ஜெயதேவன் கவிதை

எனக்கு சொர்க்கம் வேண்டும்அதைவிட சுதந்திரம் வேண்டும்சுதந்திரமே மனிதனின் சுவாசம் குடை கொடுங்கள் எனக்குவீசி நடக்கும் என் கைக்கு அதுவிலங்கு என்றால்மழைகூட எனக்குச் சம்மதமே தேவாலாயத்தில் மண்டியிடத்தயார்பிராத்தனையை என் பிடரியில்சுமத்தாதீர்கள்பின் ஏசுவுக்கே நான் எதிரியாவேன் என்னைச் சிறையிடுங்கள்விரிந்த ஆகாயம்விழியில் படும்படிகூரையை மட்டும் கழித்துவிடுங்கள் …

>>

எஸ்.சண்முகம் கவிதை

இரவெல்லாம் எரிந்த குமிழ்விளக்கு
அணைக்கப்படாமல் பகல்வெளிச்சத்தில்
விழித்துக் கொண்ட அறையில்
மங்கலாய் ஒளிர்வதைப் பார்க்கையில்

>>

மனமற்ற செம்பருத்தி/தங்கேஸ்

அடுத்த தெருவிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும்
தொலைந்து போன நதி
சங்குப்பூனையின் பரவசமாய்
கால்களைச்சுற்றி சுற்றி வருகிறது
நம்மை மோப்பம் பிடித்து

>>

எஸ். சண்முகம் கவிதை

பழைய மின்மாற்றியின் அருகிலுள்ள விளக்குகம்பத்தின் கீழ் நெடுநேரமாக
இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி
எதிரிலுள்ள வீட்டின் வெளிப்புறச் சுவரையே
பார்த்துக் கொண்டிருப்பவரின் தோற்றம்
ஏற்கனவே அறிமுகமுள்ளவரை ஞாபகமுறச் செய்ய
அவர் இதுபோல் சுவரை வெறிப்பவர் அல்ல

>>

பாசக் கூடு/கு.மா.பா.திருநாவுக்கரசு

சிட்டுக் குருவிகள், அணில்கள் வலம் வர
சேர்ந்து வாழ்ந்த அந்த வீட்டில்,
செந்தேள், கரையான் , சிலந்திகள் கூட
சேற்றுச் சுவர்க்குள் கொட்டமடிக்கும்!

>>

ஒரு நிமிடம் கவிதையைப் படியுங்கள்/அழகியசிங்கர்

நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த கவிதை ஜான்னவியின் கவிதை. இவர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் கவிதை எழுதியிருக்கிறார். கணையாழியில் கவிதைகள், கதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதை விருட்சத்தில் வெளிவந்தது. அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.

>>

மூன்று என்பாகள்/கு.மா.பா.திருநாவுக்கரசு

முகிழ்தல் முகத்திற்கு பொலிவு தரும்!
காதலின் முகிழ்தல் கண்களில் தொடங்கும்!
ஈதலின் முகிழ்தல் இதயத்தில் அரும்பும்!
தாய்மை கருவாய் முகிழும்!

>>

எம் டி முத்துக்குமாரசாமி கவிதை

பாவைக்காய் பிட்ளையில்
வெல்லம் சிறிது சேர்த்து சுவை கூட்டச்
சொல்லித்தந்து நீதான், தெரியுமா?”
என்றவளை இரண்டு விறற்கட்டு
விட்டுக்கட்டிய பூச்சரமென

>>

மலர்தல்/மதுவந்தி

குழாய்நீர் நெகிழி வாளியில்
வீழ்கிற ஓசை தாண்டி,
குழந்தை அழும் குரல் கேட்டு
அரைகுறையாய்க் குளியல் முடித்து
அவசரமாய் ஓடி வந்தேன்.

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

உட்பட நினைக்கிறாய்
அசோக மரங்கள் சம இடைவெளியில்
நெடிதுயர்ந்து நிற்பதைப் பார்க்கையில்
மனம் மாறி அசோகமரங்களுக்குக்
காடுகளின் முகங்களுண்டா

>>

எஸ். சண்முகம் கவிதை

அறையின் கதவு திசைமாறி இருப்பதை
விழித்ததும் பார்க்க நேரிட்டது
எதிர்திசையில் அல்லாது பக்கவாட்டில் நகர்ந்துள்ளதைப் பற்றி யோசிக்கும் போது
சாளரத்தின் ஞாபகம் துளிர்க்க
அதுவும் பெயந்திருப்பதை கவனித்தேன்

>>

வாழ்க்கை வானம்.! /ஆர்க்கே.!

வார்த்தையோ செய்கையோ
ஒரு நொடியில்
மின்னலைப் போல
வலி விளைத்துப் போகிறது–
ஒரு கடுஞ்சொல்லோ
ஒரு பலத்த அடியோ
வலிக்கிடையில் ஒளிந்திருக்கிறது–
அந்த நேரம்.

>>

எஸ்.சண்முகம் கவிதை

காகத்தின் கரையும் சத்தம் கடந்துபோய்விட்டது
வெளிர்நீலத்தில் மாற்றமிருக்கிறதா என்று அன்னாந்து பார்த்தால்
முன்னமிருந்ததைப் போலவே வான் வியாபித்துள்ளது

>>

வண்ணதாசன் கவிதை

குருமணி டீச்சர் குளித்துக் கொண்டிருக்கும் போது மழைச் சத்தம் கேட்டது.
மார்ச் மாத மழை என்று சொல்லிக்கொண்ட சமயம்
ஒரு தவளை என சோப் கைக்குள்ளிருந்து துள்ளிவிழுந்தது.
குருமணி டீச்சருக்கு அமுதாவிடம்

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

ஊன்றி மண்டபங்களின் கல்தரைகளில்
பின்னே ஏறி அமர்கிறேன்
நான் பார்க்கும் பிராணிகளும்
ஏன் பின்னங்கால்களால்
தங்கள் தலைகளைத் தொடும்

>>

எஸ்.சண்முகம் கவிதை

முழுமையடையாத சுற்றிலிருந்து விலகி
அதே சாலையிலிருந்து
குறுகலான சந்தின் துவக்கத்தில்
விழிகளில் சுழிக்கும் உள்ளரங்கமான நகைப்பும்

>>