எஸ்.சண்முகம் கவிதை(7)
சிறிது சிறிதாய் நான் கரைவது
எனக்கே புலப்படுகிறது
சிறிது சிறிதாய் நான் கரைவது
எனக்கே புலப்படுகிறது
கோவிற் சிலைகளைக் கொள்ளை அடிப்பவர்கள்
ஈவிரக்க மில்லாத பாவிகள் – பூவிலும்
மெல்லிய நல்மன நீதிமான்
கண்களால் என்னை
வெட்டி மாய்க்கலாம்!
என் கைவசம்
கிடைத்த சுடரை
எப்படியேனும்
நெல்லிக்கனி போல தலை
கரு உளுந்துக்கள்
நெல்மணி அலகு
வெங்காயச் சருகு சிறகுகள்
சிட்டுக்குருவிகள் ஒன்றும்
விசேஷப் பறவையில்லைதான்.
தைப்பினும் ஏற்றினும்
முள் போல் கழு.
கழு போல் முள்
மின்கம்பித் தடத்தில்
வேகத்தடைகள் போல
வரிசையாக வீற்றிருக்கும் உன் கூட்டம்.
ஆர்த்தடாக்ஸ் நாடகங்களை போட்டுக் கொண்டிருந்தார். மனோகர் ராவணன் ராமனை விட பரம யோக்கியன் என்றார்.கோமல் ஸ்வாமிநாதன் இன்னும் ‘தண்ணீர்’
பிடிக்க வரவில்லை. நகைச்சுவை நாடகங்களின் முடிசூடா மன்னன்
கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை என்பதுதான்.என் கருத்தைப் பலர் ஏற்க மறுப்பார்கள். ஆனால் உண்மை நிலவரம் அதுதான். புத்தகக் காட்சியில் விருட்சம் வெளியீடாக 17
>>வைக்கோல் போரொன்று உண்டு
என் வீட்டில்.
தேவைப்படும்போதெல்லாம்
வைக்கோலைத் திருடிக்கொள்ள
சிட்டுக்குருவிகளுக்கு அனுமதியுண்டு
சிட்டுக்குருவியே
சிட்டுக்குருவியே
சென்னையை விட்டு
எங்கே நீவிர்
சென்றுள்ளீர்
ஆனால், கிட்ட போனவுடன் அவளின் வில் போன்ற புருவத்தை பார்த்து பயந்து
கொத்தாமல் சென்று விட்டது.
இரத்தினங்கள் கிடைக்கின்றன. அவற்றை அவர்கள் எறிய அவை தொங்குகின்ற மாம்பழங்களின் மீது விழுகின்றன. அதனால் அவை தேன் துளிகளைச் சிந்துகின்றன. புள்ளிகளின்
>>இதன் பொருள் அவள் பெயரோ பரவை. அவர் தேவரின் அரசவை அழகிகளும் வணங்கத் தக்க பெண்மை நலம் கொண்டவள். முத்து போன்ற அவள் பற்கள் முல்லை அரும்பை நிகர்த்தன
>>சீனாவில் மட்டும் குறிப்பிட்ட நோய்கள் ஏன் பரவுகின்றன, அக்காலத்தில் இருந்தே ஆசியாவின் நோயாளி என அந்நாடு ஏன் சொல்லபட்டது என்பதற்கான காரணங்கள் சில உண்டு அவற்றில் முக்கியமானது பசு
>>கதாபாத்திரம் இறந்து போய்விட்டது .பார்த்துக்கொண்டிருக்கும் சுந்தரி, அவள் கணவன் சேகர், அவன் அம்மா ஆகிய மூவரும் சோகமாக .சேகர் கையில் இருந்த பேப்பர் மடியில் சாய்ந்தது. சுந்தரி மடியில் மகளுக்குப் புட்டிப்பாலை
>>
இரட்டைச் சடையை மடித்துக்கட்டியிருக்கிறாள்
வண்ணப்பொடிகளிருந்தால்
இப்போது வெள்ளை
பெயர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. இந்த நூற்றாண்டிலும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவருடைய ஒரு கதை ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’.அதை எழுதிய
