எஸ் வி வேணுகோபாலன்/உள்ளப் பொங்கல்

அடுப்பில்பொங்கும் போதேஉள்ளத்தில்பொங்குகிறதுஉற்சாகப் பொங்கல்! உதடுகள் பொங்கும்தன்னிச்சையாக…உள்ளம் பொங்கினால் தான்உல்லாசப் பொங்கல்! உள்ளமே ஓர்அடுப்பு தானே பல போதுஅனல் பொங்கும்சில போதுகுளிர்ந்து இருக்கும்அவ்வப்போதுநீறு பூத்த நெருப்பாயிருக்கும்! என்னென்னவோ பொங்கிக் கொண்டிருக்கும்ஓய்வில்லா உள்ளத்தில்அன்பு பொங்குகையில்அட்டகாசப் பொங்கல்! அமைதி குடியேறி விடுகையில்மௌனப் பொங்கல்! எல்லோர்க்குமானஇன்பம் பொங்கும்வரம் …

>>

பாவேந்தர் பாரதிதாசன் /முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே…..

முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே,
இந்நாள் மட்டும் இளமை மாறாமல்,
புதிது புதிதென்ப் போற்றும் பரிதியே ,
இந்நாள் புதுமையிற் புதுமை

>>

கலைச்செல்வி/நினைவுப் பூனை .. இப்படித்தான்

.*** நேற்றே தீர்மானித்திருந்தேன்நாளைக்குள் ஒரு பூனை படத்தை வரைந்து விடவேண்டுமென்று. மெது மெதுவாக வரைந்து முடித்து விட்டேன்கொஞ்சம் பூசினார்ப்போல் வந்துவிட்டதுமற்றபடி அது நான் வரைந்த பூனை இப்படியே இரு என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடம் வெளியே போய்விட்டு வந்தேன் வெகுநேரமாக பசியில் …

>>

புவனா சந்திரசேகரன்/செயற்கையில் இயற்கை

82 ஆவது இணைய காலக் கவியரங்கம்! என் வீட்டின் எதிரே ஒருசெயற்கைத் தோட்டம்!நெகிழித் தொட்டிகள்போன்ஸாய் மரல்ங்கள்குள்ளர் சாம்ராஜ்யம்செயற்கை தலைவிரித்துஆடுகிறதுஇலையில்லா மரக்கிளைகள்குச்சி குச்சியாகசதையில்லா எலும்புக்கூடுகள்நட்ட நடுவில் ஒரு மரம்திடீரென ஒருநாள்ஒரே ஒரு மலர் மொட்டுதுளிர்த்தது!வியந்து நின்றேன்!அருகில் சென்றேன்!என்னை இங்கிருந்துஅகற்றி விடு என்றுஎன்னிடம் கெஞ்சியது!மூச்சு …

>>

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி/பிரம்ம ஞானம்

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 62/ எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை . தலைப்பு பிரம்ம ஞானம் . பிரம்மத்தின் ஆதி நிலையான இறைவெளி முதல் ஆறறிவு கொண்ட மனித மனம் …

>>

ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்நாள் 19.12.23 வளர்க்கும் கிளிக்கொருதுணையாகப் பொம்மைக்கிளியொன்றை வாங்கிவாவென்றாள் மகள். கிளியின் நிறத்தைச் சற்றேனும்ஒட்டியிருக்கவேண்டுமென்றுகடைகடையாய் ஏறியிறங்கிப்பார்த்த கிளியெதிலுமில்லைஅதற்கான நிறம்.. பரவாயில்லை உருவத்தில்இருந்தால் போது மென்றாள்.. போதும் தான் போலிருக்கிறதுபொம்மைக் கிளியிடம்உறவாடிக் களிக்கிறதுஉயிர்க்கிளி.

>>

சசிகலா விஸ்வநாதன்/குடியின் கொடுமை

உண்மை சுடும் ஏனடா; இப்படி குடிக்கிறாய்… எப்போதிலிருந்து இது உன்னை தொற்றியது? வேடிக்கை பதில்!அதில் உண்மையும் உண்டு தெரியலை அம்மா!பொறந்ததிலேர்ந்து!என்றான். என்னடா!திடுக்கிடபோதுமணி அம்மா..அவன் அம்மாதான்சொன்னாள்கரீட்டுதான். அவன் அப்பன் ஒரு குடிகார பயவீடு அடையவே மாட்டான்.நான் சித்தாள் வேலைக்கு போணுமில்ல;என்ன செய்வேன்? அப்பப்ப …

>>

அன்பின் நிறைவு/சசிகலா விஸ்வநாதன்

இனிய மாலை வணக்கம்.சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்செவ்வாய்க்கிழமைமாலை மணி 5-15 கவிதையின் தலைப்பு அடாத மழை ஒன்று பெய்ய;“ஆ”ஒன்று வந்து ஒடுங்கியதுவாயில் தாழ்வாரத்தில்.சற்று நேரத்திலேயேவந்தனர் ஆணும் பெண்ணுமாய்இருவர்.மங்களம்! வாயில் கதவை தாள் போட்டு உள்ளே வா:காலம் கெட்டு கிடக்கு:அவர் குரல்…ஓங்கி …

>>

ஜெயதேவன் கவிதை

அடிக்கடி என்வாசல் கதவுகளைத்தட்டுகிற அந்த அந்நியன் யார் ? சிலசமயம் பூச்செண்டுகளைக்கொடுத்துவிட்டுத் திரும்புகிறான்சிலசமயம் உடைந்த கண்ணாடிக்குடுவைகளை ஏந்தி நிற்கிறான்யார் அவன் என் பிறந்தநாளுக்கு சரியாகவந்துவிடுகிறான்மெழுகுவர்த்திகளைஒவ்வொன்றாக நான் ஊதி அணைத்து முடிப்பதற்குள்தனக்கான ” கேக் “துண்டுகளைக்கூடவாங்காமல் காணாமல் போகிறான் அம்மணமாய் நான் நிற்கையில்பொருத்தமான …

>>