தெய்வ வாக்கு! /ஆர்க்கே
அவள் சொல்வாள் அடிக்கடி:
“உன் மகத்துவம் தெரியாதோரிடம்
சமத்துவம் செய்யாதே!”
அவள் சொல்வாள் அடிக்கடி:
“உன் மகத்துவம் தெரியாதோரிடம்
சமத்துவம் செய்யாதே!”
அப்பம் கொடுப்பாள்
அப்பமும் தின்று
கையையும் கடித்து
தெருவிலிருந்து சரிவில் ஏறி
உள்ளே நுழைந்து விடலாம்
அரிசி புடைத்துக் கல்லெடுக்கும் போதே
காய்ச்சி எடுக்கிறாள் அம்மாச்சி
ரேசன் கடைக்காரனை.
ஊரெல்லாம போராட்டம்
கடவுளுக்குக் கொண்டாட்டம்
தொண்டருக்கும் கொண்டாட்டம்
தெருவில் மறுநாள்
எஜமானியோடு சங்கிலியியுடன்
நடை பயிற்சி
பமரேனியனுக்கு!
சின்னங்கள் பதித்த
வர்ண கொடிகள்
எண்ணக்காற்றின்
தண் இரவில் மூழ்கி
தகதகக்கும்
இலைகளில் பொன்
என்றவரும்
கூட்டத்தில் வந்தமரும்
கூட்டத்தில்
கலந்து கொள்பவரில்
ஒருவர் நேற்றிலிருந்து
தலைவலி
சிக்கறுக்க
சிக்கறுக்க
பூமா தேவியின்
புனிதச் சிகையில்
உற்ற துணையாக
உரையாடிய இசை
உறவுகளில்
உணர்வுகளில்
சிறு துளியாய் பெரு மழையாய்புவனம் தனில் வீழ்வாய் மலை உச்சியில் மடுவதனில்மெளனமாய் உதிப்பாய் காடு மேடு கடந்துஅருவியாய் ஆர்பரித்துநிலமதனில் வீழ்வாய் அங்கும் இங்கும் நடமாடிநாடு முழுவதும் விரிவாய்கங்கையாய், யமுனையாய்,சிந்துவாய் காவேரியாய்,கோதாவரியாய்,தாமிர பரணியாய். விரிந்து, புல், பூண்டு,மரம், செடி, கொடிவிலங்கு மற்றும் மண் …
>>மொழிகடந்து குரல்வளத்தால்
செவி நிறைத்த தேனமுதம்.
கீதங்களெல்லாம் இன்று ஏங்கும்
கீதங்கள் தான் எங்களுக்குள்…
பத்தாயிரம் பாடல்களைப் பாடிய
வாணி ஜெயராம்
தனிமையில்தான் இறந்து கிடந்தார் என்பது
பத்தாயிரம் பாடல்களும்
ஆனால்
அந்தக் குரல்
வாணி ஜெயராமனா
சுசிலாவா
ஜானகியா
என்றெல்லாம்
காற்று சற்று அமைதியாய் இருக்கிறது….
அதற்குத்தெரியும் கூற்றுவன்
கொண்டுசென்றது உடலைத்தான்….
வீர்யத்துடன் முளைத்து நிற்கும் பப்பாளிச் செடி
அது மரமாக அதில் வளர முடியாது தான்
ஆனால், கையகல இலைகளுடன் நின்று
அரச மரங்களை
வெட்டி எறிந்தனர்
ஆல மரங்களை
ஒரு உடல் இறப்பதைவிட
ஒரு மனம் இறப்பதைவிட
ஆயிரம் மடங்கு
துக்கமாக இருக்கிறது
இருவரும்
ஓரிடத்தில் சந்தித்துக்
கொண்டார்கள்
இன்று காலை ஒரு கனவு,
என் தந்தை இறந்து விட்டதாக.
நதியசைந்தால் ஓரழகு; இருகரையும் தொட்டு
நளினமாக சிறுமழலை
காலநதி நீண்ட காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
கும்பமேளாபோல் எல்லாரும் குளித்து
பராந்தகன் என்கிற சோழன் கூரைக்குப் பொன் வேய்ந்தான்.
