நாணு/வணக்கம் அன்பர்களே..

இன்று ஏற்பட்ட அனுபவம் எனக்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை வேறு யாருக்காவது இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.. ஆனால் எனக்கு இது முதல் தடவை.. ரொம்பவே புளங்காகிதமடைந்து விட்டேன்..

>>

சுரேஷ் ராஜகோபால்/எண்கள் வரிசை

ஒன்றுஇரண்டுமூன்று என்று நூறுக்கு மேல்ஏறுவரிசையில் சொல்லிக்கொண்டே போகலாம். 1 எண்களும் சிரித்துக்கொண்டேநம்மோடு பயணிக்கும்எண்களுக்கு ஏற்றமும் இல்லைஇறக்கமும் இல்லையார் சொன்னாலும், 2 அது அப்படியேவரிசையில் வரும்யாராவது தவறாகச் சொன்னாலும்மாற்றி மாற்றி எழுதினாலும்எண்கள் வரிசை என்றும் மாறாதே. 3 சிட்லபாக்கம்.09 01 2024 மாலை …

>>

புவனா சந்திரசேகரன்/தேஜாஸ் வண்டியில் பயணம்

ஓடும் புகை வண்டியில் விடாமல் பதிவு செய்திருக்கிறேன்பின்னணி இசையுடன் எனது கவிதை. 🥰🥰🥰. சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்க்க மதுரையில் இருந்து தேஜாஸ் வண்டியில் பயணம். 83 ஆவது இணைய காலக் கவியரங்கம் நான் அவனில்லை அந்நியன் ஒருவன்எனக்குள் ஒளிந்திருக்கிறான்!அவ்வப்போது தலையை …

>>

ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்நாள் : 8.1.24 முழு மரத்தையும்ரசிக்க வாழ்நாள் போதாது.. சிறகிலையின்சிற்றிலையடுக்கின்இறகுகளை நேர்த்தியைரசிக்கிறேன்.. அவசரச் செய்தி சொல்லவந்த நண்பர்சிற்றிலை நேர்த்தியின்இறகுகளை உருவியபடிப் பேசுகிறார்.. காதுகளை மூடிக்கண்களை மூடுகிறேன்வழிகிறது கண்ணீர்.

>>

புவனா சந்திரசேகரன்/செயற்கையில் இயற்கை

82 ஆவது இணைய காலக் கவியரங்கம்! என் வீட்டின் எதிரே ஒருசெயற்கைத் தோட்டம்!நெகிழித் தொட்டிகள்போன்ஸாய் மரல்ங்கள்குள்ளர் சாம்ராஜ்யம்செயற்கை தலைவிரித்துஆடுகிறதுஇலையில்லா மரக்கிளைகள்குச்சி குச்சியாகசதையில்லா எலும்புக்கூடுகள்நட்ட நடுவில் ஒரு மரம்திடீரென ஒருநாள்ஒரே ஒரு மலர் மொட்டுதுளிர்த்தது!வியந்து நின்றேன்!அருகில் சென்றேன்!என்னை இங்கிருந்துஅகற்றி விடு என்றுஎன்னிடம் கெஞ்சியது!மூச்சு …

>>

நாகேந்திர பாரதி/நிழல்கள்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 82 நானும் அவளும்பேசிக் கொண்டு சென்றோம்உரசிக் கொள்ள வில்லை எங்கள் நிழல்கள்உரசிக் கொண்டு சென்றனபேசிக் கொள்ள வில்லை நாங்கள் பிரிந்தபோதுஎன்னுடைய நிழலாக அவளும்அவளுடைய நிழலாக நானும்

>>

அழகியசிங்கர் /

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் ஆறாம் தேதி ஜனவரி மாதம் துவங்கியது. காலையில் 10.30 மணிக்கு ஒரு படமும், மாலை 6 மணிக்கு ஒரு படமும் பார்த்தேன். உட்லாண்ட்ஸ் தியேட்டரில் கா

>>

அழகியசிங்கர்/மஞ்சள் நிறச் சட்டை..

பரமசிவன் தன் இருப்பிடத்தின் பக்கத்துல இருக்கிற மூதாட்டியை தினமும் கவனித்துக் கொண்டு வருகிறான். அவள் கழுத்துல இருக்கிற தங்கச் செயின்தான் அவன் குறி. மூதாட்டிக்கு வயது 85இருக்கலாம். அன்று அவள் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற கடைக்குச் சென்று வீட்டிற்கு வேண்டிய மளிகை …

>>

பாட்டுக்கொருதலைவன்/நாகேந்திர பாரதி

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 81 பாடுபடும் மக்களுக்கேபாட்டுச் சேர வேண்டும் அவர்ஓடாகி உழைக்கையிலேஉற்சாகம் வர வேண்டும் அவர்களைப்போடு படுக்கையிலேகளிப்புத் தர வேண்டும் இதைத்தந்தவன் ஒரு கவிஞன்தரணி புகழ் புலவன் அவன்வாழ்க்கையும் திறப்புவசனமும் சிறப்பு அவன்கவிஞரின் அரசன்எங்களின் நேசன் அவன்கண்ணனின் …

>>

விருட்சம் 101வது இதழும்…அப்பாவின் நினைவும்/அழகியசிங்கர்

அப்பாவை நேற்று எரியூட்டி கடற்கரையில் கரைத்தாகிவிட்டது. ஆனால் வீட்டிற்குள் நுழைந்தால், அவர் படுத்திருந்த அறையில் அவர் இன்னும் படுத்துக்

