இஸ்லாம்/சீவ.தீனநாதன்
திடீரென ரமணாஸ்ரமத்திற்கு வந்தனர். பகவான் ரமணரை தரிசன ஹாலில் சந்தித்து , ஒரு கேள்வி கேட்டனர்
>>திடீரென ரமணாஸ்ரமத்திற்கு வந்தனர். பகவான் ரமணரை தரிசன ஹாலில் சந்தித்து , ஒரு கேள்வி கேட்டனர்
>>கனடாவில் குளிர் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது – மதிய நேரத்தில் தூங்கினால், இரவுத் தூக்கம் கெடுகிறது என்று ஒரு நல்ல காரணம் இருப்பதாலும், டி.வி யைத் திறந்தால் படங்களின்
>>எட்டயபுரம் மகாராஜா ஒரு சமயம் டிசம்பர் மாதத்தில் சென்னைக்குச் சென்றிருந்தார். அவர் கூட அவரது பரிவாரங்களும் சென்றிருந்தார்கள். பாரதியாரும் அவரது
>>இங்கே மழை
அங்கே மழையா?
என்கிற நீ இன்னமும்
கம்பீர கொலுவில்
அலங்கரிக்கும்
பல்வேறு பொம்மைகள்
லால்குடியில் 1916இல் பிறந்த லா.ச. ராமாமிர்தம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை உலகின்
>>காதல் திடீரென்று வந்து
உங்கள் ஜன்னலைத் தட்டும்போது
ஓடிவந்து அதை
உள்ளே அழையுங்கள்
நதிக்கரை ஓரம் ஒரு அழகான குடிசை. தினமும் நரேஷ் தன்னுடைய கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்
>>கொலு பொம்மை
>>முதலில்தேநீர் கோப்பை உடைந்தது பிறகுடீவி ரிமோட் உடைந்ததுஸ்விட்ச் போர்டு உடைந்ததுசெல்போன் உடைந்தது ஒரு நாள்முகம் காணும் கண்ணாடி உடைந்தது இன்னெரு நாள்மதிப்புமிக்க பரிசொன்று உடைந்தது அடிக்கடிசட்டிப் பாத்திரம் உடைந்தது நேற்றுமாறிமாறி மண்டை உடைந்தது ஓர் உறவை உடைப்பதற்கு பதிலாய்இன்னும்எதையெல்லாம் உடைப்பீர்கள்? _
>>குறு குறுவென்று பாதத்தை உறுத்தின. வெட்ட வெயிலில் மட்ட மணல் வெளியைப்பார்க்கும் போது வறுத்தெடுத்த உப்புத்துகள்கள் மின்னுவது போல கண்களுக்கு
>>நாம் வேண்டுவோம்
நம் இறையை
நின்றனள் குழந்தை; மெல்ல
உகுத்தனள் கையில் ஏந்தி
உண்ணாத பருக்கைச் சோற்றை;
வெகுண்டனள் அன்னை, ‘அன்னம்
வீணாக்கு கின்றாய்!’ ‘அம்மா!’
குழந்தை.
குடுகுடுவென என் இல்லத்தில் நுழைந்தது.
கழுத்தில் கயிற்றில் தொங்கும் புதிய ஊதல்
என் எதிரே நின்று பலமாக ஊதி ‘
விதம் விதமான செடிகளை வளர்த்து அவற்றை வீடு முழுவதும் அழகு படுத்தும் தொழிலை முழு நேரம் செய்பவள் சுதா. வழக்கம் போல் அவளுடைய கஸ்டமர்
>>அழகான கவிதை வரிகளைக்கொண்டு ஒவ்வொரு பக்கமும் நிரப்பலாம்
எனக்கு எழுத ஆசை இல்லை
கானம் 7 1.Azgaiya Singer-Group Admn.2.Krupanandhan Co ordinator3.Indra Ramanathan – ObserverShanthi RasavadhiN DeivasigamaniMeenakshi BalaganeshR NagarajanNagendra BharathiJanaki MageshChandra Sekaran (Kelvi Sir)P K ChandrasekarUsha BharathiSankaran VVanavil K RaviPushpa ViswanathanUsha BalajiRamaswami MDr BaskarSundararajan Kuvikam …
>>பகவான் சன்னிதானத்தில் ஒரு சமயம், ‘மனிதர்கள் விலங்குகளாக மறுபிறப்பு எய்துவார்களா?’ என்ற கேள்வி எழுந்தது
>>இன்று அக்டோபர் பத்தாம் தேதி “உலக மன நல நாள்”இன்றைய மருத்துவம் சொல்கிறது.இன்று மனிதர்களுக்கு வரக் கூடிய நோய்களுக்கான காரணம்
>>சகோதரத்தமிழர்கள்
கொல்லப்பட்டார்கள்
லட்சக்கணக்கில்.