வேறு யாரோ ஒருவன் பெயர் தெரியாதவன் நடனராஜன் குடிபுகக்
கோவில் கட்டித் தந்தான் சௌகரியமான வாசஸ்தலம்தான்.
தாழ்வாகப் பறந்து தரையிறங்கி நடக்க
ஆரம்பித்த போதுதான் பார்த்தேன்
அந்தக் கரப்பான்பூச்சியை
‘தட்’ டென்று தரையில் தட்டி
ஓசை யெழுப்பினேன்
மாமிகள் எடுப்பார் மாவடுவை
அப்பாடா போதுமென்பார்
வசிக்கும் நகரில்
சவம் விழலாம்
நீயின்றி எந்தன் வாழ்வு நீரில்லாத நதி தான்
நீ தான் எந்தன் ஜீவநாடி என்ன செய்ய விதி தான்
நேரம் கிடைக்கும்போது
என் கவிதையைப் படியுங்கள்
நிஜ புத்தரை விடவும்
சாந்தமான முகம்
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு
மத்தியில் அமைதி அமைதி அமைதி
அழைப்பு மணியை
அழுத்தியபடியே
ஆரம்பிக்கும் கவிதை,
ண்ட மேகம்
மெல்திரையாகும் தூறல்
வீடு தொடங்கி நாடு முழுக்க
விரவிக் கிடக்கும்
அடைப்புக் குறிகள்
காடுசென்று குகையடைந்து கண்கள்மூடி எண்ணியும்
காவிகட்டி ஓடெடுத்துக் கஷ்டவாழ்க்கை பண்ணியும்
தாடிவைத்து மொட்டைதட்டித்
காலையில் வந்தேன்
மாலையில் திரும்பினேன்
மாத்தூர் ரயில்வே ஸ்டேசனில்
காலம் அழைக்கிறது
மாறும் காலம் நமை அழைக்கிறது
காலப் பரிமாணம் யாவும் கணினியே
மண நிகழ்விலாகட்டும்
மரண நிகழ்விலாகட்டும்
இராமசாமி முன்னர்
வந்து விடுவார்..
வாசலில் பூத்த மல்லியைப்
பறித்து
மூங்கில் கூடை நிறைத்து
இருக்கிற ஏணம் ரெண்டு!
சமைக்கிற சட்டி ஒன்று!
கொடியிலே கோமணத் துண்டு!
காசுக்கு விழுகுதே துண்டு!
இருட்டையே உண்டு கொண்டு
இளிவரல் கொள்கிறது கூகை
காகத்துடன் இனிச்சண்டையில்லை
ஓயாமல்
ஒருவாயால்
கொற்றவனைக்
குற்றம் குறை
ஏதேனும் படியில்
நான் சற்றே தயங்கி
நின்றுவிட்டால்கூட
ஆதரவாகக் கையைப் பற்றி
தினமும்
என் முன்னால்
பலரும் கவிதை படிக்கும்படி
காத்திருந்தன…
அவன்வயசு
தோழர்-தோழிகள்
அவனது முங்கு நீச்சல் முகத்தை
தேடி நின்றனர்…
நான்கடிச் சிறுவனே அவன்!
மழைச் சகதியில்
மாட்டிக் கொண்ட ஒற்றைச் செருப்பு
மின்சாரக் கம்பியில்
தொங்குகின்ற அறுந்த பட்டம்
அத்தனை மழைத்தூவிகளும்
மேலிருந்து சிறகடித்து வந்த போது
சின்ன சின்ன குருவிக் கூடுகள்
இந்த தெருவங்கும் திறந்து கொண்டன
சுப்புணியைச் சொல்வார்கள்
பிழைக்கத் தெரியாதவனென்று
மூச்சிரைக்க ஓடிவந்து ரயில் நிலையத்திற்குள் நுழையுமும்பே ரயில் கிளம்பிச் சென்றுவிட்டது..
>>மனிதர்களை அளவிட மனம்
எப்போதும் ஏதோஒரு அளவுகோலை
தேடிக்கொண்டிருக்கிறது.
