மறத் தமிழன்
இராமாயண காவியத்தில் இராவணன் வில்லனாக இருந்தாலும் பல நற்பண்புகள் கொண்டவனாகவே அவனை வால்மீகியும் கம்பனும் காட்டுகின்றனர்.
கோவை எழிலன்
>>
இராமாயண காவியத்தில் இராவணன் வில்லனாக இருந்தாலும் பல நற்பண்புகள் கொண்டவனாகவே அவனை வால்மீகியும் கம்பனும் காட்டுகின்றனர்.
கோவை எழிலன்
>>
ஒரு போலி வள்ளல் இருந்தான் அவன் பெயருக்குத்தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசு கூடக் கொடுத்தறிய மாட்டான்.
டி வி ராதாகிருஷ்ணன்
>>
1981 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ‘கவனம்’ என்ற சிற்றேடு வெளிவந்தது. இதன் ஆசிரியர் ஞானக்கூத்தன்
அழகியசிங்கர்
(மேலும் படிக்க சுட்டியைத் தட்டவும்)
>>
ஒவ்வொரு குறளையும் திருவள்ளுவர் எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி எழுதி உள்ளார். கடவுள் வாழ்த்து என்று
(தொடர்ந்து வாசிக்கவும்)
>>
“அட என் சமர்த்து குட்டி “என்று திரும்ப குழந்தையாக மாறிய அந்த மிருதங்க வித்வானைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அனு.
(தொடர்ந்து வாசிக்கவும் )
>>
முத்துவின் சின்ன கார் பெட்ரோல் தீர்ந்து போக, நடுத் தெருவில் ஒரு தும்மலுடன் நின்றுவிட்டது. ஒரு தெரு தள்ளி திருப்பத்தில் இருந்தது
(தொடர்ந்து வாசியுங்கள்)
>>
ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து ஆராய வேண்டுமென்று நினைக்கிறேன்.கடற்கரய்யின் ‘காஃப்காவின் கரப்பான் பூச்சி.’
மேலும் படிக்க…..
>>
பானுமதி.ந ஒற்றைக் கண்ணை விரித்துக் கொண்டு தட தடத்துப் போன அந்த வண்டியில் பிரியும் முன் கூட உன் பார்வை படாதா எனத் தவித்தது நீ ஏசிய அந்த முரட்டு மனம் முன்னர் என்னிடம் பேசும் போது உன் வார்த்தை அமிலங்களால் …
>>
சிலேடைப் புலவர் காளமேகத்திடம் ‘த’ என்ற எழுத்து மட்டும் வருமாறு பாடல் ஒன்றைப் பாடச் சொல்ல அவர் பாடிய பாடல்
>>
நீங்கள் திண்ணையில் கடற்கரை என்ற கவிஞரின் கவிதைகள் பற்றி எழுதி உள்ளீர்கள் போலிருக்கிறது
(மேலே படிக்கவும்)
>>
2.
நண்பனைப் பார்க்கச்
சென்றேன் பொழுதுபோகாமல்
அவன் எங்கோ போய்விட்டான்
புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் சென்று கொண்டிருப்பதாகவும் இரயி
(தொடர்ந்து படிக்கலாம்)
>>
இரவில் காய்கிறது
>>
இங்கிலாந்து நாவலாசிரியரான சாமுவேல் பெக்கெட் மோலாய் எனும் நாவல் எழுதியிருக்கிறார்
>>
மனத்தூரிகை
(தொடர்ந்து படிக்கலாம்)
நாட்குறிப்பு எழுத உட்கார்ந்த பொழுது
டைரியைத் தேடியும் கிடைக்கவில்லை
1. நாள் விளையாட்டு போல் ஓடிக் கொண்டிருக்கிறது என்றேன்.எங்கே விளையாடினீர்கள் என்று கேட்டாள் மனைவி.
