அழகியசிங்கர்/குளிக்காதவருடன் குடும்பம்நடத்த முடியாது
குளிக்காதவருடன் குடும்பம்நடத்த முடியாதுதினமும் குடிப்பவரிடம்சேர்ந்து வாழமுடியாது. முடியாது முடியாதுமுடியாதுஎன்னடா வாழ்க்கை இது
>>குளிக்காதவருடன் குடும்பம்நடத்த முடியாதுதினமும் குடிப்பவரிடம்சேர்ந்து வாழமுடியாது. முடியாது முடியாதுமுடியாதுஎன்னடா வாழ்க்கை இது
>>குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஎருமைக்கு பிரச்சனை இல்லை ஆனால்எருமை வாகனனால் குளிக்கநேர்ந்தவருடனும்குடும்பம் நடத்த முடியாது
>>4. சில விளக்கங்கள் திருச்சியில் 1942 ஜுனில் தோன்றிய ‘கலாமோகினி’ (மாதம் இருமுறை) மரபுவழிக் கவிதைகளுக்கு இடம் அளித்ததோடு, வசன கவிதைக்கும் ஆதரவு காட்டியது. பிஷுவும், கு.ப.ரா. வும் அதில் தங்கள் படைப்புக்களை வெளியிட்டார்கள். பிச்சமூர்த்தியின் காற்றாடி மழைக் கூத்து ஆகிய …
>>(ஸ்ரீனிவாசன் கணேசன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து) 90களின் ஆரம்பத்தில் புதுயுகம் என்றொரு இதழில், தமிழ் நாவல்கள் குறித்த கட்டுரையொன்றில்,தமிழில் மிகச் சிறந்த நாவல்கள் இல்லை என்றும்,சிறந்த நாவல்கள் என்று மோகமுள்,புயலிலே ஒரு தோனி,ஜே ஜே சில குறிப்புகள் நாவல்களை குறிப்பிட்டு, குறிப்பிடத்தக்க …
>>முகநூலில் பதிவு செய்தவர் : ராம் ஸ்ரீதர் ”பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ‘மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!”-கால்டுவெல் ஒப்பிலக்கணம் சுவர்களில் ஓரடி …
>>பெண்ணையறிந்துதன்னை மறந்துபெண்ணுருவாகித் திரிந்திடினும்வானோக்கித் தன்மைகாட்டிடும் வீரன். இவனைக் காத்திடவோஇத்தனை பொல்லாப்பு?சோமன் கட்டிடினும்வேட்டியெனும் வேலி சுற்றிடினும்ஊடுருவிப் பாயும் விந்தை காண்! இவனன்றோ வீரன் –தமிழ் மணங்கமழும் குறிஞ்சிநில மன்னன்?கவிதையின் சீரும் சிறப்பும்தளையற்ற இளமை வனப்பும்இவன்கண் காண்மின் காண்மின். இவனைச் சிறைப் பிடித்திடவும்உண்டோ வீரர்கள்வீராங்கனைகள்?
>>கத்திரிக்காய் எப்பவும் வீட்டில் இருக்கும் காய்கறிகளுள் ஒன்று. கத்திரிக்காய் வைத்து காரம்,புளிப்பாய் தான் குழம்பு,கறி செய்வோம். காரம்,குறைவான,புளிப்பில்லாத இந்த கூட்டை இன்று முயற்சி செய்து பார்த்தேன். இந்த மிளகூட்டலை, கேரட்,பீன்ஸ்,கோஸ் வைத்தும் செய்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பருப்பு – அரை …
>>ஒஹோ எனக்குஎல்லாமாயிற்றுஆண்டவன் அருளால்குழந்தைகளும்இரண்டுண்டுயார் செய்த புண்ணியமோஇரண்டும் ஆண்களேபின் என்ன ?எனக்கு வாதம்அவளுக்குக் காசம்பாவம்மூத்தவனுக்குஏதோ பாலாரிஷ்டம்இளையவனுக்குஇதுவரைக்கும்ஒன்றுமில்லைஇனி என்னவோ ?எல்லாவற்றிற்கும் மேலாகநான் ஓர் குமாஸ்தாஎன்ன போதுமாஇல்லை இன்னும்தெரிய வேண்டுமா.
>>நிர்வாணம்புதிதல்ல நமக்குஇன்றும்திகம்பரர் திரியும் தேசம்நமதே உள் நிர்வாணம்பகலிரவு பாராமல்உடைகழன்றது உணராமல்உலவுகிறது. இருள் போர்த்த ‘ஹாலு’க்குள்ஒளிவட்ட வலைக் கூண்டில் –உள மண்டியில் சேர்ந்தஊன் இன்ப இழையெடுத்துஇளமை விரல்கள்ஆசைக்கு வலைபின்னிமுத்திரைகள் காட்டமேலாடை சரியஉள் ஆடை நெகிழ,பட்டு உராய்ந்த மேனிக்குஆடைகள் அஞ்சலி செய்யும்அலைவட்டங்களாய்காலடியில் –உள்ளக் கரியில்நிதானமாய் …
>>“காவ்ய கண்ட கணபதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவருணை அபீதாம்பாள் சந்நிதியில் தாம் எழுதிய உமா சஹஸ்ரத்தை வெளியிட்டு உரை நிகழ்த்துவார்” என்ற அறிவிப்பு வெளியாகி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்தன. கணபதியோ 700 பாக்கள் வரை …
>>தமிழ் மக்கள் உள்ளத்தில் அகம், புறம் என்ற பொருட் கூறுபாடு வேரூன்றி விட்டது. பண்டைத் தமிழ்-இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இவ் இருவகை இலக்கியங்களைப் பற்றி எழுதியெழுதி, அவ்வகைகளைத் தவிர வேறுபாகுபாடுகளைக் குறித்து எண்ணுவதற்குக்கூட நாக்கு மனவலிமை யில்லாதபடி செய்துவிட்டார்கள். ஆகவே, இருவகை இலக்கியம் …
>>ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும்.பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் …
>>ஆக்ரா, செப். 17- கணவருக்கு தினமும் குளிக்கும் பழக்கம் இல்லாததால் கடுப்பான மனைவி, திருமணமான 40 நாளில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.உத்தர பிரதேசத் தின் ஆக்ராவைச் சேர்ந்த இளம் பெண் ணுக்கு, 40 நாட்க ளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆரம்பத் தில் …
>>வாயில் கவ்விய இறாலைத் தண்ணீரில் போட்டு விட்டு பூனை சொன்னது.இன்று கொக்கிடமிருந்து காப்பாற்றி விட்டேன். நாளும் இப்படி நடக்க வாய்ப்பு இல்லை.நன்றி என் அம்மா பேச்சை மீறி தண்ணீர் மேல் மட்டத்திற்கு வந்தது தவறு என்று உணர்ந்தேன் பூனை அண்ணா.சரிதான் அவரவர்க்கு …
>>அழகிய யுவதி மகாராஜா சத்திரபால், தம் பிரஜைகள் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவர் என்று பெயர் வாங்கியவர்.ஒரு சமயம் அவர் தர்பாரில் உட்கார்ந்திருந்த சமயம் ஒரு அழகிய யுவதி அவரைப் பார்க்க வந்தாள். மகாராஜாவின் அழகைக் கண்டதும், அவள் அப்படியே …
>>எம்.எஸ். சுப்பலட்சுமி பிறந்த தினம்: செப்டம்பர் 16 *பொதிகைத் தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராஜன் வீட்டுக் கல்யாணம். சென்னை கோடம்பாக்கம் எம்எல்எம் கல்யாண மண்டபம் என்று ஞாபகம். காலை பத்தரை மணிக்கெல்லாம் முகூர்த்தம். நான் காலையிலேயே முகூர்த்தத்திற்கு என் மனைவியோடு போயிருந்தேன். …
>>1970’களில் பத்மினி அவர்கள் நம் தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு இருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அவர் ஹிந்தியில் ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.. அந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில், …
>>எட்டுக்காலி ஒன்றுதட்டின் மேலிருந்துஓடோடி வந்துகட்டிலடி சென்றுபதுங்கிடுதல் கண்டேன்.அப்படியாவென்றுஅடுத்த அறை சென்றுவிளக்குமாறு ஒன்றுஎடுத்து வந்து பார்த்தால்எங்குமதைக் காணோம்.
