இனிக்கும் தமிழ் – 127 / டி வி ராதாகிருஷ்ணன்

அத்தனை சுற்றத்தாரும் உன் சிதைக்கு கொள்ளி வைத்து விட்டு
அது முழுவதும் எரியும் வரை வரை கூட மயானத்தில் நிற்க மாட்டார்கள்.
அவர்கள் உன் மேல் வைத்த பாசம் அவ்வளவுதான். அதையா நீ பெரிய பாசம், ,அன்பு

>>

படகு வீட்டின் நினைவுகள்/பி.ஆர்.கிரிஜா

செய்திருந்தான். எல்லோரும் வந்தாகி விட்டது. இந்த ரமேஷும் அவன் மனைவி மட்டும்தான் இன்னும் வரவில்லை. குமார், விஜய், இளங்கோ சத்யா, அருண் எல்லோரும் மனைவியுடன் ஆஜர். ரமேஷ் மட்டும்தான் இன்னும் வரவில்லை. என்னவாயிற்று இவனுக்கு?

>>

கிணற்றின் மரணம்/விச்வநாதன்

கிணறு என்றால் என்னவென்று பேரக்கு
ழந்தைகள் கேட்கலாம்.ஆறு,குளம், குட்
டைகள்,ஏரி,அருவிகள் இவற்றையெல்
லாம் ஒளிப்படம் எடுத்துவைத்துக் கொள்
ள வேண்டும் இப்போது.

>>

பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள்

அற்புதம்மாள் ஆகியோர் சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை அவரது வீட்டில் சந்தித்துள்ள நிலையில், பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர் என வைகோ தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக

>>

சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் – ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க.நா.சுப்ரமண்யம்

அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சிறுகதை என்பது முதலில் கதையாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு அடிப்படையை

>>

MadrasPaper/பா.ராகவன்

தொலைக்காட்சியின் தாக்கம் மிகாத காலக்கட்டத்தில் தமிழ் பத்திரிகைகளில் இருந்த தரத்தை நினைவுகூர்ந்தேன். படிப்படியாக அது சரிந்து வந்த வரலாறு எனக்குத் தெரியும். பொற்காலம் முதல்

>>

என்னைக்கடந்துபோகாதவர்கள் – தமிழ்வாணன்/ஜெயராமன் ரகுநாதன்

விடிந்தப்பப்புறம் கிச்சனில் லைட் என்றால் என் மனசுக்கு உடனே வெளியே மழை என்று புரிபட்டு குதூகலமாகிவிடும். முதலில் ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாள். லீவு விடாட்டாலும் “ அதெல்லாம் கிடையாது, போப்படாது” என்று அதே தீர்க்கமான டெசிஷன்.

>>

கீழ்வெண்மணி நிகழ்ச்சி/முஜிப் ரஹ்மான்

ஆதிக்க வெறியர்களின் கோரப் பற்களுக்கும் கூரிய நகங்களுக்கும் கிடைத்த தீனி! நிலப்பிரபு வர்க்கத்திற்கும் விவசாயத் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏற்பட்ட மோதலில் முண்ட நெருப்பில் 1968ஆம் ஆண்டு 42 உயிர்கள்

>>

மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ போன்றவர் என் அம்மா – பேரறிவாளன் நெகிழ்ச்சி

பேரறிவாளன், “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்” என்பது குறள். கெட்டவர்கள் நன்றாக வாழ்வதையும்

>>

துப்பாக்கி/ஜெ.பாஸ்கரன்

கருப்புக் கலர்த் துப்பாக்கியைக் காணவில்லை. குறிபார்த்துக் குதிரையை அமுக்கினால், ‘பட்’ டென்ற சத்தத்துடன் அதன் மூக்கிலிருந்து ரப்பர்த் தலையுடன்

>>

ஆந்தை /பி.ஆர்.கிரிஜா

குதித்து ஓடிக் கொண்டிருந்தாள். அவள் பாட்டி ஜனனிக்கு அவளைப் பார்த்துக் கொள்வது நாளுக்கு நாள் மிகவும் கடினமாகிக் கொண்டே போகிறது. இப்படித்தான் போன வாரம்

>>

அவள்/ப.மதியழகன்

லாவகமாக
ஏந்தி இருந்தாள்
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையாகவே மணமுண்டு
என்பது இன்று ஊர்ஜிதமானது
வெற்றுக் கழுத்து
கன்னிப் பெண்ணுக்கு ஆகாது
என்பதால் கவரிங் செயின்
கழுத்தில் மின்னியது
அன்ன நடைக்கு ஏற்றபடி

