விஜயலக்ஷ்மி கண்ணன்/அன்னையர் தினம்
என் அம்மா அம்மா என்றால் அன்புஅவளைப் போல் பொறுமை காக்கஅவளால் மட்டுமேமுடியும். பாசம் அவள் மந்திரம்புன்னகை அவள் மொழி என்றும் என் அழகுதெய்வம் அவளே.அவள் இன்றி நான் ஏது? 12.05.2024
>>என் அம்மா அம்மா என்றால் அன்புஅவளைப் போல் பொறுமை காக்கஅவளால் மட்டுமேமுடியும். பாசம் அவள் மந்திரம்புன்னகை அவள் மொழி என்றும் என் அழகுதெய்வம் அவளே.அவள் இன்றி நான் ஏது? 12.05.2024
>>அம்மாவைக் கொண்டு போய்
ஊரோடும் உறவோடும்
தாரை தப்பட்டை சங்கொலியோடும்
சிதை மூட்டி விடை கொடுத்து
தந்தம் ஒடித்து
எழுதி தர
அந்த பிள்ளையார்தான்
ஓர் அன்னை
கடன் அடைக்க?
வரு பிறவி இரட்டையராய்
ஏவா மக்கள் மூவா மருந்து.
>>ஆழியெல்லாம்
மேகத்தின் அம்மா! – அவள்
ஆவியெனும் மாருதமே
கார் அமுதம் ஆகும்!
சந்தோஷமாக
இருந்தால்
எஞ்சாமியென்பாள்
கோபம்
இந்திர நீலன் சுரேஷ் – நீதியின் மரணம்
ந.பானுமதி – விநோத செயதியாளனின் ஞாபகக் குறிப்புகள்
பென்னேசன் – பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்
மதுவந்தி – தாண்டவராயன்
காதலும் சாதலும்
வேறு வேறல்ல
மறுதலிக்கப்பட்ட இதயங்களி
கோலம் போடும் பெண்கள், குழாயடிச் சண்டை, மீன் வியாபாரியிடம் பேரம், சுவரொட்டி மேயும் பசு எல்லாம்வ்பார்த்தும் ஒன்றும் கிடைக்க வில்லை.
தெருக்கோடியில் வீட்டினுள் இருந்து ஒரு குரல்.
ரவிக்கு அன்று காலாண்டு தேர்வு முடிந்திருந்தது. அவன் தன் நண்பர்களோடு பேசி முடித்துவிட்டு வீடு திரும்பினான் . அவனுடைய அப்பா ராமசாமி மேஸ்திரி வேலை பார்ப்பவர் . சிறிது ஏழ்மையான குடும்பம் தான் ஆனால் ,மகிழ்ச்சிக்குக் குறைவில்லை .
>>இருப்பினும் காலை எட்டு மணிக்கெல்லாம் St.ஜோசப் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் புட்பால் ஆடத் துவங்குவோம். அதை முடித்து சிந்தாமணி படித்துறை சென்று காவிரியில் ஒரு முழுக்கு போட்டுவிட்டு, வரும்பொழுது எதிர்புறம் தாயுமானவர்
>>ரொம்ப நாட்களாக காணாமல் போயிருந்த முருகேசன் அன்று வரப் போகிறான் என்று. அவன் ஒன்றும் தெரியாதது போல ஊர் மக்களிடம் பேச்சு கொடுத்து பார்க்கிறான். அவர்கள் ஊரில் ஏழு வருடமாக அன்ன ஆகாரம் இல்லாமல் பேச்சும் இல்லாமல் இருக்கும் பண்டாரம் தான் இந்த செய்தியை மக்களுக்கு கூ
>>ஒரு மணி நேரமாக அந்த கிராமத்து மரத்தடியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார் ஆறுமுகம். பஸ் வந்தபாடில்லை. கால் துவண்டு போனது.ஒரு வழியாக பஸ் வருவதைப் பார்த்து ஒரு நிம்மதிப் பெரு மூச்சு விட்டார். அடுத்த கிராமத்தில் இருக்கும் அண்ணனுக்கு உடம்பு …
>>இனிமேல் 7வது இதழ் கிடைப்பதற்கே வாய்ப்பு இல்லை என்றே எனக்குப் பட்டது. ஆனால் எதிர்பாரதாவிதமாக நேற்று என் புத்தகக் குவியலைப் பார்த்தபோது, 7வது இதழும் கண்ணில் பட்டது.
