க.சோமசுந்தரி கவிதை
மனக் குறிப்பேட்டில்
மௌனமாய்…
மனனம் செய்வதை
மனக் குறிப்பேட்டில்
மௌனமாய்…
மனனம் செய்வதை
கொள்ளும் ஆமையைப்
போல,ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம்
நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். ஆனாலும் இந்தக் கவிதையை அவர் படித்து ரசித்திருப்பாரா என்பது
>>மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
என் கல்லறையைக் கொஞ்சம்
கவனித்துக் கொள்!
சிறுகதை என்பது, ஒரு மையக் கருவை அல்லது அனுபவத்தை ( அதிக நீளம் இல்லாத ) கதையாக உரைநடையில் எழுதும் ஓர் இலக்கிய வகை என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
>>16.06.2020 அழகியசிங்கர் : வணக்கம். ஜெகனும் மோகினியும் வணக்கம் தெரிவிக்கிறார்கள். காணொளி மூலம் ஒன்றாக சந்திக்கிறார்கள். அழகியசிங்கர் : எப்படி உள்ளீர்கள்? ஜெகன் : நன்றாக உள்ளோம். ஆனால் வீட்டிலேயே இருக்கிறோம். மோகினி : நீங்கள் சொன்ன பா ராகவனின் யதியைப் …
>>திருவல்லிக்கேணிக்கும்
ஜார்ஜ் டவுனுக்கும்
ஹை…ஹை என்று
கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது
>>பொறுப்புடைய அறிவுடையவர், ஒருவர் அமர்ந்து இருக்கும்பொழுது அவருக்கும் விளக்குக்கும் இடையில் போகமாட்டார்; சுவரின் மேல் எச்சில் உமிழமாட்டார்; இடர்வரினும் தன் அழுக்கான கீழ் ஆடையை மேலே
>>தொலைப்பதும் அதற்காக வருத்தப்படுவதும் நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகும்.பல சமயம் உறவுகளையும்,நண்பர்களையும் தொலைத்து விட்டு வருந்துவோம். சா.கந்தசாமி அவர்கள்,”தொலைந்து போனவர்கள்”
>>சப்தமில்லாமல்
கைத்தடியை கைக்கெட்டா தூரத்தில்
நகர்த்தி விடுவான்
அதை நான் சார்ந்து இருப்பதறிந்தும்
பல முறை குனியச் செய்வான்
>>மீட்டருக்கு மேல் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோவை பிடித்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து,
டிகெட் கவுண்டர் போய் நின்று வரிசையில் ஒன்பதாவது ஆள் நான்.
என் வாய்ப்பு வந்ததும் “இரண்டு டிக்கெட் காட்பாடி “என்றேன்.
நான் பெரியவன்
நான் மெத்த படித்தவன்
புகழ் பெற்றவன்
எனக்கு இருக்கும் சொத்தி
கவிதாவும் கண்ணனும் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு என்னை ப் பார்த்தும் பார்க்காதது போல இஞ்சி தின்ற குரங்குகள் மாதிரி சேஷ்டை பண்ணிக்கொண்டு ஏனோ தானோ என்று
>>பெயர்களைக் கண்டுபிடியுங்கள், இந்த க்ளூவில் இருந்து என்று சொல் விளையாட்டில் தொடங்கினார் சுந்தரராஜன். மடோனா என்றார் (அழகிய சிங்கருக்கு, கைலாச தேசத்தின் அதிபர் – நித்தியானந்தமாம்!). தென்காசி கணேசன், டாக்டர் ஜெ பாஸ்கர்
>>விட்டுக் கொடுப்பதில்
ஒரு சுகமும் உண்டுதான்
ஒரு சோகமும் உண்டுதான்
பாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்கள்/ இசைக்கலைஞர்கள் வரிசை பின் வருமாறு:
>>எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம். ஒன்றுக்கும் மேலான கவிதையும் எழுதி வாசிக்கலாம். கவிதை ஒவ்வொன்றும் 10 வரிகளுக்கு மிகாமல் இருக்க
>>அலுவலகத்துக்கு அவசர அவசரமாக விடுப்பு சொன்னேன். நல்ல வேளை பள்ளி திறப்பதை கொஞ்சம் தள்ளிப் போட்டாங்க.. இல்லன்னா வருட ஆரம்பத்திலயே இவ பாடம் போயிடும்.. மனதில் கொஞ்சமாக நிம்மதி வந்து போனது.
