அழகியசிங்கர்/ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
ற்புதம்
வணங்கி வணங்கி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கலைவாணியின் அருள் வேண்டும்
ற்புதம்
வணங்கி வணங்கி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கலைவாணியின் அருள் வேண்டும்
உதடுகளால் கவர்ச்சிகரமாக
எனக்கு முத்தமிடவும் தெரியாது
மகன் ‘ “”அப்பா” என்று வாயாற கூப்பிடுவான். மருமகள் ” சாப்பிட வாங்க மாமா” என்று புன்னகையோடு அழைப்பாள். பேரக்குழந்தைகள் “தாத்தா கதை சொல்லிவிட்டுப் போ” என்று
>>ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
தேடல் மட்டும் தான் வாழ்க்கை
தேடிக் கண்டுகொண்டவர் யார் இவ்வுலகில்
கவிதையின் மேல் உள்ள காதல்
எழுத முடியும் என்ற நம்பிக்கை
அதுவும் எனக்குக் கைகூடும் !
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்!
நண்பர் சொல்ல யோசிக்க ஆரம்பித்தேன்
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
அலை அலையாய் மலை மலையாய்.
உறங்கும் நேரம் தவிர்த்து இருப்பது
ஒழிந்த நேரத்தில் அழைத்தவுடன்
ஓடிவரும் ஒய்யாரியா கவிதை?
ஒழிந்து போன நேரத்தை
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்.
>>பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது…
>>காலாவதியான சீட்டுகளை எவரும் அறியாமல்
ஏன் வைத்தார் என்றுதான் நான் அறியேன்.
அவர் நிராசையை புதைத்தாரோ அவ்விதமாய்?
சலவை செய்த
சட்டையில் இன்னமும்
மீதம் இருக்கிறது
அப்பாவின் வியர்வை வாசனை
ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும்
அனுதினம் உனை அன்போடு
வியர்த்து களைத்து வீட்டுக்குள்
வரும்போது விலகி ஓடும்
பிள்ளைகளை பார்க்கும்போதுதான்
வியர்வைக்குள் நாற்றத்தை
மட்டும் அன்று பார்த்ததன்
உன் கம்பு சுற்றலும்
பஞ்சாயத்து தலைவராய்
நீதி குறையாத சொல்லும்
யாதுமாகி நின்றாய் காளி
அம்மாவிற்குப்பிறகு…நீயொரு சமூக அநாதையாய்ப்போனதை நான் உணரவில்லை….
உணர்ந்து திரும்பிப்பார்த்தால் நீயில்லை.
முதன் முதலில் உன் முதுகில் யானைச்சவாரி
செய்த சிறுவன்
இன்னும் இறங்கவே இல்லை
பலமுறை சொல்லியாயிற்று
சைக்கிளில் போகவேண்டாமென்று
ராட்சத வாகனங்களின் உறுமல்கள்
கேட்கும்போதெல்லாம்
அப்பா சைக்கிளில் சென்றுகொண்டிருப்பது
அழகிய சிங்கரின் என்பா இனிமேல் போண்டா திங்க முடியாதுஉடம்பில் கொழுப்புச் சத்து அதிகம்;மருத்துவரின் எச்சரிக்கை காதில் ஒலித்தும் ;போண்டா ஆசை குறையவில்லை ! இனிமேல் போண்டா திங்க முடியாதுஎண்ணெய் விலையில் சாண் ஏற்றம்உளுந்தின் விலையோ அதைவிட உச்சம்போண்டா தின்பது சாத்தியமா ? …
>>ருசிப்பது போலவே நல்ல பசியையும்
>>இனிமேல் போண்டா திங்க முடியாது
இனிமேல் பருமன் போடக் கூடாது
பார்த்தால் நாக்கு சப்புக்
கொட்டுகிறது
இது தீங்கு தீங்கு
மதராசபட்டணத்தில் இருந்து புறப்பட்டு தெற்கே என்னவாவது ஒரு க்ஷேத்திரத்துக்குப் பேருந்தில் போனால், செங்கல்பட்டு தாண்டிய பிறகு வழியெங்கும் கிலோ மீட்டருக்கு ஒரு கும்பகோணம் டிகிரி காப்பிக்
>>நாம் ஏன்
மரணம் வருவதற்கு முன்பே
மண்டியிட்டுக் கிடக்கிறோம்?