>>புத்தகம் என்றால் படிக்கப்படவேண்டம், திரைப்படம் என்பது பார்க்கப்படுவதற்கே. இவற்றைப் படிக்கவும் பார்க்கவும் நிறைய நேரம் ஆகும். நிறைவு கிடைக்கும். ஆனால் இவற்றைப் பற்றி எழுதமுன்வந்தால்
>>விமர்சகர் என பன்முகம் கொண்ட
>>அதிலிருந்து பகவான் தினமும் பிரதான் மந்திர் வாசலில் தரிசனம் கொடுத்து முடித்துச் சென்றதும், ராமு
யோகி அமர்ந்த இடத்தில் போய் அமர்ந்து கொள்ளும்.ரொம்ப நாட்களாக இது தொடர்ந்தது…
ஆரம்பித்தது குமார் தான். அதற்கு அவன் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்த பெற்றோர் . விசாலமும் தான் , அடுப்படியில் இருந்து ஹாலுக்குத் தான் காதைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் . வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு இந்த
>>பிஸ்கட்டுக்காக தன்னைத் தொடர்வதற்கு
>>தன்னையறியாமல் இருப்பதை மறந்துவிட்டேன்
ஒவ்வொன்றும் தனக்கான போதுமான இடத்தை ஆக்கிரமிக்க துவங்கிவிட்டன
விளையாடுவதை லயித்துப்
பார்த்திருந்தேன்
புதிதாய் வாங்கியிருக்கிறாள்
அது அவள் பின்னாலேயே
பேருந்தில் தொங்கிக்கொண்டே…
வியர்வைக் கக்கத்தை
ஊரெல்லாம் காட்டி…
காற்று வலுக்கிறது தெருவில்.
மழை
சோதனை சூழ்ந்திருந்த
நேரத்தில்
எந்தன் சோகம் கரைக்கப் பிறந்தாய் நீ
சில்லறை காசில்
>>மூன்றாம் அடியில் வன்கண்ணன் என்று இராவணனைக் குறிப்பிடுவதாகவும் நான்காம் அடியில் தூயவன் கண்
>>சென்ட்ரல் பார்க்கிலும், பிராட்வே தெருவிலும், உயர்ந்த கட்டடங்களுக்கும் அகன்ற வீதிகளுக்கும் நடுவே வசந்த்துடன் கை கோர்த்து கனவில் சுற்றித் திரிய வைத்தது. இவளது விசாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும் வசந்த். ஒரு மாதத்தில் எத்தனை நடந்து விட்டது .
>>என் இடது தோளில் முகம் புதைய
என் வலது தோளில் கை அழுந்த
உன் பெயர் என்னவென்று நானும்
முன்பைவிட மிகவும் சுவையாகவும்,
சவால்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது”என்றார் ஹாக்கிங்.”இந்த உடல் நிலையுடன்
“பெயரிடுவது என்பது
வழிபடுதலின் ஒரு …
மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்
பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே.
ஏதோவொரு பங்குனி
>>சத்தத்தை வைத்துப் பார்த்தால், எஃப் சி கோடௌன் தாண்டி யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்
>>யாவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டோம். கீழ் வளாகத்தில் குடியிருப்பவர் ஒரே ஒரு பெண்மணி. முதல் மாடியில் நாங்கள் இருந்த வளாகத்திலிருந்து எதிர் வளாகத்தில் உள்ள இடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் இருப்பார்கள்.
>> கரை.
வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும்
ஓட்டத்தில்
எழும் சத்தங்கள் உள்ளுக்குள் ஒருவித நடுக்கத்தை தோற்றுவிக்கின்றன.