(மேலும் படிக்க )
>>
காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள்
>>
பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்த செல்வத்திற்கு டீ கடையில் ஒலித்த அப் பாடல்-வரிகள் மதியம் கண்ணம்மா போனில்
(இன்னும் வாசிக்க)
ஏழாவது சார்
சாந்தமூர்த்தி
அழகியசிங்கர்
1. அனந்தகிருஷ்ணன் அவர் மனைவியுடன் பேசவில்லை. கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிட்டது. இது குறித்து அவர்கள் பிள்ளையும் பெண்ணும் கவலைப்படவில்லை.
>>
முபீன் சாதிகா அவளை அழைத்துக் கொண்டு ஒரு விருந்துக்குச் சென்றிருந்தான் அவன். தன் மனைவி என அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தத்தான் அங்குப் போயிருந்தான். அவளைக் கண்டவர்கள் அனைவருக்கும் அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசமான கவர்ச்சி இருப்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனால் அது என்ன …
>>
கோவை எழிலன் இலக்கிய இன்பம் 2 தேவாரப் பாடல்களும் பிரபந்தப் பாசுரங்களும் பக்தி இலக்கியமாகக் கொண்டாடப் பட்டாலும் அழகிய வருணனைகளைக் கொண்டவை. திருக்கழுமலம் என்னும் சீர்காழியைப் பற்றிய இப்பாடலின் வருணனை இது முதல் இரு அடிகளில் விடைக் கொடியை உடைய சிவபெருமானை …
>>
டி வி ராதாகிருஷ்ணன் கணவன் பொருளீட்ட மனைவியைப் பிரிந்துச் செல்கிறான்..மனைவிக்கு கணவனின் பிரிவை தாங்க முடியவில்லை..தன் நிலை குறித்து கணவனுக்கு சேதி அனுப்ப வேண்டும்..அப்போதுதான் அவன் உடன் திரும்புவான்..என எண்ணுகிறாள்.. யாரைத் தூது அனுப்புவது…என்ற கேள்வி எழுகிறது?..யார் அந்தக்காரியத்தைத் திறம்படச் …
>>
இடையில் “ஏன்இப்படிக் குடிக்கிறீர்கள்?”என்று கேட்டான்“ஏன்இப்படி வாழ்கிறீர்கள்?”என்று நான் கேட்கவில்லைஉங்கள் வாழ்வுக்கும்என் சாவுக்கும் இடையில்வேறொன்றுநிகழ்ந்துகொண்டிருக்கிறது. குழப்பம் பார்த்துக்கொண்டுநின்றேன்மண்டை உடையாமலிருக்கவிநாயகர் சிலை முன்ஒரு தேங்காய்உடைந்ததுயாருடைய குரூரம்அல்லது நகைச்சுவைஎன்று
>>
வளவ. துரையன் இpப்பகுதியில் கம்பராமாயணத்தின் கதைப்போக்கு இருக்காது. ஆங்காங்கே காணப்படும் இலக்கிய நயங்கள், உவமைகள், சில நுணுக்கங்கள் ஆகியவற்றை மட்டும் நான் அறிந்தமட்டும் தொட்டுக் காட்ட எண்ணம் காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்தக் குளங்களை நாடிச் செல்கின்றன. …
>>
எஸ்ஸார்சி தெரு நாயெல்லாம்அசைவப்பிரியர்கள் வீட்டைச்சுற்றியபடிவாலைக்குழைப்பதும் சலாம் போடுவதும்அவர்கட்குத்தான்நாயுக்குச் சோறு போட்டுநன்றியுள்ளது நாயென்றுநவிலத்தான் விருப்பமெனக்குபோடும் சோற்றைத்தொட்டால்தானே அதுஎதனைத்தான் போட்டாலும்முகர்ந்து முகர்ந்துநகர்ந்தே போகிறது. அது.நாயின் கண்கள்பேசுவது கேட்டேன்’சோம்புமில்லை பட்டையுமில்லைஇன்னும் இதைத்தான் தின்கிறாய் நீ—–
>>
15.10.2021 அழகியசிங்கர் ஜெகன் : இந்த முறை சாகித்திய அக்காதெமியின் பரிசு யாருக்குக் கிடைக்கப் போகிறது. மோகினி : கடைசிவரை ஒரு திரில்தான். ஜெகன் : அது கிடைப்பதற்குப் பலர் அலை மோதுவதாகக் கேள்விப்படுகிறேன். மோகினி : ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும். அதன்படி செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஜெகன் : உங்களால் யூகிக்க …
>>
அழகியசிங்கர் நான் விருட்சம் ஆரம்பித்தபோது இரண்டு பிரிவினர் இருந்தார்கள். ஒன்று ஞானக்கூத்தன் பிரிவினர். இரண்டாவது பிரமிள் பிரிவினர். பிரமிள் குழுவினர் ஞானக்கூத்தன் குழுவினரைச் சாடுவார்கள். அதேபோல் ஞானக்கூத்தன் குழுவினர் பிரமிள் குழுவினரைச் சாடுவார்கள். நான் இரண்டு பக்கமும் இருந்தேன். விருட்சம் கொண்டு வரும்போது பிரமிள் பிரிவைச் சார்ந்தவர்களை இழுப்பது என்று முயற்சி …
>>
செபுனிதஜோதி அலுத்துப் போகாமல்பண்டிகைகளைஇழுத்து வருகின்றனர்…பாரம்பரியத்தின்அச்சாணியாய் பெண்கள்.
