ஆன்டன் செகாவ் – “சொற்பொழிவாளர்” சிறுகதை/ஜெ.பாஸ்கரன்
ஆன்டன் செகாவ் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவரது படைப்புகள் நம்மை வசீகரிக்கவும் அவற்றை நாம் கொண்டாடவும் காரணம், அவற்றில் உள்ள எளிமையும்
>>ஆன்டன் செகாவ் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவரது படைப்புகள் நம்மை வசீகரிக்கவும் அவற்றை நாம் கொண்டாடவும் காரணம், அவற்றில் உள்ள எளிமையும்
>>காலை மணி பத்து.
ஆனந்தமாக பாடிக்
கொண்டு சென்றது
திருடன் புகுந்துவிட்டான்
டீவியில் ஏதோ சீரியல் வீட்டார்
பார்த்துக் கொண்டிருந்தார்
நீண்ட நாட்கள்வரை என்னுடைய
சட்டையில் பையிலிருப்பதனாலான
எந்த விதமானசிறப்புப் பொருளும்
சோடாப் புட்டிக்குள்கிடக்கும் கோலிகள்சோப்புப் பதைக்குள்அகப்பட்ட ஈக்கள்பாம்புப் புற்றுக்குள்பதுங்கிய தவளைகள்.
>>போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, தன் சொந்தப் பெயரில் எழுதிய கவிதைகள். பெசோவாவின் “இந்த பிரபஞ்சத்தைவிடச் சற்றே பெரியது” தொகுப்பிலிருந்து. ஆங்கிலத்தில்: ரிச்சர்ட் செனித்.
>>பால் க்ளியின் ஓவியங்கள் குறித்து டெல்யூஜ், கத்தாரி எழுதிய ஆயிரம் பீடபூமிகள் நூலில் குறிப்பிடுவது: பால் க்ளியின் ஓவியத்தில் இருக்கும் கருந்துளையை ‘சாம்பல் புள்ளி’ என்று அவர் குறிப்பிடுவார். அதற்குக்
>>கணேசன் இதை ஒரு ஆன்மீக அனுபவமாகத் தான் எடுத்துக் கொண்டான். அகஸ்மாத்தாக நடந்து இருக்கலாம். ஆனால், அது எதிர்பாராத விதமாக நடந்ததில் ஆச்சரியம் நிறைந்த சம்பவமாகி விட்டது.
>>ஒங்கள எல்லாருக்கும் தெரியும். எழுந்திருங்க, சட்டையை மாட்டிக்கிட்டுப் போயிட்டு வாங்க” என்று இறுதியாகச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள் அவள்.
>>செயலை எண்ணிப் பார்த்தபின் தான் துவங்க வேண்டும். பாசத்தாலோ காதலாலோ செயலைச் செய்யக் கூடாது. நீர் இங்கு இவற்றைத் திருப்பி
>>போய்க்கொண்டே இருந்தன…
மழை தன்னை
நிறுத்திக் கொள்ளவே இல்லை…
ஆறும் தன் குளித்தலை
வாரம் தோறும்
எங்கள் ஊரில்
சந்தை நடக்கும்;
திங்கள் தோறும்
எங்களூரில்
சந்தை கூடும்
தொலைக் காட்சியில்
கார்ட்டூன்
கண்டு களிக்கும்
பாவம், திடீரென அவனுக்கு ஒரு தும்மல் வந்து விட்டது. ‘அச்’ என்று தும்மினான். தும்மல் எல்லாருக்கும் இயற்கையாக வரும்தானே.. கைக்குட்டையை
>>ஒவ்வொரு கட்டுரையும் 2 1/2 அல்லது 3 பங்கங்களில் முடிந்து விடுகிறது. பல விஷயங்களைக் குறித்து மனம் திறந்து அலசல். நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்களை இக் கட்டுரைகள் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக முதல் கட்டுரையில் சச்சின் பற்றி
>>மெய்மைத் தொலைக்காட்சி (Reality TV ) உண்மையிலேயே அதில் கலந்துக்கொள்ளும் மக்களின் இயல்பான நடவடிக்கைகளையும்
>>அதை சலித்துச் சேர்க்கும் பக்குவம் உனக்கு
>>ஆணை அறிந்து பெண்ணை மனதில் இருத்து
உலகின் பள்ளத்தாக்கு வழி ஓடும் சிற்றாறாய் இருப்பதற்கு
எடுத்தெடுத்துச்
சொன்னேனே!
