கட்டிடம்

அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை கட்டிடம் அந்த உயரமான கட்டிடத்தை கீழேயிருந்துபார்த்தபோது தலைச் சுற்றாமலில்லை. 18 மாடிகளைக் கடந்து மாடியின் உச்சிக்குப் போய்விட்டான். மாடியிலிருந்து கீழே பார்த்தான். பரபரப்பாக துளித்துளியாக மனிதர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவனுக்கு இப்போது …

>>

செப்டம்பர் பதினொன்று

நாகேந்திர  பாரதி ஒரு நிமிடக் கதை -1 திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மறுபக்கம் . . பயத்தோடு இறங்கும் அவனை சறுக்கும் பாறை வழுக்கி விடுகிறது . ஓடி வரும் அவனை  எதிர்கொண்டவன் கட்டிப்பிடிக்க உருண்டு வருகிறார்கள் . கீழே ஒரு …

>>

வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்

அழகியசிங்கர் இப்போதெல்லாம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கே போவதில்லை. ஆனா அந்தத் தெரு வழியாகப் போனா அந்தக் கடையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே போவேன். ஒருநாள் அந்த வழியாகப் போனேன். இப்போதெல்லாம் தொற்றுக்கு யாரும் பயப்படுவதில்லை. ஒரே கூட்டம். அப்படியே படம் பிடித்து நார் …

>>