>>கற்பதை புரிந்து கொண்டு
கற்கும் வகையில்
நன்முறையில் கற்பிக்கும்
ஆற்றலை எனக்குத் தந்து
செல்லமாய் கோபித்துக்கொள்ளும்
மகளின் முகத்தில் தெரிகிறது
இறந்துபோன
அப்படி என்றால் உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காமமே காரணம். இந்த
உலகில் மட்டும் அல்ல, இறந்த பின் நரகம் செல்வதற்கும் காமமே காரணம்.
தூம கேது என்பது ஒரு வால் நட்சத்திரம். அது தோன்றும் போதெல்லாம் பூமியில்
நான் இறந்தால் நீங்கள் அழுவீர்கள்
அழுகுரல் எனக்கு கேட்கப்போவதில்லை
என்னுடைய வலிகளுக்காக இப்போதே
கொஞ்சம் வருந்தக்கூடாதா ?
அப்பா அலுவலகம் போக முடியவில்லை. அம்மா பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அவள் லோகல் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாள்.
>>அது கொரோனாக் காலம் . வாசலில் விளக்கேற்றியும் கை தட்டியும் கொரோனாவை விரட்டப் பார்த்து விட்டு
>>பிருந்தா அதில் நீல கலர் பால் பேனாவில்தான் எழுதுவாள்.அதற்காக அடிக்கடி பேனா வாங்கி வருவாள். ‘இந்த பேனா திக்காவே எழுத மாட்டேங்கறது’ என்று நிராகரித்து விடுவாள். அவளுக்கு அவள் விருப்பப்படி அமைவது கொஞ்சம் கஷ்டம்.
>>வழிநடந்துவந்த
முதியவருக்குத்
தாகம் ஏதுமில்லை;
இருப்பினும்
குழாயைத் திறந்து
ஒரு வாய்
நிகழட்டும் !
ஒரு வாக்கினை மாத்திரம்
நீ காத்தருள வேண்டும்.
நட்டுவைத்த ரோஜாச்செடி துளிர்த்துவிட்டது என்நம்பிக்கை பொய்த்துவிடாமல்.
>>சமீபகாலமாய்
நான் எழுதுகிற
கவிதைகளை
யாரும் படிப்பதில்லை
என்று தீர்மானம்
அத்தை போயிட்டாங்க பெத்தா’ எனும் ந ந்துவின் மின்னஞ்சலில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாள் லட்சும்பா. ‘கல கல’ வெனச் சிரித்தபடி அவளது மூத்த
>>எனக்கும் தூக்கத்துக்கும் போட்டி.
நான் காணொளி பார்த்தேன்.
வானொலி கேட்டேன்.
புத்தகம் புரட்டினேன்.
நம் பாதைப்பயணத்தில்
எதிரெதிராய்
வந்து வந்து போகும்
பொய்களையும்
மூன்றாம் நாள் கங்கா ஆரத்தி பார்த்து, கங்கைக் கரையில் மனம் கரைந்து, நெகிழ்ந்து, மனமில்லாமல் கெஸ்ட்
>>பார்த்து மகிழ்ந்து
நடக்கையில்
தோன்றுகிறது
54வது முறையாகக் கவிதை வாசிக்கும் கூட்டம் 05.06.2021 அன்று நடந்தது. அக் கூட்டத்தில் ஞானக்கூத்தன் கவிதைகள்
>>அரிதா ஷா
ஏழுமாத இந்தியக்குழந்தை
அடிபட்டதாம்
ஆஸ்பத்ரிக்குப் போனார்கள்
இல்லா
உறவும், கோடையில்லாக்
குளிரும்,
கொடையிலா வள்ளலும் வீண்.
