வளவ.துரையன்/அந்நியம்
19-9-25 அழகிய சிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 7 குடிசை வீடுகள் ஓட்டு வீடுகளானபோதுபடர இடமின்றிச் சுரைகொடிகள்பரிதவித்துப் போயின. ஓட்டு வீடுகள் மாடி வீடுகளானபோதுபதுங்க இடமின்றிப் பாம்புகளும் தேள்களும் அலைக்கழிந்து போயின. எல்லாமே தார்ச்சாலைகள் கான்கிரீட் என்றானதும்மழைநீர் உள்ளே …
>>