ஆடியபடி
வந்தவன்
ஆண்டவன்
திரௌபதிக்கு
படிப்பெல்லாம் வேறு ஏதோ மண்ணில்
பிறந்த இலக்கியங்கள் தான்-ஆனால்
சிந்தனையெல்லாம்-செயல் எப்படியானாலும்
இந்தப் பிறந்த மண்ணைவிட்டு நகரவே
ஒரு குடையில் பயணித்தநாம்எதிரெதிர் திசையில்.நமக்கிடையே உலவும் மேகங்கள் தவிப்பதைபெய்யும்மழைசாட்சியாக்குகிறது
>>வசீகரமான
பல வண்ணமிகு
பேனாக்களின்
முனையில்
இதுவரை என் சிந்தனை
ஒரு முறை அல்ல
எண்ணற்ற முறை
கொல்லப்பட்டுக்
கொண்டே இருப்பவர்
தேவாலயத்தின் பிரார்த்தனை
விண்ணப்பம் எனது காதில்
விழுந்தது
சொக்கநாதர் கோயிலில்
வெளிச்சப் பறவை ஒன்று
விரிந்து பரந்து , பறந்து திரிகிறது
மனம்
வனத்திலும் வானத்திலும் மகிழ்வுடன்
மிதந்தபடி இருக்க
நாங்கள் அப்போது…
சென்ட்ரல் பாலிடெக்னிக்கில்
டிப்ளமோ படித்தோம்.
அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில்
ஓர் ஓரம் ஜன்னலுக்கு
அருகே அமர்ந்து,
ஆர்வமுடன் பத்திரிகை
வாங்கி வந்த
அந்த நபர் செய்தித்தாள்
பெருந்தனக்காரரின் சொற்கள் போலக்
காய்ந்து கொண்டிருந்த
கதிரவனின் வெப்பம்
பொருள் நுட்பத்திற்குள்
ஊடுருவிப் பாய்கிறது
ஒளி கீற்று
அந்த தேன் கலர் செருப்பை
கடையின் காட்சிப் பெட்டியில் தினமும்
இது நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள்
ஆயிருக்கும். திருச்சி ஜங்ஷனில் இரவு நேர பாசஞ்சர்… நான்காவது பிளாட்பாரத்தில்…இரவு 11மணிக்கு
அந்தியைக் கடந்து செல்லும் பறவைகள்
கூடடைந்த பின்னர் அடங்கும் சிறகசைவு
நாளெல்லாம் தன்மேல் கவிந்திருந்த ஒளிமுழுமையை
ஒரு தொலைவிலிருந்து
இன்னொரு தொலைவு போக
எத்தனை புள்ளிகள்
தமிழ்நாட்டுக் கோயில்களை எல்லாம் சித்தர்கள் தான்
கட்டி முடித்தார்கள் என்பது மரபு. பழனியைப்
போகரும், ஜ்வாலாமுகியை கோரக்க நாதரும்
நாலைந்து குதிரைகள் வண்ணங்களில்
வைத்து ரேஸில் வெல்லுவார்
தன்னுடைய பெருமைகளிலேயே
வாழ்ந்த பெரியப்பா
சம்போகத்தின் போதும்
ஒலியெழுப்பிக்
களங்கப்படுத்தி
விடுகிறது.
எதிரி இல்லையெனில்
வெற்றியே இல்லை.
இவ்விதமாக இவன்
சொல்வது என்னவென்றால்
பறவைகள் உலகத்தில் நானில்லை
ஏனென்றால் எனக்கு றெக்கையில்லை
அரங்கிற்குநண்பர்கள் வருகிறார்கள்சிறப்பாகப் பேசுகிறார்கள்உதவியும் செய்கிறார்கள்எல்லாம் சரி. ஆனால்நான் கொண்டு வந்த7 புத்தகங்களில்ஒன்றுகூட வாங்கவில்லை என்பதோடல்லாமல்விருட்சம் இதழைத்தொடக்கூட இல்லை.. அதாவது பரவாயில்லைஇதற்கு முன்கொண்டு வந்தபல புத்தகங்களை என்ன என்று கேட்கக் கூட இல்லை பத்து ரூபாய்க்கொடுத்துஒரு பழைய இதழ்விருட்சம்வாங்க விரும்பாத நண்பர்களைப்பற்றி என்ன …
>>நல்ல மதிய நேரம்
நண்பர்கள் இல்லா நேரம்
தூக்கம் கண்ணைச் சுழற்றி
கவிதை எழுதி வைத்தால்
ரசனைப் பார்வையுறாமல்
விமர்சனப் பார்வை கொள்கிறார்கள்
பொங்கல் விடுமுறையில்
பொழுதெப்படிக் கழிப்பது?
