இந்த வெயிலில் வெளியே வேண்டாம்!/கோ.முத்துசுவாமி
நீர்நிலைகளை அடுக்ககங்கள் ஆக்கி சிரித்தோம்;
வெயில் நம்மை விரட்டும்!
நீர்நிலைகளை அடுக்ககங்கள் ஆக்கி சிரித்தோம்;
வெயில் நம்மை விரட்டும்!
கடலில் கலப்பதற்கும் முன்பு
அந்த நதி
பயத்தில் நடுங்கியதாக
சொல்லப்பட்டது
நொங்கு பதனீர்
மோர் விற்போரிடம்
வெளியே இயங்கும் நம் மூளை அவள்.
நம் கை அளைந்து விளையாடி இறைந்த
சோறுதான் அவள் வயிறு நிறைக்கும் அமுது.
நம்மில் தன்னை காணும்
கோபுரத்தின் கீழ் புள்ளியாய்
குறுகிப் போன நிதர்சனம்
ஆண்டவன் ஆலயம் தரும்
அடிக்கோடிட்ட பாடம்
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>
ஹாலின் நடுவே வட்ட மேஜை
அதன் மேல் பெரிய வட்டக் கேக்
எரியும் ஏழு மெழுகுவர்த்திகள்
சீனு கையில் பிளாஸ்டிக் கத்தி
அந்த நாள்ஞாபகம் வருகிறது அம்மாஎங்களை விட்டுப்பிரிந்த நாள் அப்போது அம்மாவின்வயதுஇப்போதுஎன் பெண் வயதைவிடசிறியவளாகஇருந்திருப்பாள் அந்த வருடம்தீபாவளிக்குஅடுத்த நாள்முடிந்தது தீபாவளி அன்றுதீபாவளியை அங்குக்கொண்டாடினோம் உற்சாகமான கொண்டாட்டமில்லை ஒவ்வொரு வருடமும்தீபாவளிக்கு அடுத்தநாள்புகைப்படத்தில் அம்மாஎன் வீட்டில்சிரித்துக் கொண்டிருப்பாள்
>>அன்னையே அருந்தமிழ் அமுதே அருமையே
முன்னைப் பிறவிக்கும் இற்றையென் பிறப்பிற்கும்
மனமெலாம் எங்கோ இலயிப்பில்
இருந்தாலும்
எந்திர கதியில் ஆயிரம் மைல்
தள்ளி
இருக்கும் அன்னைக்கு
அலைபேசியில்
குறுஞ்செய்தி விரல்கள்
அனுப்பும்.
புலனமெனும் தகவல்
களஞ்சியம்
நினைவூட்டும்.
எங்களுக்கு எதுவும்
செய்யமுடியவில்லை என்ற
ஏக்கத்தின் தவிப்பு
உன் ஒவ்வொரு
திரும்பியதும்
அற்புதமாக அமைந்து விட்ட
அன்னையர் தினக் கவிதையை
புலனத்தில் பகிர்ந்து
என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் அத்தை சோகமாக.
>>வாயில் படியில்
தடுக்கி விழ
நேர்ந்த தருணம்
கைப்பற்றிய
இந்தக் கேள்விக்கு யாராலும் அவ்வளவு எளிதில் பதில் அளித்துவிட முடியாது. ஐம்பத்தி எட்டு வயதிலா? அலுவலகத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று கையில்
>>முதுகுன்றம் நகரத்தில் வைத்து அப்பாவுக்கு சதாபிஷேகம். நடு நாட்டு மணிமுத்தா நதிக்கரையில் முதுகுன்றம் நடுத்தரமாய் ஒரு நகரம்.. தருமங்குடியிலிருந்து அது ஒரு
>>ஹலோ’ என்றான் ஹாய்என்றான் ஹாய்ஹாய் என்றான்;
கைகுலுக்கி ‘அப்புறம்நீ எப்படி? ‘ என்றான்!