>>
டி வி ராதாகிருஷ்ணன் திருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று- எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்அப்பாலும் பாழென்று அறி . எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் …
>>
தேடல் எதைத் திறந்தால்என்ன கிடைக்கும்என்றுஎதை எதையோதிறந்துகொண்டேஇருக்கிறார்கள். நினைவு ‘யார் தெரியவில்லையே”என்றார்அப்பொழுது அவருக்குவயது 68 இருக்கும்“டி. கே. துரைசாமி”என்றேன்“அடப் பாவி, நீயா?” என்றார்வழக்கம்போல் பொழுதுவிடியும் வரைபேச முடியாது அவரால்என்று கண்டவன்“உவப்பக் கூடிஉள்ளப் பிரிதல்”இனி இயலாதுஎன்றுவழி நீளஅவர் நினைவு உடன் வரஊர் திரும்பினேன்.
>>
சிறுகதை: கு. மா. பா. திருநாவுக்கரசு தாகீர் பாய் ஒரு ராசியில்லாத நடமாடும் தையற்காரர். தெருவோர மரத்தடி நிழலில் தினமும் கடை போடுவார். காலால் மிதித்து ஓட்டும் பழைய தையல் இயந்திரத்திற்கு, பற்றவைத்துப் பொருத்திய நான்கு சக்கரங்கள் தேய்ந்த நிலையில் இருக்கும். …
>>
அழகியசிங்கர் என்பா 48 இன்று சரஸ்வதிபூஜையென்று தெரியும்விரட்டுகிறாள் மனைவிசந்தனம் குங்குமம்எடுத்துக் கொண்டுகிளம்பினேன். வரிசையாய்நின்ற வண்டிகள் சிரித்தன என்பா 49 சிலர் சந்திப்பதாகக்கூறினார்கள். எப்போதுஎந்த இடத்தில் என்று கூறவில்லைஏன் சந்திக்க வேண்டும்என்றகேள்வியைக் கேட்கிறேன் இப்போது
>>
கோவை எழிலன் இத்தொடரைத் கடவுள் வாழ்த்துடன் தொடங்கலாம் என்றால் சிலர் கடவுள் ஒருவரே என்றும் சிலர் பல கடவுளர் உள்ளனர் என்றும் கூறுகின்றனர். கடவுளரின் தன்மையும் அவர்களிடையே வேறுபடுகின்றது. சிலரோ இத்தன்மை கடவுளுக்கு உண்டு என்கின்றனர்; சிலர் இல்லை என்கின்றனர். சிலரோ …
>>
Inbox பானுமதி ந நாளெலாம் எனைப் பிரியாது இருக்க வேண்டும் கலைமகள் துதி- தொடர்ச்சி மண்ணிலே பிறப்பெடுத்தும் மறை வேதவன் நாயகி நினைக் கண்ணென நினைக்கும் கருத்தழிந்தேன் இன்று எண்ணியே வருந்துகிறேன் என்னிலே உனை ஏற்றுவதை உன்னியே உணரச் செய்தாய் உத்தமியே! …
>>
அழகியசிங்கர் விருட்சம் இதழின் 100வது இதழ் வந்துவிட்டது. நேற்று மதியம் வந்தது. கிட்டத்தட்ட 100வது இதழ் முடியும்போது 25 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும். 28 ஆண்டுகள் ஓடி விட்டன. 99வது இதழ் விருட்சம் பிப்ரவரி 2016ல் வந்தது. அதன்பின் 8 மாதங்கள் …
