ஆசாரக் கோவை—4/வளவ. துரையன்
விடியற் காலையில் எழுந்து, இன்று என்ன என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று சிந்தித்து, தாய் தந்தையரை வணங்கி
>>விடியற் காலையில் எழுந்து, இன்று என்ன என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று சிந்தித்து, தாய் தந்தையரை வணங்கி
>>கடலூருக்கு அருகில், பண்ணுருட்டிக்கு அருகில், நெல்லிக்குப்பம் என்ற கரும்பு விளையும் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி 60 வயது முடிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு மூன்று பெண்கள் ஒரு பையன்
>>என்னுடைய
ஐம்பதாவது வயதில்
அலுவலகத்தில்
நடந்த மருத்துவ சோதனையின் போது
எனக்கு நீரிழிவு நோய்
இருப்பதாகச் சொன்னார்கள்.
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது
>>கடற்கரை சாலையில்
நெடுந்தூரம் சென்ற பிறகு
தேநீருக்கு நிறுத்துகையில்தான்
கவனித்தோம்
பகடியில்லா நகைப்பில்
கூடும் மஞ்சள் ஒளி
என்னை ஊடுருவிச் செல்வதை
நீயும் பார்த்த வண்ணமிருக்கிறாய்
நீரில் உவர் போல்
காற்றில் மாசு போல்
ஒளியில் வெம்மை போல்
நிலத்தில் பாலை போல்
வானில் துளைகள் போல்
குழந்தைகளின் உலகம்
மிகப்பெரியது தான் …
அதனை ரசனையோடு
கொண்டாடுகையில்
சொற்கள்
தாம் தீமென
வந்து குதித்தன –
கூரற்ற சொற்கள்
தேய்ந்த சொற்கள்
அணிந்த ஆடை
அழுக்கானது
கறையானது
நைந்து துவண்டது
குறைந்தது பத்துக் கதைகளாவது இருக்கும் ஒரு சிறுகதைத் தொகுதியில். அதற்கும் குறைவாக இருக்குமேயானால்
>>இன்று
பெங்களூரிலிருந்து
சென்னைக்கு
கிளம்பலாமென்று
நினைக்கிறேன்
அடைமழையில்
அடைந்து கிடக்க
ஓர் இடம்
மூன்று வேளை சோறு
பென்சிலெடுத்து
சார்ட் பேப்பரில்
செடி வரையத் தொடங்கினாள்
அசோகா.
மனிதர்களுக்கு இணையாக பிராணிகளையும் பறவைகளையும் சமமாக நேசித்த ஓர் மாமனிதர், 19-12-2014 அன்று அமரர் ஆன விகடன் ஆசிரியரும் எம்..டி.யுமான திரு எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். (எம்.டி.யின் பிறந்ததேதி 28-12
>>இறைவனை கண்டவர் யார்? யார் ? என கேட்கிறார்களே? இதோ கண்டேன்
>>வாழ்தல் என்றால் என்ன…?
இந்தக் கேள்வியை உங்கள்
மனதிற்கு மிகமிக நெருக்கமாய்
நேற்று நண்பகலில்
கோயிலுக்குப் போய்விட்டு
வருகிற வழியில்
கதை நாயகி 80 வயதான மூதாட்டி”நானிமா”. வியாதிகள் கரையான் போல உடம்பை அரிக்க குடும்பத்தில் யாருக்கும் வேண்டாத உறுப்பினர் ஆனார்
>>1978 முதல் 1990 வரை டெல்லியில் வாழ்ந்த காலத்தை என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்லலாம். எந்தக் கவலையும் இல்லாமல் சர்வ சுதந்திரமாக
>>2003-ல் தமிழக அரசு க.நா.சு.வின் படைப்புக்களை நாட்டுடமையாக்கி, அவரது வாரிசுகளுக்கு ரூ.3.00 லட்சம் கொடுப்பதாக அறிவித்தது. இதற்கு
>>
இந்தக் கதை வறுமையையும் ஏழ்மையையும் பற்றிய கதை. கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று தொடக்கத்திலேயே அவர் கோடி காட்டி
>>இல்லை, எட்டு ரூபாய்க்குப் பளபளப்பான நகை போட்டுக்கொண்டிருந்தாளே, அதுக்கா? எதுக்காக அவளுக்கு அந்த தண்டனை? அவள் கூக்குரலை யார்
>>உடுமலை நாராயண கவிக்குப் பதினெட்டாயிரம் பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும். கவிதை
>>உங்களை அழைத்தால்
நீங்கள் வருவீர்களா என்ன ?