>>

நித்தியானந்த ஆசிரமம்

நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்கள் சிலர், “இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பல கோடி அமெரிக்க டாலர் பணத்தை தங்கக் கட்டிகளாக மாற்றிக் கொண்டார் நித்தியானந்தா. துபாய், இஸ்தான்புல் வழியாக பெருமளவில் இந்தத் தங்கக்

>>

இன்றும் பாலகுமாரன் தான்…./ஜெயராமன் ரகுநாதன்

ஒரு லிட்டர் பாலை எடுத்துக்கொண்டு ஒரு அகலப்பாத்திரத்தில் கொதிக்க வைத்து, அதைச்சுண்டக்கய்ச்சவும். தனியே அரைகிலோ சர்க்கரை எடுத்து கம்பிப்பாகாய்ச்செய்து, இன்னொரு முப்பது கிரம் அளவு சர்க்கரையோடு ஐந்து கிராம் குங்குமப்பூ கலந்துகொள்ளவும். இந்த குங்குமப்பூ சர்ர்கரையை ஏற்கனவே செய்த சர்க்கரைப்பாகில் சேர்த்து …

>>

மூன்று ஸ்பானிய கவிதைகள்/ஃபெடரிக்கோ கார்சியா லோர்கா

சித்துராஜ் பொன்ராஜ் (ஸ்பானிய நவீனக் கவிதைகளில் தனித்துவமிக்க மீயதார்த்தப் படிமங்களைக் கொண்டு வந்தவர். கீழே உள்ள கவிதைகளை மீயதார்த்த ஓவியங்களாகக் கற்பனை செய்து பாருங்கள். எனது மொழிபெயர்ப்பு) ஸ்பிங்க்ஸ் நேரம் சபிக்கப்ப்ட்ட நட்சத்திரங்கள்உனது தோட்டத்தில்வளர்கின்றன. வளைந்த உன் கொம்புகளின்அடியில்தான்நாம் பிறந்து சாகிறோம். …

>>

நடிகை ஸ்ரீதேவி பற்றி இணையத்தில்

இல்லை. அந்த காலப் படங்களில் ஒரு வெள்ளை கலரில் மூக்குத்தி அணிந்திருப்பார் ஸ்ரீதேவி. அது 7 வெள்ளை கற்கள் பதித்தது. கமல், ரஜினியுடன் ஸ்ரீதேவியைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெள்ளை கலர் மூக்குத்திதான்

>>

யாரிவள்/அழகியசிங்கர்

அந்தப் பெண்கவர்ச்சியாகத்தான்இருந்தாள்முகத்தைத் திருப்பச்சொன்னேன்மறுத்துவிட்டாள்நான்ஏதேதோ கற்பனைசெய்தபடிஅவள்முகத்தைஓடிப்போய்முன்னால்பார்த்தேன்.ஊருக்குப் போனஆயாஇந்த டிரஸ்ஸில்திகைத்து விட்டேன்

>>

டுமீல்../அழகியசிங்கர்

எல்லோரும் அந்தத் தெருவில் கூடி டிபன் கடையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காலை வேளை. கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்தது. அப்போதுதான் அந்த சப்தம் எதிர்பாராதவிதமாய்க் கேட்டது.டுமீல்அடுக்ககத்திலிருந்து எழுந்த சப்தம் காதைப் பிளந்தது.டிபன் தட்டுகளைத் தூக்கி எறிந்து விட்டுஎல்லோரும் ஓட்டமாய் ஓடினார்கள்.

>>

டுமீல் கதை/புஷ்பா விஸ்வநாதன்

போலீஸ்கார அப்பா சுதர்சன் “பாரு, எவ்வளவு தடவை சொல்லியிருக்கிறேன்? படிக்கிற வேலையை மட்டும் பார். வேறெதுவும் வேண்டாமென்று. போ ஒழுங்காகப் படி போ” என்று போலீஸ் தோரணையில் அதட்டிக்கொண்டே

>>

ஆன்மிக அமுதம்: மே 16: புத்த பூர்ணிமா / திருப்பூர் கிருஷ்ணன்

*செல்வந்தர்கள், நடுத்தரக் குடும்பத்தினர், வறுமையால் வாடியவர்கள் எனப் பலதரப்பட்ட குடும்பங்களிலிருந்து துறவியர் தோன்றியிருக்கிறார்கள்.