>>
14.10.2021 அழகியசிங்கர் சம்பிரதாயமான வணக்கங்களுக்குப் பிறகு, ஜெகன் பேச்சைத் துவங்குகிறான். ஜெகன் : நீங்கள் முபீன் சாதிகாவின் கட்டுரைகள் என்ற புத்தகத்தைப் படித்தீர்களா ?. அழகியசிங்கர் : சில புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கும்போது நம்மை உதைக்கும். கிட்ட வர விடாது. அதில் இந்தப் புத்தகமும் ஒன்று. ஜெகனும் : தமிழில்தானே எழுதியிருக்கிறார். அழகியசிங்கர் :தமிழில்தான் …
>>
உதயசங்கர் அம்மா அவனைக் கூப்பிட்டாள். நூறாவது முறையாகச் சொன்னாள், “ யாரும் கேட்டா என்ன சொல்லுவே.. கோபால் மாமா ஸ்டூலைப் போட்டு ஏறி மேலே இருந்த டிரங்கு பெட்டியைத் திறந்தான்.. அதிலேர்ந்து சங்கிலியை எடுத்து பையில் போட்டுகிட்டான்.. சரியாச் சொல்லணும்.. இன்ன..” …
>>
நவஜீவன் தகனமேடைத் தொழிலாளி இறந்து போனான்; ஆயிரம் தாய்தந்தையர்க்குக் கொள்ளிவைத்த பிள்ளை; அவன் வாரிசுக்குச் சொத்தாய்க் கிடைத்தது பிணம் எரிக்கும் வேலை. *** ஆழ்கடலில் முத்துக் குளித்தவன் மூழ்கி மரித்தான் மதுக்குப்பியில். …
>>
நாலடியார் பாடல் ஒன்று -டி வி ராதாகிருஷ்ணன் வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-வைகலும் வைசுற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்வைகலை வைத்துணரா தார் ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைந்து …
>>
சுரேஷ் ராஜகோபால் என்வீட்டு வேப்பமர நிழலில்நான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன்நன்றாகக் காற்று வீசவேசுகமாக இருந்தேன்நேர்மேலே தண்ணீர் தொட்டிமோட்டர் போட்டு நீர் நிரம்பக்காத்திருந்தேன்; நிரம்பியதால்நீர் வெளியே கொட்டமரமும் லேசா நனைந்துஎன்மீதும் தெளித்ததுமரத்தின் மீதிருந்தகாக்கை வெகு வேகமாய்சிறகடித்து எங்கோ பறந்தது.
>>
நகுலன் தனிமை நண்பர்கள்வருகிறார்கள்வந்த பின்போகிறார்கள்தனிமையில்தள்ளப்பட்ட நான்அவர்கள்வந்ததாஅல்லதுசென்றதாஉண்மையில் உண்மைஎன்ற உள் போதத்தில்என்னிடமிருந்தேநான்வந்து கொண்டும்போய்க்கொண்டுமிருக்கின்றேன். அவன் “செத்துவிட்டான்”என்றாய்எனக்கு என்னவோஅவன் இருந்ததுதான்இன்றும்என் உள்ளத்தில்இருந்துகொண்டிருக்கிறது.
