மதுவந்தி/கடற்கரைப் புராணம்
15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 10 ஆம் கவிதை மெத்து மெத்தெனத் தாய்மடி போலமென்மையான மணல் பரவியகடற்கரை நினைத்தாலே பரவசம்நெஞ்சமெலாம் நெகிழ்வு . அந்த மணல்மடி மீதமர்ந்துமணிக்கணக்கில் பேசியிருப்போம்.மணல் மீது தலை …
>>