மீனாட்சி்சுந்தரமூர்த்தி/என் பாதையில்
தாரகைகள் உறங்கி
நிற்க
தனியுலா வந்த நிலா.
தாரகைகள் உறங்கி
நிற்க
தனியுலா வந்த நிலா.
அருகில்தான் வீடு
நண்பரைப்பார்த்து
வரவேண்டும்
என்னைச் சோடித்து
அவன் அறிவான்.
விட்டெறியும் காசுகள்
வீட்டிற்கு அவசியம்
என்று அறிவான்.
தாளா நோவு என்றும்,
வரிசையில் நின்றேன்
முன்னால் பலர் நின்றனர்
பின்னாலும் பலர்…
இந்த வரிசைக்கு
அவள் ஒரு தேவதை, தங்க மகள்.
வாணிலிருந்து குதித்த ரம்பையோ
அழகிய இடை பெண்களே வியக்கும்
அன்ன நடை
கார்ப்பரேட் என்ற ஒன்றைச்
சிருட்டித்து
லாபம் நஷ்டம்
நல்லது கெட்டது
எல்லோரிடமும் இருக்கிறது
வெகு ரகசியமாய்…
கைப்பிடியளவு காதல்.
எவருக்கு உரித்தோ;
அவர் கைகளுக்கா
போய் அடைகிறது..
வெள்ள நிவாரணம்?
அமைதியின் இருந்த இடம் தெரியவில்லை
மௌனத்தைத் தேடினேன்
ஒளிந்து இருந்தது
பூமிப்பந்தில் உன்
பொறுமையை,
பூக்களிடம் உன் புன்னகையை,
எவருக்கு உரித்தோ;
அவர் கைகளுக்கா
போய் அடைகிறது?
ஆடி காரில் வரும்
மேலே என்னோட கவிதைகளே போட்டாச்சு.அமேசான் இல் ரெண்டு மின்புத்தகங்கள் போடுற அளவு சேர்ந்தாச்சு . இன்னைக்கி அழகியசிங்கர் ஆடியோவில் கேட்டுக்
>>John Donne (/dʌn/ DUN; 22 January 1572[1] – 31 March 1631)[2] was an English poet and cleric in the Church of England. ஜான் டன் 22 ஜனவரி 1572- 31- மார்ச் 1631 …
>>அறுசுவை உணவென்கிறோம். தவிர நற்சுவை, தீஞ்சுவை, அருஞ்சுவை என்றெல்லாம் தமிழில்
>>உண்மை சுடும் ஏனடா; இப்படி குடிக்கிறாய்… எப்போதிலிருந்து இது உன்னை தொற்றியது? வேடிக்கை பதில்!அதில் உண்மையும் உண்டு தெரியலை அம்மா!பொறந்ததிலேர்ந்து!என்றான். என்னடா!திடுக்கிடபோதுமணி அம்மா..அவன் அம்மாதான்சொன்னாள்கரீட்டுதான். அவன் அப்பன் ஒரு குடிகார பயவீடு அடையவே மாட்டான்.நான் சித்தாள் வேலைக்கு போணுமில்ல;என்ன செய்வேன்? அப்பப்ப …
>>சென்னை வந்தவன்
எங்கள் வீட்டில்
அடைக்கலமானான்
கொட்டும் மழையை ரசித்து
நான் தீட்டிய ஓவியத்தில்
வளைந்த வண்ண வானவில்
வானில் நாட்டியமாடும்
நேர்காணலுக்காக சென்னை வருகிறாள். ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போவதாக சொன்ன அவன் வரவில்லை. குறுஞ்செய்தி
>>சத்திய ஜித் ரே உலகம் போற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார் என்பது.
சத்திய ஜித் ரேக்கும் தெரியாது
கோபம்தான் மனிதப்பிரச்சனைக்கு
மூலகாரணம்
கோபம் வாராமல்
தடுக்க முடிகிறதா
எட்டுமுழ வேஷ்டி
இறுக்கிய பெல்ட்டு
ஒரு குவளை தண்ணீரைக் கவிழ்த்தான்
மற்றொரு குவளையில்
அந்த குவளை நிரம்பியது
நவம்பர் மாதம் வந்தாலே மனசு பரபரக்க ஆரம்பித்து விடும். லைப் சர்டிபிகேட் கொடுக்க நாங்கள் வேலை பார்த்த மத்திய அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே. ஓய்வு பெற்ற தோழிகள் ஒருவரை ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு என்று செல்லலாம் என்று …
>>அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட கதை மடியில் இருக்கும் குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது . இப்படித்தானே சிரித்துக் கிடந்தார்கள் அவள் பெற்ற மகனும் மகளும் ஒரு காலத்தில் அவள் மடியில் இரட்டைக் குழந்தைகளாய் . கைம்பெண்ணான நான்கே மாதங்களில் வயிறு …
>>கொண்டிருப்பார்கள். வெறும் ஜோதிட பலன்கள் மட்டும் இல்லாமல் மேலும் எத்தனையோ சுவாரசியமான
>>இன்று மாலை வாசித்த கவிதை.