அழுதேன் நான் , ஏனெனில்
ஆண்டுகள் பலவாக
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒரு சூப் கடை உள்ளது.இயற்கை உணவுக் கடை.தினமும்
>>வானம் இருண்ட தோற்றம்
வான்மழை வருமோ என்று
ஐயம் கொண்ட நானும்
அயராது நடைபயிற்சி தொடக்கம்
டீயில் தோய்த்த ரொட்டித்துண்டுகள்
என் நாளேட்டில் புதிய பக்கத்தைத் துவக்கின.
இரவு மழையினால் இளம் குளிர்
கால்சராய் பையில் என்கைகள்
சிறுகதைகள்,அவற்றுள் சில பரிசுபெற்ற கதைகள். உயிர்மை பதிப்பக வெளீயிடாக வந்திருக்கிறது இந்த க்விங்க்
>>கழுதையின் பொறாமை
செவ்வூர் என்ற ஊரில் செல்வேந்திரன் என்ற பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் தன்னுடைய வீட்டில் பொதி சுமப்பதற்குக் கழுதை ஒன்றை வளர்த்து
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?
>>இழுத்துப் போர்த்தி அம்மாவை
இறுக்கி அணைத்துக் கொள்ள…
எனக்குத் தெரிந்து
எல்லோரும் கவிதை எழுதுகிறார்கள்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் –
கனமான மழை வரும்,
பலமான காற்று வீசும்,
தொலைக் காட்சி செய்தி
அருகே சென்று ஃப்ளாஷ்
கடந்த காற்றின் காலிடறி மேகங்கள் முன்னகர்ந்து
மாயப்பரப்பின் பரவெளியில் மறைந்
தலைகொள்ளாதுதறிகெடச் சுழலும்எண்ணங்களின் வேகத்தைமட்டுறுத்தும் பித்தான்இங்கெங்கோதான்இருக்கிறது ,இருளில்கைக்குத் தட்டுப்படவில்லை .இருப்பு கொள்ளாமல்படபடக்கும் நினைவின்பழைய பக்கங்கள்பறந்து கிழிந்துவிடாதிருக்க ,கனக்கும்கண்ணீரின் துளியொன்றைஎடுத்து வைக்கிறேன்எடைக் கல்லென .
>>காலையில்பெங்களூர் குளிர்ரம்மியமாக இருந்தது உயர உயரக் கட்டிடங்கள்கம்பீரமாக வீற்றிருக்கஉலகமே பெட்டிகளின்இருப்பிடமாகமாறி விட்டது 12வது மாடியில்ஒரு பெட்டியில்எல்லோரும் கூடியிருக்க பேசிக் கொண்டிருந்தோம்பேசிக்கொண்டிருந்தோம் இன்றுஎன்ன செய்யப் போகிறாய் என்றகேள்வி என் முன்சுழன்றவண்ணம்…
>>கண்ணைமூடிக்கொண்டிருந்தேன்மூடிக்கொண்டிருந்தேன்மூடிக்கொண்டிருந்தேன் பின்கண்ணைத்திறந்து கொண்டிருந்தேன்திறந்துகொண்டிருந்தேன்திறந்துகொண்டிருந்தேன் ஆனால்உலகம் என்னவோபுரியவில்லை
>>நாளை (11.11.2022) – வெள்ளிக்கிழமை மாலை 6.30 விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. நிகழ்ச்சி எண் – 44 சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன்சிறு கதைகளைக் குறித்து எழுத்தாளர் ஆனந்த் ராகவ் சிறு கதைகளைக் குறித்து. அனைவரும் …
>>எண்ணெய் தெரிகிறது
திரி தெரிகிறது
விளக்கு தெரிகிறது;
சில கதைகள் கவிதைகளைப் படிக்கும் போது, அற்புதமாக உருவாக்கப்பட்டு வந்த அந்தப் படைப்பு, அதன் இறுதிப்பகுதியில்
>>ஒரு வழியாக வாசுதேவன் அந்தப் பங்களாவில் தனியாக இருக்க தீர்மானித்தார்.
