பதியமிட்ட மனிதர்கள் – சேது ஆச்சி

நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் அப்படி ..

>>

இனிக்கும் தமிழ் – 43

பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

>>

சீவக சிந்தாமணி

வளமிக்க ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் செழித்துக் கொழித்துக் கிடக்கிறது. நாமகள் இலம்பகம் பாடும் திருத்தக்கத்தேவரின் மனமும் நிறைந்து கிடக்கிறது. இயற்கையைப் பாடுகையில் அவர் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டாட்டம் போடுகிறது. 

>>

ஒற்றன்! – அசோகமித்திரன்

அமெரிக்காவிலுள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் ‘சர்வதேச எழுத்தாளர் சந்திப்பு’க்குச் சென்ற அசோகமித்திரனின் அனுபவங்களை, நாவலாக – வித்தியாசமான புனைகதை வடிவில் – எழுதியுள்ளார். பெயரைப் பார்த்தவுடன் ‘ஏதோ போர்க்கால, சரித்திர அல்லது இந்திய சுதந்திரப் போராட்டம் சார்ந்த புனைவோ என நினைத்தேன். அப்படியெல்லாம் இல்லை. அனுபவமும் புனைவும் பி

>>

பூனை அழகி….

இந்தப் பூனை எங்கள் பக்கத்துவீட்டில் வளர்ந்தது. வளர்கிறது. நடுவில் வேற எங்கோ விட்டு வந்தும் இங்கேயே வந்துவிட்டது. இப்போது அந்த வீட்டின் பால்கனியில் மட்டும்

>>

விளம்பர இடைவேளை

விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மு..த..ன் முறையாக எங்கள் டிவியில் சமீபத்திய திரைப்படம் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எட்டு நிமிடங்கள் படமும் பதினெட்டு நிமிடங்கள் விளம்பரங்களும் என்று இரண்டரை மணியில் முடிய வேண்டிய படம், நான்கைந்து மணி நேரம் திரையில் ஓடியது! மதியம் சாப்பாடு, மாலை காப்பி, இரவு டின்னர் வரை ஒரே படம், பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தது!

>>

கம்பனைக்காண்போம்—10

வளவ. துரையன் விலைமாதரும் மழைவெள்ளமும்தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன்நிலைநிலாது இறைநின்றது போலவேமலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்விலையின் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே [18] [ஆகம்=உடம்பு; மண்டலால்=கவர்தலால்] விலைமாதர்கள் தம்மிடம் வருவோரின் தலையையும், உடம்பையும், காலையும், தழுவி வெளியே தாங்கள் காட்டிய …

>>

ஆவின் பாலும் ஆரியகவுடர் சாலை அங்காடியும்

மாமபலத்திற்குக் குடிவந்த புதிதில் விடியற்காலை நாலரைக்கு மேல் ஐந்து மணிக்குளாலான சுப முகூர்த்த வேளையில் நான் எழுந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லையென்றால் ஆவின் பால் கிடைக்காது. தினமும் மூன்று பாக்கெட்

>>

கிருஷ்ணமூர்த்தி தனக்குக் கூறியவை

நாற்பத்தி ஓராயிரம் அடிக்கு மேல் நாம் உலகின் ஒரு பெருநிலப் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பறந்து கொண்டிருந்தபொழுது, மைல்கணக்காகப் பரந்திருக்கும் பனியைத் தவிர வேறொன்றையும் பார்க்க முடியவில்லை ; எல்லா மலைப்பகுதிகளு

>>

இராமானுஜர்

சைவர்கள் உடம்பில் திருநீற்றைப் பூசிக்கொள்கிறார்கள். இப்படிப் பூசிக்கொண்டு யாத்திரை போகிறவர்களைப் பூச்சாண்டி என்று ஜைனர்கள் வருணித்தார்களாம். குழந்தைகளை மிரட்டுவதற்குப் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுப்பேன் என்று அம்மாக்கள் சொல்வதுண்டு.

>>

இனிக்கும் தமிழ் – 42

டி வி ராதாகிருஷ்ணன் ஒரு வேதியன்  தன்னுடைய மனைவி மற்றும் கைக் குழந்தையோடு மதுரை நோக்கி வனது கொண்டிருந்தான். நடுவில், மனைவி நீர் வேண்டும் என்று கேட்கவே, அவளை ஒரு மரத்தடியில் இருத்திவிட்டு, நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த …

>>

சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம்

சச்சந்தன் ஆளும் ஏமாங்கதம் என்னும் நாட்டின் வளமையை உரைக்குங்கால் அந்த வளமைக்குக் காரணமான இயற்கையின் செழிப்பினை எடுத்துரைக்கும்      வர்ணனைகள்    திருத்தக்கத்தேவரின் சீவக சிந்தாமணியில் கொட்டிக் கிடக்கின்றன.