காகம்
பொற்கிண்ணத்தில் நீ விரும்பும்
புலால் உணவு
மிகுதிய்த் தருவேன், தலைவனுடன்
தற்போதெல்லாம்
என் காமத்தை
ஓர் இறகென
வருகிறது மார்கழி மாதம்
காலைப் பொழுது,
அதுவும் பனியில்
உறைந்து மலரை மறைத்தது
நான் பிராமண எழுத்தாளன் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன் என ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை மேற்கோள் காட்டி சுகுமாரன் ஒரு மேடையில் பேசினார். நான் அப்படி நினைக்கவில்லை. தமிழ் வாசக சமூகம் அப்படிச் செய்யும் என நான் கொஞ்சம்கூட நம்ப …
>>(தமிழவன் தொகுத்த இளையவர்களின் புதுக்கவிதைகள் என்ற தொகுப்பிலிருந்து ) ஓ அவரைப் பற்றிய கேட்கிறீர் உண்மையாகவே அவரைப் பற்றிய கேட்கிறீர்.அவர் நூதனமான கிறுக்கனாயிற்றே தன் கண் காது தும்ம லிடும் துளைகளை யெல்லாம்அடிக்கடி இடம் மாற்றிக் கொள்வார் டம்பளருக்குள் இறங்கி குளித்துக் …
>>ஒம்பதரை வண்டியில்
ஒன்றரைச் சீட்டுக்குப்
போட்டி வரும்
உறைக்க சொல்வார்
உற்றார்;
சிரித்து சொல்வார்
ரத்தப்பரிசோதனை ரிப்போர்ட்டைபரிசீலனைசெய்த டாக்டர் ரகுவரன் ,”எல்லாமே சரியாக இருக்கு. ரத்த அழுத்தம், சர்க்கரை, எல்லாமேநார்மல்.உனக்கு என்ன பிராப்ளம் அரவிந்த்?” அவர்கேட்டதும் அவன் உடனே பதிலளித்தான். “அதுதான் எனக்கும் புரியல்லே டாக்டர்.” காலையில் எழுந்திருக்கும்போது உற்சாகமாய் இருக்கேன் ஆனால் கொஞ்சநேரத்திலேயே மனசு தளர்ந்துபோய் …
>>நீர்வழிப்படூஉம் படைத்த
தேவிபாரதிக்கு
விருதென்றார்கள்
வாழ்த்துக்கள் குவித்தார்கள்
அரநெல்லி மரத்து
மஞ்சள் புளிப்பு
தென்னை மரத்துப்
பட்டை நடனம்
இனிய மாலை வணக்கம்.சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்செவ்வாய்க்கிழமைமாலை மணி 5-15 கவிதையின் தலைப்பு அடாத மழை ஒன்று பெய்ய;“ஆ”ஒன்று வந்து ஒடுங்கியதுவாயில் தாழ்வாரத்தில்.சற்று நேரத்திலேயேவந்தனர் ஆணும் பெண்ணுமாய்இருவர்.மங்களம்! வாயில் கதவை தாள் போட்டு உள்ளே வா:காலம் கெட்டு கிடக்கு:அவர் குரல்…ஓங்கி …
>>தாத்தா ஏதாவது செய்.. நீர் வந்து கொண்டே இருக்கிறது. நைந்து கூழாகிவிடுவோம்..”
>>நியாய விலைக் கடை
வாசல்கள் தோறும்
வீணாகும் அரிசி
தாத்தா அமர்ந்திருந்து எழுந்த பின்னிருக்கும் நாற்காலி சூட்டிலும்
தாத்தா இருக்கிறார்.