>>ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ
>>தியாகராஜ சுவாமிகள் நாரதா பஞ்சரத்ன கிருத்திகளை இயற்றியுள்ளார். நாரதா முனிவரின் புகழும் வகையில், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்கள் மீது புலமை பெற்றவர். நாரதா முனிவர் பற்றிய தொகுப்புகள் கர்னாடிக இசையில் மிகப் பெரியவை. தியாகராஜ சுவாமியால் நாரதா …
>>தூக்கிச் சுமப்பது எப்படி?
>>பெருநகர நிலையங்களில்
எதிர் பார்க்க முடிவதில்லை
ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தாலும்
காணக் கிடைத்தது
கொஞ்சம் ஓடவும் …
கொஞ்சம் நடக்கவும்…
கஞ்சிக்கும் வழியில்லை; இங்கு.
>>ஒரு சிரட்டையில்
பூனைக்கு பால் வைத்தேன்!
பூனை எலி பிடிக்க
மூலம் – ஷேக்ஸ்பியர்மொழியாக்கம் – தங்கேஸ் மொழி பெயர்ப்பு உலகத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மகாகலைஞனின் வரிகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் இவைகளாகத்தான் இருக்கும்.. ( ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக ) ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் இது போல பாத்திரங்கள் பேசும் …
>>நீரும் நெருப்பும் ஒன்னு
காசும் கரியும் ஒன்னு
ஒட்ட வைக்க முடியாததாய்
உருக்குலைந்து
சில்லு சில்லாய்
எப்படி இருக்க வேண்டும்
என்பதை
நீயே
சொல்லியிருக்கிறேன்
>>நீ எழுதிய கடிதங்கள் எனக்கும் சுவையாக இருந்தன. அன்னைக்கு எழுதிய கடிதங்களை அண்ணன் எப்படிப் பார்த்தான் என்று நீ எண்ணி வியப்பு அடையலாம். உன் கடிதங்கள் அன்னை மட்டும் அல்லாமல் அண்ணனும் படிக்க வேண்டிய கடிதங்கள்தான்.
அன்னையைக் கேட்டுத்தான் படித்தேன். “எழில் எழுதியவை” என்று அவற்றை எல்லாம்
தூங்கும் நேரம் குறைந்தே போனது
பயில்வான்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறா
அது கத்தும்போது உண்மையாக
சங்கீதம் பாடுவதுபோல் தோன்றும்
சென்னையில்
இன்றேனும்
கிட்டுமா சுதந்திரம்!
ப்பாவின் கையைப் பிடித்து சிறுமியாய் நிற்கும் அவளிடம்..”பாப்பா எந்த கிளாஸ் படிக்கறே..நல்லா படிக்கணும்.பெரிய..பெரிய படிப்பு படிக்கணும்.கற்றது கைம்மண் அளவு.காலத்துக்கும் படிக்கணும்”என்று சொல்லிய படியே..”இந்தா….குழந்தைகள் கார்ட்டூன் தொடர்..இதைப் படி” என ஒரு புத்தகத்தை தருவார்.
>>வாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். ஆனால், இந்த சுவர்க்கத்தில் ஒரு விசேஷம். மேலே இருக்கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படியிருக்குமென்று அடியேனுக்குத் தெரியாது. ஆனால் இந்த சுவர்க்கத்தைப் பொறு
>>இயற்கையோடு கலந்த வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். வெகுநாள்வரை நான் குடை, செருப்பு இந்த இரண்டு வஸ்துக்களையும் உபயோகிக்காமல் தான் இருந்தேன். கொஞ்ச நாட்களுக்கெல்லாம் குடை இரவல் கொடுக்கும் நண்பர்கள் இரவல் கொடுப்பதற்கு மறுக்க ஆரம்பித்துவிட்டதால் சென்ற
>>ஒரு கிலோ போடு” என்றேன்.
நிறுத்துப் போடும்போது “முப்பது வச்சிக்கப்பா” என்றேன்.