கவிதைக் கலை தமிழில் : க.மோகனரங்கன் நான்எனக்காக பேசுவதில்லை.என் பெயரில் பேசுவதில்லை. என்னைப் பற்றியதுமல்ல இது.நான் ஒன்றுமில்லைகொஞ்சம் வாழ்க்கை,நிறைய பெருமைஅவ்வளவுதான். எதற்கு வடிவம் உள்ளதோஎவற்றிற்கு வடிவம் இல்லையோஎல்லாவற்றிற்காகவும்நான் பேசுகிறேன்.நான் கனமானவற்றிற்காக மட்டுமல்லஎடையற்றவற்றிற்காகவும்பேசுகிறேன். என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறித்து அறிவேன்.தொடர்ந்து மேலே செல்லவும்இன்னும் …
>>1994 ஆம் ஆண்டு மே மாதம். நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை. சில நாட்கள் நான் பகவானுடன் இருந்து அவரது கருணை மழையில் நனைவதற்கு பகவான் என்னை அனுமதிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு திருவண்ணாமலை சென்றுவிட்டேன். நம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனைகள் எப்போதும்
>>ஜெயகாந்தன், அகிலன் போன்றோர் எல்லாம் எழுத்தை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அகிலன் அகில இந்திய வானொலியில் வேலை பார்த்தார். தி.ஜானகிராமன் கூட அகில இந்திய வானொலியில்தான் வேலை பார்த்தார். ஜெ
>>வானளவில் புகழ்ந்து,
அவர் தம் காலம் தாழ்த்தாது
பணியாற்றும் திறன் வியந்து
சைக்கிளை துடைத்து துடைத்து பள பளவென வைத்திருந்தான். சோமு. அவனுக்கு எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இந்த சைக்கி
>>மகளுக்கும் , வலியத் தன் கருத்தைத் திணிக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் கண்களை மறைக்கும் கண்ணாடியில் கூட கடிகாரங்கள் தோன்றுவதைக் கவனித்துக் கொண்டு
>>காலை ஜபத்தில் வைத்து தோத்திரம் செய்த வீட்டுப் பத்திரம் “கணகண ” என எரிந்து கொண்டிருந்தது.காற்றில் சரிந்த,எரியும் மெழுகுவர்த்தியா
>>நல்ல நடுங்கும் குளிர். ஜேம்ஸ் தன் இரு கைகளையும் இறுக முகத்தில் அழுத்திக்கொண்டு கண்களை மூடி வெலவெலத்து உட்கார்ந்தார்.அந்த அறையில் அவரைத் தவிர யாரும் இல்லை.அருகில் அடுப்பு ஓன்று அறைக்கு சூடு அளித்துக் சற்று குளிரை குறைக்க உதவிக் கொண்டிருந்தது.ஆனால், ஜேம்ஸ் …
>>நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்தார்.
>>உங்களுக்குத்தெரியும், நான் தருமங்குடிக்காரன். சென்னை மாநகரம் என் தருமங்குடி கிராமத்திலிருந்து
>>முழுமையாய்
உணர்த்துவாய் அதை, எனக்கு
கோபாலனுக்குப் பெரிய அதிர்ச்சி. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அவர் முதலீடு செய்த பணம் எல்லாம் போய்விட்டது. விசாலம் சொன்னாளே அதில் போட
>>இல்லை, நான் சுஜாதாவை ஜெயிக்கவில்லை. நான் எப்படி ஜெயிக்கமுடியும். அவர் விஞ்ஞானி. மிகவும் மெத்தப் படித்தவர். வெகு காலம் இன்ஜினீயராக இருந்து தொடர்ந்து
>>இதையெல்லாம் காணுற்ற அவன்
மனதில்
“வரச்சொன்ன யாரோ வரவில்லையோ
எறும்பு மருந்து பூசி
வாசற்படியில்
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல திருமணத்திற்குப் பிறகு அவன் அவளை “மியாவ் ” என்று தான் அழைப்பான். அதற்குள் அத்தனை அர்த்தங்கள்
>>இத்தனை வருடங்களாக யாரையும் நம்பாமல் நானே பத்திரமாக வைத்திருந்தது எல்லாம் வீண்! என் மூளையற்ற செயலால்
>>முடியவில்லை. படித்திருந்தாலாவது ஏதோ ஒரு வேலை கிடைத்திருக்கும். வீட்டில் உள்ள வறுமையின் காரணமாக அவள் அப்பா தம்பியைப் படிக்க வைக்க
>>கையும் பூண்டுமாக ஒரு கட்டத்தில் பிடிபடும்போது ஆவேசமடைந்து அந்தப் பூண்டு ஊறுகாய் டப்பாவைத் திறந்து சிங்க்கில் கொட்டிக் கழுவிவிடுவான்.
