாவது, வினைமுற்று, எச்சவினை
>>இங்கிதம் இல்லாதவன் என மூவரும் கல்வித் தெப்பம் ஏறாமல் வாழ்க்கையை நீந்திக் கடக்க துன்புறுவர்
>>கும்பகர்ணன் இராவணனுக்கு இராகவனை வெல்ல முடியாதென்று அறிவுரை கூறுகிறான். இதுவரை இராவணன் தன் ஆற்றலால் செய்ய முடியாத செயல் என ஒன்று இல்லாமல் இருந்தவன்.
>>சின்ன சீறா என்னும் நூலில் பனீஅகமது மரைக்காயர் கடலை ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். எப்படி என்றால் முத்தை பற்களாகவும் செந்தாமரை மொட்டுகளை மார்பகங்களாகவும் பாசிக் கொத்தை குழலாகவும்(முடி), கொடிகளை விரல்களாகவும், சங்கை
>>வெறும் தகர வரிசை எழுத்துக்களைக் கொண்ட காளமேகப் புலவரின் பாடல் இது.
>>வாரி சிறிது ஆயின் பெண் ஊரும் மேலைத்
>>வெள்ளிவீதியார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற்புலவர். அவர் பல அகத்திணைப் பாடல்கள் பாடி உள்ளார். அவர் தன் கணவன் பொருள் ஈட்டப் பிரிந்து சென்ற போது அவன் பிறிவாற்றாமல் அவனைத் தேடிச்
>>சிந்தாமணியில் திருத்தக்க தேவர் கூறும் அதே மரங்களின் வரிசை முக்கூடற் பள்ளிலும் சொல்லப்படுகிறது.
>>பெருமையடைதல் இல்லை 2. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை 3. கல்லாதார் முன்பு கற்றவரும் பெருமையடைதல் இல்லை 4. அறிவிலார் முன்பு
>>தோப்புகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்றும் அனைத்து வித மரங்களும் மாதம் மும்மாரி பொழுவதால் நன்கு செழித்து வளர்ந்திருப்பதையும்
>>இதன் பொருள் அவள் பெயரோ பரவை. அவர் தேவரின் அரசவை அழகிகளும் வணங்கத் தக்க பெண்மை நலம் கொண்டவள். முத்து போன்ற அவள் பற்கள் முல்லை அரும்பை நிகர்த்தன
>>மூன்றாம் அடியில் வன்கண்ணன் என்று இராவணனைக் குறிப்பிடுவதாகவும் நான்காம் அடியில் தூயவன் கண்
>>விளைநிலம் நீர் பாய்ச்சுவதால் செழிப்படையு
>>ஒரு பெண் முத்து கோக்கப்பட்ட புல்லாக்கு என்ற மூக்கணியை அணிந்து கொண்டுள்ளாள். அதை அழகாக வருணிக்கும் பாடல் இது. முத்தானது அப்பெண்ணின் பற்களின் அழகிற்குத் தோற்றுப் போய் அந்தப் பற்கள் வாழும் வீடான வாயின் முன்னே தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்கியது போல் இருந்தது அவள் மூக்கணி. சிவப்பிரகாச சுவாமிகளின் அந்த அழகான பாடல் இங்கு.
>>நெய்தல் நிலத்தில் வாழும் தலைவனும் தலைவியும் கொண்ட காதல் ஊர் முழுதும் பேசும் பொருளாகி இருந்தது. அங்கு வாழ்ந்திருந்த மீனவப் பெண்கள் தினமும் அதையே பேசித் திரிந்தனர். அச்சமயம் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. அதனால் இப்பேச்சு சட்டென்று அடங்கியது.