கடவுளை மறுக்கும் குழுவிலிருப்பவர்
பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வன்று
தோழர் பார்க்காத நொடியில்
சட்டென்று வணங்கி நிமிர
பகவானே மனிதனில் உறக்கம் என்பது என்ன? மனிதன் எப்படி உறக்கத்திலிருந்து எழுகிறான். கனவு பார்க்கும் தேவர்கள் யார்?யாருடையது இந்த மகிழ்ச்சி. எதனைச்சார்ந்தவை இவை?
>>சாவித்திரி புத்தகத்தை யாரோ இந்த பிச்சைக்காரனுக்குக் கொடுத்தார்கள். இதை உனக்குக் தருகிறேன். இதை நீ படிக்க வேண்டும் என இந்த
>>என் மீது
அன்புகொண்ட சில பேர்களும்
அன்பு இல்லாத சில
பேர்களும்
(09.06.2023 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற கூட்டத்தில் வாசித்த கவிதை)– ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்னை அண்ணா சொல்வார்‘தாங்க முடிலெ இவ பட்டுப் பொடவெ மோகம்சம்பாதிப்பதெல்லாம் அதுக்கே போறது’ தோழி சொல்வாள்‘எம்பையன் எல்லாத்திலெயும் நல்லவந்தான்ஆனா படிக்கறதே இல்லெ’ என் மருமகள் அலுத்துக் …
>>அண்ணியை அண்ணனுடன்;
அடங்கா தம்பியை,
தன் வேலை பிழைப்பு டன்,
பக்கமும் பூச்செடிகள் பூத்துக்குலுங்க, நடுவில் ஒரு குளம். முழுவதும் விரிய ஆதவனை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த தாமரை மலர்கள் நிறைந்த குளம். அதில் உல்லாசமாக நீந்தி
>>சங்கர் அவசர அவசரமாக அலுவலகத்திற்குச் கிளம்பிக் கொண்டிருந்தான். யாமினி தயங்கியபடி அருகில் வந்தாள்.
>>அழகியசிங்கர்
>>இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>பரிதிக்கு முன்னே
எழுந்து ஓடினாலும்
சமையலறையின் கடைசி வாசமாய்…
மிச்சமிருக்கிறது.. சில
தெறிக்கிற வெயிலில் தான் தண்ணி எடுக்க போகணுமா’ பூவாயி எப்பவும் போல் பொலம்ப, கேட்காதது போல் கையிலும் தலையிலுமாக குடங்களை
>>ஆசிரியரை ஞாபகப்படுத்துகிறது
என்றேன் நான்
கடலைப் பார்த்தபடி.
பகவானுடன் திருவண்ணாமலையில் நான் இருந்தபோது திரு. ப. ராமச்சந்திரன் தரிசனத்திற்காக வந்திருந்தார்கள். அப்போது பகவான், “பாரதத்தில்
>>வெயில் படும் இருக்கையில்
யாரோ
முன்னிருளில் வானம்
>>எப்பப் பார்த்தாலும் அறம், பக்தி, துறவு, நிலையாமை என்று படிக்காமல்
இடையிடையே கொஞ்சம் ஜொள்ளு பாடல்களையும் அறிவோம்.