>>போனேன். எனக்குக் கோயில் மாதிரி ப்ளாசம்ஸ். எனக்குப் பிடித்தமான புத்தகங்களை வாங்கினேன். நான் இருக்குமிடத்திலிருந்து
>>அந்த குழந்தை என்னை பார்த்து சிரித்தது அதன் அப்பாவிற்கு
பிடிக்கவில்லை
முதலில் வாழ்த்துக்கள் ! தமிழ் சினிமாவில் ஹாலிவுட் தரத்தைத் தொழில் நுட்பத்திலும், சண்டைக் காட்சிகளிலும், கிராஃபிக்ஸ் பயன்பாட்டிலும் கொண்டுவர முடியும் என்று நிரூபித்ததற்காக. நாம் அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவானவர்கள் அல்ல என்பதை நிலைநாட்டியது இந்தப் படத்தின் மிகப் பெரி
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை (07.06.2024) அன்று
மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது. இதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள்.
முதிர் வயதான அன்னம்மாள் கையால் நாவில் பீஜாட்சரம் எழுதச் சொன்னார்கள்.
” ஹரி நாராயண்” என்ற பேரையும்
குமார் கதை போல ஒரு கதையை எடுத்துக் கொண்டு குழப்பமான திரைக்கதை அமைத்து ஒரு
>>சற்று நேரத்துக்கு முன்புதான் அவள் கேட்டபடி வெள்ளைத்தாளை நீளவாகில் சில நறுக்குகளாக வெட்டிக் கொடுத்திருந்தேன்.
>>பட்டணத்து வாசிகள் திடீரென்று ராணுவ காரியாலய நிபுணர்களாக வேவல்களாகவும், ஆக்கின்லெக்குகளாகவும் மாறினார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் இமைக்க முடியாததாயிற்று. மோக்ஷவாசல் ஊசியின் காதைப் போல அவ்வளவு சிறியது என்று கிறிஸ்துமகான் சொன்னார். பட்டணத்து வாசல்க
>>அவன் ஒரு நாள் ஸ்வாமிகளிடம், “நான் குருவாயூரப்பனை எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்? அருள் கூர்ந்து எனக்கு சொல்லுங்கள்” என்று வேண்டினான்.
>>நகர்ந்தாலும்
நகராவிட்டாலும்
வெட்டு விழும்.
தனித்தனி பயணம்
தொடர்கின்ற தருணம்
ரயில் வந்து நின்றதில்
இணைந்தது இதயம்.
கோமாளிகளை தெரு நாய்களும்
விட்டு வைப்பதில்லை போலும்
ஒரு பூனை கூட
உன் பேச்சை கேட்காது
இந்த மலைகளுக்கு அப்பால்உலகம் முடிந்துவிடும் எனநம்பிக்கொண்டிருந்தவனைமலை உச்சியிலிருந்துதள்ளிவிடுகிறீர்கள் எந்த உலகத்தில் போய் விழுவேன் உலகமே இல்லாதஒரு உலகத்தில் போய் விழுவேன் (லக்ஷ்மி மணிவண்ணன் முக நூலிலிருந்து) _
>>வேலியில் கிடக்கும்
நீலமிட்ட வேட்டியை எடுக்கும்
பதவிசு இருக்கும்
சொலவடையைத் தாத்தா பயன்படுத்துவதில்.