>>

ஆறாவது மாடி!

அந்த ஆறு மாடிக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தனியாக – ஆமாம் நேற்றுவரை அப்படித்தான் – குடியிருக்கிறேன்! இரவென்றாலே, பேய், பிசாசுக் கதைகள், பாம்புக் கண்களோடு சீரியல் வில்லிகள் எல்லாம் நினைவில் வந்து மிரட்டும்!

>>

யுத்த தேவதையின் திருமுக மண்டலம் (அமெரிக்கச் சிறுகதை)

ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத்தகைக் கம்பெனியின் ஷெட்டுகளிலிருந்து ஒரு நீக்ரோஜாதியான் சர்வ ஜாக்கிரதையாக அடிமேல் அடியாகப் பின்புறம் கால் எட்டி வைத்துப் பின்வாங்குகிறான். பீதியும் வெறுப்பும் அவன் முகத்தில் பயங்கரமாகப் பல்லிளிக்கின்றன. வாட்ட சாட்டமான உடல் ஆகிருதி; மனிதக் குரங்கு

>>

பிராப்தம்

S L நாணு கோவில் நந்தவனத்தில் மலர்களைக் கொய்துக் கொண்டிருந்த பட்டரின் மனதில் ஏக்கம்.. “ஏ நந்தவனத்து மலர்களே.. எங்கள் மனித குலத்தில் தான் ஜாதி மத வேறுபாடுகள்.. சிக்கல்கள்.. ஆனால் கோவில் நந்தவனத்தில் இருக்கும் நீங்களோ வேறுபாடில்லாமல் எல்லோருமே இறைவனை …

>>

அகல்

நேற்றைத் தினங்களில்
கூடையில் சுமந்துவரும்
பாட்டியிடம் கதைபேசி
வாங்கிய மண்விளக்கை
அம்மா தண்ணீர் தொட்டியில் போட்டு வைப்பாள்….

>>

இனிக்கும் தமிழ் – 41

-கம்ப இராமாயணத்தில்..கம்பனிடம் தமிழ் பல இடங்களில் கொஞ்சி
விளையாடி உள்ளது.அவற்றில் “வண்ணம்” எனும் சொல்லினை வைத்து விளையாடும்
கம்பனின் தமிழை ரசிப்போம்.

>>

அக்டோபர்- 2

இணையம், KYC எல்லாம் வராத காலம் அது. வங்கியில் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களோடு உரையாடுவதில் திளைத்த நாட்கள் அவை. வங்கிக் கணக்கு திறக்க வருபவர்கள், என் முன்னே அமர்ந்து விபரங்களைச் சொல்லும் தினுசே தனி.

>>

பலம்

“சீனா ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கியா?” என்று சிவகாமியின் குரல் அடுப்படியிலிருந்து கேட்டது. 

>>

பித்துக்குளிமுருகதாஸ்:,என்ற பாடகர்.-

ஒருதிருப்புமுனைக்கு வந்து நின்றால்பழையபடி வாழ இனி ஆகாது.தன் திறமையின் உச்சம் இது. இதுதாண்டி ஏதுமில்லை என்ற மனோபாவம் வந்துவிடும்.ஆன்மிகப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் அவர்களை இந்தப் பட்டியலில்தான்சேர்க்க வேண்டும்.

>>

திருக்குறள் சிந்தனை 12

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நான் திருக்குறளை இவ்வளவு தீவிரமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படியெல்லாம் நான் படித்ததில்லை. மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வரை பேருந்தில்

>>

நாமகள் இலம்பகம்

திருத்தக்கத்தேவரின் சீவக சிந்தாமணி காதலும் கற்பனையும் கலந்துறவாட இன்பச் சுவை சொட்டச் சொட்டப் பாடிய காவியம். காவியத்தை இயற்றிய ஆசிரியரின் அறிவாற்றலும், புலமையும் எண்ணியெண்ணி வியக்கத்தக்கவை. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைத் தருபவை. 

>>

அண்ணாவின் ‘இந்து இட்லரிசமும்’ தமிழவனின் ‘ஷம்பாலா’வும் – முனைவா் இரா.ராஜா,திருத்தங்கல் நாடார் கல்லூரி

அண்ணாவின் கட்டுரை பகுத்தறிவு சார்ந்து இருமை எதிர்வையும் தமிழவனின் ஷம்பாலா அமைப்பியல் சார்ந்து பன்முகத் தன்மையையும் முன்னிறுத்துகிறது

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 23

வழக்கம்போல் எட்டு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

>>

வலம்புரிமுத்து

திருத்தக்கத் தேவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது சீவக சிந்தாமணி என்னும் செந்தமிழ்க் காப்பியம். இவர் இளமையிலேயே துறவு பூண்டவர். அவரது அறிவாற்றலையும், பெரும் புலமையையும் எண்ணுங்கால் மிகுந்த இளமையி

>>

அப்பா, நீங்கள் ஒரு பிரபலமானவர்

நேற்று இரவு 5 மணிக்கு புற்றுநோயால் மிகுந்த தைரியத்துடனும் கண்ணியத்துடனும் போராடி என் கைகளில் அமைதியாக இறந்துவிட்டார்.