ஒருவர்ப் படுக்கலாம்
இருவர் அமரலாம்
மூவர் நிற்கலாம் என்ற
வைணவ ஜனநாயக சமத்துவத்தைப்
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
முன்வாசல் தாண்டி
முற்றத்து நீர்த்தொட்டிக்கு,
காக்கையும், குருவியும்; நாயும், பூனையும்.
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
வெளியிலும் உள்ளும் ஒரே வெப்பம்
பொய்கள் வஞ்சனை கள்ளம் வன்முறை
பொறுக்காத மனத்தின் துன்பம்!
தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவர் வேறு ஒருவரும் இலர். தலைவனாகிய கள்வன் ஒருவன்தான் இருந்தனன்; தலைவன் அப்போது கூறிய சூளுறவின்று தப்பினால் நான் என்ன செய்வேன்? ஓடுகின்ற நீரில் ஆரல் மீனை
>>எப்படி ஜப்பானின், பொதுவாக கீழைத்தேயங்களின் உள்ளுறையாக இருக்கும் வன்முறை அம்சத்தை ஜப்பானின் சித்திரக் குறிகளின்
>>கொண்டே போகிறது
தாகமும் அதிகரித்துக்
கொண்டு போகிறது
வெயிலில் தலைச்சுற்றலும்
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
நீர் நிலைகளும்
வற்றிப் போயின
போகிறது
குளிர்ந்த மேனி தாங்காது என்று
இந்த ஜோல்னாப் பையைக்கூட அவன்தான் அறிமுகப் படுத்தினான்.
அவள் பிஎச்டி படிக்க எடுத்துக்கொண்ட தீம் தமிழ்ச் சிறுபத்திரிகைகள். இதுமாதிரியான பழையப் புத்தகக் கடைகளில்தான் அவள் சிறுபத்தரிகைகளைத் தேடிக் கொண்டிருப்பாள். எல்லா இடங்களுக்கும் அவனுடன் டூ வீலருடன் சுற்றிக்
ன்றாட வாழ்க்கையை ஓட்டவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஏழை குடும்பத்தின் ஏழாவது மகனாக பிறந்து அரசு பள்ளியில் படித்து வாழ்வில் இவ்வளவு உயரத்தை தொட்டிருக்கும் அவர் என்ன கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.
>>காத்திருந்தாள் கார் குழலி.
அழகான அந்தப் பெயர் அப்பா சூட்டியது. பிறந்த குழந்தையை அவர் கையில்
நந்தாவை, வெண்ணிலா முதன்முதலாகச் சந்தித்தது இந்தக் கடையில்தான். இருந்த ஒரே புத்தகத்தை இருவரும் கேட்க,
>>இனி முடியாதென கிணற்றை எட்டிப் பார்த்தான்,உயிரை விட்டுவிட.
அங்கே பாழ் கிணற்று அழுக்கு நீரில் நீந்தி களித்தது ஒரு தவளை.
இரண்டாம் கதை சென்னையில் நடக்கும் கதை. ராதா கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு பெட்டி
>>இதை எல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் அபிராமி
பட்டர். இந்த உலகை எல்லாம் ஈன்ற நாயகி இப்படி இருப்பாள், அப்படி
இருப்பாள் என்று சொல்வது நகைப்புக்கு இடமானது. அதை விட்டு விட்டு அவளின்
உண்மையான தன்மையையை அறிய முயலுங்கள் என்கிறார் பட்டர்.
சுற்றுச்சுவர் மீதிருந்த விளக்குகளையும் அணைத்தேன். இப்போ நடுக்கூடத்தில் அழைப்பு ஒலிப்பானில் ஓசை இல்லை. காலையில் எலக்ட்ரிசியனை வரச்சொல்லி
>>கலகத்தனமான இயல்பு மற்றும் சுயமரியாதையின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட சுயமரியாதை, சோதனையாளர்களுடன் மோதல்கள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தியது, இறுதியாக நான் ஒரு சாதாரண பொது மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினேன்.