நடமாட்டமில்லாத கோவில் கல் மண்டபங்களில்பச்சைப் பாசியாக அப்பியிருப்பார்.புது உடுப்புகளை மழைக் காலத்தில்அடுத்தடுத்து அணிந்து நனைந்தும் நனையாமல்மழைக்கோட்டுடன் வருகிற ஒரு சகா ,முந்திய ஊர் அலுவலகத்தில் இருந்தார்.அகாலத்தில் வாட்சாப் அனுப்பியிருக்கும் சிநேகிதிக்குஅவருடைய அம்மாவுக்குப் பிடித்தகனகாம்பரமும் கருகமணியும்நினைவுக்கு வந்துவிட்டது.வெட்டிய சிகரெட் அட்டைகளில் குப்பு ஆச்சி …
>>நேற்று காலை முகநூலில் வாழ்த்துச் செய்திகளைப் பார்த்தவன், உடனே தேவிபாரதிக்கு அழைத்துப்
>>வெளிச்சத்தைத் தேடி
இருளில் பலநாள் ஓடினேன்
மூச்சிரைக்க ஓடினேன்
இருளே தொடர்ந்தது.
அடிக்கடி என்வாசல் கதவுகளைத்தட்டுகிற அந்த அந்நியன் யார் ? சிலசமயம் பூச்செண்டுகளைக்கொடுத்துவிட்டுத் திரும்புகிறான்சிலசமயம் உடைந்த கண்ணாடிக்குடுவைகளை ஏந்தி நிற்கிறான்யார் அவன் என் பிறந்தநாளுக்கு சரியாகவந்துவிடுகிறான்மெழுகுவர்த்திகளைஒவ்வொன்றாக நான் ஊதி அணைத்து முடிப்பதற்குள்தனக்கான ” கேக் “துண்டுகளைக்கூடவாங்காமல் காணாமல் போகிறான் அம்மணமாய் நான் நிற்கையில்பொருத்தமான …
>>மங்களம் பாட்டி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ஏதோ துணியை தைத்துக் கொண்டிருந்தார்
>>தேவி பாரதி நாவலுக்கு சாகித்திய அக்காதெமி இந்த ஆண்டு பரிசு கிடைத்து விட்டதாக முன்னதாகவே
>>மாடியில் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. ஒரு கிழவி தெருவைப் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறாள். தெருவில்
>>பேரன் வந்து டாக்டரிடம் கூட்டிச் செல்வதாக சொல்லி இரண்டு நாட்கள் ஓடிப் போய் விட்டது. அவன்
>>பாப்பா பாட்டின் மூலம் குழந்தைகளுக்கு நீதியையும் லட்சியத்தையுனன்றறரம்
>>தமிழின் சிறுகதைகளில் முதலில் தடம் பதித்தவர் பாரதிதான் என்றும், வ.வெ.சு.ஐயர் அல்ல என்பதும்
>>ஆனை இருந்தாலும், இறந்தாலும்
ஆயிரம் பொன்!
மகாகவி பாரதியும் அப்படித்தான் !
எட்டா இலக்கணத் தமிழை
எளியேனும் கட்டித் தேன்
பாகு என சுவைத்திட அருளிய
பாரதிக்கு எதிராகக் கலகக்குரல்
கொடுக்க முடியாத அளவுக்கு
புகழின் எட்டாச்சிகரத்தில்
நீர்ச்சுழல்கள்போல்
பகைவர்தம் கூட்டம் -எங்கும் சொல்லொணா துயரலைப்பாய்ச்சல்–ஈங்கிவற்றால்
வீழ்வேனென்றே நினைத்தாயோ
விடுதலை தினம், குடியரசு தினம்
கொண்டாடும் நாட்களில்,
கனவுகள் காண”
அழுத்தி சொன்னார்
“கலாம்”.
நினைவுகளில் மட்டும்
எம்மை
ஆடச் சொன்னதே கவி…
விடிவெள்ளி என்றே
எமை அழைத்ததே அக்கவி…
அச்சமில்லை அச்சமில்லை,அச்சமென்பதில்லையே என்றபோது ,
>>எட்டையபுரத்தில் பிரசவமானது
ஏகாதிபத்திய எரிமலையா?
இல்லை
ஏகோபித்தத்தமிழனின் குரலா?