ஓ பகவானே இந்த ப்பிராணன் எங்கிருந்து பிறக்கிறது?இந்த உடலினுள் எப்படி வருகிறது? எப்படி உடலினுள் பிரிந்து பிரிந்து தங்குகிறது? எப்படி
>>2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு புத்தகக் காட்சியில் என்னுடைய ஸ்டாலில் ராம் காலனி என்ற என் சிறுகதைத்
>>அடுப்புச் சுவற்றில் சமையல் வாசக்
கறுப்புக் கோலம்
அரை குறையாய்
வண்டி ஓட்டி
பழகியவள்
கோயில்
திருவிழாப் பாதையில்
பூந்தோட்டம் கிராமத்தின் அழகுப் பாவை,எல்லோர் மனமும் கவர்ந்த பூவை ரதி. சின்ன வயதில் தாயை இழந்த ரதிக்கு எல்லாமே அவளுடைய தந்தை செல்லமுத்து தான். அம்மாவும் நீயே ,
>>நாளை – வெள்ளிக்கிழமை – (09.06.2023) மாலை 6.30 மணிக்கு நாம் சூமில் கூடி கவிதை வாசிக்கப் போகிறோம். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை …
>>தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைத் தனது ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் தொகுப்புகளுக்காகப் பெற
>>ஹர் கி பவுரி’ கங்கையின் அழகை அனுபவித்து, அங்கிருந்த மக்களின் ஆன்மீக ஆழத்தை நினைத்து வியந்தவாறே, கங்கா புஷ்கர விழா
>>சீவக சிந்தாமணியின் நாயகனான சீவகன் இலக்கணையின் மேல் காதல் கொண்டிருக்கும் போது கடற்கரையில்
>>இது என் 14வது கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும். முகநூல்
>>அது ஒருத் தெருவோர வெற்றிலை பாக்கு க் கடை. அந்த கடைக்கு சொந்தக்காரர் ஜீவா. வெற்றிலைப் பாக்கு தவிர வேறு சில தின்பண்டங்கள், சோடா, குடத்தில்
>>சக்ஸெனா ரெடியாக இருந்தார். மாலை கங்கா ஆர்த்தி பார்க்கக் கிளம்பினோம். சாலையோரச் சின்னக் கடையில் டீ
>>இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் பதவி மூப்பு அடையும்போது என் அலுவலக நண்பர்கள் எனக்கு சந்தன மாலை
>>1975-ல் ராஜமார்த்தாண்டன் நடத்திய ‘கோகயம்’ இதழ் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்தது.நான்கு இதழ்கள்
>>ஒப்பனைகள் அற்ற முகங்கள்ஓராயிரம் கனவுகளை நனவாக்கும் பார்வைதெளிந்த குரலில் இசைக்கும் தெய்வீக பாடல்புரிந்தும் புரியாமலும் பாவனை செய்யும் மானுடம்பறவைகளின் இனிய மொழி கலப்படமற்ற அன்பின் கானம்வாழி நீவிர் பறவைகளேநீடூழிநிம்மதியின் சாரலை கீத மழையாய் பூமியில் பொழிந்தபடி. 5-6-2023.
>>உயிர்காண உயிர் தவித்த தவிப்பை ….
வியாபாரப்படுத்தி வானஊர்த்திக் கட்டணத்தை
2022ம் ஆண்டிற்கான ஞானபீட விருது கொங்கணி மொழி எழுத்தாளரான தாமோதர் அவர்களுக்கு
>>இணைவரின் முரண்
இதயத்திற்கும்
இல் வாழ்விற்கும்
இசைவில்லா துன்பம்
கால்நுனி மீதிருந்த வெளிச்சம்
கரங்களை அடைந்தது
கைபேசியில் கவிந்துள்ள
மாட்டினத்தைச் சேர்ந்த Yak என்பதை தமிழில் கடமா என்று மொழிபெயர்க்கிறார்கள். செய்தித்தாளில் கடமாவை உணவுக்கான விலங்குகளி
>>ஓரிருவர் செய்தபிழை
ஒருசில நொடியில்,
ஓராயிரம் பயணிகளை
விபத்துக்குள்ளாக்க,
ஒடிசா ரயில்
கோர விபத்து
கதறினேன்
கண்ணீர் விட்டேன்
செய்தி கேட்டு
காலை ஐந்தரை மணிக்கு சுறுசுறுப்பாக இருந்தது சென்னை விமான நிலையம். கோயம்பேடு பஸ் நிலையத்தைவிடக்
>>ஒடிசாவில் மூன்று
ரயில்கள் மோதல்
மரணம் இப்படியா
துக்கமாகப் போகவேண்டும்
யாரையும் குற்றம்
வரிசையாய்
தண்டவாளம்
எங்கும் சடலங்கள்
முகவரி தந்தவர் முகமன் தொலைத்தார்.