>>உன் தங்கநிறமேனி புகுந்தால்இவன் தங்கமாகி விடுவான்.என்ன ரசவாதமோஉன் தழுவலில்?செங்கோலும் உன்னரவணைப்பில்அசைவற்றுக் கிடக்கின்றது.உன் தோள்வலியும் வாள்வீச்சும்கண்வீசும் கலையழகும் காட்டாயோ?உன்மடி வருடி மடியஆசையடி.
>>1 ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் மத்தியான போஜனம் ஆன பின்னர், வழக்கம்போல் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு பத்திரிகையைப் பிரித்துப் புரட்டினார். தலைப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டே போன அவர், “பொய்கையாற்றுத் தேக்கம்” “கவர்னர் அஸ்த்திவாரக்கல் நாட்டுவார்” என்னும் தலைப்புகளைப் பார்த்ததும் …
>>5. தீர்த்தயாத்திரை அறுபதாண்டுகட்கு முன்னர் கோவை மாநகரில் ஆண்டுதோறும் ‘பிளேக்’ என்னும் கொடியநோய் தோன்றிப் பரவிக்கொண்டிருந்தது.‘பிளேக்’கிருமிகள் முதலில் எலிகளைத்தாக்கும், தாக்குண்ட எலிகள் சுருண்டு விழுந்து சாகும். அவ்வாறு செத்த எலிகளின் ரோமங்கள் சிலிர்த்து நிற்கும். அவற்றினின்று பிளேக் கிருமிகள் பரவும். அக்கிருமிகள் …
>>திருமலா திருப்பதி கோவிலில் வெளியில் தான் மாற்றங்கள் செய்வர். உள்ளே அர்த்தமண்டபம் போன்றவை அப்படியே தான் இருக்கும் . சுமார் 50 வருடங்கள் முன் ஒருமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் , ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு முடிவிற்கு வந்தனர். அதாவது திருமலாவிற்கு …
>>நந்தி கலம்பகம்(நகைச்சுவை) பல்லவர் கி.பி.3-9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர். இவர்கள்தமிழ்மொழியை வளர்த்து தமிழ்மொழியை ஆதரித்தனர். தமிழை வளர்த்த பல்லவஅரசர்களின் 3- ஆம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவன். மூன்றாம் நந்திவர்மன்மீது பாடப்பட்டதே `நந்திக் கலம்பகம்’ ஆகும். இந்நூல், மற்ற கலம்பகநூற்களைப் போலல்லாமல் …
>>கோபாலபுரம் ஒரு சிற்றூர். சிறிது இடிந்த சிவன் கோயிலின் கோபுரம் ஊரின் கீழ்ப்புறத்திலிருக்கும் மாந்தோப்பின் மீது ரஸ்தாவின் திருப்பத்திலிருந்து பார்த்தால் தெரியும். சாயங்காலத்தில், அதாவது அஸ்தமிக்கும் செங்கோளமான சூரியனின் கிரணங்கள் மொட்டைக் கோபுரத்தின் மீதும் மாந்தோப்பின் மீதும் விழுந்து பளபளக்கும் சமயத்தில், …
>>கடப்பா நகரத்து யோகி வேமனா பல்கலைக்கழகத்தில் எல் எல் பி நான்காவது செமஸ்டர் பரீட்சைஎழுதிவிட்டு வெளியில் வந்தேன். ஊர் பெயர் கடப்பா. அது பற்றி ஒரே ஒரு சமாச்சாரம். சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடும் போல் இருக்கிறதே. சாதாரணமாக கடப்பா …
>>கலவர அவசரத்தில்கழன்று விழுந்ததா ஓடும் பஸ்ஸில்உதறி விழுந்ததா வேண்டாம் என்றுவிட்டு எறிந்ததா கொஞ்ச தூரத்தில்ஜோடி கிடக்குமென எடுத்துப் போகிறான்ஏழை ஒருவன்
>>அகங்காரம் ஒன்று அதிவினை ஒன்றுசகமிரண் டென்னுளே சுற்ற – பகவனே!தாதை உனக்கெனத் தான மளிக்கிறேன்பாதம் சிரமேல் பதி. வேஷமிட்ட மாயை விரிந்து பரந்ததேசேஷனார் தாங்கச் சேர்ந்ததே – சீர்ஷத்தேஓதப் புரோக்த உலகை அளந்தபின்பாதம் சிரமேல் பதி. காணச் சிறியவன் காசி னியளக்கஓணத் …
>>வருஷப் பிறப்புக்கு முதல் நாள் கமலா காமுவின் வீட்டிற்கு வந்தாள். அடுத்த நாள் பண்டிகைக்காக, அவள் அப்பா அப்பொழுதுதான் கடையிலிருந்து அனுப்பி இருந்த மளிகைச் சாமான்களை எடுத்துப் புடைத்துத் தகர டப்பாக் களில் நிரப்பிக் கொண்டிருந்தாள் காமு. ஒன்று துணி தைப்பது, …