>>சுனிதாவின் கல்யாணத்தைப் பற்றித்தான் ஆபீஸில் ஒரே பேச்சு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? தன் னுடன் வேலை பார்க்கும் ஒரு மராட்டி பையனைக் காதலிக்கிறாள். சுந்தரத்தின் காதலை பற்றிp வீட்டில் சொல்லும்போது மகன் மேல் உள்ள நம்பிக்கையினால் அவர்கள் உடனே சரி …
>>அது தப்பு என்று தாமரைக்கு நிச்சயம் தெரியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிதான் என்றாலும் இது சரியில்லை என்று புரியும் வயசுதான் அவளுக்கு.ஆனால் அதை யாரிடம் சொல்வது என்று தான் புரியவில்லை.அம்மா சும்மாவே
>>தட்டி விட்டு மறுபடியும் சத்தம்
என்னதான் வேண்டுமோ மறுபடியும் எழுந்தேன்
நேற்று என் பதிவுக்கு எல்லோரும் பல அற்புதமான வரிகளை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றி. இதோ இன்னொரு வரியை இங்கே கொடுக்கிறேன். தொடர்ந்து நீங்களும் பங்கு கொள்ள வேண்டும்.
>>குழந்தைகள்
விளையாட்டில்
சீக்கிரம்
உடைகிற
இந்த மாதம் முடிவதற்குள் கொண்டு வந்து விடுவேன்.
>>மே தினமே வருக வருக!
>>தமிழவன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
>>தோழி ஒரு படத்தை இவளுக்குக் கொடுத்தாள். அது ஒரு பெண்ணின் படம். யாரோ வரைந்த ஓவியம். அந்தப் பெண்ணின் முகத்தில் சிரிப்பில்லை. லதாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மேலும் அவளின் அம்மாவை நினைத்த போது இந்த
>>என்பா 1 மே தினமே வருக வருக உழைப்பை நம்பி வாழ்க்கை ஓடுகிறதுஎந்த உழைப்பும் இழிவானது இல்லைமே தினமே வருக என்பா 2 மே தினமே வருக வருகஉழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்உழைப்பாளி இல்லாவிட்டால் நம்கட்டுமானம்இல்லைமே தினமே வருக
>>மூட நம்பிக்கை கரை சேர்க்காது
>>அந்த அதிசயமான பறவை முன் நின்று எப்போதும் பேசும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள் வனிதா.
நடக்கப் போகிற எல்லா நிகழ்ச்சிகளையும்
அவள் உடை போலவே கறுத்த மேனி, மேலும் சிவப்பு நிற கழுத்து பாகம் மென்மை , அழகுக்கு அழகு சேர்த்தது.
பாரதி தடவி விட்டும் நகராமல் இருந்த பறவை காலில் அடிப் பட்டிருப்பதை கண்ட
சிகப்பு நிறத்தில் ஒரு அழகிய பறவை. அது எங்கிருந்து வந்தது என்று அவளுக்கு தெரியாது. தினமும் அதைப் பாக்காமல் எந்த
>>போட்டோக்களையும் வெளிப்படுத்தினார். ஆனால் வளாகத்தின் உள்ளே நடந்த ஊழலை ஏனோ கண்டுகொள்ளவில்லை.அவருக்கு ஊழல் என்று தோன்றவில்லையா? கீழே குடியிருக்கும் ஒருவரின் பேத்திக்குப் பிறந்த தினம். கொண்டாட நினைத்த அந்தக்
>>உலக மெலாம்
மேமாத முதல்நாள்
தன்னை
உழைப்பாளி
தினமாய் போற்ற
இறந்தகாலத்தைக்
குடித்து ,எதிர்காலத் தாகத்திற்காய்
நிகழ்காலக்குடுவை நிறைந்துபோகிறது.