ஏதோ ஒன்று எகத்தாளமாய்ச் சிரிக்கிறது
ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்
உண்டோர் உறங்கியோர் இருந்தோர் பேசியோர்
சிதறிப்போன பெட்டிகளுள் சிக்கிய சித்ரகுப்தன்
மதுபோதையில் மாட்டிக் கொண்டான்.
‘ஐஸ்’ஸிலிருந்து எடுத்த மீனைகையில் ஏந்திக்கொண்டோம்தலைக்குமேல்வெய்யிலின் அக்கினிக் கதிர்கள்உதிர்ந்துகொண்டிருந்தனஇறந்த மீனோகையில் பற்ற முடியாதபடிகுளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது‘கடலின் ஆழத்தில் இருக்கும்அதே குளிர் இது ‘ என்றேன்பதட்டத்துடன்கடலை உணர்ந்துகொள்ளஒன்று அலையைத் தொட வேண்டும்அல்லதுஒரு மீனைத்தொட வேண்டும் 3.6.2023இரவு 9.32
>>நான்போகாத ஒரிசாவில்நடந்த விபத்தைஎன்னால்கற்பனை செய்ய முடியவில்லை எத்தனைப்பேர்கள்உயிரிழந்தார்களோ எத்தனைப்பேர்கள் கைகால்இழந்துநிரந்தர நோயாளிகளாகமாறினார்களோ இந்தஅதிர்ச்சியிலிருந்துமீளமுடியாமல் எத்தனைப் பேர்கள்புத்திப் பேதலித்தார்களோ எல்லோருக்கும்என்ன சொல்வது? வருந்துகிறேன்என்பதைத் தவிர
>>கொண்டு வந்துள்ளேன். ஐந்தாவது புத்தகம் அசொகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு. 232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது.
>>பெயின்ட்
அடித்த அடுக்ககத்தில்
வாசனை
கமகமென்றிருந்தது
அகிலா 10வது வரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பெண்கள் பள்ளியில் படித்து விட்டு வேலை த் தேடி அலைந்த பொழுது சட்டென்று இப்படி ஒரு எண்ணம் தோன்றியது.
>>பேச்சில்லாமல் வாழ்க்கை உண்டா?பேசத் தெரிந்தவன் பிழைப்பான்.அதற்காக ‘பேச்சு என்ற கடலில் மூக்கோளம் முங்கி
>>கணையாழி ஆசிரியரான அமரர் கி. கஸ்தூரிரங்கனும் கணையாழியில் பல்லாண்டுகள் இலக்கிய விசாரம் என்ற பகுதியை எழுதிவந்த நானும்
>>கடுகு இறந்துவிட்டதாக திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதியிருந்ததைப் படித்தேன். நான் கடுகு என்கிற பிஎஸ் ரங்கநாதன் என்கிற
>>அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள் ஏனென்றால் சட்டியி
>>நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் அமைத்த, பாதசாரிகள் தெருவைக் கடக்க உதவும் பாலத்தின் அருகில் பார்த்திருக்கலாம். ஜடாமுடியு
>>1.ஓ பகவானே எத்தனை தேவர்கள் உயிருள்ள ஒன்றுக்குத் துணை செய்கிறார்கள். அவர்களுள் யார் அதனை விளக்குவார்கள். பிறகு அவர்களுள் யார் பெரியவர்?
அவர் விடை சொன்னார்.
போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள் போல முளைத்தன. நுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது
>>ஞானக்கூத்தன் கவிதையைப்பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். உடனே நண்பர் ஸ்ரீதரிடமிருந்து (சிரித்த முகமுடைய நண்பர்) ஒரு தொலைப்பேசி
>>பார்த்தபோது கதையையோ நடிப்பையோ கவனிக்காமல் பின்னணிக்காட்சிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா
>>பழைய ஆங்கில துப்பறியும் திரைப்படங்களில்
கதாநாயகன் அணியும் சற்று