>>

“நீ தான் என்ன எழுத்தாளனாக்குன”

இசை விமர்சகர் சுப்புடு மறைந்த சில நாட்கள் கடந்திருந்தன. ‘குமுதம்’ அலுவலகத்தின் கீழ் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக இண்டர்காமில் செக்யூரிட்டி சொன்னார். பெயர் கேட்டேன், பாரதிமணி என்றார்கள்.

>>

பாரதிமணி என்ற ரசிகன்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’நூலை ரொம்பத் தாமதமாகத்தான் வாசிக்க நேர்
ந்தது.மிக நல்லவைகள் என்னைத் தாமதமாகத்தான் அடையும்.இது இலக்கிய
வகைமையில் சேருமா என்ற கேள்வி கேட்கப்பட்டது

>>

துளி – 229

நான் பொதுவாகப் பெங்களூர் செல்லும்போது இரண்டு முக்கியமான இடங்களுக்குப் போகாமல் இருக்க மாட்டேன். ஒன்று புத்தகக் கடைக்கு. அடுத்தது அங்கு வசிக்கும் எழுத்தாளர்கள் வீடுகளுக்கு.

>>

இனிக்கும் தமிழ் – 38

கோசல நாட்டில் வாழ்கின்ற சிலஉழவர்கள் தங்கள் வயல்களில்வளர்ந்துள்ள களைகளை நீக்கவேண்டுமென்று முடிவு செய்கிறார்கள்.போகின்ற வழியிலே கள் அருந்திவிட்டுதங்கள் நிலங்களுக்குச் செல்கிறார்கள். அங்கே

>>

பேரா.வையாபுரிப்பிள்ளை: கலகக்காரத்தமிழ்வாத்யார்

.பொதுவாகத் தமிழ் இலக்கியத்தில் எதுமுந்தி என்ற ஆராய்ச்சி நடைபெறவேஇல்லை.அது அவ்வளவாக அவசியமும்இல்லை.

நா. விச்வநாதன்

>>

திருக்குறள் சிந்தனை 11

திருக்குறள் பற்றி ஏகப்பட்ட உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.  கையடக்க அளவில் எல்லோரிடமும் திருக்குறள் எளிதாகக் கிடைத்துவிடுகிறது.  எல்லார் வீட்டிலும் திருக்குறள் புத்தகம் இல்லாமல் இருக்காது.  பலரும் அவரவர்களுக்குப் பிடித்த மாதிரியான குறள்கள் அவரவர் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்து கிறார்கள்.

>>

முத்துக்காளை

முத்துக்காளைக்கு புத்தம்புது ரூபாய் நோட்டுன்னா உசுரு. புது ரூபாய் தாள்களைப் பார்த்தவுடன் அவன் கண்கள் அகலமாய் விரிவதைப்பார்க்க வேண்டுமே !

>>

“பழம்பெரும் எழுத்தாளர்கள்”

“பழம்பெரும் எழுத்தாளர்கள்” என்ற தலைப்பில் முன்னோடி எழுத்தாளர்கள் சிலரைப் பற்றி அரவிந் சாமிநாதன் ‘குவிகம்’ அமைப்பினர் நடத்திய ஜூம் சந்திப்பில் உரையாற்றினார். அவர் அதுபற்றி தம் முகநூலில் இன்று தகவல் வெளியிட்டபோது

>>

நகுலனின் ஓர் எட்டுவயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

நகுலன் கதையைப் படிக்கும்போது ஓர் அலாதியான உணர்வு ஏற்படுகிறது. கதையின் மூலம் அவரைப் பற்றியே சொல்கிறார் வேற எதாவது சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்து விடும்.

>>

குழந்தைகள் தினம் – சில நினைவுகள்

சிதம்பரம் முனிசிபாலிடியின் நடுநிலைப் பள்ளியில்தான் எட்டாவது வரை படித்தேன் – மாலைகட்டித் தெருவில் இருந்த நடுநிலைப் பள்ளியில் தாத்தா என்னைச் சேர்த்துவிட்டார்.

