மனது/தங்கேஸ்

மறுகித் தவிக்கும் மனதை கட்டிப்போட என்ன வழி
அதனிடமே கேட்டுவிட்டேன்
துன்பத்தில் மிதக்கும் மேகத்திடம் தூக்கியெறி என்றது

>>

என் அன்பிற்கினிய கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் எனக்கெழுதிய கடிதம்/ஐயப்ப மாதவன்

என் அன்பிற்கினிய கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் எனக்கெழுதிய கடிதம் இன்று என் கண்ணில் பட்டது உங்களது பார்வைக்கும். அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பி வைத்த கவிதைத்தொகுப்பு ’ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’ கிடைத்தது. கவிதைகளை நிதானமாகத்தான் படிக்கவேண்டும் என்று சில கவிதைகளைப் …

>>

இழப்பின் வலி/வேலாயுத முத்துக்குமார்

மலையழகு அம்மாள் மரணமான தினத்தன்று
நல்ல மழை
நுரையீரல் புற்றுநோய் முற்றிப் போன நிலையில்
இரு தினங்களுக்கு முன்பு தான் தெரிய வந்திருக்கிறது
மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போதே
உயிர் பிரிந்து விட்டிருக்கிருக்கிற

>>

காதல்/ப.மதியழகன்

காதல் எல்லோருக்கும் வாலிபத்தில் வந்து போகும் ஒன்றுதான். அவளைப் பார்த்தவுடன் மனம் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கும். தூங்கப் பிடிக்காது பித்துப் பிடித்தது போலிருக்கும். ஆத்மாவை இழந்த ஜீவனைப் போலத்தான் அலைவோம்.

>>

வெளியேற்றம்/ அதங்கோடு அனிஷ் குமார்

ஒரு கோப்பைத்
தேநீரின் நடுவில்
ஒரு விரல் நுனி பட்டு
கோப்பைக்குள்
வட்ட வட்டமாய் எழும்
அலைகள் போல
உங்கள் மனதை
சஞ்சலப்படுத்துகிறது
என் இருப்பு.

>>