Shareநான் இப்ப 68 வயசுல இருக்கேன். என் வீட்டிலிருக்கும் புத்தகங்களோட, இத்தனை வருஷங்களா நான் சேகரிச்ச புத்தகங்களைத் தனி வீட்டில பத்திரப்படுத்தியிருக்கேன்
>>ஊன்றி மண்டபங்களின் கல்தரைகளில்
பின்னே ஏறி அமர்கிறேன்
நான் பார்க்கும் பிராணிகளும்
ஏன் பின்னங்கால்களால்
தங்கள் தலைகளைத் தொடும்
புறாவைத் தேடினேன் பின்னர் உனக்குப் பிரியமான வண்ணத்துப் பூச்சி மென்
>>மரகத நீலக் கனவெனவே கடல்
அலைமிதவைப்பலகையெடுத்து
கடல் அளவளாவச் செல்கிறோம்
பேரலைகள் ததும்பும்போது தயாராகி
துருவை மென்பிணை ஈன்ற துளக்குஇலா
வரிமருப்பு இணைவன் தலை ஏற்றை வான்
உருமிடித்தெனத் தாக்குறும் ஒல்ஒலி
வெருவிமால்வரைச் சூழ்மழை மின்னுமே [63]
கைபேசி ஒலித்தது
அழைத்தவரை அறிய முடியவில்லை
மனசு வதைபடுகிறது
பெண்ணை இரையாக நினைக்கிறது
தினம் காணும் அந்த மரத்தின்கீழ் நிற்கும்
அதே இருசக்கர வாகனங்கள்
இன்று வழக்கமாக நடத்தும் சனிக்கிழமைக்குப் பதிலாக விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தினேன். த நா குமாரசாமியும் நானும் என்ற தலைப்பில் வ வே சுப்பிரமணியன் அவர்கள் பேசினார். ஆனால் கூ
>>கல்யாணமாகி ஒன்பது வருஷத்துக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமூர்த்தியும் சித்ராவும் ஹாலில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தார்கள் . பழக்கப்பட்ட மௌனம் கிருஷ்ணமூர்த்தி
>>இந்த ஆண்டு கோடை கடுமையாக உள்ளதா?
ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.
காலம்
நீண்டு நீள்கின்ற நீளும் நெடுங்கோடு ;
கனவாய்
நிகழ்ச்சியாய்
கதையாய் மாறும்
பூக்களில் கவனம் குவித்தேன்.
தோட்டச் செடிகளை எண்ணிப்பார்த்தேன்.
பிஞ்சு காய் கனி எல்லாவற்றிற்கும்
திருமந்திரம் – இடிகரை நிற்குமோ ஆற்றின் கரைக்கு இடி கரை என்று பெயர். இடிந்து கொண்டே இருக்கும் கரை.வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும் இடியும் கரை.அது போல, நம் வாழ்வும்.ஒரு நாள் சந்தோஷம், ஒரு நாள் …
>>ஊறல் விறுவிறுத்து
பால் கட்டிக் கொண்டது
வலி தீர மண்ணில்
பீச்சி விட்டபடி அழுதாள்
பூமிக்குள்ளிருந்து
முழுமையடையாத சுற்றிலிருந்து விலகி
அதே சாலையிலிருந்து
குறுகலான சந்தின் துவக்கத்தில்
விழிகளில் சுழிக்கும் உள்ளரங்கமான நகைப்பும்
நானொரு நத்தை –
தயவுசெய்து
என்னை அவசரப்படுத்தாதீர்கள்,
நகர்புற பகுதிகளில்
வாழ்ந்து கெட்ட
ஒரு வீட்டைக் கடக்கையில்
ஏதேதோ நினைவலைகள்
நம்மை வதைக்கின்றன
இந்த வீடு
பஞ்சுமிட்டாய், வெண்பொங்கல் , பால்கோவா என்றெல்லாம்
அஞ்சாமல் சாப்பிடுறாய் அன்றாடம் -கொஞ்சம்
இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லை. ஸ்வேதாவுக்கு ஆம்லெட் கொடுக்கும் போது, அவள் சீருடைக்கு இஸ்திரி போட வேண்டியிருக்கும் போது, வாசல் மணி அழைக்கும் போது ஃபோன் தொணதொணக்க.
>>78வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்
>>திடீரென்று மொட்டையாக
குச்சி குச்சியாக நிற்பது
ஆடை இல்லாததுபோல்
அவமானமாக இருக்கிறது
பிறந்து வளர்ந்த மதுரை விட்டு,
பிழைப்பிற்கென பம்பாய் வந்து, பின்
கடல் வா வா என அழைத்தபோது
கைகள் கோர்த்து நீராட ஓடினோமே
களிவெறி ஏறி அலைகளில்
ஆடையற்று புரண்டோமே
அவ்வசைவுகளின் நளினங்களெல்லாம்
என் கனவுகளில் வருவதில்லை
பிரம்மாண்டத்தின்
திருக்கோவில் பொறுப்பாளர்களிடம் யோகி கூறியது என்ன ?