>>க.நா. சுப்ரமண்யம் அந்நாட்களில் கவிதை எழுதுவதில் உற்சாகம் காட்டியதில்லை. என்றாலும், முதன் முதலாக யாப்பிலாக் கவிதையான வசனகவிதை சம்பந்தமாய் கருத்து மோதல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த பெருமை அவருக்கே உரியது.‘சூறாவளி’ வாரப் பத்திரிகை 1939 ஏப்ரலில் பிறந்தது. க.நா. சுப்ரமண்யம் நடத்திய …
>>ஸஸ ரிரி கக மமபப தத நி நி ஸஸஎன்று ஜண்டை வரிசை நீண்டுகொண்டே இருந்தது. என்னால் பொறுக்க முடியவில்லை.“லலிதா! லலிதே! லலிதா! தே! தா! தே!” என்று கூப்பிட்டேன்.“வந்துவிட்டேன்! டேன்! டேன்! டேன்!” என்று அவள் பதிலுக்குக் கத்தினாள். ஒரு …
>>தியாகராஜன் : இன்று காண்டேகர் எழுதிய ‘கருகிய மொட்டு’ என்கிற நாவலைப் படித்து முடித்தேன். இப்பொழுதுதான் படித்து முடித்தேன். காண்டேகர் எழுதிய ‘பாரிஜாத மலர்’ என்கிற கதையைப் பலரும் படித்துவிட்டு, அபிப்பிராயம் எழுதித் தங்கள் தங்கள் கதையைச் சொல்கிற மாதிரியும், அந்தக் …
>>காணவில்லைஎன்ற சுவரொட்டி விளம்பரத்தில்கண்ட முகம்மிகப்பரிட்ச்சயமாகஇருந்தது கடந்து சென்றவர்கள்மீண்டும் மீண்டும் கண்டு சென்றனர்சுவரொட்டியைஒரு நீண்ட சிரிப்பொலிக்கு பின்தலையை சொரிந்த படிஅங்கிருந்துபயணிக்க தொடங்கினான்காணாத அவனைகாண்பதற்காக!
>>பாரதி தோற்றுவித்த வசனகவிதை முயற்சி பின்னர் 1930களின் பிற்பகுதியில்தான் துளிர்விடத் தொடங்கியது. பாரதிக்குப் பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் முதன் முதலாக ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்திதான்.சிறுகதைத் துறையில் குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றிருந்த ந. பி., ‘பிக்ஷு’ என்ற பெயரில் கவிதைகள் …
>>நிழலில் நிற்கும்செடியைப் பார்த்தாயா!நீநிழலில் நிற்கும்செடியைப் பார்த்தாயா!அதுவெயிலை நோக்கிதலையை நீட்டும்பாட்டைப் பார்த்தாயா!நீபாட்டைப் பார்த்தாயா!பார்த்த பின்னும்நிழலைத் தேடிநீபோவதேனய்யோ?நீபோவதேனய்யோ?நிழலிலேநிற்கும் செடிசீராய் வளராது.சீராய் வளர்ந்தாலும்அதுநேராய் வளராது.மேலும்அதற்குஎழிலென்பதுசிறிது மிருக்காது.ஆகையால்நீவெயிலிலே வளர்ந்து விடு.வளர்ந்துவிட்டுநிழலைக்கொடுத்து விடு.
>>கால்விரல் ஊன்றிஉடல் விரைப்பாக்கிகைவிரல் நீட்டி ஆசை அகங்கார நகம்வளர்த்தேன் உள்ளங்கைச் சதைகிழிந்துரத்தம் கொட்ட நகத்தை வெட்டிகையில் கட்டு. கணையாழி’ ஆகஸ்ட் 1970
>>கதையெழுதித்தாடி வளர்த்துக்கண்டதென்ன சதை வளர்த்துப்பிணக்குழியில் விடுவதற்கோஇவ்வளவும்?முலைமொட்டுகள் அரும்பிற்றோஅவளுடலில்? சட்டியை உடைக்கும் பூச்செடி போல‘ப்ரா’வை மீறிப்பாய்ந்தனவோ விரிமுலைகள்?காமன் கணைஅவள் ஜகனத்தே தைத்ததோ?
>>ஆசிரியர் கலைமகள்…………………. சேகண்டி அல்லது சேமக்கலம், செகண்டை , செயகண்டி , செயகண்டிகை , சேண்டி என்றும் அழைக்கப்படும் வாத்தியம் வெண்கலத்தால் உருவானது, வட்ட வடிவமானது! பொதுவாக சங்கொலியுடன், சேகண்டி அல்லது சேமக்கலத்தை, தடுமனான தேக்குக் குச்சியால் அடித்து தெய்வீக ஒலியை …
>>“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை” இது பாரதியார் நமக்காகவும் பிறருக்காகவும் செய்த வேத சூத்திரமாகும். ஆகவே, அவரது வாழ் நாளிலே சிறப்பாக நேர்ந்த நிகழ்ச்சிகளை. அவர் வாயி னின்றும் கேட்பது மிகவும் அருமை. நான் எத்தனையோ தடவைகளில் அவருடைய …
>>உன்னைக் கண்டால் பணிவிடை செய்யஎழுந்து நிற்கும் இவன்எவ்வளவு மரியாதையானவன்?நீ செல்லும் திக்கெல்லாம் பார்த்துன்பின்னால் வருகின்றான்.நீ அருகணைந்தால்விழுந்து வணங்குவான்.