‘நலம்தான்,நீ? ‘ எனப்பதில்நான் இறுக்கும் முன்னர்
ஒலிம்பிக்கில் மெடல்
வாங்கினால் என்ன
இப்போ மல்யுத்த வீராங்கனைகள்
விம்மி விம்மி அழுகிறார்கள்
பூக்கள் அருகில் வந்து, வண்டு
ரீங்காரமிட்டு, வளைய வருமே
அதன் வாசத்துக்கு அவை வரவில்லை
ரமேஷ் பாபு, அவருடைய காவல் நிலைய விசாரணைக்கு வந்த பிரபல தொழில் அதிபர் பொன்னம்பலத்தின்
>>(இன்று 12-05-23 விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை) தூரத்துச் சொந்தமாயும்,மனசுக்கு நெருக்கமாயும் ஆன உறவினரின் இல்லவிழா, ஊருக்கு வெளியே. பட்டுப்புடைவையணிந்துபஸ்ஸில் போக முடியாதென,ஆட்டோவில் பயணம்.விழா முடிந்து, உடைமாற்றி,பட்டுப்புடவை, பட்டுவேட்டி, மகளின் உடையைல்லாம் மடித்துதுணிப் பையில் வைத்துமறுபடியும் ஆட்டோ பயணம்.உறவினர் …
>>( இன்று (12/5/23) நவீன விருட்சம் கவியரங்கில் வாசித்த கவிதை ) ஆரம்பத்தில் கிளைகளாகப் பிரிந்தாலும்அடுத்தடுத்த அடிகளினால் அமைந்த பாதை வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதைகண்மாயின் மேட்டினிலே ஒரு பாதை காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலேகுறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை புல்லும் …
>>எட்டு வயதில் பாட்டியிடம்
என் அம்மாவை திட்டினால்
உன்னுடன் நான் பேச மாட்டேன் என
நான்குவழிச்சாலை விரிவாக்கத்தில்
மூடப்பட்டது பாழுங்கிணறு
காலமாற்ற அடர்கொதிநிலை
அவை அடக்கம் –வில்லி பாரதம் – அவை அடக்கம் பெரிய இலக்கியங்களை செய்தவர்கள்,சபையோர் முன் பேசும்போது..தன்னை மிகவும் தாழ்த்தி, தனக்கு எதுவும் தெரியாது, ஏதோ சொல்லவந்திருக்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பது போல பேசுவார்கள்இதற்கு அவை அடக்கம் என்று பெயர். எதற்கு …
>>ஈன்று நான் வளர்த்த இரண்டு
புதல்விகளில் ஒருத்திக்கு
இன்னும் மகப்பேறு வாய்க்கவில்லை;
சண்டையிட்டுப் பிரிந்த
வாசுதேவன் முகநூல் குறிப்பிலிருந்துதான் இன்று ஜே கிருஷ்ணமூர்த்தியின் பிறந்தநாள் என்பதை அறிந்தேன். சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக்
>>‘ ‘கசடதபற’ என்ற சிற்றேடு அக்டோபர் 1970ல் வெளிவந்து கொடிகட்டிப் பறந்தது. 3 வருடங்கள் அதன் பங்கு முக்கியமானது. அந்தப் பத்திரிகை வந்த மாதிரியே நின்றும் போய்விட்டது. ‘கசடதபற’வின் நான்காவது இதழில் (ஜனவரி 1971) மௌனியின் ‘தவறு’ என்ற கதை பிரசுரமானது. …
>>விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது.
விமானம் தரை இறங்கியது இமயத்தில்.
பெண்ணை
கொட்டியதாம்
ஏதோ ஒன்று
விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது
விளையாடிக் காட்டினான் பெண்ணின் பிள்ளை
இந்த ஈரானியப் படத்தில் என்ன விசேஷமென்றால் மனைவி கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்கிறாள். பட ஆரம்பத்தில் இந்தக் காட்சி முதலில் காட்டப்படுகிறது. இருவரும் நீதிபதி முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்.
>>விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி – 05.05.2023
>>வாசல் புறம்
மாடிப் படிக்கட்டுகளில்
ஆரோகண
அல்லது
அவரோகண
சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் பங்களூர் சென்றேன். ஒரு ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம். பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு எழுத்தாளர் பெயரைக் குறிப்பிட்டு போய்
>>அறிந்திருப்பார்கள். பாரதிக்கு ஒரு தங்கை உண்டு. அவர் பெயர் லட்சுமி. பாரதியின் தங்கை லட்சுமியின் மகன் கிருஷ்ணன்
>>விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது
வானத்தில் விண்மீன்கள் கண் சிமிட்டின
சத்தம் போட்டுப் பேச வேண்டாம்
ஊர் புகழும் ஹூசைன் சாகருக்கு எதிர்த்தாப்பல இருக்கற பிரசாத் தியேட்டர்ல காலை 8.45க்கு டாண்ணு மணியடிக்காமயே பொசெ2.