>>

சூத்திர சிவாஜியைக் கொன்ற இந்து சாம்ராஜ்ய சிவாஜி/புதிய மாதவி

இருந்தார்களோ அவர்களின் வெற்றியாகவே எழுதப்படும். வரலாறு என்பது அதனால் தான் அரசர்களின் வரலாறாக தலைவர்களின் வரலாறாக மட்டுமே எடுத்துச் செல்லப்படுகிறது.
இதெல்லாம் நமக்குப் புதிதல்ல.

>>

ஃபூக்கோவின் அ-காரணியின் கவித்துவம்/முஜிப் ரஹ்மான்

நான் ஆர்டர் செய்த மிஷல் ஃபூக்கோ பற்றிய புதிய புத்தகம் வந்தது, எனது தனிப்பட்ட ஆய்வு நூலகத்தின் ஃபூக்கோ பகுதியை தனித்த ஒன்றாக்கியது.
இது லின் ஹஃபரின் அழகாக எழுதப்பட்ட மற்றும் மிகவும் தனித்துவமான

>>

கோமலும் அவரது நாடக வாழ்க்கையும் – சில நினைவுச் சிதறல்கள்/தாரணி கோமல்

கோமலும் அவரது நாடக வாழ்க்கையும் – சில நினைவுச் சிதறல்கள். தன் கலை ஆர்வத்துக்காக… கொள்கைப் பிடிப்புக்காக நாடகம் எழுதி இயக்கி தயாரித்து மேடையேற்றினாலும் கோமலின் வாழ்வாதாரமும் அது தான். வங்கி, இன்ஷுரன்ஸ் மற்றும் பல அரசாங்க வேலைகளில் பாதுகாப்பாக இருந்து …

>>

டுமீல்/நாகேந்திர பாரதி

நினைக்கிறது சரியில்லே . எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலே . உங்களைக் தப்பிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வழி தெரியலே . உயிர் மேல் ஆசை இருந்தா எங்களைச் சேர்த்து வையுங்க ’ என்று மிரட்டும் அவன்

>>

விளம்பர மாடலாய் நடித்த தமிழ் எழுத்தாளர்…/ஆர்.பி.என்

உத்தியோகத்தை உதறி விட்டு
எழுத்தை முழுநேர தொழிலாக கொள்ள எத்தனைப்பேருக்கு தைரியம் வரும்

>>

ஜேம்ஸ் என்கிற ஜெம்…/அசோகன் பாக்கெட் நாவல்

பரிந்துரையில் அய்யா ராமசந்திர ஆதித்தனரால் தொடங்கப்பட்டது கண்மணி இதழ் , அதில் பல புதிய இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி

>>

அருணாசலம் பதிவு

என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில், நான் மிகவும் கோபக்காரன். எனக்கு பிடிக்கவில்லை என்றால், யாரென்றும் பாராமல் உடனே அடித்து விடும் முரட்டுக் குணமுடையவன்…

>>

வீதி/ப.மதியழகன்

வானம் கறுத்திருந்தது
எங்கோ மழை
தெருவில் நடமாட்டம் குறைந்திருந்தது
ஆள் உயரத்திற்கு
புழுதி எழுந்தது
சருகுகளை காற்று

>>

என்னை யாரும் அவ்வளவு எளிதாக முட்டாளாக்க முடியாது/சுரேஷ் ராஜகோபால்

என்னை யாரும் அவ்வளவு எளிதாக
முட்டாளாக்க முடியாது ” என்று ஜம்பமாகப்
பீற்றிக் கொள்வார் எங்கள் ஆபிஸ்

>>

தமிழ்ப் பல்கலைக்கழகம்/ இராம.சுந்தரம்

சுப்ரமணியம் நேர்மையானவர். அவர் மொழியை அறிவியல் பூர்வமாக அறியக் கூடியவர். அதனால் எது நல்லது? எது கெட்டது? என்பது அவருக்குத் தெரியும். அவர் கேரளவில் இருந்ததால் அவரிடம் அரசியல் சாயம் என்பது

>>

கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன்

கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட் டில் வெளிக் கதவு சாத்தியிருந் தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும். வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது. தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன் …

>>

ஒரு ஊரில்../ஆர்.கந்தசாமி

மகனும், கணக்குப்பிள்ளையும், அகுதாரும் வைப்பாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செட்டியார் மகன் சரச சல்லாபமாகப் பேசிக்கொண்டிருக்கும் சமயம், தகப்ப

