வளவ. துரையன்/பார்வை

29-3-24 இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது காலம். அன்றுமுதல் பார்வையில் நீதந்த குளிர்மொழிதான்மனகுகையில்உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது. நினைது நினைதுமறக்க முயல்கிறேன். நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்துக் கரும்பரைக்கும் …

>>

வளவ. துரையன்/வெயிலெனும் பாவி

கோடை வெயில்போல் இன்றே
சுட்டெரிப்பதை யாரிடம் போய்ச்சொல்ல?
நேற்றைவிட இன்று அதிகமாய் இருக்குமென்று
தொலைக்காட்சி தினமும் வழக்கமாகப் புலம்புகிறது.

>>

எஸ்ஸார்சி/கலிபோர்னியாவில்ஒரு கடைக்குப் போனேன்

கிரெடிட் கார்டின் ஆட்சி
அமெரிக்க கடைகள்
ராட்சசத் தனமாய்ப் பெரியவை
வால்மார்ட் அமேசான் என்றபடி
அசைவ உணவே பிரதானம் அதிலும் மாட்டுக்கறி

>>

ஹரணி கவிதை

ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அறுபதுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட வயதில்
ஒருவரேனும் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவரேனும்
இரும்புக் கட்டிலில் படுத்தபடியே இளமைக்

>>

லலிதா ஷ்யாம் /பெண்ணே அதிசயம்

அன்பில் அண்ணையாய், கணவனுக்கு நல்ல துணைவியாய்
,மாமனார் மாமியாருக்கு மகளாய், குழந்தைக்கு தாயாய்,
சகோதரனுக்கு சகோதரியாய், இப்படி பல அவதாரங்கள்
ஆலோசனை வழங்குவதில் மந்திரியாய்,

>>

சசிகலா விஸ்வநாதன்/நான் என்ன; சிறு குருவியா?

என் கண்ணில் தெரிந்தது,அதன் கையறுநிலை.
சிறு தானியம் இறைத்தேன்.
சிறு கிண்ண நன்னீர் விளம்பினேன் .
என்னைச் சுற்றி தத்தித் தத்திக் குதித்தது.

>>

தஞ்சாவூர் ஹரணி கவிதை

நரிகளின் கூட்டம் நடக்கத் தொடங்கிவிட்டது
ஊளைகளே பெரிதினும் பெரிதாய்…
ஓநாய்களின் குரல்வளைகளைப் புலிகள்
வாய்ப்பற்களால் அழுந்தப் பற்றியிருக்கின்றன

>>

உணர்வுப் பூங்கொத்து/புவனா சந்திரசேகரன்

பாசமும் நேசமும் கருணையும்
பெண்மையும் தாய்மையும்
பெருமையும் சிறுமையும்
கடமையும்  கற்பனையும்
கலந்து வண்ணம் தீட்டுகிறேன்

>>