>>விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது
>>விமானத்தில் பெண்ணை
தேள் கொட்டியது
கத்திய கதறலில்
கதவு திறந்தது
விமானம் தரை இறங்கியது இமயத்தில்.
சஞ்சீவி தேடி. எடுத்தாள் பணிப்பெண்.
200 ஆண்டுகளுக்குமுன்
யாருக்காவது
புரிந்ததா உங்களை
அழகியசிங்கர் : வணக்கம். மோகினியும், ஜெகனும் : வணக்கம். அழகியசிங்கர் : நாம் இப்போது நிஜந்தன் நாவலான புதிய வெயிலும் நீலக் கடலும் என்பதைப் பற்றிப் பேசப் போகிறோம். மோகினி : அந்த நாவல் 2008ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அழகியசிங்கர் ; …
>>விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது…
அவனை மீண்டும் வானில் கண்டபோது…
உள்ளம் மயங்கியது..மீள ஏங்கியது
வாங்க வந்த பெண்ணிற்கு
நான்கைந்து பிள்ளைகள்
நாலும் நாலு திசையை
வாங்கித்தர கைகாட்டின
விமானத்தில் பெண்ணை
தேள் கொட்டியது
இந்தச் செய்தி
சந்தாதாரர்களே
விருட்சம் கிடைத்ததா
கிடைக்கவில்லை
என்றால்
தூக்கம், குளியல், சாப்பாடு, அலைபேசி.சுற்றிச் சுற்றி உலகம் உருண்டை.சொல்ல ஏதுமில்லை, ஆனாலும் சொல்வது,கவிதை எழுத நேரமில்லை.
>>மனிதர்களில் பலவகையானவரைக் குட்டி இளவரசன் சந்திக்கிறான்.அவனுக்கும் அவர்களுக்குமான உரையாடல் வழி மனித வாழ்வைப் பகடி செய்கிறான்.அதில் ஏதோவொரு இடத்தில் நம்மைச்
>>100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட தொகுப்பு மனதுக்குப் பிடி
>>கவிதை எழுத நேரம் இல்லை
இது எதுக்கு வெட்டி வேலை
மனையியின் ஏச்சுக்கு உடன்பட்டுச் சொல்கிறான்
கவிதை எழுத நேரம் இல்லை!
இயற்கை அன்னை விரிக்கும் கவிதைகள்
எங்கும் என்றும் இறைந்து கிடக்கையில்
ரசிகர்களை விடவும் நன்கு அறிந்தவர்கள் பழைய புத்தகக் கடைக்காரர்கள் தான்! கோபுலு படங்களுடன் உள்ள பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகளுக்கு
>>என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த
>>மேற்கத்திய நாடுகளில் பாசம் இல்லை, பந்தம் இல்லை, ஒட்டுதல் இல்லை, உறவுப் பிணைப்புகளில்லை, இந்தியாவைப்போல் அன்பான
>>உடற்கூறு மாதிரி குறித்த அறிவியல் ஆய்வுகள் மனித மறு உற்பத்தி சார்ந்த உறுப்புகளைக் கொண்டு பாலியல் ரீதியாக மனிதனைப் பிரித்தன. ஆனால்
>>சில ஆண்டுகளுக்கு முன்னால்,நவீன விருட்சம் ஆசிரியர் திரு.அழகியசிங்கருடன் திருமறைக்காடு பகுதியில் பயணித்துக்
>>நம்மாழ்வாரால் பாடல் பெற்றவர்கள்.இவர் ஆதிகேசவன். அவரை அனந்தனை நோக்கி மேற்கு முகமாக திரும்பியிருக்கிறார். அவர் கிழக்கு
>>சொல்லத்தான் நினைக்கிறேன்;
என் கவிதையில்.
