அகல்

நேற்றைத் தினங்களில்
கூடையில் சுமந்துவரும்
பாட்டியிடம் கதைபேசி
வாங்கிய மண்விளக்கை
அம்மா தண்ணீர் தொட்டியில் போட்டு வைப்பாள்….

>>

அலையின் நுரை

கடல்  கொந்தளிக்கிறது
கவிதையில்  ஏறி  பயணிக்கிறேன்
கரை  காணுவதற்குள்  
நான்  மூழ்கிப்  போகலாம்
பறவையின்  நிழல்  

>>

ஆறாம்விரல்

கவிஞனின் கரங்களில்
ஆறாம்விரல் கிட்டிவிட்டால்
கற்பனையின் ஊற்றைக்
கவிதையாய்க் கொட்டிடுவான்
கவிக்கோவாய் உயர்ந்திடுவான்

>>

இரு கவிதைகள்

இப்போது
எல்லாம் சரி ஆகிவிட்டது
மழை நீர்
வற்றி விட்டது
கரெண்ட் வந்துவிட்டதால் தாராளமாகக்
குளிக்க முடிந்தது

அழகியசிங்கர்

>>

என்பா

மழை இன்னும் விடவே இல்லை
ஏதேதோ நடந்து கொண்டே இருக்கிறது
கடந்து போன கவிதைகளைப் பார்க்கிறேன்
மனம் ஏனோ பதைக்கிறது.

>>

மழை நண்டு

ஒரு மழைக்காலம்
திரும்புகிறபோது கூடவே
அரும்புகின்றன சில அற்புதங்கள்

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

>>

சேலை

எப்போது சேலை பார்த்தேன்?
பிஞ்சு வயதில்
அம்மாவின் ஆரணி
அஞ்சு வயதில்ம
பாட்டியின் சுங்கிடி
பத்தில் பளபளக்கும்

>>

இரவு

சௌவி யாருமற்ற கடற்கரையில் யாருமற்ற கடற்கரையில்கரையைத் தட்டிக்கொண்டிருக்கும்கடலலைகளையாருக்கும் தெரியாமல் நான் எடுப்பதைபார்த்துக்கொண்டேயிருந்தது இரவுயாரிடமும் சொல்லவேண்டாமெனஇரவிடம் சொன்னேன்இரவு எதுவுமே பேசவில்லைஇரவு கோபமாக இருக்கிறதென நினைத்துஅதன் மேல்என் கையில் வைத்திருந்தசுத்திகரிக்கப்பட்ட புட்டி நீரைத் தெளித்தேன்குளிர்விக்கலாமென.அதற்குப்பிறகும் இரவு எதுவும் பேசவில்லை.இரவின் கோபத்தைத் தணிக்கஎன்ன செய்யலாமெனயோசித்துக்கொண்டிருக்கையில்யாரோ வரும் …

>>

அம்மாவின் சேலை

அம்மாவை பிரிந்து
ஆறு மாதங்கள் ஆயிற்று
வெளியூர் வேலை நிமித்தம்
அன்று மாலை ஐந்தாவது
மாடியில் வேலை முடிந்து
வெளியே வந்தவள்
கண்ணாடி தடுப்புக்குப்
பின்னால் அம்மா நிற்பதைக்
கண்டு பரவசம் கொண்டு
அந்தப் பக்கம் போய்ப்
பார்த்தால் யாருமில்லை
ஏமாந்து போனேன்
பிறகுதான் புரிந்தது
அம்மாவின் பச்சை சுங்குடி
சேலை அன்று நான்
உடுத்தி யிருந்தேன்
மாலை வெயில் கண்ணாடித்
தடுப்பில் விழுந்து என்னை
இல்லை இல்லை என் அம்மாவை
பிரதிபலித்தது என்று.

>>

மழை நண்டு

ஒரு மழைக்காலம்
திரும்புகிறபோது கூடவே
அரும்புகின்றன சில அற்புதங்கள்
கால்கள் இல்லாத

கடற்கரய்

>>

மழை

முதல் நாள் சாரல் போல் துவங்கி
பின்னர் சற்றே வலுக்க ,
ஆகா ,செடிகளுக்கு இன்று

>>

கிராமீயப் பாடல்கள் 2

நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த

தொகுப்பாசிரியர் : வானமாமலை

>>

மழை

காலை எழுந்து பார்க்கையில்
மழை பெய்து கொண்டிருக்கிறது

ஸ் வி வேணுகோபாலன்

>>

வியப்பு…

சிறகா வியந்து பார்க்கும் ஒற்றை நட்சத்திரம்.சிறு சப்தத்துடன் மேலெழும்பிபூ பூவாய் உதிரும் வண்ண நட்சத்திரங்கள்.காலம் காலமாக கண் சிமிட்டி தான் நிலைத்திருக்கஓரிரவில் துள்ளி குதித்துவான் தொட முயன்றுபொல பொலவென வெளிச்சமாகசிதறி மறையும் மாயம் என்ன…

>>

மழை

அழகியசிங்கர் 1.தொடர்ந்து மழைபெய்தது நேற்றுஆனால் காரில்நனையாமல் திருப்பதி

>>

தீபாவளி நல்வாழ்த்து

எண்ணெயும் திரியும் மறைவதில் அன்றோ
எரிதழல் சுடராய் ஒளிரும்!
மண்ணிலும் மருந்திலும் மடிபவர் சிலரால்
மத்தாப்புகளும் மலரும்!

கு.மா.பா.திருநாவுக்கரசு

>>

தீபாவளி

அசுரத்தையொழித்து அகல்விளக்கேற்றிடுவோம்.
அகத்ததை திறந்து
அன்பால் நிறைத்திடுவோம்.

செல்விபிரகாஷ்

>>

வேதாளம்

இன்று மட்டும்வேதாளத்தை தோளிலிருந்துஇறக்கி வைக்கலாம்இரவு தொடங்கிஇடைவெளியின்றிடப்டப் சத்தம்கேட்டுக் கொண்டே இருக்கும்வானத்தில் வெடித்துச்சிதறும் பட்டாசைவிழிவிரித்துப் பார்ப்போம்மாலையிலிருந்தேவிதவிதமான வாழ்த்து அட்டைகள்வாட்ஸ்அப்ல் வரத் தொடங்கிவிடும்தீபத்தில் இன்று இரவுமுழுவதும்பூமிப்பந்து ஜொலித்துக்கொண்டிருக்கும்விடிந்ததும் ராட்சசவேகத்தில் கடிகார முட்கள்சுழல மாலை வந்துவிடும்குதூகலம் குறைந்துவிடும்வேதாளம் முருங்கை மரத்திலிருந்துமீண்டும் வந்துதோளில் அமர்ந்து கொள்ளும்எப்படித் தப்பிப்பது …

>>