ஆப்கனில் நடந்தேறிய
அடாவடித்தனம் உலகறியும்
சபிக்கப்பட்டவன் கர்ணன்
வாழ்வும் அவனை
ஏமாற்றியது
மரணமும் அவனை
வெள்ளரிப் பிஞ்சில்
வெம்பிக் கிடப்பது எது
கருமி ஒருவன் தனது வீட்டில் பெரிய பெட்டி நிறையப் பணம் சேமித்து வைத்திருந்தான். அதைக் குழி தோண்டிப் புதைத்து வைத்து, பார்ப்பதற்காக
>>அரசி மும்தாஜ் மீது கொண்ட காதலில் அரசன் ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினான். இன்று உலக அதிசயங்களி
>>முகம் மலர சொன்னார்.
அற்புதமா இருக்கு இந்த பண்ணை வீடு. இந்தா நீ கேட்ட பணம்.
வேலைப்பாடுகளுடன் கூடிய மேஜைவிரிப்பின்
தயக்கத்தின் நடுவே
செம்பழுப்பு அறைக்கலன்கள்
எடுத்துக்கொண்டிருக்கின்றன
அலங்கரிக்கப்பட்ட அதிர்ஷ்ட தாயத்துகள்
நமது விதியை உணர்ந்தறியாதவாறு வைத்திருக்கின்றன
மூத்த பத்திரிகையாளரும் சிறுகதை ஆசிரியருமான சுப்ர. பாலனின் பெரும்பாலான கதைகள் பிரபல வார இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் பிரசுரமும் கவனமும் அங்கீகாரமும் ஒரு சேரக் கண்ட/கொண்ட பெருமை பெற்றவை. திருவரசு புத்தக நிலையம் வெளியிட்டுள்ள கனவுகளுக்கு காத்திருத்தல் என்ற சிறுகதை தொகுப்பில் …
>>தாத்தன்
பாட்டன்
ஆல மரம்
என்னை நனைத்து
நீ நானாகவும்
நான் நீயாகவும்
சந்தியாவிற்கு எப்போதுமே தன் அழகைப் பற்றி பெருமை. எப்போது வெளியே
கிளம்பினாலும் தன்னை ஒரு
சுகுணா குடும்பத்தலைவி . அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் களையான முகமும். மாநிறமும் கொண்டவள் . அவள் கணவன் சேகரோ சற்றுக் கருப்பு. ஆனால் அதுவே அவனைக் கவர்ச்சியாகக் காட்டியது . நல்ல உயரம். திரண்ட
>>வெள்ளை, மஞ்சள், ஊதா, சிகப்பு,
வெளிர் ஆரஞ்சு, பிங்க் அனைத்து
வண்ணங்களிலும்
அழகு பூச்செடிகள்,
பார்த்த கண்கள் பரவசப்பட்டன.
என்வீட்டுத்
திண்ணைக்கு வந்துவிட்டான்
வாழ்வின் பயணத்தில்
கைகொடுக்கமுடியாதவன்
அம்மா சொல்வாள்குளக்கரை மரப்புளிதித்தித்து வழியும் ஆடுமாடு மேய்ப்போர்க்குஅமர்ந்துறங்க நெடும்பந்தல் வயல்வேலைப் பெண்களின்குழந்தைகள் உறங்கத்தூளிகட்டும் மிளாறுகள் நீரில்லாக் கோடையிலும்நிமிர்ந்தங்கே குளிரூட்டும் எல்லாம் சரிதான்எனக்குப் பிடித்திருந்ததுகோடி வீட்டு இந்திராமஞ்சள் தாவணியில்தொங்கும்வரை
>>இருந்தது. ஒரு ரேஸ் குதிரையை நடத்திச் சென்றவரிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து அந்தக் குதிரையை என் செல்
>>என்னென்ன பேச்சு பேசி விட்டாள். சிறிய வாய் பேச்சாய் ஆரம்பித்து, வாக்குவாதமாய் வளர்ந்து, உள்ளே கிளம்பிய சூடு அவள் கன்னத்தில் இறங்கியது.
