வெட்டு /தி சோ வேணுகோபாலன்
‘இரவரசி’ என்கின்றார் ;
இத்தனை நாள் பார்த்ததில்லை !
இன்றுணர்ந்தேன்.
கரிசனையோ டுன்வீட்டுக்
கிணற்றுக்குள் வீழ்ந்தவளை
‘இரவரசி’ என்கின்றார் ;
இத்தனை நாள் பார்த்ததில்லை !
இன்றுணர்ந்தேன்.
கரிசனையோ டுன்வீட்டுக்
கிணற்றுக்குள் வீழ்ந்தவளை
கதவைத் திறந்ததும் இளஞ்சூட்டோடு
காலை வெய்யில் என்னைத் தொட்டது.
இடது கையால் அதனை விலக்கி
நேற்றிரவு தொலைத்ததை
நேற்று சொன்னது போல இருக்கிறது
ஆனால் இந்த மஞ்சள் அரளிக்கன்று
மொட்டை மாடி கைப்பிடிச் சுவரளவு
வளர்ந்து விட்டது
மேலிருந்துக் கீழ்விழுந்து
மோகத்தில் தனையாழ்த்தி
பூமியைச் சேருகின்ற
புனிதத்தின் அருவியதோ!
முள்ளை மலராக்கு
இதயத்துள் பத்திரப்படுத்து
கமழட்டும்
நறுமணம் வாழ்வெங்கும்…
குங்கிலியக் காட்டில்
கமழ்கிறது
வெளிச்சத்தின் மறுபக்கம் இருட்டு !
இரண்டும் ஒரே நாணயத்தின் பக்கங்கள் !
இருட்டையும் ஒளியையும்
ஒரு விம்மலுக்கும்
ஒரு கேவலுக்கும் இடையே
சமாதானப் படுத்திவிடக் காத்திருக்கிறேன்
யாரேனும் ஒரு குழந்தையின் அருகில்
அவர்களுக்காக நானும்
எனக்காக அவர்களுமாக
இருந்த தருணத்தில்
காலம் உறைந்து
கல்லிடைக்குறிச்சியின் கடைசி வளவில்
நாழி ஓடுகளாலான வீடாய் சமைந்திருக்கிறது
அதன் ஓவ்வொரு கூடத்தையும்
கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களே
கண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே
இந்த உலகத்தின் அழையா விருந்தாளி நான்
எந்த வேதமும்
என் மூலமாக இறக்கி அருளப்படவில்லையென்றாலும்
நான் ஓர் தீர்க்கதரிசிதான்
ஒரு சாயங்கால வேளை
அலுவலக
சிற்றுண்டிசாலையில்
ஆழ்ந்த யோசனையில்
எனக்கான
சிறிய உலகத்தை
காற்றின் குமிழ் போல்
மெல்ல வடிவமைக்கிறேன் நான்
தனி அறைக்குள்
அடைத்து
வைத்துக் கொண்டேன்
என்னை
அடித்தால் தான் தெரியும்
அங்கு மணி இருக்கிறது என்று
படித்தால் தான் தெரியும்
என்னை பிரியாமல்
சுற்றி வருபவை
என் நிழலும்
தலைக்கனம்
கடந்த ஆறு மாதங்களாக
எனக்குத் தலைக்கனம்
அதிகமென்கிறார்கள்.
சிறுகுருவி கூட்டின் முன்னால்..
நானொன்றும்
ஒரு கவிதையில் புனைந்து விடலாம்தான்.
ஒரு கடிதத்தில் எழுதி
எல்லாப் புகார்களும்
என்னையே
குறி வைக்கின்றன.
மனிதன்
மகத்துவமானவன்
என்பது
மாறாத் தீராக் கனவு
இருளுக்குள் பூ
பறித்துச்செல்கிறது!
தடுப்பாரில்லை!