>>நிகழ்ச்சி எண் – 97 கொனஷ்டை கதைகள் துப்பறிவு – எஸ்.ஆர.சிஇல்வாழ்க்கை – பென்னேஸ்வரன்அதிகப்பிரசங்கி – பானுமதிகல்யாணப் பேச்சு – முபீன்வசீகரணம் – ராஜாமணி விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும். Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09 Meeting ID: 619 157 9931Passcode: ilakkiyam …
>>குளத்தில் மூழ்கிய கல்லாகமூழ்கிப் போனான்முண்டாசுக் கவிஞன்வறுமைச் சூழலாய் விழுந்த கல் அதிர்வுவிரிந்து விரிந்துகரையைத் தாண்டிகவிதைச் சுழலாய்
>>-.இச்செகத்தில்உள்ளவர்கள்எதிர்த்து நின்றபோதிலும்உச்சி சென்றுகொடிய நட்டஉன்மத்த மகிழ்வின்போதுதொடையை பார்க்கும்துயரத்திற்கு.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… துச்சமாகதூரு செய்தபோதிலும்எச்சமெனஏறி மிதித்து வென்ற போதும்துகிலுரிக்கும்வேதனைக்குஇப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… பிச்சையெடுக்காத பெரு வாழ்விற்குபுத்தகமெடுத்த போதிலும்கற்பிப்பவனேகாமூகனாய் மாறியதற்கு.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… ஓடி விளையாடும்பொழுதெல்லாம்அவர்கள்நாடி நரம்பெல்லாம்முறுக்கேறுதேநாசம் செய்ய.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… கச்சை கட்டியமாந்தரெல்லாம்கவுன்கள் போட்ட பின்பும்கல்லப் பார்வைமாறலையே.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… …
>>என் மீது அக்கறை காட்டினாய்அன்பு காட்டினாய்பாரதியின் காதல் கவிதைகள் பொழிந்தனஊற்றாய்உன் அழகு அதரங்களிலிருந்து உனக்கு வேண்டியவளைநிரந்தரமாக கட்டிப் போடநீ பயன்படுத்தும் ஆயுதம் அதுஎன்று அறியவில்லை நான்இன்னொருத்தி வரும் வரை பெண்களை மயக்காதே என்கிறபயனற்ற வேண்டுகோளைநான் விடுக்க மாட்டேன்கெஞ்சி கேட்கிறேன்தயை கூர்ந்துஎன் பாரதியை …
>>என்னுடைய பெயர் வேங்கடரமண ஐயர். விலாஸம் 22/1, சகாராம் தெரு, முத்தியால் பேட்டை, மதராஸ். தொழில், கதை எழுதுவது. புனைபெயர் உபயோகிப்பதில்லை. மற்றவர் என்ன செய்தாலும் செய்யட்டும், என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்டால், ஒரு கதையை எழுதிவிட்டு, பிறகு புனைபெயருக்குப் பின்னால் ஒருவன் …
>>2வயிற்றுக்குள் இருக்கும் விஷம் மனிதன் உயிர் வாழத் தேவை யான அத்தனையும், ‘இயற்கை’ என்ற பெயரில் படைக்கப்பட்டு உள்ளன.வாயு மண்டலத்தில் இருக்கும், ‘நல்ல’ ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கெட்ட’ கரியமில வாயுவை வெளித் தள்ளி நம்மை உயிருடன் வைத்திருப்பது, சுவாச மண்டலம் …
>>கையில் ம்ஃப்ளர் சுற்றிய பேப்பர் டம்ப்ளரில் ஸ்ட்ராசொருகிய மூடியுடன் காப்பியை உறிஞ்சிக்கொண்டு, கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சென்னையில், இந்தியப் பையனுக்கும், அமெரிக்கப் பெண்ணுக்கும் விமரிசையாக நடந்த கல்யாணத்திலும் இதே போல பஞ்சகச்சம், மடிசாருடன் அமெரிக்கர்கள் கலந்துகொண்டதைப் பற்றி சிலாகித்தோம். இந்தக் கல்சுரல் …
>>09.09.2015 புதன் கிழமை திருவல்லிக்கேணி போயிருந்தேன். போகிற வழியில் பாரதியார் நினைவு இல்லத்தைப் பார்த்துக் கொண்டேபோனேன். அலங்காரம் பண்ணி இருந்தார்கள். பாரதியாரின் நினைவு நாளைகொண்டாடுவதற்காக இருக்கும். பாரதியின் நினைவுநாள் 11ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. உண்மையில் பாரதியார் அந்த நினைவு இல்லத்தில் மட்டுமல்ல. …
>>கேசவா! உம்மிடத்தில் ஒரு சிறு தவறு சொல்லிவிட்டேன். பாரதியாரை நமஸ்கரித்த என்னை அவர் தூக்கி நிறுத்தியதும் ‘யார்?’ என்று கேட்டார்தமிழில் பதில் சொல்லியிருக்கலாமே ! இங்கிலீஷ் படித்த கர்வம் எளிதிலே ஆளை விட்டுவிடுமோ? நான் இங்கிலீஷைப் பொழிய ஆரம்பித்தேன்.அடே, பாலு! வந்தவர் …
>>நான் அறிந்த பாரதிபாட புத்தகத்தில் படித்தது.நான் உணர்ந்த பாரதிபிறர் சொல்லி கேட்டது.நான் பார்த்த பாரதிபுகைப்படத்தில் பார்த்தது.நான் ரசித்த பாரதிஎஸ் வி சுப்பையா நடித்தது.எனக்கு புரியாத பாரதியைபாரதத்தில் எங்கே தேடுவது?சொர்க்கத்தில் தானோ?எனக்கு வாய்ப்பிருந்தால்…
>>ஒற்றுப்பிழைமிகுந்த கவித்துவத்தோடுஇருக்கிறது எனதுகவிதை…கவித்துவம் என்றுசொல்லிக்கொள்வது ஒரு தற்புகழ்ச்சிதான். என்னசெய்ய பாரதி இன்று உனநினைவுநாள்…கவிஞனென்று சொல்லிக்கொள்பவனெல்லாம்உன்னைப்பற்றி எழுதித்தானே ஆகவேண்டும். ஆண்டுக்கொருமுறை வருகிறதுஅதனாலென்ன என்று விட்டுவிடமுடியுமா…புழுதியில்எறிந்தவீணையை ஆண்டுக்கொருமுறைதுடைப்பதில் இருக்கிறது எங்களது தமிழ்ப் பற்று. உனது சுடர்மிகும் அறிவைக்கொண்டு….தமிழனின் மனஇருளை ஓட்டுவதாய்மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறோம்..உன்னைவிட்டால் வேறு ஏது …
>>அழகியசிங்கர்/தொலைந்துபோன பாரதியார் நண்பரொருவர் பேச்சைக் கேட்டுஎழுதிப்பார்த்தேன் பாரதியாரைதுடிக்கும் மீசையுடன்என் முன்னால் நின்றார் பாரதியார்எங்கே ஒளிந்திருக்கிறீர்என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன்சிரித்தபடி மறைந்து விட்டார்போனில் படித்தபோதுநண்பர் தலை ஆட்டி‘நன்று நன்று’ என்றார்கொண்டு வருவார்துடிப்புடன்பாரதியார் பற்றி எழுதியபலர் கவிதைகளையெல்லாம்சேர்த்தென்றால்கேட்டவுடன்திட்டத்திலிருந்து விலகி விட்டார்அப்போது எழுதியஅந்தக் கவிதையைஎங்கே …
>>நூறாண்டு தாண்டியும்கொண்டாடி மகிழ்ந்துதிளைக்கிற மகாகவியின்தினமிது. சிந்தனை, சொல், செயல்அனைத்தும் ஒன்றேயாக,நவகவிதை செய்துவழிகாட்டிய பாரதியின் தினம். எனக்கென்று சொல்லாமல்நமக்குத் தொழில் எழுத்தெனச்சொன்ன பாரதி. பாதகம் செய்பவரைக் கண்டுபயம் கொள்ளலாகதெனச்சொன்ன பாரதி. காகிதத்தையும் ஆயுதமாக்கும்அக்கினிக் குஞ்சுக்கவிதையெழுதிய பாரதி. நாட்டிற்குழைக்கவும்இமைப்பொழுதும் சோராதிருக்கவும்சொன்ன பாரதியின் தினம்கொண்டாடிக் கொண்டாடிப்போற்றுவோம் …
>>விடுதலைக்கு வித்திட்டஎன் விடுதலைக்கவியைப் பார்த்து… அந்நியனை தன் கவிதைகளால்விரட்டியஎம் தமிழ் கவியைப் பார்த்து.. சாதிகள் இல்லையடி பாப்பாஎன்று பாடியஎம் பொதுக்கவியைப் பார்த்து… அச்சமில்லை..அச்சமில்லைஎன்று அச்சத்தை போக்கியஎம் வீரக் கவிஞனைப் பார்த்து அறியாமை விளிம்பில்நின்று கொண்டு7 வயது குழந்தைக்கேட்டதுபாரதி…யார்? என்று…?