>>ஒவ்வொரு முறையும்
பெங்களூர்
போகும்போது
டபுள் டக்கரில்
குடை வீடு
ஆர் வத்ஸலா
பிறந்த நாளில்
நினைவு நாளில்
மட்டுமல்ல…
ஒவ்வொரு நாளும்
உங்கள் நினைவு
எப்படியோ வருகிறது.
இது வழியல்ல
இந்த தெருவுமில்லை
அவருக்கு பிறகு நானும்
இவருக்கு அவரும்
முன்னறியா பரிமாணத்தில்
நம்பாதே எதையும்
எதிர்பார்க்காதே!
எதிர்பார்க்காதவன்
ஏமாறமாட்டான்
தலைச்சன் பெண் குழந்தைதாளாத பெருமை அப்பாவுக்கு…மகளின் அதிகாரத்தில்பொங்கிச் சிரிப்பார் மை வரைந்து, பொட்டிட்டுமுழம் பூ சூட்டிமுக்கனிச் சாறெனக் கொஞ்சிமுத்தமிடும் அம்மா வீட்டின் இளவரசிக்குப்பெயர் சூட்டு விழாஊர் கூடி வாழ்த்திடகூடை நாற்காலி சிம்மாசனத்தில்பாந்தமாய் அமர வைத்துஆரவாரமாய் எடுக்கப்பட்ட புகைப்படம் அத்தைக்கு ஒன்று, ஆச்சிக்கு …
>>நேற்றுப் பார்த்தமனிதர்களைஇன்று பார்கின்றேன்நேற்றையப் போலில்லைஆனாலும்நேற்றையப் பக்கங்களைத்தான்புரட்டிப் பார்கின்றனஎன் மனக்கண்கள்
>>மும்மதம்
தழல்விழி ஆளியும் துணையும் தாள்வரை
முழைவிழ கிரிநிகர் களிற்றின்
வேணுகோபால் சர்மாதான் வள்ளுவர் படத்தை வரைந்தவர்.40 ஆண்டுகள் வள்ளுவத்தை ஆய்ந்து ஆய்ந்து அதிலிருந்து உருவான படமே இது….படம் வரைந்த ஆண்டு 1960 ….தமிழக சட்டமன்றத்தில் இந்தப் படம் திறக்கப்பட்டது 1964. பக்தவத்சலம் அவர்கள் ஆட்சி. இதற்கு முன்பே 1960 லியே மத்திய …
>>வணங்குவதில்லை.
அதனுள் சென்று
வழிபடுவதுமில்லை.
நடைபாதையில் தவிர்க்கஇயலாத
சூழ்நிலையில் நேருக்கு நேராய்
மீசை டீச்சரைப்பார்த்தேன்….
காற்று வீசி வீசிக் கஷ்டப்படுகிறது.
கடல்நீர் நிறைந்து அவதியுறுகிறது
நெருப்போ எரிந்து எரிந்து கஷ்டப்படுகிறது
வெள்ளி விழா கொண்டாடும் ’லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையின் வெள்ளி விழா தீபாவளி மலர், கண்கவர் அட்டைப் படத்தில் பாலா
>>வேண்டத் தக்க தறிவோய்நீ – எது வேண்டுவதற்கு உரியதோ, அதை நீ அறிவாய்.
