நேற்று இல்லாத மாற்றம் – ஸ்ரீராம்
அதென்னவோ KK க்கு எப்போதும் அடுத்த பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதே வழக்கமாகிப் போனதை நினைத்து மருகினாள் ரியா.ஒவ்வொரு முறையும் அவன் சொல்லும் முகங்களை தன் முகத்தோடு ஒட்ட வைக்க முயல்வாள்.அதற்குள் அவன் அடுத்த முகத்தைக் கொண்டு வந்து விடுவான்.எப்போதும் கழுத்தில் …
>>