>>எட்டயபுரத்து பட்டை வயிரம்எட்டா உயரம் எட்டினான் – கவிதைப்பட்டா போட்டு இலக்கியவானில்சிட்டாய்ப் பறந்து காட்டினான் வட்டப் பொட்டின் வடிவில் புவியைக்கட்டுப்படுத்தி ஆடினான் -அதன்விட்டம் தொட்டு ஆரம் தொட்டுஎட்டுத் திக்கும்சாடினான் செல்லம்மாவின் அரிசிக் கவலைஇல்லாதொழிக்கமுயலவில்லைஇல்லாதொழிக்கமுயன்றதெல்லாம்தொல்லை தந்தஅடிமைக் கவலை குருவிக்கும் அது தருவிக்கும்சிறு ஒலிக்கும் …
>>பாரதியே.. உன் நினைவை யாம் மறவோமே!பாரதியே.. உன் நினைவைபோற்றுகின்றோமே!பாரதியே.. உன்பா வரிகள்..மனதில் வைத்தோமே!பார் முழுதும்..உன் புகழைப்பாடி வைத்தோமே! அடிமைகளைஎழுப்புகின்றமுரசு நீயடா.. உன்அமுத வரிகள்..ஒவ்வொன்றும்ஜீவ ஊற்றடா.! இடி ஒலியைமிஞ்சுகிற.. உன்எழுட்சிப் பாட்டடா.!எரிமலையின் குழம்பில் தொட்டு எழுதும் எழுத்தடா! காணி நிலம் எங்கும் உனது.. …
>>பரிமிதா தீதம் பரோதயம் பரகிதம்பரபரீணம் பராந்தம்பரமாற் புதம் பரம சேதனம் பசுபாசபாவனம் பரம மோட்சம்பரமானு குணநவா தீதம் சிதாகாசபாஸ்கரம் பரம போகம்பரிபாக வேதன வரோ தயானந்தபதபாலனம் பரம யோகம் பரம சாத்திய அதீதானந்த போக்கியம்பரிகதம் பரிவேத் தியம்பரகேவலாத் விதானந் தானுபவ சத்தபதாக்ர …
>>டெக்ஸஸ் – ஆஸ்டின் நகரில் கலாவின் அத்தை பேத்திக்குக் கல்யாணம் – குபெர்ட்டினோவிலிருந்து டொரொண்டோ போகிற வழியில் ஒரு நாள் ஆஸ்டினில் தங்கி, கல்யாணம் அட்டெண்ட் பண்ணிவிட்டு, டொரொண்டோ செல்வதாகத் திட்டம்.ஆஸ்டினில் இருந்து டொரொண்டோ செல்ல டைரக்ட் ஃப்ளைட் மதியம் 12 …
>>அதை அவன் எங்கே எப்போது பார்த்தான்? சந்திரனுக்கு அதுதான் பெரும் குழப்பமாக இருந்தது. அந்த முகம் அவனை சதா அலைக்கழித்துக் கொண்டிருந்தது. விழிப்பு நிலையில் பசுமையான நினைவாக தூக்கத்தில் அழுத்தமான கனவுகளாக.குறுகுறுக்கும் கண்கள். அவனைப் பார்த்ததும் படபடக்கும் இமைகள். இனிய சிரிப்பு …
>>அன்று பொழுது போகவில்லை. தேகாரோக்கியத்திற்குக் கடல் காற்று நல்லதாமே! பீச் ரோட்டில் நடந்து கொண்டே போனேன்.எவ்வளவு தூரம் போனேன் என்று எனக்குத் தெரியாது. கடற் காற்றும் மனவோட்டத்திற்குச் சாந்தியளித்தது. நானும் நடந்துகொண்டே போனேன். ஏறக்குறைய திருவல்லிக்கேணி ரேடியோ ஸ்டாண்டு கூப்பிடு தூரத்தில் …
>>வருஷப் பிறப்புப் பண்டிகை நெருங்கி வந்து கொண் டிருந்தது. சொல்லி வைத்தாற் போல் புடவைக்காரன் ஒரு மூட்டைப் புடவையோடு சர்மாவின் வீட்டிற்கே வந்திருந் தான். அடுக்கடுக்காகப் பீரோவிலும், பெட்டியிலும் பட்டுப் புடவைகள் மக்கிப் போய்க் கொண்டிருக்கும் போதே மேலும் மேலும் வாங்கிப் …
>>அவருடைய உண்மைப் பெயர் அப்பாஸாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம்,“மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி…”என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின் பூர்வாங்க விளம்பரங்களிலும் அதே பெயர் …
>>‘புதுக்கவிதை’ என்ற பெயர் அநேகருக்குப் பிடிக்கவில்லை, இந்தப் பெயரைக் கண்டு பலர் மிரளுகிறார்கள். கேலி செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை இது சிலருக்கு ஏற்படுத்துகிறது. இதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பார்த்துக் குழப்பம் அடைகிறவர்கள் பலர்.காலவேகத்தில் கவிதைத்துறையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு பரிணாமம் …
>>பாகற்காய் கடும் பிட்லைக் குழம்பு செய்வது எப்படி …oo தேவை: MTR குழம்பு மசாலா பொடி – 2 டேபிள் ஸ்பூன், பாசிப் பருப்பு 1 கப், மஞ்சள் பொடி- 1/4 டீஸ்பூன், சீரகம், உளுத்தம் பருப்பு- தலா 1 டீஸ்பூன், …
>>பேராசிரியர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவரும் மகாகவி தாகூரின் ‘கோரா’ என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்ததற்காக 2020 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவருமான டாக்டர் கே.செல்லப்பன் தனது 86 ஆவது வயதில் …
>>வேதத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படியோ அப்படித்தான் கேட்பதும். வேதம் ஓதினால் பலருக்குப் புரியாது . ஆனால் புரியாததைக் கேட்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்றம் . அதர்வண வேதம் சொல்லும் : நீ கோவிலுக்குப் போய் சாமியைப் பார்ப்பே . ஆனால் …