>>

வரலாற்றுப் பேழை 13/விசிறி சங்கர்

போயிருக்கிறேன். மக்களின் பக்தியுணர்வு வெள்ளமாகப் பொங்கி அலை பாய்கிறது…..அந்த வீட்டில் மாடியில் ஒரு ஞானி இருக்கிறார் . வாருங்கள் , பார்த்து இன்புறலாம் என்று ஓர்

>>

கைராட்டை சங்கத்துக்கு நிதி

ஒருநாள் ஒடிசாவுக்கு (அன்றைய ஒரிஸ்ஸா) வந்தார். அங்கே ஒரு நகரத்தில் அவர் பேச ஏற்பாடாகியிருந்தது. அன்றைக்கு நல்ல கூட்டம். காந்தி தன் மெல்லிய குரலில் பேசினார். கதராடை, கைராட்டை, அது அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில்

>>

பேயைக் கண்ட அனந்தர்/அரவிந்த் சுவாமிநாதன்

ஒருவர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். இவர் இறைநம்பிக்கை கொண்டவர் என்றாலும் பேய், பிசாசு போன்றவற்றிலும் ஆர்வம்

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்/அழகியசிங்கர்

புத்தகம் வாங்க யாரும் வராவிட்டால் பரவாயில்லை. ஆனால் டாஸ்மா கடை முன் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது

>>

மஹா பெரியவாளின் திட வைராக்யம் கட்டுரையாளர் /மாலதி நாராயணன்

வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

>>

ஓவியர் ஆதிமூலம்/ஆபிதீன் பக்கங்கள்

என்னுடைய நேரம் முழுக்க எனக்கும் என் படைப்புகளுகும் என்கிற சுதந்திர உணர்வை அனுபவித்தேன். வந்ததும் நிறைய ஓவியங்கள். வருஷத்திற்கு அறுபது ஓவியங்களுக்கு மேல் வரைந்தேன். கண்காட்சிகளுக்கும்

>>

பிறை/ப.மதியழகன்

ஆயுளில் கால்பகுதியை
தூங்கித்தானே கழிக்கிறோம்
நாமெல்லோரும்
பணிஓய்வு பெற்றுவிட்டால்
வேதாளம் தோளில் அமர்ந்துகொள்கிறது
அன்றாடம் அசைபோட

>>

என் 16 வயதில்/பாலகுமாரன்

அந்தக் கோயிலின் விமானத்தில் ஒரு நூல் பிசகினாலும் கோணலாகியிருக்கும். கல்லில் ஒரு நூலிழைகூட பிசகாமல் செதுக்கியிருக்கிற அந்த நித்ய விநோத பெருந்தச்சனை, குஞ்சரமல்லனை

>>

கலைஞரின் சமயோஜித புத்தி பற்றி?/வைரமுத்து

நான் மிகவும் ரசிப்பேன். ஒருமுறை சட்டமன்றத்தில் ஹெச்.வி. ஹண்டே கலைஞர் பற்றி, மூன்றாந்தர அரசென்று விமர்சனம் செய்துவிட்டார். இதைக்கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அவர்மீது

>>

அரூ இதழ் பேட்டியில் எஸ் ராமகிருஷ்ணன்

இப்போது எனக்கென ஓர் அலுவலகம் வைத்திருக்கிறேன். அங்கே போய் தினசரி எழுதுவேன். பெரும்பாலும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் எழுதுவேன். பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வு. பிறகு வாசிப்பேன். மாலை நடைப்பயிற்சி செல்வேன். காலையில் யோகா செய்வேன். இரவில் ஓர் அயல்நாட்டுத் திரைப்படம் பார்ப்பேன்.

>>

வல்லிக்கண்ணனைப் பார்த்தேன்/சிறகு ரவிச்சந்திரன்

தெருக் கோடியில் வாரிய குடியிருப்பு மாடியில்.
அழைப்பு மணி எல்லாம் இருந்ததாக ஞாபகமில்லை.. கதவைத் தட்டியதாகத்தான் ஞாபகம்

>>

கவனம் 7வது இதழ் கிடைத்துவிட்டது/அழகியசிங்கர்

1981ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கவனம் என்ற சிற்றேடு ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தது. அந்த இதழைக் குறித்து ஒரு சிறிய குறிப்பு கணையாழி பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதியிருந்தார். அந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி சென்று ஆர் ராஜகோபாலன் என்பவரின் வீட்டில் …