வேண்ட முழுதுந் தருவோய்நீ – எதை வேண்டினாலும் அதை முழுமையாகத் தருவாய்
05-11-2022 மாலை, நாரதகான சபாவில் ஜுகல்பந்தி அரங்கேறியது. JB க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ் எஸ் எல் நாணுவின் கதை, வசனம், இயக்கத்தில் காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் கலக்கல் காமெடி கலாட்டாவுடன் 90 நிமிட, இடைவிடாத நகைச்சுவை விருந்து! ஆபாசமில்லாத, இயல்பான வசனங்கள், அலட்டிக்கொள்ளாத ஆனால்
>>கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தமிழறிஞர் திரு ம.ரா.போ. குருசாமி. நான் அவரிடம் தமிழ் (எம்,ஏ.) பயின்ற அவரது மாணவன் என்ற பெருமை எனக்குண்டு,
>>மற்றவர்களுக்கு எப்படியோ, இதைச் சாக்காக வைத்துக்கொண்டு நான் இரண்டு கதைஞர்களின் ஆறு கதைகளை வாசித்து விடுகிறேன்.
உண்மையில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளையும் படித்து கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.
நாயும் சேவலும் பயணம் புறப்பட்டன. மாலையில் சேவல் ஒரு மரத்தின் மீது உறங்கச் சென்றது, நாயோ மரத்தின் கீழ் வேர்களுக்கு இடையே படுத்துக்
>>கானகத்தினுள்
பசுமைச் சாறுபொங்க
துடிக்கிறது,
காலனே அண்டாமல்
காக்கும் மருந்து தாருமெனக்
கருக்கலில் ஒருவன்
அங்கே பார் முதலை என்றாள்
திடுக்கிட கை கொட்டி சிரித்தா
அடித்துப் பெய்கிறதே எனப் பார்த்தால்
அடுத்த தெருவில் மழையே
சாலை ஓரத்தில் ஒரு அடி உயரத்துக்கு கம்பு ஒன்றை நட்டு, வலை ஒன்றைப் பொருத்தி இருபுறங்களிலும் முளைக் குச்சிகளை இறுக்கிக்
>>மஞ்சள் வெயிலில்
>>மூன்று மாதம் ஆயிற்று
அம்மாவின் மறைவிலிருந்து
மெல் மெல்ல மீண்டு வருகிறான்
குமார்
பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று
>>நத்தை ஒன்று கொணர்ந்து
என்னிடம் தந்தார்கள்.
அதற்குள்ளே பாடுகிறது.
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 92வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
>>முடியும் தருவாயில்
சாரக்கட்டில் சொகுசாக
அமர்ந்து பன்னிரண்டாவது மாடியில்
சரியான வாஸ்து
அம்மா புரிந்து கொள்
இப்போது உன்னை
வெளிநாடு அழைத்துச்செல்ல
எங்களால் இயலாது
உடலில் சூடு இருக்க
உயிர் இருப்பது ஊர்ஜிதமாகும்
இருக்கைகளைத் தேய்த்துக் கொள்ள
உஷ்ணம் வெளிப்படும்
டெல்லியில் யார் வீட்டில்
குழந்தை பிறந்தாலும்
ஒரு பத்து அலிகள்
வந்து குதித்துப் பாடி விட்டுக்
காசு கேட்பார்கள்.
கண்மாயில் குளித்து விட்டு வரும்போது
உலர்த்தி விடும் தலை முடியும் ஒரு அழகு
இடுப்பில்
ஏறி உட்கார்ந்துகொண்டு இறங்கமாட்டேன்
என்று அடம்பிடிக்கும் குழந்தையாக
கட்டிய என்
கை சிம்மாசனத்தில்
ஒய்யாரமாய் அமர்ந்து
கண்கள் விரிய
பழுத்திட்ட இலைகளெல்லாம்
அவை உதிர்ந்து சருகாகும்
சருகான இலைகளெல்லாம்
உரமாகி உயிர்கொடுக்கும்
கவிதைகளால் ஆன
உலகு
எனச் சொல்ல விழைந்து
பிழையாக சொல் விழுந்தது..
கற்பூரம் யாமறியேன்..
கடுங்கோபம் யானறியேன்..
பொற்புடைய பொறுமையுடன்..
பூமியிலே யான் பிறந்தேன்.!