பழுத்த இலைகளை காற்று
ஆரோக்கியசாமிக்கு
ஆரோக்கியமாயிருக்க
சாமி அருளவில்லை.
1945 ஜூலை 3 அன்று சேலம் ஆத்தூர் வட்டத்திலுள்ள செக்கடிபட்டி கிராமத்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் கவிஞர் மித்ரா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டப் படிப்பை முடித்து, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகாலம் …
>>மயிரிழையில்
அறுந்து போகிறது
மெல்லிய மவுனத்தில்
ஆகாயத்தில் எத்தனையோ
கோடிவகை மேகங்கள்
நிலையில்லாமல்
நெஞ்சுக் கூட்டுக்குள்ளே
அடைபட்டிருக்கின்றன
பெயரற்ற
வாசனைகளாலானது
வாழ்க்கை
வண்ணங்களுடனான
உலகுக்கு
கவலை விட்டது என்று நிம்மதியாக இருக்கிறார்
தாரை வார்த்துக் கொடுத்து விட்டு அப்பா.
எல்லா பயணங்களுமே ஏதோ ஒரு கடற்கரையில் நிறைவடைகின்றன
ஆங்கே
சாரல் மழைத்தூறும்
சியாட்டில் பசும் நகரில்,
தூவும் பனிப் பொழிவில் – இரவின்
துயில் களைந்து எழில் கண்டேன்!
கதை கருத்தின் விஸ்வரூபம்
கவிதை கற்பனையின் விஸ்வரூபம்
வன்மம் கோபத்தின் விஸ்வரூபம்
கண்ணுக்கெட்டி
வாய்க்கெட்டாமல்
கழிகிறது
வீட்டு வாசலில் இருந்த
அந்த மரத்தில்
சின்னச்சின்ன
குடுகுடு என்றுக் கொட்டும் மழையில்
குரங்கு ஒன்று நனைந்து வந்தது
படபட என்றுப் பறக்கும் குருவிகள்
பார்த்தன தங்கள் கூட்டி லிருந்தே
குப்பாந்து புரண்ட
ஆட்டம் தொடங்கி
கொண்டையுள்ள தோகைமயில்
குளிர்மேகம் கண்டாடும்!
தண்டையுள்ள பதம் இரண்டும்
தாள ஜதிப் பண்ணாடும்!
அரசியல் வாதிக்கும் அரசியல் ஞானிக்கும்
அளவுகள் என்ன சொல்லு ?
ஒவ்வொரு
நிமிடமும் கொண்டாட்டம்தான்
ஓஷோ சொன்னார்
இன்னும்
ஞாபகம் இருக்கிறது
திருவோடு ஏந்துகின்ற ஆண்டி..
அவன் தெருவோரம் இருக்கிறவன் தான்டி.!
ஒரு ஜானு வயிற்றுக்கே வேண்டி..
பாடுறானே பட்டிணத்து ஆண்டி.!
கல்விக் கூட மெங்கும் – நன்கு
கற்ற ஆசான் வேண்டும்
அதனதன் போக்கிலே
அவையவை நடந்திடும்
அதிசய உலகமிது!
நெடுஞ்சாலையோ,பேருந்தோ
பார்க்க வேண்டுமெனில்
வெகு தூரம் நடந்தால்தான்.
காலையில்
கண் விழிப்பதை
பூக்கள் பூக்க கனிகள் தோன்ற
சருகுகளை உதிர்க்கும்
ஒற்றை நாள் என்ன
ஒன்பது நாட்கள் என்ன
என்பா 69 நேற்று அடித்த பெருமழையில்கூப்பிடாமல்வந்து நிரம்பியசாக்கடையும் மழைநீரும் போகச் சிலகாலம்எடுக்கும்.பக்கத்து வீட்டார் படும் அவதி என்பா 70 சேர்த்து வைத்தபுத்தகங்கள் பல்லாயிரம்.படிக்க வேண்டாம் பார்த்தால்போதும் என்றாலோபுத்தகங்களுக்கு றெக்கை முளைத்துப்பறக்கத் தொடங்கின தானாக.
