இது போன நூறாண்டுகளில் எழுபதுகளில் நடந்த சம்பவம்/இந்திரா பார்த்தசாரதி
டெல்லிப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாருடைய திருவுருவப் படம் அணி செய்யும் விழா. அந்த பெரிய அறையை ஏற்கனவே தாகூர், பிரேம்சந்த் முன்ஷி,, சுமித்திரானந்த் பந்த் போன்றவர்களுடைய படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஆறு மாத விவாதங்களுக்குப் பிறகு, பாரதி படம் இடம்பெற அனுமதித் …
>>