குனிந்த தலையுயர
கோமகள் அறிவுயர
நாரதர் கை
எண்ணெய்க் கிண்ணமென
பெருந்தொற்று, சிறுதொற்று
தொடர் மழை, நில நடுக்கம்
கோபத்தில் பிழைத்தாலும்,
தாபத்தால் தவறினாலும்,
அறியாமையில்
தவறினாலும்,
பிரபஞ்சத்தில் உலகமே ஒரு புள்ளி
பற்பல புள்ளிகள்
நடுவே இருந்திடும் ஒரு புள்ளி
வீடுகளாய்ச் சாலைகளாய்
விலை போன பின்னாலே
சென்னையில் இடம் வாங்கி
வீடு கட்டிய லட்சணத்திற்கு
ராப்பகலாய்த் தூக்கமில்லை
இரண்டாயிரத்து பதினைந்தை எங்கே
தாத்தா பேத்தியை தூங்க வைக்க முற்பட இருவருக்குமிடையேயான உரையாடலாகத் துவங்கும் இக்கதை உணர்வுகளை அழுத்தமாக கிள்ளிப் போகிறது. தேவதைகள் ஆணுக்கும்
>>தூக்கம் தொலைத்த, செயற்கை சாயத்தைப் புன்னகையாய் பூசிய இளம் பெண்ணிடமிருந்து போர்டிங் பாஸ் பெற்று, இமிக்ரேஷனை கடந்து, செக்யூரிட்டி’யில் கலந்து, கன்வேயர் பெல்ட் ட்ரேயில் லேப்டாப்பை படுக்க வைத்தபோது, மொபைல் போன் அடித்தது. பிரசன்னா அதை அமைதிப்படுத்தி மற்ற வஸ்துக்களுடன் வைக்க, …
>>நா னும் எனது இணையர் நாச்சியாரும் இந்த டிசம்பர் 3ஆம் தேதி மதியம் எங்கள் மகள் வீட்டிற்குச் சென்று விட்டோம். (2008 மற்றும் 2015 பெரு மழைக் காலத்தில் சூளைமேடு
>>அப்பா ராகவன் காலையில் நாற்பது நிமிடம் வாக்கிங்
போய்விட்டுத்திரும்பி வந்து உட்கார்ந்து கைப்பேசியில்
ஆழ்ந்து போவார்.
இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்சனிக்கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்பு அழகியசிங்கரின் என்பா சாரலாய் …. கார் மேக மழை ஒன்று; பார் மேலே பொழிந்த அன்று; கோவர்த்தன குடைபிடிக்காமல்கோவிந்தனே! நீ, எங்கே போனாய்? இங்கேயேதான் இருந்தேன்; கடுமழைகண்டு …
>>மழையினில் இளகி
வாசனை பரப்பி
குழம்பிய தொரு காலம்
கங்கைப்படகோட்டி குகனைத்
தம்பியாக்கி
பருந்து ஜடாயுவைத்
தந்தையாக்கி
மழையில் நனைந்த புத்தகங்களை
தொடும் போதெல்லாம் மெலிதாய்
நடுக்கம் பீடித்துக் கொள்கிறது
நம்பிக்கைத் துரோகம்
அல்லது
கடமை தவறுதல்
வாழ்க்கை அழகாய்த் தெரிகிறதுமரணம் மணி அடிக்கும்போது அன்றாடம் சலிப்பை விநியோகித்துகிடந்த உடம்புஒரு தேவதையின் சிறகைப்போல்லேசாக இருக்கிறது வாழ்க்கைமுற்றும் தருவாயில் சிலந்தி வலைக்குள் சிக்கியிருந்த உயிர்ப்பூச்சிதளையறுபடும் தருணத்தில்தன் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு ஓடத் தயாராகிறது. தீக்குச்சிக்குள் இருந்த தீ தெரியாமல்தீப்பெட்டியை சுமந்துகொண்டேஅலைந்துகொண்டிருக்கிறோம் மரணக்குஞ்சு வெளிவரும்வரைநாம் …
>>ஒன்றே ஒன்று மட்டும் இருக்கவில்லை- மறதிநிலை
உலோகத்தைக் காப்பாற்றும் கடவு
விருட்சம் வெளியீட்டாளன்
நவீன விருட்சம் இதழாளன்
சொல்புதிது இசைபுதிது
கண்டவன்
அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 49 பூட்டின் ரகசியக் கதவைப்புரிந்து வைத்திருக்கும்சாவி ஒவ்வொரு மனதைத் திறக்கத்தேவை ஒவ்வொருசாவி தொலைத்து விட்ட உறவில்தொலைந்து போனசாவி மாட்டிக் கொண்டு முழிக்கிறதுமற்றொரு பூட்டில்சாவி
>>எல்லாவற்றையும் துவைக்கத்தான் போகிறேன் ஒன்றாகப்
பிரிக்க வேண்டாம்
அப்படியே வையுங்கள்
கோடிகோடியாய்ச் செலவு
செய்தார்கள் .
