ஸ்ரீராம் /ரசனை கெட்டவர்கள்
சாவியை வாங்கிக் கொண்டு சுத்தம் செய்ய உள்ளே வந்த சொர்ணாவுக்கு அந்த இடத்தைப் பார்த்ததுமே ‘சொரேர்’ என்றது. இந்த அடைசலில் எங்கோ 3 தங்கச்சாவிகள் இருக்கின்றதாம். அதைத் தேடி எடுக்க வேண்டுமாம். அலங்கார வளைவுபோல அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்ததும் ‘சுர்’ …
>>