>>மதம், அரசியல் கருவி! கிறித்துவ மதத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் ஒரு கருவியாய்ப் பயன்படுத்தினர் ஆங்கிலேயர். இந்தத் திருப்பணியில் வர்த்தக நோக்குடைய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் கல்வித் துறையில் ‘தொண்டு’ புரிந்த லார்டு மெக்காலே போன்ற அறிஞர்கள், சமயத் தொண்டர்களான …
>>தந்தை தன் பாதியைவிட்டுச் சென்றார்நான் என் பாதியைகொண்டு வந்தேன்.பாதியும் பாதியும்கொஞ்சிக் குலாவிடசமகாந்த முனைகளவைஎவ்விதம்எதிர்காந்த முனைகளாய்மாறின என்று நான்எண்ணத்தில் ஆழுமுன்னேஅவைசமகாந்த முனைகளாய் மாறினவே!மாறியது மாறியதே.
>>புள்ளி என நினைத்தேன்.முற்றும் எனப் போய் நின்று கொண்டது. விரிசல் என நினைத்தேன்.வேரறுத்தது. விலகாதென நம்பினேன்.விடைபெற்றுப் போனது. இடைவெளியென கருதினேன்.அகழியானது. திரையென இருந்தேன்.கண்ணாடிச் சுவராகிகருங்கல் கோட்டையானது. வெறும் சலனமென இருந்தேன்.மௌனச் சமாதியானது. கடைசிவரையான காப்பு எனஇருந்தேன்.கைவிட்டுப் போனது. இனியெலாம் சுகமென்றானேன்.இன்றிறுதியென்றானது. வெற்றூடலென்றிருந்தேன்.பிரிவொன்றையே …
>>“என்ன அநியாயம், பார்த்தீர்களா ?” என்றார் நண்பர் கேசவன்.திடீரென்று கேள்வி கேட்டால் யாருக்குத்தான் திகைப்பு உண்டாகாது?போலிக் கவிகளைத் தண்டிப்பதற்குப் பிள்ளைப் பாண்டியன், வில்லிபுத்தூரார், ஓட்டக்கூத்தர் முதலிய வர்கள் இல்லாமையால் ‘எவரும் தேசமெங்கும் புலவ ரெனத் திரியலாமே’ என்ற பாட்டு உங்களுக்கு ஞாபக …
>>உன்னைக் கண்டால் பணிவிடை செய்யஎழுந்து நிற்கும் இவன்எவ்வளவு மரியாதையானவன்?நீ செல்லும் திக்கெல்லாம் பார்த்துன்பின்னால் வருகின்றான்.நீ அருகணைந்தால்விழுந்து வணங்குவான்.
>>1 பிரசித்தி பெற்ற தேவி வித்யாலயத்தின் ஸ்தாபகரும் தலைவியுமான சகோதரி அன்னபூரணி தேவி ஒரு நாள் மாலை வழக்கம் போல் வித்யாலயத்தைச் சுற்றியிருந்த பெரிய தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். வித்யாலயத்துக்குக் கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு பங்களாவிலிருந்து வந்த நாதஸ்வரத்தின் கீதம் அவருக்கு …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை(06.09.2024) சிறப்பாக நடைப்பெற்றது.96வது நிகழ்ச்சியான அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.வ.சா.நாகராஜன் கதைகள் அருந்ததியின் தந்திரம் – நாகேந்திர பாரதி தௌஸன்ட் ரூபீஸ் காஷ் – இந்திர நீலம் சுரேஷ் பல்லி – எச்.என்.ஹரிஹரன் மோர்க் …
>>திருவடிப் புகழ்ச்சி திரு ஆயிரம் பரசிவ வணக்கம் திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தேதிருக்கூத்து விளங்க ஒளி சிறந்த திருவிளக்கேஉருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்கஉலகமெலாம் விளங்க அருளுதவுபெருந்தாயாம்மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்து ஒருபால் விளங்கவயங்குமணிப் பொதுவிளங்கவளர்ந்தசிவக் …
>>ஒரு பின்னிரவு மழையில்விரிகிறது அடர்ந்த கானகம் காலால் இடறியபடியேபுல்லை உருட்டி உருட்டிதும்பிக்கையால் எடுத்துஉண்கின்றதுஒரு யானைக் குடும்பம்இரண்டு குட்டிகளுடன் வெட்கத்தை விட்டு முழுவதுமாகமலர்ந்து விட்டரேடியோப் பூக்களையும்கோழிக் கொண்டைப் பூக்களையும்பார்த்துவிரிந்த உன் இமைகளில்தோன்றி மறைந்துகொண்டேயிருந்ததுஇளம் வெய்யில் மணலாற்றின் சிற்றோடையில்உருண்டோடிய நீரைகைகளால் வாரி வாரிஎன் நோக்கி …
>>அது பெரிய சாவு. கல்யாணச் சாவு என்பார்கள். 90 வயது கடந்த என்னுடைய ஆயா (அப்பாவின் அம்மா). அதற்கு முன் சில இறப்புகளைச் சிறு வயதிலேயே கண்டிருந்தாலும், முதன்முறையாக எங்கள் வீட்டில் நடந்த ஒன்று.ஆயா இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, இரண்டு …
>>உடைந்த ஓடுகளின் இடுக்கில்ஊடுருவி வந்த சூரியவெளிச்சத்தில் வண்ணங்கள் உதிர்ந்தவண்ணத்துப்பூச்சியாய்வாழ்ந்தாலும் அதை மறந்து காரைகள் பெயர்ந்து விழுந்தசுவற்றில் மாட்டியிருந்தரசம் போன கண்ணாடியில் உற்று பார்த்து முகம் துடைத்துமுடி ஒதுக்கி உடை திருத்திவாசலுக்கு வந்தவள் தெருவில் இறங்கிநடக்கும் போதுஆரம்பம் ஆனதுவீதியில் தேவதையின்ஊர்வலம். (
