எல்.ரகோத்தமன்/மழை மேகம்
கணிக்க முடியாமல்கனியாத நீர் துளிகளைசுமந்த மேகக்கூட்டம்அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன வானில்! எப்போது கனியும்!எங்கு போய் கொட்டித்தீர்க்கும்? சில்லென்ற மழைத் தூரல்காற்றில் தவழும் மண்வாசனைவானவில்லின் வசீகரம்மழை ஓய்ந்த அமைதிஈரம் கலந்த குளிர் காற்றுபச்சிலை சொரியம் நீர் முத்துகள்சிறகு சிலிர்க்கும் பறவைகள்விரிந்த கருங்குடைப் பூக்கள் …
>>