பகவான் சொல்கிறார் ஒருவர் அவரிடம் பல பிரச்சனைகளோடு துக்கங்களோடு சென்ற பொழுது பகவான் அவரைப் பார்த்து சொல்கிறார் என்னுடைய தந்தை நீ இந்த துக்கங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார் இந்த மாதிரியான கஷ்டங்கள் பெரிய ஞானிகள் வாழ்க்கையிலும் நேருகிறது அதனால் …
>>அழகிய சிங்கரின் என்பாவாக* என் பா இன்று👇🏽என் தவறை உணர்ந்தும் ஏற்றுக்கொள்வாய்; முழுமையாய்உணர்த்துவாய் அதை, எனக்கு. காரணங்கள் ஆராய்ந்துதிருத்தி செம்மையாக்குவாய்.; என்னை நீ நினைத்தால் ….
>>வீட்டுச்சுவற்றின்உள்ளும் புறமும்எறும்பு மருந்து பூசிவாசற்படியில்அரிசிக்கோலம்
>>ஜிக்கி என்கிற பூனையுடன் அவள் தன் நேர்காணலைத் தொடங்கினாள்.உனக்கு நான் வைத்த பெயர் பிடித்திருக்கிறதா?இல்லை.ஏன்?பூனை என்றே கூப்பிடு.. எதற்குப் பெயர் எல்லாம்?பெயர் பிடிக்கவில்லையா?பெயர் வைப்பது பிடிக்கவில்லை.ஏன் பிடிக்கவில்லை.நீங்கள்தான் பெயர் வைத்துக் கூப்பிடுகிறீர்களே அந்தப் பழக்கத்தை ஏன் எங்களுக்கும் ஊட்டுகிறீர்கள்?ஓ.. பெயர் வைப்பதில் …
>>எனக்குத் தெரிந்த
நான்கைந்து தெருநாய்கள்
எப்போது கண்டாலும்
அந்தக் கருப்புப் பூனை என் பேத்தியை விடவில்லை. அமெரிக்காவிலிருந்து வந்த பேத்தி பூனையக் கொஞ்ச ஆரம்பிக்க அது அவளைச் சுற்றி சுற்றி வந்தது. பயந்து விட்டாள்.நான் பூனையைத் துரத்தினேன்.அடுத்த நாள் காலை என் வீட்டு வாசலில் பூனைவாலை ஆட்டிக்கொண்டுநின்றிருந்தது.“ஆரபி, உன்னைப் பார்க்க …
>>பேசாம எடைக்குப் போடுங்க..
போடி இவளே.. இது ராசியான சைக்கிள்..
இருக்கட்டும்.. இடத்தை அடச்சிக்கிட்டு
கத்தும் பூனைகள் ஒரு நாள்
>>வாசலில் அழைப்பு மணி. மீண்டும் கத்தினாள் சீதா, ” அந்த பேப்பர தூக்கி விட்டெரிஞ்சுட்டு யார் வந்திருக்காங்கன்னு
>>மற்ற இரண்டு குருக்களும் ஆன்மிகத்தில் மிக உயந்தவர்களாக இருப்பதைப் புரிந்துகொண்டேன். இருப்பினும் சுவாமி ராம்தாஸிடத்தில் இருந்தது
>>சாந்தா எதேர்ச்சியாக சன்னல் வழியாகத் தெருவைப் பார்க்க நேர்ந்தது. அட! இப்போது போனவர் “என் அப்பா மாதிரியே இருக்கிறார்”, என்று
>>நடு வயதில் வாடகை சைக்கிள் சவாரி
இரண்டு சக்கர வாகனம்
உன்னை ஓரம் கட்டியது
இன்று சைக்கிள் தினமாம்
ஒரு காலத்தில்
தினமும்
சைக்கிள் ஓட்டுவேன்
நான் நீண்ட நாளாக தேடிக்கொண்டிருந்த ஒரு பொக்கிஷப்படம் கிடைத்தது. அதை உங்களுக்கு பகிர்கிறேன்.