காலச்சக்கரத்தின்
பின்னே
என்நினைவுச் சங்கிலி
அச்சு அசல் ஒரு நாய்க்குட்டி
குழந்தையைப் போலவே இருக்கிறது
குழந்தையைப் போலவே விளையாடுகிறது
குழந்தையைப் போலவே குதிக்கிறது
ஆர்ப்பரிக்கிறது
கடற்கரையில் இருந்து
சிப்பி கொண்டு வந்தேன்
சங்கு கொண்டு வந்தேன்
தையின் துவக்கமும்
தனியான துலக்கமும்
எப்போதும்
அடிப்பாகக்
கன்னல் சுவை.
ஏமாறாதவன் அதிருஷ்டசாலி என்று
சுலபமாகச் சொல்லி விடலாம்
ஆனால் ஏமாறாமல் இருப்பது எப்படி
ஆடும் மரக்கிளைக்கேற்ப
அழகாய் அசையும்
பச்சைக் கிளிகள்
தைமாதம் பிறந்ததே
தமிழர் திருநாள் வந்ததே
என் தோழிப் பெண்களே
பொங்கல் வைக்க வாங்களேன்
ஓடும் நதியிலிருந்து கரையில் குதிக்க துடித்துக் கொண்டிருக்கும்
>>ஏமாறாதவன் அதிருஷ்டசாலி என்று
சுலபமாகச் சொல்லி விடலாம்
அம்மா!
நீ எனக்குப் புதிர்!
அப்பா!
ஆட்டிப் படைக்கும் அரசன்!
மாடிப்படியில்
இருந்து மெல்ல பூப்போல இறங்கும்
அந்த பூனையை பார்த்து பயமாக உள்ளது!
எங்கே ஒரு படி மாற்றி ஒரு படி கால்
குட்டிப்போட
வயிற்றைத் தூக்கியபடி
மின்னலாய் வெளியேறிய
அடுக்குத் தும்மலில்
துள்ளிக் குதித்து
சிற்றாறாய் வெளியேறின திசை
கோபுரங்கள் எதற்காக?
வானத்தை மறந்து விடாதே
என்று ஒற்றை விரலால் தட்டிக்
காட்டவா? அல்லது பூமியை
பெருந்தீ மூட்டி விட்ட சிறு
தீயாக உலகைப் பற்ற வைக்கிற
பொறியே! சூரிய காந்திப் பூவே
இப்போது யாராவது ஏதாவது சொன்னால்
என்ன ஏது என்று இரண்டாம் தடவை
கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய
தாக இருக்கிறது. எனினும் ஏதாவது நல்ல
என்னிடம் ஒரு மாயமரம் உண்டு.
ஒரு குறிப்பிட்ட இடத்தின்
பச்சை வெட்டுப்படும்போது
தவிக்கும் பறவைகளுக்கு
அது கிளை நீட்டுகிறது.
நந்தி தேவனின் நாவிலே நின்றிடும்
நல்ல வாழ்வினைத் தந்திட வைத்திடும்
வந்த சூழ்கலி நீங்கிடச் செய்திடும்
ஒவ்வொரு கதவாய்த் தட்டிப் பார்த்தும்
உன்னைக் காணவில்லை
எத்தனையோ பேர் அன்னமிட்டும் – என்
வயிறு நிறையவில்லை
பாலங்களைக் கடந்து செல்ல எனக்குப்பயம்
கால்எடுத்து வைக்கும்போது ஊஞ்சலாக ஆடுகிற
மூங்கில் பாலங்களை மட்டும் நான்
பாண்டி ஆடுகிற பெண்களை
விட்டு நகர மனமில்லாமல்
சுருட்டப்பட்ட
ஒரு காகித்தைப்போல்
மனிதரொருவரைப் பார்த்தேன்…
அவர் மடிப்பிலெல்லாம்
தொலைக்காட்சி வழங்கிய
தொடர்நாடகம் ஒன்றின்
படத்தை நோக்கினேன்;
எடுத்த காலுக்கும் எடுத்த
கைக்கும் இடையே ஒரு
பிரபஞ்சம்.