எஸ்.சண்முகம் கவிதை
கால்நுனி மீதிருந்த வெளிச்சம்
கரங்களை அடைந்தது
கைபேசியில் கவிந்துள்ள
கால்நுனி மீதிருந்த வெளிச்சம்
கரங்களை அடைந்தது
கைபேசியில் கவிந்துள்ள
ஓரிருவர் செய்தபிழை
ஒருசில நொடியில்,
ஓராயிரம் பயணிகளை
விபத்துக்குள்ளாக்க,
ஒடிசா ரயில்
கோர விபத்து
கதறினேன்
கண்ணீர் விட்டேன்
செய்தி கேட்டு
‘ஐஸ்’ஸிலிருந்து எடுத்த மீனைகையில் ஏந்திக்கொண்டோம்தலைக்குமேல்வெய்யிலின் அக்கினிக் கதிர்கள்உதிர்ந்துகொண்டிருந்தனஇறந்த மீனோகையில் பற்ற முடியாதபடிகுளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது‘கடலின் ஆழத்தில் இருக்கும்அதே குளிர் இது ‘ என்றேன்பதட்டத்துடன்கடலை உணர்ந்துகொள்ளஒன்று அலையைத் தொட வேண்டும்அல்லதுஒரு மீனைத்தொட வேண்டும் 3.6.2023இரவு 9.32
>>நான்போகாத ஒரிசாவில்நடந்த விபத்தைஎன்னால்கற்பனை செய்ய முடியவில்லை எத்தனைப்பேர்கள்உயிரிழந்தார்களோ எத்தனைப்பேர்கள் கைகால்இழந்துநிரந்தர நோயாளிகளாகமாறினார்களோ இந்தஅதிர்ச்சியிலிருந்துமீளமுடியாமல் எத்தனைப் பேர்கள்புத்திப் பேதலித்தார்களோ எல்லோருக்கும்என்ன சொல்வது? வருந்துகிறேன்என்பதைத் தவிர
>>பெயின்ட்
அடித்த அடுக்ககத்தில்
வாசனை
கமகமென்றிருந்தது
அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள் ஏனென்றால் சட்டியி
>>பார்த்தபோது கதையையோ நடிப்பையோ கவனிக்காமல் பின்னணிக்காட்சிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா
>>பழைய ஆங்கில துப்பறியும் திரைப்படங்களில்
கதாநாயகன் அணியும் சற்று
எல்லாப் பூவும் பிஞ்சாவதில்லை
பிஞ்சாவதெல்லாம்
காயாவதில்லை நியதி இதுதான்
இயந்திரப் பாம்பு ஒன்று
விரைந்து வந்தது
நகர மின்தொடரி நிலையத்துள் நுழைந்தது
உடனே
மதிலடியில் நின்றிருந்த
கழுதை
தனக்குத் தானே
கத்திக்கொண்டது!
மெட்ரோ ஸ்டேஷனில்
காலையிலிருந்து
இரவு வரை காத்திருந்தேன்
ஒவ்வொரு
ரேக்கிலும்
பல அறிஞர்கள்.
தொட்டுத் தூக்கி
சாதனையாளரை மிகப் பிடிக்கும்
உமைப் போல் ஆகத்தான் என் மனம் துடிக்கும்
ஆஹா இயல்பாய் இருக்கு உம்
எலிகளை ஒழிக்க
வலைக்கம்பி போட்டீர்
பாலும் நெய்யும்
பூனை தானே என்று
நினைத்தது தப்பாகப் போய்விட்டது
அதற்கும் எனக்கும்
உன் கண்களின் பளபளப்பை
எந்தப் பளிங்கினால் செய்தார் கடவுள்.
மெல்ல நடந்து அடுக்களைகளில் திருடி
வேக வேகமாய்
வருவதும்
போவதுமாய்
நகரத் தொடரிகள்.
இந்த கடுமையான வேனிற் காலத்தில்
சூரியனை மறைத்த மேகக்கூட்டம்
தனக்குள் சண்டை போட்டதன்
விளைவாகப் பெரிய இடியோசை
சில நேரம்
என் முகத்தைக் கொஞ்சம்
குறைத்துக் காட்டுவது போல்
எனக்குத் தோன்றும்!
ண்ணை மூடிக் கொண்ட பூனை
விளக்கை அணைக்கச் சொ
ஒரு சிறு கைப் பையை
மடியில் வைத்திருந்த பெண்
மிக அழகாக இருந்தார்.
யாரோ அழைக்கிறார்களென்கிறாள்.
அவளுக்கு நான்
மூன்றாம் மனிதனாய் தெரிகிறேன்.
ஐம்பதுக்குப் பிறகு
அலமாரிகளின்
துணிமடிப்புகளிலா?