நீருக்கு வெளியே
மீன்கள் துள்ளிக் குதித்து
மீண்டும் நீரில் மறைகின்றன
வானில் மின்னல் தோன்றி
மீண்டும் வானில் மறைகிறது
நானும் கவிதையும்
தனித்து விடப்பட்டதில்
பெங்களூரில் உறவினர்
வீட்டிற்குச் சென்றேன்
கவிதை எழுத
ஸ்ரீ மடத்து யானைகளுக்கு, தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப்
>>முன்பு நாம் காலையுணவாக ஊறப்போட்ட பழைய சோற்றையே தயிருடன் உண்டோம். என்னுடைய அப்பா தன் இளமைக்காலத்தில் டிபன் எதையும்
>>ஒருவரின் வெற்றியை , வாழ்வை பணம்தானே பெரும்பாலும் தீர்மானிக்கிறது.ஆனால் திறமையும் பொருளீட்டுவதும் கணித சூத்திரம்
>>என நான் எப்போதும்
சொல்லேன்
கவிதை எழுத நேரம் இல்லைஉடுப்பதும் உண்பதும் முக்கியம் இங்கேஅடுத்தவர் வாழ்வை விமர்சிப்பதே சிறப்புபறக்க எண்ணாது முடங்கு. .
>>கட்டைப் பஞ்சாயத்தும்
செய்வதில்லை
பரிசில் தந்து
பணிப்போரும் இல்லை
சும்மா இருத்தல் சுகமே
கவிதை எழுத நேரம் இல்லை
>>நீண்ட நாட்களாக உடற்பருமன் குறித்து எனக்கிருந்த தவறான எண்ணம் அது மரபணுக்களின் இயல்பினாலும்
>>வீட்டின் பூட்டிய அறையினுள்
வெள்ளி நிலாப் பிறை எப்படி?
காட்டுக் குதிரைகள் இடுகிற
ஃப்ராய்ட் தனது உளவியல் ஆய்வில் சிறுமிக்கும் அவள் தாய்க்கும் இடையிலுள்ள உறவு குறித்து மிகக் குறைந்த அளவிலான கவனத்தையே
>>சித்தம் உரைத்திட்ட இயக்கவியலை
>>என் பெண் திருமணம் நடந்ததே ஆச்சரியம். நாங்கள் போய் தேடாமல் தானாக வந்த சம்பந்தம்; ஒருநாள் என் மனைவி ஃபோன் செய்து இதைத் தெரிவித்தார்.
>>எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில்
>>05.05.2023 – இன்று – (வெள்ளிக்கிழமை) – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலமாக ஆரம்பமாகிறது.
பெண்ணின் பாலியல் விருப்பம் ஆணை முழுமையாக விழுங்கி விடக்கூடியது. பெண் பாலியலின் வன்மையைக் கண்டு ஆணுக்கு அச்சம் உண்டு. அதனால் அது
>>கா என்றால் சோறு வேண்டும் என்று அர்த்தம். கக்கா என்றால் என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே என்று அர்த்தம். காக்கா என்றால் எனக்கு ஒரு
>>இன்னும் ஆறே ஆறுதான்
எடுப்பாய் நீயும் நூறுதான்!
அன்றும் கரண்டியும் கையுமாய்
ஆட்சி நடத்துவாய் உறுதிதான்!
கன்னம் சுருங்கிப் போயினும்
உன்னை என் மடியில் கிடத்திக்கொள்கிறேன்
கை கால்களை அசைத்து
முகம் பார்த்து சிரி
வடத்தைப் பிடித்திட வாருங்கள் – அவன்
வழியைக் காட்டுவான் சேருங்கள்
குடத்துள் இருக்கிற விளக்கல்ல – நாம்
கோடி சூரியக் கதிராவோம்
அன்று எனக்குப் பிறந்த நாள். ஏராளமான பரிசுப் பொருட்கள் வந்திருந்த்து.
>>ஆணுடைய தேவை சார்ந்து தன் பாலியல் தேவை நிர்ணயிக்கப்படுவதை அவள் ஏற்கவேண்டியிருக்கிறது. அதுவே அவளது குணாம்சமாகிறது. அதை
>>ரயில் வழியனுப்பலுக்குக்குழந்தைகளை அழைத்துவரவேண்டாம்.. தாத்தாவென அழும்குழந்தைக்குத் தெரியாதுஅப்பாவிடம் கோபித்துக்கொண்டு தாத்தாபோகிறாரென்று… ஒருவேளை ஆயாஇறந்து போகாமல்இருந்திருந்தால்தாத்தாவைச் சமாதானம்செய்து பேரன் அழுகையைநிறுத்தியிருப்பாள்.. புரியும்..அப்பா தாத்தாவாகிப்பேரன் அப்பாவாகும்போது..