சொல்லியும்
நீயோ
ஓன்றுமில்லை
வழக்கம்போல சூமில் நாங்கள் மூவரும் சந்தித்தோம்.
மோகினி, ஜெகன் : காலை வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : இந்தக் கொரோனா காலத்தில் நாம் சந்திக்க முடியாது போலிருக்கே?
தோட்டத்தில் குடிக்கத் தண்ணீர்
ஒரு மடக்கில் வைக்கிறேன்
மடக்கு தெரியுமா?
பெரிய அரை அடி
விட்டம் உள்ள அகல்
இரண்டுமே அறநெறிக்கு எதிரானவை . ஆனாலும் இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவேண்டியிருந்தால் நான் ஆயுள் தண்டனையே தேர்ந்தெடுப்பேன் . சாவதை விட உயிரோடு இருப்பது மேல் அல்ல
>>திரு த நா குமாரசுவாமி எழுதிய சிறுகதை. மிகச் சரளமான நடையில், தர்மமிகு சென்னையில், வாடகை வீட்டிற்கு அலையும் ஒரு நடுத்தர வயதுக்காரரின் அல்லாட்டங்கள் போலத் தோற்றமளிக்கும் கதை. ஆனால் இதில் பொதிந்துள்ள
>>வங்க மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து சாதனை படைத்த த நா குமாரசாமி அவர்கள் தத்துவம் உளவியல் இவற்றைப் படித்து பட்டம் பெற்றவர் என்பதற்கு உதா
>>அன்பின் சுரத்தலில் அழகு பெற்றெழுந்தது என் முன்.
>>ஒப்புக்கொள்கிறோம்
நாங்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் தான்
தொலைக்காட்சி செய்தி வாசிப்பவளின்
வெயிலை நேசிப்பதாகச் சொல்கிறாய்;
நிழல் தேடி ஒதுங்குகிறாய்!
வடக்கத்திய அளகி தமிழ் படத்தில்
செந்தமிழ்க்குச் செய்வோம்
மகளிர் தினத்தை
மனம் போன போக்கில்
மகிழ்ந்து கொண்டாடி,
யாரும் இல்லாத காட்டில் போய் தங்கி வழிபாடு செய்து காலம் கடத்தினார். அமைச்சர் இல்லாதது அரசருக்கு கை ஒடிந்தது போல இருந்தது. காட்டிற்குச்
>>நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
பெண்
காட்டிய
உலகு
அதிசயங்கள்
நிகழ்வதுண்டு
அவ்வப்போது-
ஓர் எறும்பைக் கொல்வது
மிகமிக சுலபம்…
பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி‘ப்ளம் மரத்தடியில் நிலவொளியில் நனையும் பெண்” மரச்செதுக்கு ஓவியம் யோஷிட்டோஷி—31வானம்பாடியைவிடஉயரமாக மிதக்கிறதுஹோஸோ மலைப்பாதை32கதிர்க்குருவிமுற்றத்தில் காயும்அரிசிஉருண்டைகளில் புள்ளியிடுகிறது33அடுப்புக்குத் தப்பியபூனைஇடைவெளிச் சூட்டில் கத்துகிறது34பூனை மியாவிட்டு முடிந்த பின்படுக்கை அறையைநிலவொளி தொடுகிறது35புதருக்குள்பூத்திரளும்ப்ளம்மை மறந்துவிடாதே36வசந்தகாலக் காற்றுநிலவைச் சூழ்கிறதுப்ளம்மின் வாசனை37மலைப்பாதைசூரியன் எழுகிறதுப்ளம்மின் வாசனையினூடே38இன்னொரு ஹைக்கூ?இன்னும் …
>>நாசப்புயலவள் தீமைக்கு
ஊசி முனைத்தவம்
முனையிலே ஈரேழுலகு
ஈசன் உள் உறைய
இங்கே
எல்லாமே
நான்கு பேரின் அடிப்படையில்
கொண்டாட்டமும்
பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
சொற்களின் விசிறலில் நேசம்
பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
தாயாய், சகோதரியாய், தாரமாய்
அவிழும் மனதில் அகிலம் மகிழ
அன்பில் விரியும் பாதையிவள்
