நாகேந்திர பாரதி/பரீட்’சை

இணைய காலக் கவிதை படிப்பதற்குக் கிடைத்திருந்தநாளெல்லாம் பறந்து விடும்முடித்து விட்ட பாடங்கள்முடியாதது போல் தோன்றும் தேர்வுக்கு முதல் நாளில்லேசாகக் காய்ச்சல் வரும்தெரிந்த பாடம் எல்லாம்கனவுக்குள் காட்சி தரும் ஹாலுக்குள் நுழைந்ததுமேகண்ணுக்குள் மயக்கம் வரும்கேள்வித்தாள் கிடைத்தவுடன்லேசாக வேர்த்து வைக்கும் எல்லாமே எளிதானகேள்வியென்று தெரிய …

>>

எஸ் வி வேணுகோபாலன்/பொங்கிடும் கடலே புயலே!

புன்னகை பூக்கும் உள்ளம்தன்னகத்தில்லை கள்ளம்செங்கொடி இயக்க வாழ்க்கைசங்கொலி எழுச்சிப் பேச்சுஅரசியல் உறுதிப் பாடுவரிசையாய் தியாகச் சுவடுஇலக்கியம் தோய்ந்த சிந்தைகளப்பணி ஓங்கும் விந்தைஇசையிலே விளையாட்டினிலேவிசையுறு வேட்கை வேட்கைஅன்பினார் அறத்தார் தூயபண்பினார் அடக்கம் கொண்டார்எங்குதான் காண்போம் தோழாபொங்கிடும் கடலே புயலே! (இந்தியன் வங்கி ஓய்வு …

>>

1980 களின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு/சாவித்திரி கண்ணன்

சிவாஜிகணேசனும் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் சிவாஜி பேசுவதற்கு முன்பாக தோழர் பேசுகிறார்! பேச்சில் அனல் தெறிக்கிறது! அந்தக் குரல்

>>

பி. ஆர். கிரிஜா/கிணறு !

சுரேஷ் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு அத்தை வீட்டிற்கு வந்தான். அது ஒரு சிறிய கிராமம். சுரேஷின் அம்மா அவனுக்கு கிராமத்தை காட்டுவதற்காகவே அத்தை வீட்டிற்கு ஒரு வாரம் இருப்பதற்காக அழைத்து வந்தாள்.சுரேஷிற்கு பயங்கர குஷி. அவன் அந்த பெரிய தாழ்வாரம், கொல்லை எல்லாவற்றையும் …

>>

லா.ச.ராமாமிருதம்/எழுதுவது எப்படி?

நம்முடைய தற்போதைய நிலைமை, நாளடைவில் காலப் பதிப்பினாலும், பொருளாதாரம் காரணமாகவும் சில அவசியங்களாலும், பல அனாவசியங்களாலும், மேனாட்டுப் பழக்க வழக்கங் க

>>

தங்கேஸ்/இறகுப் பந்தாட்டம்

லவ் பால் ‘ என்றபடி அமீனா இறகுப் பந்தை மேலே தூக்கிப் போட்டு ராக்கெட்டால் ஓங்கி அடித்தாள். இளம் பச்சை நிறப் பந்து அப்படியே ஜிவ்வென்று மேலெழும்பி , இறகு பிய்ந்து போன சிட்டுக் குருவி போல் ஹசினாவை நோக்கிப் பறந்து சென்றது.  அமீனா லெக்கி

>>

வாழ்தல்/வைதேகி

25வது இணைய கால கவியரங்கம் மதில் சுவரில் வந்தமரும்காக்கைக்குப் பிடிசோறுதுளிர்த்திருக்கும் தொட்டிச் செடிக்குஒரு காலை வணக்கம்நீண்டநாள் கழித்து வந்தகீரைக்காரப் பாட்டியிடம் நலம் விசாரிப்புமாடிவீட்டு மழலைக்குகன்னத்து இதழ் ஒற்றல்பேருந்தில் ஏற தடுமாறும் பெரியவருக்குஇதமான கை பற்றல் என்றுவாழ்ந்துதான் பார்ப்போமே!வாழ்தல் என்றால்…பெரிதாக வேறென்ன? .

>>

ஆர். வத்ஸலா/யாவரும் மகிழ…

இன்று நடைபெற்ற 25ஆவது கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை இது கட்டப்பட்ட கண்களுடன்பல்லாயிரம் பிரதஷிணங்கள் செய்துஎலும்புக்கூடு மாடுகள் ஆட்டிய எண்ணெயில்புனித ஸ்நானம் ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும்வெந்து மாண்டஓராயிரம் புழுக்கள் உமிழ்ந்து வைத்த நூலில்தீட்டில்லா பட்டாடை மருந்தூசியால் துளைக்கப்பட்டுஆயுள் குறைந்தகோமாதாக்கள் சுரந்த பாயஸம்பக்தியுடன் …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமியின் பதிவு

ஹன்னா அரெண்ட்டும் மார்ட்டின் ஹைடெக்கரும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட காதல்கடிதங்களை வாசித்தேன். ஆரெண்ட் ஹைடெக்கரிடம் தத்துவம் பயிலும் மாணவியாக இருந்தபோது ஏற்கனவே மணமானவரான ஹைடெக்கரின் மேல் அவருக்குக் காதல் ஏற்பட்டது. நாஜிக்களை ஆதரித்த ஹைடக்கருக்கும் யூதரான ஆரெண்டுக்கும் காதல் ஏற்பட்டது விசித்திரமானதுதான். நாஜிக்களின் …