>>வாசலில் நின்று கொண்டிருப்பார்.அவரது அன்பகம் வீட்டுக்கு எப்படியும் ஒரு கடிதமாவது இருக்கும். அவருக்கு தவறாமல் பெங்களூரிலிருந்து
>>இலையுதிர் காலக் கனவு
நான் தான் காற்று
என்ற நாடகங்களும்,
நாயும் தேவதையும்
என்ற கவிதைத் தொகுப்பும்,
நான் பட்டயப் பயிற்சி மட்டுமே பெற்றிருந்ததால் வாய்ப்புகள் மிகக் குறைவு.அதில் மிகவும் கஷ்டப்பட்டு
>>இரண்டு சொற்களுக்கிடையே வல்லின ஒற்றெழுத்து இடுவதில் இன்னொரு வகையும் இருக்கிறது. இரண்டாம் சொல் வல்லினத்தில் தொடங்கினாலு
>>ஜெயலலிதா ஏன் பங்கேற்கவில்லை?’ கட்டுரை படித்தேன். நம் சமூகம் படைப்பாளிகளை அவரவர் காலத்தில் புறக்கணிப்பது தொடர்பாக
>>ஐந்தாண்டுகளுக்கு முன்பு 35 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் எங்களுடைய மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருந்தது
>>எப்போதும்
கோவில் யானையின்
கண்களில்
காடு இருக்குமாம்
ஒரு நிமிடம் கோபத்தோடு அந்த டீக்கடைக்காரர் பக்கம் திரும்பிய சந்திரன் ‘ என்ன சார் வடைய இந்த மாதிரி பேப்பரில் வச்சு கொடுத்திருக்கீங்க. .ஓரத்துல எல்லாம் பிளாஸ்டிக் துணுக்குகள் இருக்
>>தொன்மையான நட்சத்திரங்களைப் பார்த்தேன் என்பது நிழல்களின் இருக்கையிலிருந்து ஓளிச் சிதறல்களைப் பார்த்தேன் என்பது எனது அறியாமையை விலக்கி விண்மீன் தொகுதிகளுக்கு
>>சுழன்று சுழன்று
சுழலும் வீச்சில்
காணாது போம்
செழிக்கும் எங்கள் தோட்டம்
காலை மாலை இரு வேளை அன்பாய் அம்மா நீர் பாய்ச்ச
விலங்காக்கி விடுவார்கள்
உன் விசுவாசத்தால்.
நாணலைப் போல்
வளைந்து கொடு
சட்டென்று யார் கண்ணிலும் படாத இடம்தான் அது
அது போலவே சட்டென்று
உள்ள ஹௌஜ்சுண்டில் பிறந்தார், ஏழு வயதில் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்து . அவர் ஐரோப்பாவில் அதிகம் நிகழ்த்தப்பட்ட நாடக ஆசிரியர்களில் ஒருவராவார், மேலும் அவரது
>>கடைக்குச் சென்றேன்பழம் வாங்கபூக்கடையில் ரோஜாப்பூபார்த்தவுடன்அம்மா ஞாபகத்தில் வந்தாள்அவள் ஞாபகமாய்ரோஜாப்பூ அதிகமாய்வாங்கினேன்வீட்டிற்கு வந்தவுடன்ரோஜாப்பூவைமனைவியிடம் கொடுத்தேன்ஆனால் அம்மாவைப் பற்றி பேசவில்லை
>>அவள் ஓவியங்களைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அவள் வயதில் என்ன இப்படி வரைகிறாள். என் பையனிடம் சொன்னேன். அவள்
>>தமிழில் : க. மோகனரங்கன் எல்லா தீர்க்கதரிசிகளும்இதுமட்டும் உபதேசித்த நல்லுரைகளின் சுருக்கம் இதுதான்; “ஒரு கண்ணாடியைநீங்களே கண்டுபிடியுங்கள்.”
>>ஒளிந்திருக்கும்
ஒன்றுமே நடக்காத
அண்டை பக்கத்துத் தெருக்களில்
சூரிய அஸ்தமனத்தின் மங்கிய ஒளியியால்
நினைக்கவில்லை,
இப்போது
பழகிவிட்டேன் சமநிலை.