பருவம் ஏழிலும் பாங்குடன் துணைநிற்கும்
உயிரன்றோ மகளிர் உறவு
பெண்ணுலகைப் பேணுதற்குப் பேரன்பு சமைப்போம்
பெண்ணின்றி ஏதுமில்லை
பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை;
கண்கள் இல்லாமல் காட்சி இல்லை
பழக்கப்படுத்தினாள்
ஜாடியைப் பாட்டி
ஒன்றும் எழுதாத நாள்பட்ட வெள்ளைத்தாளின்
பேரோசையோடு பொங்கிப் பாய்கிறது காட்டாறு
நூற்றாண்டுகளைப் புரட்டிப் போட்
அதை நான் தவிர்த்த கணத்தில்
>>சுவை புதிது நயம் புதிது,
புரட்சித் தீயின் அக்கினிக் குஞ்சு
எண்ணியதெல்லாம் எழுதிப் பார்க்கலா
>>ம்ம்மா ப்ப்பா மழலை மொழியை
மம்மி டாடி ஆக்கி விடாமல்
மங்கிய நிலவில் கனவுகள் வரலாம் ;
காணி நிலத்தில் மாளிகை கட்டலாம் ;
கடும் குளிர் காலம்
பசும் புல் படுக்கை
வயல்கள், மலைகள்
ஹுபாக்குவில் – இன்னும்
ஒன்பது நாளில் வசந்தம்
நீயா… நானா… யார் பெரியவர்
மனிதருள் தொலைந்து
என்பா 1 மரபுவழி இலக்கண வெண்பா இருக்க,மரபைச் சிதைக்கின்ற என்பா எதற்கு?சிறகை முறித்துவிட்டு பறக்க இயலுமா?செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு! என்பா 2 வேட்டியைத் தலையிலும் துண்டை இடுப்பிலும்மாற்றிக் கட்டும் புதுமை எளிதுதான்!மடமை என்றிதை உலகம் பழிக்கும்!செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு.
>>பற்பல எண்ணங்கள் புத்தகமாய் வந்திட
>>தமிழே சிறக்கும் என்றேதான் நினைப்பு.
>>குழுவில் அறிவிப்பு காலையில் வந்தாச்சு.
ஒருவரி கூட தோணலியே, என்னசெய்ய?
எப்போதும்போல் சும்மா இருக்கலாம்,
பேசாப் பொருளில்லை பெரும் பண்பாடு
எத்தனை உயர்வும் ஈடில்லை தாய்க்கு
எல்லோரும் வேர்களைத் தேடிப்போவதாகச்
சொல்கிறார்கள்
எனக்கு மிகவும் தனிமையாக
ஒருநாள்
பயந்த நெஞ்சுடன்
அவலக் குரலுடன்,
அதனினும் அதிகமாய்த்
கதைத்திருட்டு எப்படி நடக்கிறது என்று தீபா ஜானகிராமன் எழுதியிருந்தார். எனக்கு இதற்கு ஒரு காரணம் ஒரு கதையின் பாதிப்பே தெரியாமல் அதில் இருந்து முற்றிலும் புதிய கதையொன்றை
>>சிலசமயம் பிளாட்பார கடைகளில் அபூர்வமாக சில புத்தகங்கள் கிடைக்கும். அட்டைப் போயிருக்கும். விபரம் போயிருக்கும்.
>>ஆயிரம் கோடிப் பறவையினம் – எனை
ஆசையாய்த் தேடி வருகிறது
வாய்மொழி குக்கூ எனக்கூவி – குயில்
வம்சமும் வாழ்ந்து வருகிறது
ஹார்மோனியம் போல்
ஈர்க்கவும்
மும்பை நேரு அறிவியல் மையத்தில்
கறுப்பு வெள்ளை
முதல் வெள்ளிக் கிழமை…. …முகூர்த்த நாள்… இக் கொரானா தொற்று காலத்திலும் அந்தப் பிரபல துணிக்கடை அமைந்திருந்த பிரதான சாலையில் இடைவெளி இல்லாது தொடர்-சங்கிலி போல்
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 98வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
>>ஒரு பெயிண்டு கடை மொதலாளி. அவுங்க வூட்டு வேலய நீ செஞ்சிகிட்டு இருந்தில்ல. அந்த வேல இப்ப என்னா ஆச்சி’
கேள்வி கேட்டது வீதியில் எல்லோரும்தான்., நாயை இங்கும் அங்கும்
மரங்களையும், ஓடைகளையும் போல.