>>தினமும் குப்பைஅள்ளும்
கோமதி அக்காவுக்கு
வாடகைவீட்டில் நிபந்தனைகளில் ஒன்று
ஆணி அடிக்கக்கூடாதென்பது.
முழங்கால் தெரிய
முரட்டுத் துணி காற்சட்டை!
கிழிந்து தேய்ந்த காலணி!
ஓசை கேட்கிறது
முதலில்…
காய்கறி விற்கிற மணியின்
முகந்தான் சாந்தம்
வார்த்தைகளின்
காதலில் தான்
வசப்பட்டிருக்கிறது உலகம்…
ஆதியில் ஒரே ஒரு
பெண்தான் இருந்தாள்
அந்த புகைப்படத்தில்
வரையப்பட்ட மரத்தின்
வசந்தகாலம் நீங்கிய பின்னர்
மண்டபம் பாழாகி
தூண்கள் தலைமொட்டையாகி
பரதேசிகளுக்குப் புகலிடமாய்
பரிணமித்தது.
எந்தக் கவலையுமற்று
நீண்டு கிடக்கிறது
பெரிய மலை.
அது என்னை பார்த்தது
>>லேசாகத் தூறி
வேகமாய்ப் பெய்து
நின்று நனைந்தவைகள் சொட்ட மழைக்கவிதை
காட்டாறு திரும்பித்தான்
பார்ககிறதா..
அழகான ஒரு சோலையில் மருதம் என்னும் மன்னன் கொலுவீற்றிருக்கிறது. அங்கே மயில்களாகிய ஆடல் அழகிகள் நடனம் ஆடுகின்றன. தாமரைக் கொடிகளாகிய பணிப்பெண்கள் தாமரை
>>பெருவலி
உங்களை
வாட்டும் போதும்
மனம் கனத்து
பெருங்குரலெடுத்து தவிக்கும் போதும்
அழுங்கள்.
உன் அன்பு என்னைக்
கனிய வைத்திருக்கிறது
உன் அணைப்பு என்னைப்
பூக்க வைத்திருக்கிறது
வீடுதோறும்
நவீனக் குடில்கள்…
வாசலெங்கும் மின்னும் நட்சத்திரங்க
தேவமைந்தன் எதிரே
வந்தபோது திகைத்துப்போய்விட்டேன்.
கணமாய் கடக்கும்
வாழ்க்கையில்
வெட்கம் உன் முகத்திரை
நாணத்தைப் பூண்டிருக்கிறாய்
ஆடையெனும் மேகத்துள் ஒளிர்கிறாய்
சாம்பல் வண்ணத்தில் தொடங்கிய சித்திரம்
அழுத்தக் கருப்பில்
பக்கவாட்டில் இன்னும் எழிலாய்
மெல்லிய மஞ்சள்
இழைய
மேலாப்பில்
வட்டப் பொட்டாகச்
சிவப்பும்
குளிர் சாதனப் பெட்டிக்குள்
வேர்த்துக் கிடக்கும்
காய்கறிகள்
வீதியில் படுத்திருந்த
தாய்நாயும் குட்டிகளும்
மிரண்டோடின
காம்போடு பூவைப் பறி
இதழ்கள் உளைந்து விடும்
அழகான ஓவியம் ஆராதனைக்குரியவை
கிணறு/நா.விச்வநாதன்
>>
இராமானுஜ தோரணையில்
நடந்து போகும்
அவர் பெயர்
அருட்பிரகாசம்.