>>“நா அன்றோ நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை விடும் அன்றோ வீங்கப் பிணிப்பின்? அவாஅப் படும் அன்றோ பல் நூல் வலையில்? அடும் அன்றோ மாறு உள் நிறுக்கும் துணிபு” விளக்கம்: பதறிய நாக்கால் நட்பு கெடும். கட்டாயப்படுத்தினால் பேதைகளின் …
>>அகப்பேயே! மனிதன் பேசும் மொழியின் தன்மை ஐந்தாகும். இவை தெய்வ ஒளியால் மனித உள்ளத்தில் எழுச்சி கொண்டு
>>அன்றொருநாள் தென்றலினை மதுரா விற்கே
அடியவளின் தூதெனவே அனுப்பி வைத்தேன்
இன்றுவரை நற்செய்தி ஏதும் இல்லை
பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும்
முன்னவாம் முன் அறிந்தார்கட்கு என்னும்
அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம்
பாலகாண்டம் நாட்டுப்படலம் 84.★“வண்மை இல்லை ஒர் வறுமை இன்மையால்/ திண்மை இல்லை ஒர்செறுநர் இன்மையால்உண்மை இல்லை பொய் உரை இலாமையால்வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்” விளக்கம்: வறுமை சிறிதும் இல்லாததால் அந்நாட்டில் கொடைக்கு இடமில்லை; நேருக்கு நேர் போர் புரிபவர் …
>>கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம் ஒருவழி
நாட்டுள்ளும் நல்ல பதி உள பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள”
புனித வெள்ளி என்பது உலக மக்களின் பாவங்களை
>>இலம்பகத்தில் சீவகன் தன் தாயின் அறிவுரைக்கேற்ப ஏமாங்கத நாட்டிற்கு
>>தலைவன் பொருள் ஈட்டியபின் கார்காலம் வருமுன்னே ஊர் திரும்ப எண்ணுகிறான். மூங்கில் போன்ற அழகுடைய பருத்த தோள்களையும், போர் புரியும் அகன்ற கண்களையும் கொண்ட தலைவியின் ஊரோ வெகு
>>தேவி வஞ்சம் ஒருவர் மேல் பொய்யான குற்றச்சாட்டை வைத்து அதற்கு வலு சேர்ப்பது போல் சாட்சியங்களை ஏற்படுத்துதல் என்பது இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே இருந்திருக்கிறது எனக் காட்டுகிறது மணிமேகலை. இக்காவியத்தில் மணிமேகலை என எண்ணிக் காயசண்டிகை பின்னே சென்று …
>>ஒரே பாடலில் ஒரு சொல் இரு பொருள்களில்…/…வளவ. துரையன்
>>இலக்கிய இன்பம் / கோவை எழிலன்
>>உழவர் ஓதை முள்அரை முளரி முளைஇற முந்தும் பொன்னும்தள்ளுற மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்ப சாலில்துள்ளிமீன் பிடிப்ப ஆமை தலைபுடை சுரிப்ப தூம்பின்உள்வரால் ஒளிப்ப மள்ளர் உழுபகடு உரப்ப்புவாரும் [50] [முள்அரை=முள்தன்மை பொருந்திய; சலஞ்சலம்=ஒருவகை சங்கு; சுரிப்ப=அடக்கிக் கொள்ள; தூம்பு=மதகு; பகடு=கடா] …
>>இலக்கிய இன்பம் 28/கோவை எழிலன்
>>பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் சரித்திரத்தில் கண்ணப்பர் எனப் பெயர் பெறப்போகும் திண்ணனார், தான் சுவைத்துத் தேர்ந்தெடுத்த இறைச்சியை இறைவனுக்குப் படைக்க பூசை செய்கிறார். வாயில் நீரை அடக்கிக் கொண்டுவந்து
>>பாவேந்தர் பாரதிதாசன் புரட்சிப் பாக்கள் பல புனைந்த போதிலும் மரபில் தோய்ந்தவர். அவரையும் அறியாமல் அது சில இடங்களில் வெளிப்படுவது உண்டு. அத்தகைய ஒரு பாடலைக் காண்போம்.
>>கடந்த பாடலுக்கு நேர்மாறான பாடல் மீண்டும் கம்பனிடமிருந்து. ஒரு மனிதன் நினைத்தவுடன் உறங்க முடியும் என்றால் அவன் மனதில் நிம்மதி இருக்கின்றது எனப் பொருள். சுந்தர காண்டத்தில் அனுமன் இரவு நேர இலங்கையைக் காணுகிறான்.
>>கம்பனின் இராமகாதையில் வரும் அவலச் சுவை மிகுந்த பாடல் இது.
>>பொருள்தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் திரும்ப வில்லை. தலைவியை எவ்வாறு தேற்றுவது என வருந்தும் தோழியைப் பார்த்து அவர்
>>பிணைக்கு நிழல் கொடுக்கும் கலை/கோவை எழிலன்
>>அது ஒரு சுட்டெரிக்கும் பாலைவனம். குறிஞ்சியும் முல்லையும் திரிந்தது பாலை என்பது மரபு. குறிஞ்சி நில விலங்கான ஒரு யானைக் கூட்டம் வழி
>>