>>

அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள்

அழகிய சிங்கர் பாணி அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள். அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள் கிட்டத்தட்ட ஒரு நேர்முக வர்ணனை போல காட்சியமைத்து விடுகிறார். ஆலாபனைகளற்ற சினிமா சங்கீதம் போல. வீட்டிற்குள் நுழைகையில் ரேழியில் செருப்பைக் கழற்றி வேட்டியைக் கணுக்காலுக்கு மேலாக மெலுக்காகத் தூக்கிக் கொண்டு கூடத்திற்குப் போகிற அவகாசம் கிடையாது அவரிடத்தில். நேராக ஈஸிசேரில் அமர்ந்து சம்பாஷணையில் ஈடுபடுவார் கதைசொல்லி. மற்ற அலங்காரங்களை வாசகன்தான் செய்து கொள்ள வேண்டும்.

கணேஷ்ராமன்

>>

அர்ணாக்கயிறு..போட்டுருக்கீங்களா?

அரைஞான் கயிறு என்று சுத்தத்தமிழில் சொல்லி இந்தப் பதிவை நீங்கள் கவனிக்காமலேயே போயிருவீக்ளோ ன்னு தான் பேச்சுவழக்கு சொல்லில் போட்டேன்.ஜட்டி போன்ற உள்ளாடைகள் பணக்காரர்களின் வஸ்து என்று கருதப்படும் வரை, அர்ணாக்கயிறும் சாதாரண மக்களின் உடலோடு ஒன்றிப் போயிருந்தது.

>>

அபாரமான ஹிந்தி பாடகர் கிஷோர் குமார்

அபாரமான ஹிந்தி பாடகர் கிஷோர் குமார் பெங்காலி. மத்தியபிரதேசத்தில் பிறந்த கங்குலி சினிமாவுக்காக கிஷோர் குமாராக மாறினார். மனுஷன் மகா கஞ்சன். 100% அட்வான்ஸ் கொடுத்தால்தான் பாடுவார்.

>>

போஜனம்

நந்தனம் சிக்னலில் கார் வந்து நின்ற பொது உடனே ஒருவன் காலை விந்தி விந்தி ஓடி வந்து கார் கதவை டோக் டோக் என்று தட்டி கை நீட்டினான்

>>

இலக்கிய இன்பம் 11

கோவை எழிலன் காவிரிக்கு வையையோ சோழ மன்னனின் அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர். பாண்டிய நாட்டின் இளவரசியோடு சீதனமாய் வந்தவர் புகழேந்திப் புலவர். இருவரும் அவ்வப்போது வாதப்போர் செய்வதுண்டு. அதில் ஒட்டக்கூத்தர் சோழநாட்டிற்கு பாண்டியநாடு நிகரில்லை என நிறுவ முயல்கிறார். சோழனின் புரவியான …

>>

இனிக்கும் தமிழ் – 36

பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும்
அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள்,
விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு
என்று சொல்கிறார்கள். அணுவை விளங்கி

>>

மணிப்பர்ஸ்

” என்ன அண்ணாச்சி..ஒரு பர்ஸ் வச்சுக்கக்கூடாதா ?”
சட்டைப்பையில் இருந்து ரெண்டாயிரம் ரூபாயை எடுத்து கண்ணாயிரத்திடம் கொடுக்கும்போது தான் அவன் சொன்னான்.

>>

இந்திய ஓவியம் ஒரு அறிமுகம்

கிழக்குப்பதிப்பகம் வெளியீடு) நூலிலிருந்துகையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’பக்திகாலத்தில் வைணவத்தை மக்களிடம் பரப்பிய நிகழ்வுக்கு மத ஆச்சார்யார்கள் தவிர கவிதைகளும் ஓவியங்களும் கூடத் தம்பங்கை அளித்தன. ஜெய தேவரால் வடமொழியிலும் ஒரியா மொழியிலும் படைக்கப்பட்ட “கீத கோவிந்தம்”, ராதை-கிருஷ்ணர் இருவரின் காதலையும் ஊடலையும் கவிதை வடிவில் தந்த உன்னதமான படைப்பு.

>>

பூனையும் நானும்

வீட்டிலிருக்கும் சகல ஜீவராசிகளுக்கும் என்மேல் வெறுப்பு என்ற எண்ணம் ரொம்ப நாளாகவே எனக்குண்டு. பல்லி, கரப்பு, பூரான்,வந்துபோகும் பூனை, நாய், மனித ஜீவராகி இன்னபிற எல்லாம் இதில் சேர்த்தி. 

>>

கருணை முகம்

தோளில் தூக்கிக் கொண்டு போய், பக்கத்து ஊர் மார்க்கெட்டில்சீனிச்சேவு வாங்கிக் கொடுத்த அந்த அன்புக் கைகள் தொங்கிப்போய் கிடந்தன . ஏறி இறங்கும் மார்பு மூச்சு இருப்பதைக் காட்டுகிறது. மற்றபடி எந்த அசைவும் இல்லை.

>>

இனிக்கும் த்மிழ் – 35

தமிழ் பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை
பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும்
தமிழாய் உள்ளது.

>>