குழந்தைகளின்
வீட்டுப் பாடங்களிலா?
எந்த துக்கத்திலும்
அழுகை வராது
ஆனால்
அழுபவர்களை பார்த்தால் மட்டும்
என் தனித்த பயணங்களில்
நள்ளிரவில் ஒரு தேநீர் கடையில்
என் காரை நிறுத்தும்போது
சர்க்கரை நோய் உச்ச
வீச்சில்
செய்துகொண்ட செய்தி…
யோசனைகளில் களைத்து சுருண்டு
உணவு மறுத்து உற்சாகம் தொ
ஒருபக்கம் தோளைச்.
சாய்த்து,
ஒரு காலை
ஊன்றி ஊன்றி
நடந்து வருகிறார்;
ஒரு சிறிய தீப்பெட்டிக்குள்
அடைத்து விடத் தோன்றுகிறது
இந்த நிலவை
பொன்வண்டு போல்
இருக்கும் என் காதில் விழுகிறது;
>>கடலில் கலப்பதற்கும் முன்பு
அந்த நதி
பயத்தில் நடுங்கியதாக
சொல்லப்பட்டது
வெளியே இயங்கும் நம் மூளை அவள்.
நம் கை அளைந்து விளையாடி இறைந்த
சோறுதான் அவள் வயிறு நிறைக்கும் அமுது.
நம்மில் தன்னை காணும்
கோபுரத்தின் கீழ் புள்ளியாய்
குறுகிப் போன நிதர்சனம்
ஆண்டவன் ஆலயம் தரும்
அடிக்கோடிட்ட பாடம்
ஹாலின் நடுவே வட்ட மேஜை
அதன் மேல் பெரிய வட்டக் கேக்
எரியும் ஏழு மெழுகுவர்த்திகள்
சீனு கையில் பிளாஸ்டிக் கத்தி
அன்னையே அருந்தமிழ் அமுதே அருமையே
முன்னைப் பிறவிக்கும் இற்றையென் பிறப்பிற்கும்
மனமெலாம் எங்கோ இலயிப்பில்
இருந்தாலும்
எந்திர கதியில் ஆயிரம் மைல்
தள்ளி
இருக்கும் அன்னைக்கு
அலைபேசியில்
குறுஞ்செய்தி விரல்கள்
அனுப்பும்.
புலனமெனும் தகவல்
களஞ்சியம்
நினைவூட்டும்.
எங்களுக்கு எதுவும்
செய்யமுடியவில்லை என்ற
ஏக்கத்தின் தவிப்பு
உன் ஒவ்வொரு
திரும்பியதும்
அற்புதமாக அமைந்து விட்ட
அன்னையர் தினக் கவிதையை
புலனத்தில் பகிர்ந்து
வாயில் படியில்
தடுக்கி விழ
நேர்ந்த தருணம்
கைப்பற்றிய
ஹலோ’ என்றான் ஹாய்என்றான் ஹாய்ஹாய் என்றான்;
கைகுலுக்கி ‘அப்புறம்நீ எப்படி? ‘ என்றான்!
‘நலம்தான்,நீ? ‘ எனப்பதில்நான் இறுக்கும் முன்னர்
ஒலிம்பிக்கில் மெடல்
வாங்கினால் என்ன
இப்போ மல்யுத்த வீராங்கனைகள்
விம்மி விம்மி அழுகிறார்கள்
பூக்கள் அருகில் வந்து, வண்டு
ரீங்காரமிட்டு, வளைய வருமே
அதன் வாசத்துக்கு அவை வரவில்லை
எட்டு வயதில் பாட்டியிடம்
என் அம்மாவை திட்டினால்
உன்னுடன் நான் பேச மாட்டேன் என
ஈன்று நான் வளர்த்த இரண்டு
புதல்விகளில் ஒருத்திக்கு
இன்னும் மகப்பேறு வாய்க்கவில்லை;
சண்டையிட்டுப் பிரிந்த
விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது.
விமானம் தரை இறங்கியது இமயத்தில்.
பெண்ணை
கொட்டியதாம்
ஏதோ ஒன்று
இந்த ஈரானியப் படத்தில் என்ன விசேஷமென்றால் மனைவி கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்கிறாள். பட ஆரம்பத்தில் இந்தக் காட்சி முதலில் காட்டப்படுகிறது. இருவரும் நீதிபதி முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்.
>>வாசல் புறம்
மாடிப் படிக்கட்டுகளில்
ஆரோகண
அல்லது
அவரோகண
விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது
வானத்தில் விண்மீன்கள் கண் சிமிட்டின
சத்தம் போட்டுப் பேச வேண்டாம்
விமானம் தரை இறங்கியது இமயத்தில்.