>>பகவான் ரமணரின் அருகாமை ஊர்க்காரர் . பலசாலி . பெரிய முரடர் . எந்தக் கோவிலுக்கும் போக மாட்டார் . யாரையும் வணங்க மாட்டார் . ஒருமுறை திருப்பதிக்கு தாயாருடன் சென்றார் . அதாவது தாய் சுவாமி தரிசனம் செய்யவும் மகன் …
>>எல்லா கணக்கும்சரியாகத்தான்போடப்படுகிறதுஎப்படி வருகிறதுபிழை? எப்போதுபுயல் வருமெனபுலப்படுவதில்லைகாற்றுக்கு உள்ளங்கையை விடசிறிய மனம்என்னசெய்யும்அந்நாளில் வெயிலின்வெம்மையைஇறக்கி வைத்துபடம் வரையும்நிழல்ஒரு கண்ணீர்துளி
>>Dear Gentle Reader, The Old Man and the Sea is a 1952 novella written by the American author Ernest Hemingway. Written between December 1950 and February 1951, it was the …
>>ஆசிரியர் கலைமகள்……………… திரிசூலத்தை சிவபெருமானுடன் சம்பந்தப்படுத்தி வழிபாட்டுக்கு உரிய ஆயுதமாகப் போற்றி வருகிறோம். பசுபதி முத்திரை பற்றி எழுதியதும் என்னுடைய இனிய நண்பர் திரு இந்திர நீலன் சுரேஷ் அவர்கள் திரிசூலத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்!! ஆணவம், கன்மம், …
>>அணைக்க ஒருஅன்பில்லா மனைவி.வளர்க்க இருநோயுற்ற சேய்கள்.வசிக்கச் சற்றும்வசதியில்லா வீடு.உண்ண என்றும்உருசியில்லா உணவு.பிழைக்க ஒருபிடிப்பில்லாத் தொழில்.எல்லாமாகியும்ஏனோ உலகம்கசக்கவில்லை
>>வேலைக்காரியும் அப்படியே.அடியில் அழுக்குப் பாவாடை.மேலே நல்ல புடவை.காலையில் வந்ததும்சேலையை அவிழ்த்துவைத்துவேலை செய்வாள்.மாலையில்வேலை முடிந்ததும்சேலை கட்டிக்காண்பவர் கண் கவர்ந்து வீடுசேர்வள்.ஆனால் அந்த அழுக்குப் பாவாடையும்என் கண்ணைக் கவரவில்லையா?
>>இன்று வாசலில்சிமெண்டுத் தரைபோட்டிருக்கிறதுநாளைக்குஇறுகிவிடும். காக்கையின் கால்விரல்கழுதையின் குளம்படிகுழந்தையின் காலடி பிச்சைக்காரன்குடுகுடுப்பைக்காரன்உஞ்சி விருத்தி பிராமணன்தெரிந்தவர். தெரியாதவர்ஸ்கூட்டர் சக்கரம்இரவின் சுவர் நிழலில்எவனுக்கோஇரகஸியமாய் காத்து நின்றகால் மெட்டி நெளிவு இளங்கன்றின் வெள்ளைமனம்பசுவின் நிதானம்காளையின் கம்பீரம்நாயின் குலப்பகைனையின் கபடம்பன்றியின் அவலட்சணம் இறுகிய தரையில்நிரந்தரம் விரிசல் கண்டுதூள் ஆனாலும்புதியவை …
>>உலகெங்கும் இந்துக்கள் வாழும் இடங்களில் எல்லாம் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில் விநாயகரைக் குறித்த தொன்மங்களும் புராணக் கதைகளும் இணைந்து வெளிப்படுத்தும் ஶ்ரீகணேச தத்துவத்தை தியானிப்போம்.பார்வதியின் அன்பு மகனாக உருவெடுத்து சிவகணங்களுடனும் சிவபிரானுடனுமே போர் செய்து ஆனைமுகனாக வடிவுகொள்வது …
>>முக்கியமாகச் சிதம்பரம் பிள்ளையும் அவர் தோழர் சுப்பிரமணியசிவமும் திருநெல்வேலியில் தோற்றுவித்த தேசிய உணர்ச்சி – வெள்ளத்தை இன்று நினைத்தும் பார்க்கும் போது, “அந்த இளமை எவ்வளவு ஆனந்தமா இருந்தது!” எனத் தோன்றுகிறது. அந்த இளமையனுபவம் என் தீண்ட வாழ்க்கையின் ஆழ்ந்தகன்ற அடிப்படையாக …
>>எங்கள் தெருவில்கணபதி வந்துவிட்டார்சிங்கத்துடன்காட்சி தருகிறார்நானிருக்கும்அறையில்தெருவில் நடக்கும்நிகழ்ச்சிகள்ஒவ்வொன்றாகத் தொடர்ந்துவந்து கொண்டிருக்கின்றனஎங்கள் பொழுதும்நீண்டுகொண்டே போகிறதுபிள்ளையார் வாழ்கபிள்ளையார் வாழ்க
>>வாழ்க்கையிலே அவனுடைய கடைசி நாள் அது.அதைக் கண்டாளா அவள்?மலைச்சரிவில் காலை வேளையில், இரு சிறு கற்களை மாறிமாறித் தூக்கிப் போட்டுப் பிடித்து அவள் அம்மானை ஆடிக் கொண்டிருந்தாள்.அவள் கையில் சிக்குண்ட கற்களைப் போலவே அவள் மனமும் தாவித் துடித்தது. கற்கள் திரும்பத் …
>>செல்லப்பிள்ளைசெல்லப்பாசெல்வந்தராம்அவனப்பா.அதனால் வந்தஇறுமாப்பால்அவன் சொல்வதெல்லாம்வீராப்பே.அதைச் சொல்லப்போனால்பொல்லாப்பே.
>>ஈக்கள் மொய்க்கவில்லை?கொசுக்கள் கடிக்கவில்லை ?பூச்சி புழுக்கள் பிடுங்கவில்லை? கொல்லாமை நோன்பு பூண்டமுல்லைக்கொடியாள்கானகம் மணக்கப் பூக்கும்கடமைக்கு ஏங்க,காலனுக்குக் கையாளாய்கூலிக்குக் குருதிகேட்டுஎண்திசையும் கால்நீட்டிஇருக்கும் சிலந்தி பாரிக்கு நேர்நீர் ? !