>>ஐராவதத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் அவர் பேப்பர் கடைகளில் போய் பத்திரிகை, புத்தகங்கள் விலைக்கு வாங்கிப் படிப்பார். புதியதாக குமுதம் வந்தால் வாங்கிப் படிக்க மாட்டார். பேப்பர் கடைகளில்
>>அந்த மெல்லொலி வந்தடையும் முன்
செவிகள் வேறொரு சப்தத்திற்கு இணங்க
ஆரம்பிப்பதை தடுக்க வேண்டும்
என் மொழி
என்ன ஆனது?
எங்கும் பேச்சற்றுக்
கிடக்கும் காலம்.
எவர் சொல்லையும்
12.03.2022 – வெள்ளிக்கிழமை ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள் மோகினி: சாப்பிட்டவுடன் உங்களுக்குத் தூக்கம் வருமே? எப்படிச் சமாளித்தீர்கள்அழகியசிங்கர் : புத்தகக் காட்சியில்தானே கேட்கிறீர்கள். நன்றாகத் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன். பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கி விடுவேன். நண்பர்கள் பார்த்துக்கொண்டதால் தப்பித்தேன்.ஜெகன் : என்னன்ன புத்தகங்கள் …
>>இந்த
நிகழ்வின்
முதல்
அத்தியாயத்தை
எழுதியது
ஆர்?
என்பா என்பா சொல்லிக்கொண்டு திரிந்தேன்
வெண்பா எழுதுபவர்கள்
ஒடிந்து விழுவது போல்
ஒரு நடை
தும்பைப் பூ தோற்கும் வெள்ளுடை
பார்வையில் வானத்தில் ஒரு கூண்டு தயாரிக்கிறாய்
வெறித்துக் கிடந்த விழிகளில் ஒரு பறவையும் தென்படவில்லை
வள்ளலார் துறவறம் போகலாம் என்று நினைத்தார். முதலில் அவரின் தாய்
விடவில்லை. பின் தாரம் விடவில்லை. பின் பிள்ளைகள் விடவில்லை.. இப்படி
ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதோ தடை வந்து கொண்டே இருந்தது. கடைசியில் பார்த்தால்
வண்ண வண்ணக்
கண்ணாடிக் கூண்டுக்குள்
உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக் காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள்.
>>இல்லத்திற்குள் நின்றபடி பார்த்தால்
வாசல் கதவுகள் சாளரங்கள்
அறைக்கதவுகள் எல்லாம் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளன
அவருக்கு இருந்தது. இதற்காக தனது குழந்தைகள் நன்கு படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
>>
உரையாடல் முடிந்த பிறகு, உங்களுடைய கவிதைகளை வாசிக்கலாம். உங்களுக்குப் பிடித்த கவிதைகளை வாசிக்கலாம். மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்கலாம்.
நீங்கள் தரும் உற்சாகம்தான் கவிதைகளை உயிர்ப்புடன் உணர வைக்க முடியும். ஆதலால் உங்கள் வரவு முக்கியம்.
கால யௌவனம்
தன்
கடைசி
ஆடையைக்
சிலசமயம் பிளாட்பார கடைகளில் அபூர்வமாக சில புத்தகங்கள் கிடைக்கும். அட்டைப் போயிருக்கும். வி
>>யாருடைய கனவோஇந்த நிலவு
எல்லோரும்
கண்டு
கொண்டிருக்கிறோம்,
விளைநிலம் நீர் பாய்ச்சுவதால் செழிப்படையு
>>கம்பீரமான மழைக்கு
முன்னோடி சாரல்
அரவணைப்பின் விரல் வருடல்:
விவேக சிந்தாமணி மூடரை மூடர் கொண்டாடியது போல முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மைவிட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது என்றுநினைப்பதும்,….நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது பாடல் கழுதை காவெனக் …
>>யார் யாரோ
யார் யாருக்கோ
முடிச்சுபோடுகிறார்கள்.