அப்போது கடவுள் நம்மை மிகவும் விரும்புவார்.
மரங்கள் மரங்களாய் இருப்பதுபோல்,
ஓடைகள் ஓடைகளாய் இருப்பதுபோல்,
விவரிப்பை சுமத்த வேண்டியுள்ளது;
தயங்கி ஐயுருகிறவர், குளிர்காலத்தில் ஆற்றைக் கடப்பவர் போல
தண்டவாள ஓரங்களில் புதர்களின் அடர்த்தி
மழைக்காலமோ வெயில் காலமோ
நீர் இருக்கும் சிறு குட்டை
நிரம்பி வழிந்து ஓடியதும் இல்லை
அந்தக் கானகத்தின்
பரந்த முரட்டுத் தரையில்
பச்சைக் கம்பளமாய்
அவ்வழியா இவ்வழியா அறியேன்; இந்த
‘ஆனந்தம் ‘ என்பதன்உட் பொருளும் தேறேன்!
“எவ்வழியாய் இருந்தாலென்? எல்லாம் ஒன்றே;
புடவைக்குள் தொலைந்திட்ட
தாவணியின் விளையாட்டு
மருத்துவத்துறை மீது மக்களின்
நம்பிக்கையோ
நீர்த்துப் போய்.
இருமலுக்கு மருந்து
மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து
நீங்கள் பஸ் ஸ்டான்ட் வரை
பிடிவாதம்,செல்லம்,சிணுங்கல்
சரிவரக் கலந்த குரலில்
“மாட்டேன் போ!!!”.
என் மகள் சொன்னபின்
மெல்லிய பனிப்படலம் திரை
விரித்திருக்க
தார்ச்சாலையில் வழுக்கிக்
கொண்டு
எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது
இன்றிரவு நீ வருவாய் என
கொஞ்சம் பொறுக்க முடியுமா அப்பா?
காதைக் குடைந்துவிட்டுத்
தூக்கிப்போடும் குச்சியாய்
என்னை வீசி எறியாதே.
சமீபத்தில் நடந்த 98வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் (03.03.2023) ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன்.
>>வருடா வருடம் சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களிலும் புத்தகக் காட்சி நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் ஒவ்வொரு ஆண்டும் உதித்த வண்ணம் இருக்கும்.
இந்த முறை அதற்கு ஒரு விடிவு
ஒருகாலத்தில் தானியங்கள் சேமித்து வைக்கப்படும் பொது மையமாகக் கோவில்கள் இருந்திருக்கலாம். இல்லை, பெரிய மதிள்களைக் கொண்ட அவை, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்
>>முதல் சிலையில் திருப்தியில்லை
மறுபடி செய்த
அற்புதச் சிலை
கோவிலில் அலங்கரிக்க
முதல்சிலை அநாதையாக
பேருந்து பயணத்தின்
ஓட்டுநர்
கருணையுடன்
இடைவேளை வழங்க
பஞ்சாங்கத் திதி நாள் பார்த்து
பிள்ளையார்
சிலைசி
கல்லுக்குள்
தான் கண்ட உணர்வை
கலையழகோடு
வடித்தான் சிற்பி!
உளிக்கு மொழியையும்
பேனாவிற்கு நாவும்
படைத்தவன் எவனோ?
கற்பித்தவனே கலைஞன்!
காலைப் பொழுது
பெரும் பரபரப்பு
நெடுஞ்சாலையில்
மரணங்கள் விட்டுச் சென்ற பேரதிர்வுக்கும்
வாழ்க்கைக்குமான போராட்டத்தில்
மஞ்சளும் குங்குமமும்…
மலர்கள் ஒன்றிரண்டும்…
குரங்கிலிருந்து பிறந்ததொன்றும்
நம் குற்றமில்லை….
அதன் குணத்தைவிட மறுப்பதுதான்
மனிதமனத் தொல்லை.
நகரை
மீளும் முன்னம் கண்டு
சிரித்தாயோ
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.
மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம் மோஹன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம்.
>>தற்போது முகநூலில் நான் அதிகமாக இயங்குவதில்லை. ஆனால் பாலியல் வன்முறை என்று வரும்போது மௌனம் சாதிப்பவர்களும் குற்றவாளிகளே
>>மதில் மேலமரும்
வானில் தாவும்