>>

கலைச்செல்வி/சொல்வதெல்லாம்

.. இருந்திருந்து கட்டங்கடைசியாய்போயும் போயும்அந்தப் பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருக்கக் கூடாது தான்என் அரதப் பழசானகாதல் கவிதைகளை. தூசு தட்டி தூக்கி தூரப் போடாமல்படித்துவிட்டு பத்திரமாய் வைத்திருக்கிறார்போலும் எப்போது கடைதாண்டிப்போனாலும்முதலில் கடைக்காரர் பின்இந்த இங்கிதம் தெரியாத கவிதைகள்இரண்டும்சிரித்துத் தொலைக்கின்றன 6.1.20024தாராபுரம்

>>

டார்க் லேடி ( இருள் பெண் )/மூலம் – ஷேக்ஸ்பியர்

மொழிபெயர்ப்பு – தங்கேஸ் மொழி பெயர்ப்பு கவிதை SONNET 138 ஷேக்ஸ்பியர் என்ற ஒப்பற்ற கவியின் மேதமைக்கு இதுவும் ஒரு சான்று ஷேக்ஸ்பியரின் 26 சானட்களில் தொடர்ந்து கதாநாயகியாக வரும் பெண் முகம்காட்ட மறுப்பவள் கவிஞரின் காதலியாக இருக்கலாம் ஆனாலும்கவிஞருக்கு மட்டுமே …

>>

சுரேஷ் ராஜகோபால்/களைப்புக்கு வடிகால்

சொல் புதிது, இணைய கால, 78வது கவி அரங்கம், தேதி 04.01 2024 கிழமை வியாழன், நேரம் மாலை 05.10,” களைப்புக்கு வடிகால் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். காலை முதல் கடுமையானவேலை தொடர்ந்து …

>>

சுரேஷ் ராஜகோபால்/பருவகாலம்

சொல் புதிது, இணைய கால, கவி அரங்கம், தேதி 02.01 2024 கிழமை செவ்வாய் , நேரம் மாலை 05.10,” பருவகாலம் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். அதிகாலை முதல் நள்ளிரவு தாண்டியும்குளிர் நடுங்க …

>>

சசிகலா விஸ்வநாதன்/புத்தாண்டு கவிதை

வெற்றியாளன் வெகுவாகவே அகந்தைக்கு ஆட் படலாம்.
சாதனையாளன் சமரசம் செய்து கொள்வான்
நீ முயற்சியாளனாக இருக்கையில் அவ்வப்போது

>>

அழகியசிங்கர்/ஓட்டம் பிடித்தார்…

புதிதாகப் புத்தகங்கள் கொண்டுவரும் படைப்பாளிகள் அவரைக் கூப்பிட்டு கௌரவம் செய்வார்கள்.
அவர்கள் புத்தகங்களின் முதல் பிரதியை அவரிடம் கொடுப்பார்கள்.

>>

பார்த்துக்கொண்டிருப்பவர்/போர்ஹெஸ்

பார்த்துக்கொண்டிருப்பவர்—போர்ஹெஸ்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி———ஒளி நுழைகிறது நான் யார் என எனக்கு ஞாபகம் வருகிறது; அவர் அங்கே இருக்கிறார்.அவர் அவருடைய பெயரைச் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறார்அவருடைய பெயர் (இப்போது அது தெளிவாகியிருக்க வேண்டும்) என்னுடையதாக இருக்கிறது.நான் எழுமுறை பத்துவருடங்களுக்கு அதிகமான சேவகத்திற்குத் திரும்புகிறேன்அவருடைய ஞாபகங்களால் அவர் …

>>

எஸ் . சண்முகம் கவிதை..

கூடாரத்திற்குள் எல்லோருடனும் அமர்ந்துள்ளேன்ஒருபக்கம் சர்க்கஸ் கோமாளிஅடுத்த இருக்கை நெடுநேரமாகஅமர்வாரின்றி இருக்க மிருகங்கள் மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாகபாய்ந்தோடுவதைக் கண்டுகைதட்டலும் கரகோஷமும் எழும்போதுஇடையில் சிலர் மட்டும்எதிர்வினை செய்யாதிருப்பது போலுள்ளனர் உயரத்திலிருந்து தொங்கும் கயிறுகளின் நடுவிலுள்ள கட்டைகளைப் பிடித்துக் கொண்டுஎதிரெதிர் திசையில் பறந்து திரும்புகின்றனர்ஓரிருவர் கீழே …

>>

அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்/சோ.தர்மன்

மற்றொன்று என்னைப் பற்றி ஒரு பேராசிரியர் எழுதியது.
“கிராமத்து சித்திரங்கள் “என்கிற இந்த நூல் மிகவும் முக்கியமான நூல்.அதாவது இந்த தலைமுறைக்கு

>>

அழகியசிங்கர்/புத்தாண்டு வாழ்த்துகள்

நேற்று முழுவதும்கொட்டம் அடித்தார்கள்எங்கள் தெருவில்எனக்குத் தூக்கம் வரவில்லைஒரு பொடியன்டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்புத்தாண்டு பிறந்தது.. நான்புத்தகம் எதையாவதுபடிக்க வேண்டுமென்றுநினைத்தேன்

>>