>>

இன்சுலின் எனும் அரு மருந்து/மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..” கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில்

>>

13. புதுவை புகல்/செல்லம்மாள் பாரதி

யப்படமாட்டார். சிறையில் தம் விருப்பப்படி உண்ணவும், இருக்கவும், பாடவும், ஆடவும் விடார்களே! அதற்கென்ன செய்யலாம்! மாவரைப்பதும் செக்கிழுப்பதும், கல்லுடைப்பதும் மனோதிடமுள்ளவர்கள் (தேகபல மில்லாவிட்

>>

கணக்குகளும் விடைகளும்/ மீனாட்சி சுந்தரமூர்த்தி

சாரங்கனிடம் சமையல் வேலை செய்கிறான் கோபி, அவன் மனைவி மீனா.  வீட்டிலேயே பட்சணங்கள் செய்து கடைகளில் சென்று தருவது அவள் வேலை.ஒரே மகன் ஹரி. பள்ளிப்படிப்பு

>>

அழகியசிங்கர்/தீபாவளி

எப்போதும் போலில்லாமல்இன்றுதீபாவளி என்பதால்சீக்கிரம் எழுந்துஎண்ணெய்த்தேய்த்துக் குளித்து விட்டுகாப்பியைக் குடித்தபிறகுசும்மா இருக்கிறேன்வீட்டில்தட்டில் வைத்த தின்பண்டங்களைமென்று கொண்டிருக்கிறேன்கவிதை வருமாஎன்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்யார்யாருக்கோகவிதைகள் உதயமாகிதொந்தரவு செய்கின்றன.. நமோ நாராயண!

>>

வைதேகி/கவிதை

இருபத்துமூன்றாவது இணையக்கால கவியரங்கம். 10.11.23 . விரல்களின் நுனியில்துளிர்க்கும் என் எழுத்துகள்ஓர் இலையை அசைத்துச்செல்லுமெனில்…மனக்காயத்திற்கு மிருதுவாய்மருந்திடுமெனில்…காதலின் கதகதப்பைச் சிறிது கண்ணியமாய்ச் சொல்லுமெனில்..நானும் எழுதிவிட்டுப் போகின்றேனேகவிதை என்ற பெயரில்எனக்குத் தெரிந்ததை…. .

>>

ஹரணி கவிதை

என்னங்க நீங்கஒழுங்கா கைரேகைவைக்கமாட்டேங்குறீங்க?என்று கேட்கிறாள்ரேஷன் கடையில்பணியாற்றும்எரிச்சலுற்ற பெண்… உங்க கவிதைரொம்ப நல்லாருக்குஎன்று சொல்லும்என்னைப் பார்த்து… கவிதையெழுதும்விரலுக்குக்கைரேகை வைக்கத்தெரியவில்லை…

>>

யார் பொறுப்பு/நாகேந்திர பாரதி

பத்து வயதில்எரிந்த குடிசைக்குள்கரிக்கட்டைகளாய்பெற்றோர் உடம்பு இருபது வயதில்திருடிப் பிடிபட்டுபோலீஸ் அடிபட்டுபுகுந்த ஜெயில் வீடு முப்பது வயதில்மூணு முடிச்சோடுவந்த பெண்ணிடம்முரட்டு உறவு நாற்பது வயதில்குடியின் வெறியில்அடிச்சுத் துவைத்ததில்ஓடிய மனைவி அம்பது வயதில்ரத்தம் செத்துதரும ஆஸ்பத்திரியில்தரையில் கிடந்தது அறுபது வயதில்அழுகை வற்றிப் போய்அழுக்கு உடம்போடுகோயில் …

>>

கவிதையும் கதையும்/கல்யாண்ஜி

.*பூப்பது கவிதை.தொடுத்தது கதை.இரண்டும் பூ தான்.*கவிதை அருவி.கதை நதி.இரண்டும் நீர் தான்.*கவிதை திசை காட்டி.கதை காற்சுவடுகள்.வாழ்வுச் சாலை பொது.*கவிதை கனவு.கதை நனவு.மனம்தான் மையம்.*கவிதை நெருப்பு.கதை வெயில்.ஒன்று தொட்டால் சுடும்.மற்றதில் தொடாவிட்டாலும் நிழல் விழும்.*கவிதை என்பது கலவி.கதை என்பது பிரசவம்.ஒன்று கருவுக்கு முந்தியது.இன்னொன்று …

>>

குடைகளின் கால்கள் /நாகேந்திர பாரதி

அந்த மழையில் அவர்களோடு சேர்ந்து குடை பிடித்த படி நின்றிருந்த அவனுக்கு அந்த குடைகளின் கீழ் தெரிந்த அவர்களின் கால்களைக் கவனித்துச்

>>

வைதேகி/புனிதர்கள்

கரம் பற்றி பால்யம் பேசுவதும்
கடற்கரைக்கு அழைத்துச் செல்வதும் நிலவைக்காட்டி பாட்டி வடை சுட்ட கதை
கூறுவதுமென கழியும் பொழுதுகளில்

>>