அப்பா என்னைக்
கூப்பிடும்போது
கழுதை கழுதை என்றுதான்
கூப்பிடுவார்
கவிதையைப் பற்றிப் பேசும்
கணமெலாம் கழுதை பாவம்
கவிதையாம் கவிதை என்ன
கழுதையோ என்பார் வீட்டில்
நான் ஒரு கழுதை ஆனதுபோல்
கனவு கண்டேன்…
நான் சொல்லக்கூடிய
வார்த்தைகள் எல்லாம்
இதோ இந்த அகராதியில்
அடங்கியுள்ளன.
ம்பாதவர் மாதிரி, நீ உலகை அளந்தாயாமே ? அவ்வளவு பெரிய திருவடியா உனக்கு ? உலகை எல்லாம் உண்டாயாமே ? அவ்வளவு பெரிய வாயா உனக்கு ? நீ எப்போ அப்படி எல்லாம் செய்
>>கம்பன் தன் இராமகாதையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இராவணனின் பெருமைகளைப் பாடத் தவறுவதில்லை. வாய்ப்பு கிடைக்காத இந்த இடத்திலும் கூட அவன் இராவணனின் சிறப்பைப் பாடுவது இப்பாடலின் சிறப்பு.
>>ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் தூங்குவது போல் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘ஹெஹெ..’ என்று சிரிப்பொலிகள் சில நாட்களுக்கு முன்பு எழுந்ததை உள்ளூற ஒரு புன்னகையுடன் கவனித்துக் கொண்டேன்.பேச்சாளரை மனம் குவித்து கவனிப்பதற்கு கூட சிலர் கண்களை மூடிக் கொள்வதுண்டு. …
>>கல்லூரி பட்டமோ ஆய்வேடு எழுதும் பயிற்சியே பெறாத இவரது பல நூல்கள் இளம் ஆய்வாளர்களின் மெதடாலாஜி வழிமுறைக்கு துல்லியமாக பயன்படுகின்றன.
>>நான் திரைப்படப் பாடலாசிரியர் ஆவதற்கான முயற்சியை இரண்டு கட்டங்களாகச் செய்தேன். முதன்முதலாக 94ஆம் ஆண்டு வேலையை விட்டு வந்து இளையராஜா, தேவா போன்றவர்களைச் சந்தித்து வாய்ப்புக்
>>பம்பாயிலும்
கூலிக்கு இன்பம்
நேற்று முதல் மழை
அமைதியான ஆரம்பம்
நின்று நிதானமாக
ஒய்வு இல்லாமல்
ஆகாகான் மாளிகையில் கஸ்தூரிபாய் காந்தி அம்மையார் மிகவும்
உடல் நலமின்றி படுத்திருந்தார். சிவசர்மா என்னும் ஆயுர்வேத வைத்தியர் அவரைக் கவனித்து வந்தார்.ஆனால் சிவ சர்மா இரவு வேளையில்
மீன் வாழ்வது நீரில். நீரை விட்டு வெளியே வந்தால் அது இறந்து போகும்.
அப்படி அது வாழும் அந்த நீரில் நஞ்சைக் கலந்தால், தண்ணீரை விட்டு
குதித்து வெளியேயும் செல்ல முடியாது, தண்ணீரிலும் இருக்க முடியாது …
அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை.
குடைகளின் சினேகிதி..
சடசடவென கைத்தட்டிய மேகத்தின் மகள்.. பூமியை நனைக்கும்.. குடிசையை
எழுத்து என்ற சிற்றேட்டில் வெளிவந்த புதுக்கவிதைகளைத் தொகுத்து சி சு செல்லப்பா வெளியிட்டுள்ளார். முதல் தொகுப்பு நூலாக அது இருக்குமென்று தோன்றுகிறது. கடந்த சில தினங்களாகப் ‘புதுக்குரல்கள்’ தொகுப்பை என் நூல் நிலையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனோ என் கண்ணில் அது தென்படவில்லை.
>>தெப்பக்குளமான தெரு
பெயர் நிரூபணம்
ஐதராபாத்தின்
குளிர் கால சுகத்தை
கெடுத்தது
இன்று பெய்த மழை!
தேங்கிநிற்கும் மழைநீரில்
தெரியுது அவன் முகம்….
இன்னொரு மழைக்கு
ஆயுத்தமாகிறது வானம்….