>>இன்றென்ன
கவிதையென்று…
இன்னுமவள்
நெருங்கி வர!
சரியாகத் தெரியாமல்
வெறும் புள்ளிகளோடு
நின்றுவிட்டது கோலம் !
சத்திரப்பட்டி கிராமத்தில் என் பாட்டனார் இருபது வருடங்களுக்கு முன் நட்ட மரங்கள் இப்போது நல்ல நிழல் தரும்
>>விவசாயம் தான். குறு மிளகு எடுப்பது , ஏலக்காய் பறிப்பது , காபி , தேயிலை பயிரிடுவது , இவைகள் தவிர வாழையும் கரும்பும் பயரிட்டு நல்ல விளைச்சல்
>>குறுங் கதை-13 ” டியர் ஸ்டூடண்ட்ஸ்! விஞ்ஞானியர் வரிசையில் இன்று தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், அலெக்ஸாண்டர் ப்ளெமிங், இவர்கள் பற்றி நான் உங்களுக்குச் சொன்னேன். அடுத்த வகுப்பிற்கு நீங்கள் வரும்போது நூலகத்தில் இருந்து சஞ்சிகைகள், புத்தகங்களைப் படித்து நீங்கள் ஒவ்வொருவரும் …
>>வெளியாகி இருக்கின்றன. தேசிய அளவிலான பெரும்பாலான ஆய்வுகள் பாஜக தலைமையிலான என்டிஏவுக்கே வெற்றி என்பதைக் குறிக்கின்றன.
>>வீட்டின் வாசலில் மே மே என்று சத்தம். எட்டிப் பார்த்தேன். ஒரு ஆடு நின்றிருந்தது. யார் வீட்டு ஆடு? ஏன் இங்கே வந்து கத்துகிறது. வெளியே வந்து ஏன் கத்துகிறே என்று கேட்டேன். அது ஒரு இடத்தைப் பார்த்துக் கத்தியது. அங்குஒரு …
>>போன முறை கூட்டத்தோடு சேர்ந்து ஒவ்வொரு ஊராகப் போய் நிலங்களுக்கு உரமாக ஆட்டுப்புழுக்கைகளை கொடுத்து அடைந்து கிடந்த காலத்தில் நிகழ்ந்து
>>சுவர்ண ரேகாவின் தாய் மாமா இளங்கோவும் அவன் மனைவி துர்காவும் அவர்களை அழைக்கப் போயிருந்தா
>>காலையிலேயே இரண்டு குழுக்காரர்கள் வந்து தேவகி வீட்டு வாசலில் வந்து கத்திவிட்டுப்போனார்கள். ஒன்று விடிய
>>மகிழ்ச்சிக்கான காரணம், வெகு நாட்களாக முழுமையாக வாசிக்காமல் தள்ளித்தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு நூலை வாசித்து முடித்தது. சோகத்திற்கான காரணம், அதற்குப் பிறகு அப்படியொரு புரட்டிப் போடும்
>>இப்படியாகிட்டேனே!”
புலம்பலை நிறுத்து
தலையை நிமிர்த்து
விழித்துப் பார்க்கவில்லை! விழிக்கின்றேன்; ஏனென்று புரியாமல் ஏதென்று அறியாமல் இருக்கும் உன் நிலையறிந்து. தீபமென ஒளிர்ந்தேன்; கரம் கூப்ப எவருமில்லை! பந்தமாய் எரிந்தேன்; பரிதவிக்க எவருமில்லை! எவரும் அறியாமல் இடக்காலால் இடறுகிறாய். உயர்த்துகிறாய்; உயர் தெய்வமாய் ஊர் முன். உன் முகம் …
>>குறிமட்டும் போதும் ஆணுக்கு…
குடும்பவிளங்க அவனைத்
தலையில் ஏற்றிக் கொண்டாடவேண்டும்
நான் புழுவல்ல பாம்பு என்று
பிரார்த்தனையும் திருவிழாவும் தான்
பெரிதென அவர்கள்