தெறிக்க ஓடி வரும் கதாநாயகியை , பின்னாலிருந்து தாவிப் பிடிக்கிறான் மொட்டை மண்டை வில்லன். கையில் அகப்பட்ட நெளிந்த சிகப்பு சைக்கிளை அப்படியே தூக்கி வில்லனின் மண்டையில் நாயகி அடிக்க, வீட்டின் மாடியிலிருந்து கதாநாயகன் அருகில் இருந்த தென்னை மரத்தில் தாவி, மட்டை
>>உடனே வீட்டிலிருந்து கிளம்பி விடுவதுதான் சரி, என்று கதவை திறந்தால், வாசலில் எலெகஷன் ஆபிசர்ஸ் மற்றும் மீடியா ஆட்கள்
>>வூட்டுக்குள்ள ஒரே மூட்ட பூச்சி.. அத்த ஒழிச்சி கட்டணும்னு சாமான் செட்டைல்லாம் எட்த்து வெள்ள போட்டேன்.. கெரகம் பு
>>மேடும் பள்ளமும் பார்த்து முடித்து , சாய்ந்து கிடக்கும் ஓட்டைச் சைக்கிள் .
>>வீட்டின் புழக்கடை பூராவும் குப்பைகள், பழைய துணிமணிகள், முன்கூடை வைத்த ஒடாத துருபிடித்த சைக்கிள், அவசரத்துக்கு உதவுமென சேர்த்து வைத்த பைகள், சுவற்றிலிருந்து கிழித்த கனவுலகக் கதாநாயகனின் போ
>>கொண்டிருந்தேன். கவிதை பற்றி பேசினோம். நிஸாம் எஸக்கியல் , ஞானக்கூத்தன், திருலோகம் என விவாதித்தேன். என் கவிதைகள்
>>ஸ்டேட் பேங்கில் சலான்
நிரப்பக் கேட்டார்ஒருவர்
அது அவரோடே போயிற்று..
ப்ளஸ் 2 – வாழ்க்கை விதியை நிர்ணயிக்கும் படிப்பு தேர்ந்தெடுக்கும் கட்டம் – என்ன படிப்பு தேர்ந்தெடுப்பது? வந்தது தலைவலி!
>>கிழிந்த வேட்டி தோண்டினால்
கிடைக்கும்
தொலைந்தவை
நேற்றைய பார்ட்டி முடிந்து வீட்டில் எல்லாம் இறைந்து கிடைக்கின்றன. பாத்திரங்களும் கண்ணாடி டம்ளர்களும் ஒரு பக்கம், ஒரு பக்கம் துணிமணிகள். வேலைக்காரி அஞ்சலியைக் காணவில்லை. அவளைப்
>>=========== “என்னவோ இராமபத்ரன், உன் வீட்டுக்கு வந்தாலே ஒரு நிம்மதி, சந்தோஷம். சுத்தமா, கலைநயத்தோட இருக்கு” என்றான் அனில். அந்த வீட்டு மனிதர்கள் – கணவன், மனைவி இருவருமே – மட்டும் என்ன, விருந்தோம்பலில் சளைத்தவர்களா, இல்லை வேடிக்கையாகவும் ஒட்டுதலாகவும் பேசுவதில் …
>>
வராது என்ற நம்பிக்கை. வந்ததே வெள்ளம். உயிர் பிழைத்தால் போதும் என எண்ணி உடைமைகளை
>>வீடு காலிப் பண்ணிட்டுப் போயிட்டாங்களா?
ஆமாம்.
புள்ளைங்க சைக்கிள விட்டுட்டுப்
தமிழவன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்
>>
பார்த்தியா வீரா என் பக்கத்துல எவ்வளவு ஆசையா படுத்திருக்கு, அவனுக்கு என்ன தான் பிடிக்கும்” என்றான் ராமு. “வீரா, என்கிட்ட வாயேன்” என்று அழைத்த சிவா அருகே வாலாட்டியபடி போனது வீரா.
>>உங்கள் குழந்தைகளும் கணவரும் என்ன செய்கிறார்கள் என்று கதைசொல்லி கேட்க, குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து பின்னர் இந்த நிறுவனத்தின் வருமானத்தில் கால்நடை மருத்துவர்களாக ஆக்கி அவர்கள் இதே மையத்தில் சேவை செய்கிறார்கள் என்கிறாள். தன்னை விட்டுப் பிரிந்த கணவன்,
>>என்னபிரச்சினை என்றாலும் சுனிலுக்கு
உடனடியாக அவன் தாயின் உதவி கிடைக்கும்
குழப்பம் நீங்கி அமைதியுடன்சுனில்
ஏற்றத் தாழ்வு நீங்க முயல்வோம்
பாரினில் அமைதி காப்போம்