அழகியசிங்கர்/தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்

என்பா 1 தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்ஆமாம். காலையில் சாப்பிட்டவுடன் தூக்கம்பேசாமல் போய்ப் படுத்துவிடுவேன். மயக்கம்.எழுந்தவுடன் பொழுது போயிருக்கும்

>>

சசிகலா விஸ்வநாதன்/வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை

ஒளிரும் ஒளியாக
பால் நிலவு
கருநிலவு தேய்பிறை இறுதியில் மறையும்
வானிவிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை .
அமுதன் நட்சத்திரம் இல்லை.

>>

புவனா சந்திரசேகரன்/வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை

வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
காத்திருக்கும் எனக்கும்
உண்மை புரிவதில்லை
கற்பனைக் கதைகளைக் கேட்

>>

அழகியசிங்கர்/காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்

காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
தினமும் காப்பி குடிப்பது வழக்கம்
அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பம்

>>

சசிகலா விஸ்வநாதன்/காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்

காலையில் காபி குடித்துக்கொண்டு இருக்கிறேன்
சிறிதே தாமதம் ஆனாலும்; சர்க்கரை
அளவு பாதாளம் சென்று விடும்.

>>

சசிகலா விஸ்வநாதன்/கோவிந்தன் எங்கே?

இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்சனிக்கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்பு அழகியசிங்கரின் என்பா சாரலாய் …. கார் மேக மழை ஒன்று; பார் மேலே பொழிந்த அன்று; கோவர்த்தன குடைபிடிக்காமல்கோவிந்தனே! நீ, எங்கே போனாய்? இங்கேயேதான் இருந்தேன்; கடுமழைகண்டு …

>>

எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது?/புவனா சந்திரசேகரன்

அழகிய சிங்கரின் என்பா எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது? பசியின் கொடுமையா? பிணியின் கடுமையா? தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! புவனா சந்திரசேகரன்.

>>

மரப்பாச்சி பொம்மை/அனங்கன்

1) உண்மையாய் உனக்கு நான்யார் அன்பே!கேட்டால் சிரிக்கிறாய்எதுவும் சொல்லாமலே…சின்னவயதில் நீயென்னைஎப்படிக் கூப்பிடுவாய்…ஏ…மரப்பாச்சி பொம்மை. 2) நெற்றித் தழும்மைதடவிப் பார்க்கிறாய்….அது நீகொடுத்த பரிசென்கிறேன்…திகைக்கிறாய்….முத்தமிட முயன்றேன்…திமிறிஅடித்தாய்…அது…மரப்பாச்சி பொம்மை. 3) கால ஓட்டத்தில் எல்லாம்மாறிவிட்டது…செப்புவைத்து விளையாடும்விளையாட்டு இன்றில்லை…என்காலத்தில் எனக்கு வாய்த்தது கைஒடிந்த…ஒரு….மரப்பாச்சி பொம்மை. 4) மண்டை …

>>