>>உன்துகிலுரிய விழையும் ஒருவன்உனக்குப் பட்டுத்துகில் தருகின்றான்.அவன் பால் பருக விழையும் நீஅவனருகே செல்கின்றாய் பாலூட்ட.
>>சேது சிறு வயதில் தாயை இழந்தவன். அத்தையின் பரிவில் வளர்ந்தவன். அத்தைக்கும் அன்பு வைக்க இவ்வுலகில் இரண்டே ஜீவன்கள்தாம் இருந்தன. ஒன்று சேது, மற்றொன்று படியளக்கும் எருமை மாடு.மாடு தாராளமாகப் பால் கறக்கும். வியாபாரத்துக்குப் போக மோர் மிஞ்சும். அதனால் அநேகமாகத் …
>>1 மந்திரச் சாவி உலகில் இருக்கும் எத்தனையோ அதிசயங்களில், நம்முடைய உட லும் ஒன்று.நம்முடைய உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் ஓர் அதிசயம்தான். உடல் பாகங்களும், அவை செயல்படும் விதங்களும்அதிசயத்திலும் அதிசயமானவை.நம் உடலில் பொதிந்திருக்கும் ரகசியங் களைப் பார்த்து விஞ்ஞானிகளே அதிச …
>>நிகழ்ச்சி எண் – 96 வ.சா.நாகராஜன் கதைகள் அருந்ததியின் தந்திரம் – நாகேந்திர பாரதி தௌஸன்ட் ரூபீஸ் காஷ் – இந்திர நீலம் சுரேஷ் பல்லி – எச்.என்.ஹரிஹரன் மோர்க் குழம்பு – பானுமதி அப்பாவைத் தேடி – பேராசிரியர் ராமச்சந்திரன் …
>>ஒரு மந்திரி முன்னொரு காலத்தில் ஈட்டிகள் தயார் செய்யும் வியாபாரிகள் இருந்தார்கள். அவர்கள் அந்த ஊர் அரசனுக்கு விற்பது வழக்கம். ஆனால் ஈட்டிகள் வாங்கும் முன் அரசன் மந்திரியைக் கொண்டு ஈட்டிகளைப் பரிசோதனை செய்யச் சொல்வான். மந்திரி சிபாரிசு செய்தால்தான் வாங்குவான். …
>>குழந்தையின் கை பிடித்து நடை பழக்கும் தாயைப் போல்என்னை பயிற்றுவித்தனர் தவறுக்கு தண்டனை தந்து பயமுறுத்தாமல்மெல்லிய குரலில்“நீ இப்படி செய்யலாமா?”எனும் கேள்வியால் என்னை வெட்கித் தலை குனிய வைத்து திருத்தினார்கள் அவர்களின் அன்பில் தோய்ந்திருந்த ஒவ்வொரு பாடமும் நமது நெஞ்சத்தில்கல் வெட்டாகின …
>>வகுப்பறையில் கற்றுக்கொடுத்தவர்களெல்லாம்…இன்று கல்லறையில் இருக்கிறார்கள்…கற்றுக்கொடுத்ததெல்லாம்என்னிடம்தான் இருக்கிறது வடுமாறாமல். வாழ்வின் வழிநெடுக கற்றுக்கொடுத்தவர்களைகணக்கிட வழியில்லை….படித்தஅறிவைவிட பட்டறிவேவாழ்வைக் கடக்க வழிவகுக்கிறது. தன்னறிவுவருவது மரத்தின் தூரிலா இருக்கிறது…உனக்குள் இருக்கும் ஔியை மனந்தான்கொண்டுவரவேண்டும்…மரத்திலென்ன இருக்கிறது . இறைச்சிக்கான கோழியைஉரமூட்டி வளர்ப்பதுபோல்இன்றையக் கல்விநிலையங்கள்.பொய்யான பதிவோடுபலகல்லூரிகளில்மோசடிப்பேராசியர்கள். ஆசிரியரைஅடிக்க கைஓங்கும்அரசுப்பள்ளி மாணவர்கள்…ஊதியம் …
>>ஒரு பக்கம்வாழ வழி வகுக்கும்மறுபக்கம்சாகக் குழிபறிக்கும்உங்களைப் போலல்லநாங்கள்.நாங்களோவாழவும் விரும்பமாட்டோம்சாகவும் துணிய மாட்டோம்.உங்களைப் போலல்லநாங்கள்.வாழாமல் வாழ்ந்துசாகாமற் சாகும்நாங்கள் நாங்களே.
>>ஒளியுமிழ் வீரியம்பொருளின் கருப்பை (யை)அடையப் பிறப்பதுநிழல் ‘ஞானரதம்’ நவம்பர் 1973
>>புத்தாண்டுமத்தாப்பூ கொளுத்திஅத்தானென இழுத்துப் பஞ்சணையைப் சரண்புகுந்துபஞ்சாமிர்தத்தில் விரல்விட்டாள்மஞ்சுளா. ஐயையோ!அச்சமென்பதில்லையோஇப்பெண்களுக்கு? விரலில் தேள்கொட்டவிறலி பிடித்தால்விரண்டுவிடுமோ விடம்? பஞ்சபூதங்கள் பொங்கப்பஞ்சாமிர்தம் பொங்கிற்றுமஞ்சுளாவின் நெஞ்சில்.
>>என் வாழ்வில் ஏற்றமிகு ஏணிகள்.அத்தனையும் ஏறி வந்தே நானிங்கே.முற்றம் முழுவதும்கூட்டலும்,கழித்தலும்,பெருக்கலும், வகுத்தலும்….எண்களால் என்னை நிரப்பின என்முதல் ஆசான்;என் அன்னை.எழுத்து கூட்டிபடிக்கும் வித்தைகற்பித்து, ஆங்கிலம்வெகு எளிதென்றேபுரிய வைத்த ரூபி டீச்சர்.சோதனை சாலையில்பிப்பட் உறிஞ்சவும்ப்யுரெட் பிடிக்கவும்இரண்டு கண்களால்மைக்ரோஸ்கோப் பார்க்கவும் கற்பித்த,“மேஸ்த்ரி”தனபாலும்,உடல்கூறு சாலையில்ஃபோர்ஸப்ஸும், ஸ்கேல்ப்பலும்கையில் பிடிக்ககற்பித்த …
>>