வெப்பமும் தூசியும்
புழுக்கை வாசனை
தவிர
வேறேதுமில்லையெனச்
மழை…மழை
எப்படியோ
கூட்டம் நடக்குமிடத்திற்கு
வந்து சேர்ந்தால்
முன்பெல்லாம் கடற்கரையில் உள்ள வள்ளூவர் சிலை அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் சந்திப்போம். ஞானக்கூத்தன் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார். நான் வைத்தியநாதன் என்ற என் நண்பரை அழைத்துக்கொண்டு வருவேன். ஆனந்த், ஆர்.ரா
>>முள் வேலியில்
சிக்கித் தவிக்கும்
அவ் வெண்ணிற சேலை
டி.வி. விளம்பரம் பார்த்து, மழை, வெயில், பனி எதிலும் வண்ணங்கள் மாறிவிடாத சுவர்ப் பூச்சுகள்! கவிழ்த்து வைக்கப்பட்ட குடை போல டிஷ் ஆண்டென்னா!
>>செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார்.
>>வள்ளலாரின் திருவருட்பா மீது அளவு கடந்த பக்தியும் பரவசம் எனக்கு எப்போதும் உண்டு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
>>தி தவம் செய்து மன வலிமை
பெற்றவர்கள் மரண பயத்தையும் வெல்லும் உ
சின்னப் பெண் வீட்டிலிருந்து ஒரு மணி நேரக் கார்ப் பயண தூரத்தில் இருக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி! ஒரு சனிக்கிழமை மதியம் சென்று வந்தோம். முன்னமேயே
>>என்னிடம்
தென்பட்ட புன்னகையை
தட்டிப் பறித்துக்
அலகில் அலகு பூட்டிஅமுதம் பரிமாறிபுணர்ந்து பூரிக்கும்புறாக்களைமாடத்தில் காணும்பொழுதெல்லாம்மற்றொரு முறைதடவிப் பார்த்துக் கொள்கிறான்நாள்காட்டியில்தான் தாய் நாட்டுக்கு திரும்பயிருக்கும்அந்த நாளை
>>வளரும் பருவத்தில்
கசக்கிறது.
அவ்வளவு சுவையில்லா
அதன் கதையை
வரைந்து கொண்டிருக்கிறது
வரைந்த ஓவியத்தில்
நகர்ந்து நகர்ந்து
பொன் நகை வேண்டாம்புன்னகை போதும்!சொன்னவர் பிள்ளை வீட்டார்.புன்னகை எங்கே, தேடி அலைந்தனர்பெண் வீட்டார்.நகைக் கடை முன்னில் விளம்பரம் காட்டியது, “இங்குப் புன்னகை கிடைக்கும்.” எழுதி வைத்து இருந்தார்கள் உள்ளே“பொன் நகை வாங்கினால் எங்கள் பரிசாக புன்னகை இங்கு கிடைக்கும்”.
>>புன்னகை ஒரு வசீகரம்
புன்னகை ஒரு ஈர்ப்பு
புன்னகை அன்பின் பரிமாற்றம்
புன்னகை நட்பின் அடையாளம்
சற்று நேரதத்தில் ஒரு பிரபலப்பத்திரிகையிலிருந்து அவரைப் பேட்டி காண ஒரு நிருபர் வந்தார். பேட்டி முடியும் தருவாயில் அந்த நிருபர் கேட்டார். ” நீஙகள் மிகவும் விரும்பும், போற்றி
>>வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த புரோக்கர். அந்த அறையில் நுழைந்ததும் சுவரில் இருந்த கிறுக்கல்கள் கண்ணில் பட்டன
>>தாத்தா, நான் நிறைய
வரஞ்சுட்டேன் , நீ வந்து பாரேன், என்று அவரை இழுத்துக் கொண்டு தான் வரைந்ததை பெருமையுடன்
நாம் கால்களின் அழுக்குகளை
சிறு மீன் குஞ்சுகள்
விரும்பி உண்டு செல்லும்
உள்ளதைச் சொல்வது
உண்மை உயர்வென
ஊட்டி மலையில் வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பாதையில் லாகவமாக தனது ஹோண்டோ சிட்டியில் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தாள் பிரியா. அப்பொழுது மலைப்பாதை
>>குரல் கேட்டு திரும்பி பார்த்தான் ரமணி.