சஞ்சீவி தேடி. எடுத்தாள் பணிப்பெண்.
200 ஆண்டுகளுக்குமுன்
யாருக்காவது
புரிந்ததா உங்களை
வாங்க வந்த பெண்ணிற்கு
நான்கைந்து பிள்ளைகள்
நாலும் நாலு திசையை
வாங்கித்தர கைகாட்டின
சந்தாதாரர்களே
விருட்சம் கிடைத்ததா
கிடைக்கவில்லை
என்றால்
நீருக்கு வெளியே
மீன்கள் துள்ளிக் குதித்து
மீண்டும் நீரில் மறைகின்றன
வானில் மின்னல் தோன்றி
மீண்டும் வானில் மறைகிறது
வீட்டின் பூட்டிய அறையினுள்
வெள்ளி நிலாப் பிறை எப்படி?
காட்டுக் குதிரைகள் இடுகிற
சித்தம் உரைத்திட்ட இயக்கவியலை
>>இன்னும் ஆறே ஆறுதான்
எடுப்பாய் நீயும் நூறுதான்!
அன்றும் கரண்டியும் கையுமாய்
ஆட்சி நடத்துவாய் உறுதிதான்!
கன்னம் சுருங்கிப் போயினும்
உன்னை என் மடியில் கிடத்திக்கொள்கிறேன்
கை கால்களை அசைத்து
முகம் பார்த்து சிரி
வடத்தைப் பிடித்திட வாருங்கள் – அவன்
வழியைக் காட்டுவான் சேருங்கள்
குடத்துள் இருக்கிற விளக்கல்ல – நாம்
கோடி சூரியக் கதிராவோம்
ரயில் வழியனுப்பலுக்குக்குழந்தைகளை அழைத்துவரவேண்டாம்.. தாத்தாவென அழும்குழந்தைக்குத் தெரியாதுஅப்பாவிடம் கோபித்துக்கொண்டு தாத்தாபோகிறாரென்று… ஒருவேளை ஆயாஇறந்து போகாமல்இருந்திருந்தால்தாத்தாவைச் சமாதானம்செய்து பேரன் அழுகையைநிறுத்தியிருப்பாள்.. புரியும்..அப்பா தாத்தாவாகிப்பேரன் அப்பாவாகும்போது..
>>விடாமல் பெய்த மழை இப்பொழுது நின்றுவிட்டது.
>>உங்கள் தனிமையை
எங்கே தொலைப்பதென
அறியாமல்
அங்கே தொலைத்திட வந்தீர்கள்
எங்கோ இசைக்கும்
பக் பக்ஒலியை
காற்றின் விரல்கள்
காலையில் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளும்போது எதிர்பாராதவிதமாய் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்தது. உடனே
>>சற்று மேலே இருக்கிறேன், தரையிலிருந்து
>>வேர்வையும் ரத்தமும்வேறு வேறில்லை.சாறு வேறுசதைக் கனி வேறா?கோர்வையாய் ஒற்றைக்குரலை உயர்த்துக.குவலயமே உனக்குமேதின வாழ்த்து.தேர்க நல்லன.திறன் மிகுத்திடுக.தீதினை மாய்க்கத்திரளும் சிந்தனைப்போர் வகுத்திடுக.புதுக்குக பொதுமையை.பூப்பது பார்வைப் புலனறியாதேவேரினில் காய்த்துவிளைந்து கிடப்போம்.யாரும் கேளிர்யாதும் ஊரெனத்தேறி நடப்போம்தின மே வாழ்த்து. —
>>வழிபாட்டுத் தலம் அது;
>>பருவமழைக்காலத்தில்
>>உன்
விரலிடுக்கில் வழியும்
தொடுக்கும் கலைக்கேங்கி
காத்திருக்கிறது
கூடை நிறைய
காத்திருந்தேன்
பன்னாட்டு விமான நிலையத்தில்
ஊர் திரும்ப !
அருகில் இருந்த தமிழ்
மழலையர் சத்தம் செய்து
கொடுங்கோல் நிறுத்தி தன் இனம் உய்க்க தன் சுயம் காத்து
பேரவா பெருக்கி போகம் காண கவர்ந்தனன் ஆநிரை
என் அறையில்
புத்தகங்களின் வரிசை
ஒரு புத்தகம் இன்னொரு
புத்தகத்தோடு
பேசுவதில்லை
புத்தகத்துடன்தான் எனக்
முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் முன்னமே ஒரு
முடிவுரை நாம் எழுத வேண்டும்
விரைவிலே சிறு
இடைவெளியும் இருக்க வேண்டும் நடுவிலே இனி
ஆடுகள் மாடுகள் கூட்டம்
அரற்றிடும் வேதனை வாட்டம்
சூடுடன் புரண்டிடும் மண்ணும்
சுட்டிடும் கொதித்திடும் இன்னும்
தண்ணீருக்கு நித்தம்
யுத்தம் செய்யும் நாம்
கண்ணீர் விடும் காலமிது.