>>மழை பெய்தால் மெரினா பீச் வெறிச் ஆகிவிடும். அது போர். வீடு பக்கம் உள்ள ஒரு பார்க்கில் வாக் போனேன். 4 பேர் நடை பழகி கொண்டிருந்தார்கள். தென்றல் இல்லை.
>>லூச் இரிகரை தனது சொந்த வாழ்வைக் குறித்தத் தகவல்களை வெளிச்சொல்ல எப்போதும் விரும்பியதில்லை. கல்விப் புலச் சூழலிலுள்ள ஆண் மேலாதிக்கச்
>>எப்போதும் என்
நலம் நோக்கும்
27.04.2021 துளி – 192 சத்யஜித்ராயின் நூற்றாண்டு இன்று. சில ஆண்டுகளுக்கு முன்னால் அபுர் சன்ஸôர் என்ற அவருடைய திரைக்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தேன். ‘ஒரு மேதையின் ஆளுமை’ என்ற தலைப்பில் சத்யஜித்ராயைப் பற்றி பொன் விஜயன் அவர்கள் ஒரு …
>>இந்தக் கோடையானது நிலத்தின் வறட்சிமழைக்கான ஏக்கம்துவர்ப்பின் வாசம் கொன்றைகளின் பருவம் பருகமுடியாத வெயிலமுது மாம்பழத்தின் சுவை நிராகரிக்கப்பட்ட காதலின் மனப்புழுக்கம் இந்தக் கோடையானது கோடை எனும் ஒற்றைச்சொல்லில் அடங்காது வியாபித்திருக்கின்றஇன்னொரு கோடை
>>விடாமல் பெய்த மழை இப்பொழுது நின்றுவிட்டது.
>>உங்கள் தனிமையை
எங்கே தொலைப்பதென
அறியாமல்
அங்கே தொலைத்திட வந்தீர்கள்
எங்கோ இசைக்கும்
பக் பக்ஒலியை
காற்றின் விரல்கள்
காலையில் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளும்போது எதிர்பாராதவிதமாய் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்தது. உடனே
>>சற்று மேலே இருக்கிறேன், தரையிலிருந்து
>>வேர்வையும் ரத்தமும்வேறு வேறில்லை.சாறு வேறுசதைக் கனி வேறா?கோர்வையாய் ஒற்றைக்குரலை உயர்த்துக.குவலயமே உனக்குமேதின வாழ்த்து.தேர்க நல்லன.திறன் மிகுத்திடுக.தீதினை மாய்க்கத்திரளும் சிந்தனைப்போர் வகுத்திடுக.புதுக்குக பொதுமையை.பூப்பது பார்வைப் புலனறியாதேவேரினில் காய்த்துவிளைந்து கிடப்போம்.யாரும் கேளிர்யாதும் ஊரெனத்தேறி நடப்போம்தின மே வாழ்த்து. —
>>இன்னும் உறங்குதியோ ! உறங்கும் என் பூனைக்குட்டியைஅப்படியே இரு கைகளாலும் எடுத்துஅனைத்துக்கொள்ளலாம்ஒரு மென் முத்தமிட்டுஉச்சி முகர்ந்து நீவி விடலாம்ஆனாலும் ஒரு தூக்கம் தரும்பரவசத்தை நான் தரமுடியுமா?வேண்டுமானால் உன் கனவுக்குள்நான் ஒரு பூனையாக நுழையலாம்ஆனால் என் நகங்களின் நீளம் கண்டுநீ பயமுறக்கூடும் சொற்கள் அணு …
>>இதுதான் என் வாசக சாலை, மனமகிழ் மன்றம், தற்காலிக சயன அறை, பதுங்கு குழி, சில சமயங்களில் எனக்கு நானே
>>தெரிவையர் மூவரும் சிறிதுநாள் செலீஇ
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தலால்
வழிபாட்டுத் தலம் அது;
>>தயாராகட்டும் சுவரொட்டிகளும் சிகப்புக் கொடிகளும்
>>