பக்கத்து ஃபிளாட் சிறுவன் ரங்கா
தான் செஞ்சாரு. அப்புறம் நான் வீடு காலி பண்ணும் போது சுவத்துக்கு ஒயிட் வாஷ் பண்ணி விட்டு விடுகிறேன் என்று சொன்னவுடனே……”
>>ஒவ்வொரு எழுத்தாய் கூட்டிக் கூட்டி வாசித்துக் கொண்டி.ருக்கிறாள் அட்சயா பாப்பா
குதித்துக் குதித்து
ஓடுகிறது
கொஞ்சம் எழுத்துகள்
சந்திக்க முடிந்தது. என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். முதன் முதலாக அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ சிறுகதைத் தொகுப்பை
>>கற்றவரைக் காணாதபோது ஒருவர் தம் விரும்பியவற்றை யெல்லாம் உரத்துப் பேசலாம். ஆனால் கற்றவர் முன்னர் நாணாமல் வாய் திறக்க இயலாது
>>திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு குளிக்க அழைத்துச் செல்லப்படும் நாய்க்குட்டிபோலச் சென்றேன். காரணம் இம்மாதிரி
>>1939 ம் வருடம். ஒரு நாள் பகவான் ஒரு சில அடியார்களுடன் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.
>>சமீபத்தில் பார்க்க நேர்ந்த தமிழ்ப் படங்களில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளும், நம்ப முடியாத திரைக்கதைகளும், மிகைப் படுத்தபட்ட ‘ஹீரோ’ ஆராதனைகளும்,
>>படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக்
>>கைகளை ஆதுரமாகப் பற்றித்
திண்ணையில் அமர வை
வீடு முழுக்கப் பரவுகிறதா
குளிர்ந்த நிழல்?
எழுதியிருக்கிறேன். 400 கவிதைகள் கொண்ட ‘அழகியசிங்கர் கவிதைகள்’ என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 600 பக்கங்கள் வரை இருக்கும். ஆனால் விலை ரூ.450 தான். புத்தகக்
>>பயங்கள்
நல்லவர்களையே
பன்மடங்கு பீடிப்பதால்
நிலவை மழித்தான்
தேவ நாவிதன்,
சிகையாய் முகில்கள்
வானில் விரிந்தன.
விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 65வது நிகழ்ச்சி 06.10.2023 – அன்று – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 65 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 நண்பர்கள் பேசுவார்கள். …
>>ஔவையார் (தனிப்பாடல் திரட்டு) சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்; – நித்தம் நடையும் நடைப்பழக்கம்; நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம். ஓவியம் எழுதுவது கைப்பழக்கத்தால் சிறப்பை அடையும். சிறந்த தமிழ் தேர்ச்சி நாவின் பழக்கத்தால் உண்டாவதாகும். …
>>இந்த வாரம் விக்ரமாதித்யன் வாரம். நமக்குக் கிடைத்துள்ள அவர் கவிதைகளை வாசித்து மகிழ்ந்தோம்.
>>தூக்கணாங்குருவியின் கூடும், வன்மையான அரக்கும் கரையான் புற்றும் தேன்கூடும் சிலந்திக் கூடும் ஆகியவை எல்லாராலும் செய்யக்கூடியவை அல்ல
>>(முகநூல் பதிவு ராம் ஸ்ரீதர்) கிருஷ்ணமூர்த்தி குரலில் உற்சாகம் பொங்க போன் செய்தான்,‘‘கண்ணே கலைச்செல்வி, பாஸ்போர்ட், ஏர்டிக்கெட் எல்லாம் தயார். வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஃபிளைட்டில ஷய்க்! சிங்கப்பூர் நாரிட்டா சான்ஃப்ரான்சிஸ்கோ ஆண்டர்சன் ஏர்போர்ட்டுக்கு வந்துருவான், எல்லாம் பேக் பண்ணிட்டயோல்லியோ?’’“இன்னும் திணிச்சுகிட்டே …
>>நான் இன்று அவரை நினைக்க மாட்டேன்
>>காந்தி வந்தார்..
காந்தி வந்தார்..
காந்தி வீதியிலே.!
பிராந்திக் கடைகள்
கதர்ச் சட்டை கர்ம வீரன்
கனிவுப் பேச்சு காவிய தலைவன்
ஆட்சிக் காலம் அற்புதக் காலம்
புகழ் போற்றி நிற்போம்.
இன்று உலக காபி தினம்;
இன்று மட்டும் என்ன என்றுமேதான்!
காபி தினம்; தஞ்சை டிகிரி
பரிசைப் பெற எண்ணும் கவிஞரை தந்திரக்காரர் இரண்டு பேர் புகழ்ந்து பேச வேண்டும் ; விரல்நிறைய
>>