என் வீட்டு ஜன்னலில் தான்
புறாக்கள்
அதிகமாக காதல் செய்கின்றன
தேனீக்கள்
என் வீட்டு சாவி துவாரங்களில்
மலைகளின் நெகிழ்வுகளில் படர்ந்த அந்தப்பனித்தழுவிய் ஓடையொன்றின் சில்லென்ற நீண்ட நெடுங்கதையொன்று இதயம் துடித்தபடி தன்நிலை முனகிக்கிடக்கிறது. வெள்ளித்தடாகமென மேலிருந்தபடி விழித்திருந்த நிலவின் காதில் இன்னும் காற்று கிழிக்கப்பட்டதைத்தெரிவிக்கமறந்து ஒரு வனாந்திர பாடலொன்று விழுந்துகிடக்கிறது. வழியெங்கும் லேசான இதயத்தில் சுமந்துவந்த கனத்த கானா …
>>திமில் உயர ஊர்வலம் வரலாம்
நீர்த் திவிலையாக அடங்கியும் விடலாம்
பூவொன்று வானம் பார்த்துப்
பூரித்தல் கண்டேன்; நெஞ்சைத்
தாவென்று திறவு கோலாய்த்
தளிர்க்கரம் நீட்டல் கண்டேன்!
இயற்கையின் ஆச்சரியங்களை, வினோதங்களைத்
தன்னுள்ளே அடக்கி
பிரபஞ்சத்தின் பெருவெளியில்
பல யுகத்தினைத் தாங்க வல்ல
சிக்காகோ தொழிலாளி
தொடங்கிப் போராடிப் பெற்றது
எட்டுமணி உழைப்பு
இது என் வீடா
அதே மனிதர்கள் தான்,
வீடு
என்னப்பா இது
கோப்பைகள்,
கேடயங்கள்,
பதக்கங்கள்,
மகனுக்கு முன்னால் அறிமுகமாகி
அனைத்தும் தாண்டிய அவளோடு கலந்து விட்ட
ஒத்தையாய் நிற்குமென்னை ஒருவரும் மதிப்பாரில்லை..
கத்தி நான் அழுதபோதும் எவர் காதிலும் விழுவதில்லை!
சுற்றிலும் ஈக்கள் மொய்க்கும்
ஆரத்தி எடுக்கிறேன் கங்கைக்கு !
இலைகளால் செய்யப்பட்ட
சிறு தட்டில் நான்கு பூக்கள்
புகழ்பெற்ற பதிப்பாளர் பின்னலையும் கவிஞரும்
>>பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
இந்தக் கேள்வி எனக்குள்
குழந்தைகள் கோடு போட்ட சுவரும் ,
கொடியில் உலறும் துணிகளும்
பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
உடுத்திக் கொள்ளலாம் கந்தல் ஆடைகளை
குளித்துக் கொள்ளலாம் குளமோ குட்டையோ
பசியாறாது வயிறெனும் சுடுகாடு!
நாடு முழுவதும் இன்று கடையடைப்பு;
தெருவில் ஒரு சுடுகுஞ்சு இல்லை;
பிறந்தவூர் சென்ற
மனைவி திரும்பிவர
(1) பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்….?இங்கு பிழைக்க பிறிதொரு வழியில்லை….அவர் வாழும் உலகமும் இனிதில்லை…இந்தக் கேள்வியில் பொருளில்லை. பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்….?நம்மை அறத்தின்பால் இழுத்துச் செல்ல…மண்ணில் வேற்றுமையைஎடுத்துச் சொல்ல….உள்ளத்தைக் கழுவிக் கொள்ள. பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்…?விதியின் பிழையால் வீதிக்குவந்தார்…வினையாற்றும் மெய்யை பொய்மைக்குத் தந்தார்…யாரையும் …
>>வெள்ளையடிப்பில் சிந்திய சுண்ணாம்புச் சுட்டிகளையும்
ஐந்தாம் ஆறாம் படிகளையும் பற்றி
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று;
ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
பூ உதிர்ந்து
பூ உதிர்ந்த பின்னாலும்
கிடைக்கலாம்;
வேலை கிடைத்தால் பணம்கிடைக்கும், படிக்கலாம்;
வடித்தால் ஏழ்மையை கவிதையாக
கை படாத புத்தகங்கள்.
வாங்கி வந்த புத்தகங்கள்,
பரிசென பிரியமுடன் வந்தவை,
இலவசமாய் வந்தவையென