ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 72/அழகியசிங்கர்

ஆமாம். எனக்கு அவரை முன்றில் ஆரம்பித்த நாளிலிருந்து தெரியும். விருட்சம் இதழிற்கும், முன்றில் இதழிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

>>

ஹைக்கூ கவிதைகள் என்பவை../தங்கேஸ்

இது மொத்தம் மூன்று வரிகளை கொண்டது முதல் வரியில் ஐந்து அசைகளும் இரண்டாவது வரியில் ஏழு சைக்கிளும் மூன்றாவது பதில் ஐந்து அசைகளுமாக மொத்தம் 17 அசைகளை கொண்டதாகும்.

>>

“”கைராட்டை கோபம் “/ராஜாமணி

(வணக்கம் 12.4.24 வெள்ளிக்கிழமை அன்று அழகிய சிங்கரின்- விருட்சம் அமைப்பு நடத்தும் 80 ஆவது கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில்)எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயரின்என்ற கதையை பற்றிய எனது உரை .கைராட்டை கோபம் இந்தக் கதையில் தனது அப்பாவை பற்றி அவரது மகன் சொல்லுவதாக …

>>

பானுமதி ந/பொர்மானக்கும் தமிழ்ப் பெண்டிரும் – தஞ்சாவூர் கவிராயர் கதை

சரளமான நடையில், நகைச்சுவை கலந்து
எழுதப்பட்டுள்ள கதை.
இவர் தஞ்சாவூரின் மராட்டி சந்துகளைப் பற்றி
எழுதியதைப் படிக்கையில் எனக்கு யமுனா, பாபு,

>>

ஆர்க்கே/குரோதி புத்தாண்டு!

எல்லைகள் விரியஎண்ணங்கள் சிறக்க பெருமைகள் பெருகசிறுமைகள் குறைய நன்மைகள் திகழதீமைகள் அகல வளமது கொழிக்கவன்மம் தொலைக்க எழுத்துக்கள் மந்திரமாகசெயல்கள் சரித்திரமாக சிரிப்பே அமிர்தமென்றாகசிந்தனை தீர்க்கமென்றாக ஒற்றுமை உலகாளவேற்றுமைகள் நிலம்வீழ காற்றில் கீதம் தவழபாட்டினில் செறிவுதெறிக்க யாவையும் நலமாய் விளையஞாலமே அன்பால் இணைய …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 80வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 80வது நிகழ்ச்சி வெள்ளி அன்று (12.04.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளி நிகழ்ச்சியை உங்களுக்கு மனமுவந்து அளிக்கிறோம்.

நிகழ்ச்சி எண் – 80

>>

சாவி/தாட்சண்யப் பிரகிருதி

சென்னை வாசிகளும் டில்லி வாசிகளும் ராமநாதனைத் தங்களுடைய இலவசத் தபால்காரனாகவும் கூட்ஸ் வண்டி யாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். அதாவது டில்லியிலிருக்கும் தங்கள் பந்துக்களுக்கு இவன் மூலமாய்த் தபால், கரிவடாம், துணி,

>>

அழகியசிங்கர்/மூன்று வித எழுத்தாளர்கள்…..

த்தில் எழுதக் கூடிய எழுத்தாளர்கள். இவர்களை படிப்பவர்கள் தானே போய் கண்டுபிடித்து படித்துக்கொண்டிருப்பார்கள். எந்த மொழியில் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை உலகம் முழுவதும் அறியும். ஆளால் ஒரு சிலர்தான் இவர்களை முழுவதும் புரிந்துகொள்ள

>>

டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் -202

தேவாரம் – அவன் பாதம் சேர் அவருக்கு வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. மகள் மடியில் தலை வைத்து படுத்து இருக்கிறார். இன்னொரு மகளிடம் “பசிக்குது…கொஞ்சம் கஞ்சி கொண்டு வா ” என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி …

>>

“தபால் ரயில்”/உஷாதீபன்

ம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அதைப் பயன்படுத்தாதவர்கள் யாருமே இருக்க முடியாது. உறவுகளுக்குக் கடிதம், நண்பர்களுக்கு, பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம், ஏன்…காதலிக்கு ரகசியமாய்க் கடிதம்

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மர பைத்தியம்

இந்த மஞ்சள் நிற ராட்சசன் தனது இயந்திர கைகளால் என் மரங்களை எல்லாம் பிடுங்கி எரிகிறானே!”
கோகி அவள் சிறு வயதில் எழுதிய கவிதை கிறுக்கலை புல்டோசரை கண்டவுடன் நினைவு கூர்ந்தாள். ராமாயணத்தில் அரக்கர்களும்

>>

நந்தவனத்தில் ஓர் ஆண்டி/ஜெயகாந்தன்

தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!
பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மே