என் எழுத்து
நேற்றில்லை
இன்றில்லை
நாளையில்லை;
எழுத்தாளரின்
மனைவியாய்
வாழ்க்கைப்படுவது
சௌகர்ய அசௌகர்யங்கள்
ஒருசேர
பேனாவுக்கு மையிட்டுஅதன் முனை தீட்டிவெள்ளைக் காகிதத்தைமேசை மீது விரித்து;எழுத வருங்கால்பேனாவின் முனைமூளையின் மண்டைக்கனத்தில்குடை சாயும்;வெள்ளைக் காகிதத்தின்வைரத் திண்மையில்அதன்கூர் மழுங்கும்;சேலை அவிழ்க்கலாமென்றலோசுசீலாவும் செத்துக்கிடக்கின்றாள்
>>
வாழ மனமில்லை
சாக இடமில்லை;
குற்றமும் குறையும்
காணாத மரம்
தினமும் தருகிறது
செய்தித்தாளைத் தண்ணீரில்
வீசி எறிந்த
பேப்பர் பையனை
நான் கவிதை எழுதுவதால்
நான் ஒரு வேடிக்கை
மனிதனாகப் பலருக்குத் தென்படுகிறேன்
ஒன்றும் தெரியாதவன் என்கிறார்கள்
நெடு நேரப் பேச்சுக்குப் பிறகு
கொல்ப் மைதானத்தில் கேரள
மின்விளக்குகள் மங்கலாக விழித்திருக்க
பாம்பென்றால் உங்களுக்குப் பயமா’ என்
சுசீலாவும் ஒருநாள்
செத்துக் கிடந்ததாய்
கணவன் மனைவி
நடுவில்
குழந்தை
இரும்புக்கதவைப் பூட்ட
மறந்ததில்
நாயொன்று
இச்சையால் நீறுதன்னை
என்றும் அணிபவர்க்கு
அச்சன் அருள்வானடி, கிளியே
தவம் செய்து
பெற்றதில்லை.
வரம் வாங்கி
வந்ததில்லை.
தற்செயலாய்
எல்லாம் சரியாக இருக்கிறது
உலகில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது
கோயில் மணியோசை வந்து
காதில் இறங்கியது போல
கோபுர மணிப்புறா ஓ
பட்டணத்துச் சாலைக்கு பதினாறுமைல் நடந்து
சினிமாவைப் பாத்துவந்த செலவெல்லாம் கனவாச்சு
முக்காடிட்டு வரும்
உன்னைக் கண்டு
அவருக்காக நான்
காத்திருப்பது
அவருக்குத் தெரியாது
உண்மையில் மனைவிக்கு
அழகாய் கோலம்போடவராது…
அந்தஉண்மையைச் சொன்னால்
எனக்கு காலைகாப்பி கிடைக்காது.
மரங்களின் அழைப்பிலே
தென்றலாய், வாடையாய்
காற்று மெல்லிய
புன்னகையுடன் வந்து
அணைத்து
காடும், நாடும்
மகிழ நெருங்கி விளையாடுகிறது.
அகல்விளக்கின் திரிச்சுடராய்
பகல்விளக்கும் சுடுகதிராய்
இருள்வழியில் தெருவிளக்காய்
இறைமொழியுரை தீபமாய்
ஒரு நோயாளியின்
அருகிருத்தல் என்பது
துயரங்களைத்
தூக்கிச் சுமக்க
பறந்து கொண்டிருந்த
ரயில்
என்னவோ நினைத்துக் கொண்டு ‘
மெல்ல வேகம் தணித்துக் கொண்டு
கடந்து போகிறது அந்தச் சிற்றூரை
ஒரு சொல்லுக்குள்
உன்னை அடக்க முடியாது.
வலைக்குள் பிடிபடாத வானம்…
நேற்று
சூறாவளியாய்
ஆட்டிப்படைத்த
ஆலய வாயிலில்
வேப்பிலையாடையுடுத்திய
மண் கலயங்கள்
கோட்டை அடுப்புச் சூட்டில்
கூழ் நிறைக்கத் ததும்பும்.
(ஆங்கிலப் பெருங்கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வேர்த்தின்
‘Daffodils’ என்ற பிரபல கவிதையின் தழுவல்)