ஒற்றுமையே உயர்வு/பி. ஆர்.கிரிஜா
ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்த அந்தத் தெருவில் எண்ணி அங்கும் இங்குமாக நாலே வீடுகள் தான் இருக்கும். திடீரென்று அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டி ஒரு ஷெட் போட்டு புதிதாக ஒரு ஃபேக்டரி ஆரம்பித்தார்கள். ஒரு விதத்தில் அது நல்லதாகவே பட்டது …
>>