மோகினி: புத்தகக் காட்சியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள் போலிருக்கிறது?
>>இன்று குரல்களின்
ஓசையிலிருந்து விடுபடுகிறேன்
நான் சொற்களின் காதலி என்றாலும்
கடைசி மிடறு தீர்ந்துபோகும்முன்
அர்த்தங்களை பருகிவிடுகிறேன்
மெளனம் விரிவாகையில்
விடுபடலின் கயிர்
விழிகளுக்குப் புலப்படும்
விவரிக்க வார்த்தைகள் போதாது
உள்நிலைக்குள் பொழியும்
மழையின் சப்தத்தை
மொழிபெயர்க்க இயலாது
தன்னிலை மறந்த
கணங்களில் நிறைவுதான்
அநித்ய வாழ்வின் பேரருள்
வெயில் மழை அடர்பனி
காலங்களில் மெளனமான
பிரார்த்தனைகள் சில
பித்தேறிய மனதினை
சமன்நிலைப்படுத்துகிறது
இந்த நொடியின் பூவெடுத்து
மாலையாக்குகிறேன்
பிரபஞ்ச வெளிக்குள்
துருவ நட்சத்திரமானபின்…
உனக்கு சூடூவேன் பூர்ணா!
மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி
>>ஆரபியின் ஓவியங்கள் தொடருகின்றன….
>>அவர்கள் நெய்தல் நிலத்தில் வாழும் மிகச் சிறுமியர்; அவர்கள் களவு நெறி அறியாத காமப்பார்வை கொள்ளாத நுளைச்சியர் ஆவர். அவர்கள் பறிக்கப்பட்ட பாக்கை முறம் நிறைய வாரி வந்து கொழிக்கிறார்கள்.
>>அட்டைப்படம் இதுபோல் ஆபாசமாய்…
அமைவது முழுக்கதையும் இப்படித்தான் என்று
சொல்வதற்கா…?
வளைக்கரம் ஒன்று உயர்ந்திட
வாழ்வில் எதிர்கொள்ளும்
பிழம்புகள்தாம்
புத்தகம் திருடுபவர்
யாராயினும்
எந்த மொழி
பேசுபவராயினும்
எந்த ஊர்க்காரராயினும்
பதட்டம் நிறைந்த
ஒரு பெண் முத்து கோக்கப்பட்ட புல்லாக்கு என்ற மூக்கணியை அணிந்து கொண்டுள்ளாள். அதை அழகாக வருணிக்கும் பாடல் இது. முத்தானது அப்பெண்ணின் பற்களின் அழகிற்குத் தோற்றுப் போய் அந்தப் பற்கள் வாழும் வீடான வாயின் முன்னே தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்கியது போல் இருந்தது அவள் மூக்கணி. சிவப்பிரகாச சுவாமிகளின் அந்த அழகான பாடல் இங்கு.
>>அதுல விஷயம் என்னன்னா..
வலது பக்கம் மேல் வரிசைல கடைசிலேர்ந்து நாலாவது பல்லுல ஒரே வலி.. வலின்னா என் வலி உங்க வலி இல்லைங்க.. கேஷ்மீர்லேர்ந்து கன்யாகுமரி வரை வலி.. இன்னிக்குன்னு இல்லை.. அது வலிக்குது நாலஞ்சு…..
என் அரங்கில் புத்தகம் திருட்டுப் போகிறது.. 45வது புத்தகக் காட்சி ஒரு வழியாக முடிந்தது. ஆரம்பத்தில் சுறுசுறுப்பில்லாமல் இருந்தது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.நான் ஒரு வழியாக யு டர்ன் எடுத்துச் சுற்றிச் சுற்றி 17 எண்ணுள்ள ஸ்டாலுக்கு …
>>கயிறும், மெட்டியும், முக்காடும், பர்தாவுமாய்
அடையாளங்களின் முகமூடிக்குள் தன்னை இருத்தி
வீட்டில் எல்லோருக்கும்
தேனீர் போட்டுத் தரலாம்