>>
எழிலன் இணையம் தனிலமர்ந்தால்இவ்வுலகச் செய்திஅனைத்தும் எளிதாய்அறிந்திடலாம் அம்மானை;அனைத்தும் எளிதாய்அறிந்திடலாம் ஆமாகில்மனத்தில்நம் பெற்றோர்மருளுவதேன் அம்மானை?இணையத்தில் எல்லாம் இருப்பதனால் அம்மானை. முடிமீதில் மாதைமுடிந்தவரைக் கல்லதனால்அடித்தாரச் சாக்கியனார்அன்றொருநாள் அம்மானைஅடித்தாரச் சாக்கியனார்அன்றொருநாள் அப்போதில்தடுக்காமல் தானேற்றதத்துவமென் அம்மானைஅடித்தாரை அடியாராய் ஆக்கிடவே அம்மானை மாடதன்மேல் எறும்மதுராபுரிச் சொக்கர்ஆடுகின்றார் நாள்தோறும்அம்பலத்தே அம்மானைஆடுகின்றார் …
>>
கு. மா. பா. திருநாவுக்கரசு பருந்தின் பார்வையில் சிக்கிய மலையணில்;விருந்தை நோக்கி விரைந்தது நொடியினில்!சிக்குமா? தப்புமா? இனப்பசி உலகினில்,திக்கின் தேடலில் வாழ்வு!
>>
அழகியசிங்கர் அழகியசிங்கர் : வணக்கம். ஜெகனும், மோகினியும் : வணக்கம் அழகியசிங்கர் : போன மாதத்திலிருந்து அமிருதாவும், இந்த மாதத்திலிருந்து உயிர்மையும் அச்சில் வர ஆரம்பித்து விட்டன. மோகினி :ஆமாம். உயிர்மை 200வது இதழ். ஜெகன் : கனமான இதழ். 152 பக்கங்கள். அழகியசிங்கர் : உயிர்மை இதழை நிதானமாகப் படிக்க வேண்டும். ‘நாவலாசிரியன் இருத்தலை …
>>
கலைமகளைத் துதி செய்து எழுதிய நீண்ட பாடல் . எனவே இரு பகுதிகளாகப் பகிர்கிறேன். பானுமதி ந விநாயகர் காப்பு முக்கனிக் கைக் கொண்டு மும்மலம் அறுத்தொழித்து முப்புரி நூலணிந்து முத்தானி மண்டபத்தில் முருகனின் மூத்தோனாய் முதல்வனாய் அமர்ந்தோனே! மாலின் மருகனே! …
>>
கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ் வே மாலி கென்னடி விமான நிலையம்இன்னுமோர் சிறப்பு பெற்றது;மூன்றழ கியபெண் களுக்குநன்றிசொல் லவேண்டும், மாலி பெற்றோர் வரும்வரைக் காத்துநிற்கும் பொழுதை இலவசத்தோற்றம் தருவதில் போக்கச்சற்றும் சகியா அழகியர் வெற்றிகொ டுக்கும்அற்புத மானவிற்பனைத் திட்டம்கற்பனை …
>>
வளவ. துரையன் கள்வன் பத்தின் நான்காம் பாடலில் “தாய் சாவப் பிறக்கும் புள்ளிக்கள்வன்” என்று என்று அவர் எழுதுகிறார். தலைவனின் கொடுமையைக் கூற வந்த தலைவியின் கூற்று இது. குஞ்சுகளை ஈன்ற பிறகு தாய் நண்டானது இறந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை …
>>
அழகியசிங்கர் பத்மநாபன் வீட்டில் இரண்டு பூனைகள் வளர்ந்து வருகின்றன. ஒரு பூனை வெள்ளை நிறம். இன்னொரு பூனை மரம் நிறம். வெள்ளை நிறப்பூனையின் பெயர் மியாவ். மரம் நிறத்தில் இருக்கும் பூனையின் பெயர் மியாவ் மியாவ். அதை இரண்டு முறை கூப்பிட்டால்தான் …
>>எல்.ரகோத்தமன் பேருந்தைப் பிடிக்கஓடோடிச் சென்றேன்!புத்திசாலி பேருந்துஎன்னை உதாசினப் படுத்திவிட்டுஓடிவிட்டது! நான் ஏன் பேருந்தை தவறவிட்டேன்! கை புண்ணுக்கு மருந்து கண்ணாடியில்!உடைந்தது கண்ணாடி!சில்களில் தெரிந்தன முகங்கள்! கோரமோ அகோரமோமுகங்களெல்லாம்ஒவ்வொன்றாய்கழன்று விழுந்தனதிரை மறைவில் ! ஆனால்என் கை கடிகாரம்இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது! அதில் மணி பார்த்துநொடிகளை …