மிக் ஜாம்
ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை
>>ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை
>>நான் இன்னும் இருக்கிறேன்
உங்களோடு என்றும் இருப்பேன்
ஆயினும் ஒரு வனத்தின்
காத்திருத்தல். மருந்துகள் கிடைக்கக் காத்திருத்தல், குடி நீர் கிடைக்கக் காத்திருத்தல், இண்டர்னெட்
>>from S.Ramakrishnan website.. நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து …
>>இந்தியாவில் ஞானமடைந்த மனிதர்களில் மிக முக்கியமானவர் ரமண மகரிஷி. இவர் சொல்ல வருவது ஒரே ஒரு செய்தியை தான். இவர் ஒரு சாதாரண மனிதர். இவர் மிகப்பெரிய அறிஞரல்ல . இவர் வீட்டை விட்டு வெளியேறும்போது இவருக்கு வயது பதினேழு தான். …
>>
மழை நீர் 2
>>இதேபோல் 2015 மழையில் ஜெயலலிதாவைத் திட்டித் தீர்த்தார்கள். இது போன்ற பேரிடர் நேரங்களில், நம் போதாமை
>>இன்னும் ஒரு முறைஅது மாதிரி ஒரு வெள்ளம்வேண்டாம் 2015 இல் உள்ளே புகுந்த வெள்ளம். சேமித்து வைத்த புத்தகங்களை அழித்துச் சென்றுவிட்டது. இன்று காலையில் ஏனோ அதே ஞாபகம் கீழே உள்ள அறையில்அதேமாதிரிபுத்தகங்களைத்தேடித்தேடிசேகரித்துவைத்திருக்கிறேன் வெள்ளம்நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறது..
>>எப்போ வெளியே விடுவாங்க?” என்று என்னைக் கேட்ட அந்த மனிதர் சராசரிக்கு மிகவும்
>>மூடிய கதவைபின்னால் இருந்துயாரோ பிடித்துத் தள்ளுகிறார்கள்கண்ணாடி ஜன்னல்களையாரோ அறைகிறார்கள் அது காற்றின் நூறு கரங்கள்‘ நான்தான் வந்திருக்கிறேன்கதவைத் திற’ என உறுமுறுகிறது புயல்இவ்வளவு அதிகாரமாகயாரும் கேட்டதில்லை மரங்கள் தலைவிரித்தாடுகின்றனமண்ணைத் தொடகிளைகள் தாழ்கின்றனமுறிந்தும் வீழ்கின்றன தகரங்களிலானவைகாற்றின் தாண்டவத்தில்காகிதம்போல கிழிபடுகின்றன காற்று மழைநீரைதிறந்த சாளரங்களுக்குள்வாரி …
>>ஆகவும், கவிஞனின் ஆளுமையின் குரலாகவே, அப்படி மட்டுமே வாசிக்கப்படுகின்றன. அப்படியே பல
>>கிட்டா அன்பு;
பேணாப் பந்தம்;
பேசா உறவு;….
நாம் ஒரு தாய் மக்களா
சொல் புதிது, இணைய கால, 45வது கவி அரங்கம், தேதி 03.12 2023 கிழமை ஞாயிறு, நேரம் மாலை 05.45, “பணத்தை துரத்தும் மனிதா” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். பணம்தான் வாழ்வு என்றேவாழ்ந்து வருகிறோம்பணம் …
>>உனக்குக் காதலியாய் இருப்பது வெறுமையுடன்
போராடிக்கொண்டிருப்பது
வருகிறது புயல்
மிக்ஜாம் புயல்
தொடக்கத்தில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும்
இப்பொழுது
ஒன்றும் நிகழ்வதில்லை.
எங்கும் என்றும் எப்பொழுதும்
என்றும் எங்கும் எப்பொழுதும் போலவே
இளையராஜாவின் இன்னிசை தென்றலாய் தீண்ட
>>என் காலை நடைப்பயிற்சி இல்லை!
>>எனக்கு ஏன்
மழை என்றால்
பயம் வந்துவிடுகிறது