>>

இன்று ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 127 வது பிறந்த தினம்!/வாசுதேவன்

பல தத்துவ மேதைகள் மேற்கில் தாக்கம் செலுத்தினார்கள். மகரிஷி,ஓஷோ, யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்ற வரிசையில் ஜேகே முக்கியமானவர். தனித்துவமானவர். நிறுவனம்/சீடர்களை உதறித்தள்ளியவர். பட்டங்கள்/அரியணைகளை உதாசீதனப்படுத்தியவர்.(யு.ஜி-ம் இவரைப்போல் வாழ்ந்தார்).. அன்னிபெசண்ட் அம்மையார் அவரை

>>

கவி ரவீந்திரநாத் தாகூர்/எம்.டி.முத்துக்குமார்

கவி ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் மே மாதம் 7 ஆம் தேதி வந்தபோது ரவீந்திரநாத் தாகூரும் ரோலான் பார்த்தும் என்று இருவரும் ஜப்பான் சென்று வந்து எழுதிய பயண நூல்களை (Empire of signs – ஜப்பான் யாத்ரி) ஒப்பிட்டு ஒரு

>>

க.நா.சுப்ரமணியம் ராஜியை மணந்தார்

கந்தசாமி அவருடைய நூல் ஒன்றை ராஜி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்) அவர்களுக்கு ஒரே மகள். அவருடைய மகளை மணந்தவர் பாரதி மணி என அறியப்பட்ட நடிகரும்

>>

விபரீதம்/ஆர்.வி.சுந்தரராமன்

ஓடியது பிளாட்போர்ம் மீது, அங்கே உட்கார்ந்த நாய் மீது, குப்பைத் தொட்டியை தள்ளி, ஒரு வீட்டின் சுவரில் மோதி வண்டி சர்ரென்று ஒரு வழியாக நின்றது. நடுவே டிரைவர் சத்தம், முதலாளி சத்தம், கார் மோதும் சத்தம் என்று ஒரு

>>

ஷாஜகானின் மகள்

கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த்தைகள் அங்கே
பொறிக்கப்பட்டுள்ளன.ஜஹானாரா

>>

ஹிந்திக்கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் / பாரதிமணி

விருந்துக்கு அழைப்பார். நான் காரில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். வரும்போது அவர்கள் காரில் வீடு திரும்புவார். ஒருதடவை அமிதாப் பச்சன்வீட்டிலிருந்த நேரம். கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh‘என்று

>>

வருடம் 1911/iசா

யதானும் ஆச்சுன்னா நீ குதிச்சு ஒடிடுவ.. நாங்க என்ன பண்ண? இந்த மெஷின் பாரம் தாங்காது, அச்சாணி கிடையாது, நம்பி ஏறாதீங்கனு நம்ம மருது நேத்திக்கு கூட சொன்னான்”

>>

திருச்சி பயணத்தில் இன்னொரு புத்தகம்/அழகியசிங்கர்

படித்துக்கொண்டிருப்பேன். அப்படிப் படித்துக்கொண்டிருக்கும்போது என்னைச் சுற்றிலும் என்ன நிகழ்கிறது என்பதையும் கவனித்துக்கொண்டிருப்பேன். ரயில்

>>

ஒரு பூனைக்கு/போர்ஹெஸ்

கண்ணாடிகள் இன்னும் அதிக மௌனமாயில்லைஊர்ந்தெழும் சூரியோதயமும் இன்னும் அதிக ரகசியத்துடனில்லை நிலவொளியில்நாங்கள் தூரத்தில் பிடிக்கும் காட்சியானநீயே அந்த சிறுத்தை விளக்க இயலாத தெய்வீகச் சட்டத்தின்படிநாங்கள் உன்னை வீணாய்த் தேடுகிறோம்கங்கையைவிட, அல்லது அஸ்தமிக்கும் சூரியனை விடஇன்னும் தொலைவிலானதுஉன்னுடையது ஒரு தனிமை, உன்னுடையது ஒரு …

>>

யோகியின் சன்னதித் தெரு இல்லம் ! /விசிறி சங்கர்

யோகி அறுபதுகள் துவங்கி எழுபதுகள் வரை புன்னைமரத்தடி, தேரடி மண்டபம், பாத்திரக்கடை திண்ணை, அருணாசலேஸ்வரர் ஆலயம்
என தம் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து

>>