>>
நா. விச்வநாதன் ‘காயாத கானகத்தே……..’—கூத்துமரபு அரங்க மரபாக மாறியதில்சுவாமிகளுக்குப் பெரும்பங்கிருக்கிறது.அந்தகால நாடகங்களில் பாத்திரங்கள்இஷ்டத்திற்குப் பாடினர், பொருத்தமின்றி வசனம்பேசினர். களிப்புமட்டுமே முறைப்படுத்தப்பட்டது.இராமனாக வேடம்தரித்தவர் இடைவேளையில் பீடிபிடித்துக்கொண்டிருப்பதெல்லாம் சகஜம். சுவாமிகள் செவ்வியல் வகைக்கு மாற்றி ஒழுங்குபடுத்தினார்.மக்களையும் இதற்குத்தயார்ப்படுத்தினார்.சுவாமிகள் என்றால்அது சங்கரதாஸ் சுவாமிகளையே குறித்தது.40 நாடகங்கள் …
>>
டி வி ராதாகிருஷ்ணன் இப்பாடல் சுந்தர கவிராயர் என்பவரின் தனிப்பாடல் மரம் அது மரத்தில் ஏறி, மரம் அதைத் தோளில் வைத்து,மரம் அது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்திமரம் அது வழியே சென்று, வளமனைக்கு ஏகும்போதுமரம் அது கண்ட மாதர் மரமுடன் …
>>
புஷ்பால ஜெயக்குமார் நகரத்தின் நடுவே ஓடுகின்ற ரயில்களின் நிலையத்தில் நாகரீகம் உச்சம் தொட்டிருந்த மனிதர்கள் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் தனிமையில் பயணம் செய்தார்கள் புழக்கத்திலிருந்த புராதன சின்னமாகிய ரயில் நிலையங்கள் யாரும் மறந்து விடாதபடி இன்னும் இக்காலத்திலும் இருந்தது மனிதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள் அவர்கள் …
>>
எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை வந்தது JACK எப்பொழுதும் போல்துயிலிலிருந்து எழுந்தது போன்றஒரு சோர்வுஅவன் முகத்தில்எப்பொழுதும் அப்படித்தான்தோல் பையைத் திறந்துகுப்பியை எடுத்ததும்நான் உள் சென்றுஐஸ் கொண்டுவந்ததும்சரியாகவே இருந்ததுஅவன்ஓவியங்களை நான்பார்த்திருக்கிறேன்அவைகளும்ஒரு குழம்பும் மயக்க நிலையைத்தான் தெரிவித்தனவண்ணக் கீறல்கள்இருட் பிழம்புகள்தாராளமாகவேஇருவரும் குடித்துவிட்டுஅடிமட்டத்தைஅணுகிக்கொண்டிருந்தோம்அப்பொழுதுஅவன் சொன்னதும் …
>>
ஆர் வத்ஸலா எனக்கு துர்க்கையாக வேண்டாம்லக்ஷ்மி சரஸ்வதியாகவும் எனது அடையாளத்தைஎன் நெற்றி மையத்திலுள்ள பொட்டின் நிறத்திலும்கழுத்தில் தொங்கும்/ தொங்கா ஏதோ ஒன்றிலும்எனக்குத் தரும்வெற்றிலை பாக்கு பையில் வைக்கா பொருட்களிலும் அடைக்காமலிருங்கள்அது போதும்மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கு கொலுபார்க்கப் பிடிக்கும்அதில் அமர …
>>
(யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம் , மிகைப்படுத்தி எழுதப்பட்ட கதை இது ) நாகேந்திர பாரதி கொலுவைப் பற்றிக் கவிதை எழுதிப் பார்த்தேன் .‘ போன வருடம் போலவே போதிய இடைவெளியில்பொம்மைகள் ‘ . படித்தவர் கேட்டார் . ‘பொம்மைகளுக்கு எதற்கு …
>>