>>

சுகன்யா சம்பத்குமார் /நேர்மைக்குக் கிடைத்த பரிசு

வழக்கம் போல் காலை எழுந்ததும் வீட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவகாமி , அவளுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கோபு . மிகவும் நல்ல குழந்தை . எதை

>>

அழகியசிங்கர்/அம்மா

எப்போதும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பான் அந்தக் குட்டிப் பையன். இப்போதெல்லாம் அம்மாவுக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென்று அம்மாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

>>

பி. ஆர்.கிரிஜா/பாசம்

அவன் நிற்பது சிறிது நேரம் கழித்துதான் அவன் அம்மாவிற்கு தெரிந்தது. அவள் தன் மகனின் பாசத்தை நினைத்து பூரித்துப் போனாள். வேகமாக வேலையை முடித்து

>>

புதுமைப்பித்தன் /காலனும் கிழவியும்

யைக் குதப்பிக் கொண்டே கிழவி யமதேவனின் விஜயத்தையும், தோல்வியையும் பற்றிச் சொன்னான். மாடசாமி வாலிபத்தின் அவநம்பிக்கையுடன் சிரித்தான். ‘குருட்டு மூதி என்னவோ ஒளருது!’ என்று முணுமுணுத்தான்.

>>

சாவி/அஜ கீதம்

பாஸ்கரனை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். அவன் தகப்பனார் அவனை, “ஏ கழுதை, இங்கே வா” என்று அழைப்பார். அவனுடைய நண்பர்கள் அவனைப் பல மிருகங்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுவார்கள். யார் எப்படி அழைத்த

>>

பானுமதி/மாலை நேரத்து விடியல்

வெள்ளை நிற மேகத் துகள்கள் மாலை நேரத்து செவ்வானத்தில் கலை ந்து போவதை, வானம், காயம் பட்ட இதயம் போல் சிவப்பாக மாறியதை, கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிழ்ந்து வருவதை அருந்ததி வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தா

>>

சாவி/ மௌனப் பிள்ளையார்

அப்பாசாமி வெகு காலமாகக் காட்டிலேயே வசித்து வந்தான். பிரம்மாண்டமான அந்த வனத்தில் கரடுமுரடான வண்டிப்பாதை ஒன்று வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. பாதைக்கு இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்த காட்டு மல்லிகைச் செடிகளும் பல விதமான முட் செடிகளும் இருந்தன. அப்பாசாமியைவிட வயது சென்ற

>>

டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம்/அகத்தியரும் தேரையரும்

தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை – கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது,

>>

வைதேகி/வாழத்தெரிகிறது

30 வது இணையகாலக் கவியரங்கம். தேர்வு நடைபெறுகிறது.பிள்ளைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.பள்ளி வளாகம் மௌனத்தைஇழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது.பாதாம் மரநிழலில்எதையோ கொறித்தபடி இருக்கிறதுஓர் அணில்.வெயில் தகிப்பை அதிகரித்தபடிமெல்ல மெல்ல நீள்கிறது.கருணையாய் வீசும் காற்றில்சருகுகள் இடம் பெயர்கின்றன.தன்னிருப்பை உணர்த்தஎங்கிருந்தோ கரைகிறது காகம்.வேடிக்கை பார்த்தபடியிருக்கும் எனக்கும்நிகழ்காலத்தில் வாழத்தெரிகிறதுநெடுநாட்களுக்குப் பிறகு….. …

>>

வைதேகி/ஒப்பந்தம்

26வது இணையகாலக் கவியரங்கம் வெயிலின் தாக்கத்தால் வெளியேதலைகாட்டாது வீட்டில் அடைந்து கிடக்கும்மனிதர்தம் புலம்பல் நீங்கவெம்மையைத் தணிக்க வேண்டிவிதம் விதமாய் கிளைகளையும்இலைகளையும் அசைத்துகாற்றுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நன்முறையில் கையெழுத்தானதாய் கட்டியம்கூறுகிறது மரம். .

>>

சசிகலா விஸ்வநாதன்/முகமூடி

இனிய மாலை வணக்கம்இணைய கால கவியரங்கம்சனிக்கிழமைகவிதையின் தலைப்பு நாளும் ஒரு முகமூடிநான் அணிகிறேன்; உண்மை! மெய்யாகத்தான் இதை சொல்கிறேன்; முகமூடி எதுவும் இல்லாமல்… நான்;நானாக நானிலத்தில் இருக்கலாகுமோ? ஓரு ஆங்கில பழமொழி போல்ஆளுக்கு ஒரு நீதி; அதுமட்டும் போதாது;நேரத்திற்கு நேரம் அதுவும் …

>>

வளவ. துரையன்/பார்வை

29-3-24 இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது காலம். அன்றுமுதல் பார்வையில் நீதந்த குளிர்மொழிதான்மனகுகையில்உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது. நினைது நினைதுமறக்க முயல்கிறேன். நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்துக் கரும்பரைக்கும் …

>>