கரந்தை இந்து/கடவுள் மாமா

வாசலில் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்த வருணுக்கு ஆச்சரியம். “டேய், எத்தனை வருஷமாச்சு பார்த்து!” என்றபடி கல்லூரி நண்பன் ஜெகனைக் கட்டிப்பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தான். கல்லூரியில் அறையைப் பகிர்ந்துகொண்ட நண்பனை, வேலை, திருமணம் என இருபது வருடங்களுக்குப் …

>>

நாகேந்திர பாரதி/இது நல்லா இருக்கா?

மகளையும் மனைவியையும் கொரோனா கொண்டு போனபின், ஜவுளிக்கடையை மூடிவிட்டு வீட்டில் முடங்கிக் கிடந்தவரிடம் பெருமாள் சொன்னார்: “ஒண்ணு சொல்லுதேன். மனசுக்கு ஆறுதல் கிடைக்கும். சாமிகுத்தம்னு ‘கச்சனூறு’ பொண்ணுகளை டவுனுக்கெல்லாம் வர வேண்டாம்னுட்டு, ஆம்பிளைங்க தானே உங்க கடைக்கு வந்து வாங்கிட்டுப் போனாங்க. …

>>

பி. ஆர்.கிரிஜா/ரமாவின் திட்டம்

உமா, ரமாவிற்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கின உடனேயே, இருவரும் ஒரே குரலில்” நாங்க, எங்கள மாதிரி ரெட்டையர்களத்தான் கட்டுவோம். அப்படி கிடைக்காட்டி , அண்ணன், தம்பிகள் ஓகே” என்றனர்.முத்துசாமியும் வள்ளியும், இது என்னடா வம்பாப் போச்சு, இதுகளுக்கு கல்யாணம் ஆன மாதிரிதான், …

>>

சசிகலா விஸ்வநாதன்/அழகாய் வீற்றிருக்கின்றன கொலுபொம்மைகள்!

அழகிய சிங்கரின் என்பா💥(அழகாய் வீற்றிருக்கின்றன கொலுபொம்மைகள்) 💥(1)ஏழு படிகளிலும் அழகான பொம்மைகள்;ஏழு ஏழாய் ஆடாமல் அசையாமல்,ஒழுங்கான வரிசையில் சிறிதும் பெரிதுமாக, அழகாய் வீற்றிருக்கின்றன கொலுபொம்மைகள்! 💥(2)முதல் படியில் நடுவில் கலசம்;இரண்டாம் படியில் அம்மன் பொம்மைகள்;இப்படியாகத்தான் வரிசையில் வண்ண பொம்மைகள்; அழகாய் வீற்றிருக்கும் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 169

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 169 வது கூட்டம் 16.10.2026 அன்று மாலை 6.30 மணிக்கு ‘கோட்டா வூடு’ என்ற தொகுப்பிலிருந்து 8 கதைகள் எடுத்து சிறப்பாகப் பேசினார்கள். 4 எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அதன் காணொளியைக் …

>>

கரந்தை இந்து/வேண்டாம் இந்த மாப்பிள்ளை

“ஏண்டி சரண்யா, வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்கறே, நான் ஒண்ணும் உன்னைத் தவறா நினைக்க மாட்டேன். மாப்பிள்ளை பார்க்க நல்லா இருக்கார், படிப்பு, வேலை, குடும்பம் எல்லாம் ஓகேன்னு அம்மா, அப்பா சொல்றாங்க. நம்மில் ஒருவருக்கு மணமானால் ஒரு பொறுப்பு நம் பெற்றோருக்குக் …

>>

சசிகலா விஸ்வநாதன்/இக்கரைக்கு அக்கரைப் பச்சை

“அண்ணி! இந்த பட்டாம்பூச்சி போல் பறக்கணும் போல் இருக்கு. தினம் ஒரே மாதிரி வேலை! சமைத்து வீட்டு வேலைகள் செய்து, வீட்டுப் பொறுப்புகளைப் பார்த்து, நாளைய தினத்துக்கு நாளும் கவலைப் பட்டு, அடுக்கடுக்காக வேலைகள்; அலையலையாக சவால்கள்; அலுப்பாக இருக்கிறது! அலுவலக …

>>

லீலா ராமசாமி /நட்பின் ஓவியம்

மீனாவும் கவிதாவும் உயிர்த் தோழிகள். ஒருத்தி இல்லாமல் மற்றொருத்திக்கு வேலையே ஓடாது. எங்குச் சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள்.அவர்கள் இருக்கும் அதே தெருவில்தான் அருண் இருந்தான்.சொல்லி வைத்தாற்போல் இருவருக்கும் அருண் மீது காதல் ஏற்பட்டது.ஒரு பூங்காவில் தோழிகள் இருவரும் அமர்ந்து பேசிக் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/ ரகசியம்

ஒரு கிராமத்தில் வசிக்கும் சாருவும் பாருவும் நெருங்கிய தோழிகள். ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களும் இவர்களுடைய காதுகளுக்கு வந்துவிடும். அதிலும் சாரு மற்றவர்கள் காதில் சொல்லும் ரகசியங்களைப் பாதுகாப்பதில் வல்லவள் என்று பெயர் பெற்றவள்.ஒருநாள் பாரு, சாருவின் காதில் ஒரு ரகசியத்தைச் …

>>

மரு.ச.கந்தசாமி/பச்சைக் கொடி

கலாவும் ,மாலாவும் சகோதரிகள். பார்த்தால் இரட்டையர்கள் என்று சொல்லலாம் .ஆடைகளாகட்டும் நகை ஆகட்டும்,இருவரும் ஒரே ஒரே வடிவமைப்பில் அணிவார்கள். இருவரும் படிப்பில் சுட்டி, ஆனால் கலா மருத்துவர் ஆனாள், மாலா அழகுக்கலை நிபுணர் ஆனாள்.மூத்தவள் கலாவை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க …

>>

வசந்தா கோவிந்தராஜன்/கடவுளின் தண்டனை

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி வசந்தா கோவிந்தராஜன் எழுதிய “கடவுளின் தண்டனை ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு “அம்மா, ஆட்டோ வந்தாச்சு, கிளம்பறேன்!” ஆரவ்யா சத்தமாகக் குரல் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/நீ வேறோ நான் வேறோ?

இவர்கள் இருவரும் இருவேறு பெண்கள் அல்ல. ஒரே பெண்ணின் இரண்டு மனங்கள்.மல்லிகைப்பூ பூ சூடியவள் நேற்றைய அவள். கட்டுப்பாட்டுடன், கண்ணீரை அடக்கி, ஊர் என்ன சொல்லுமோ என்ற பயத்துடன் வாழ்ந்தவள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டவள்.மஞ்சள் சேலைக்காரி அவளின் இன்று. பச்சை நிறமாக …

>>

சாரதா ஸ்ரீனிவாசன்/”அம்மாவின் குரல் “

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சாரதா ஸ்ரீனிவாசன் எழுதிய “அம்மாவின் குரல் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு – இதோ ராகவ் தன் வீட்டு வாசலில் அமர்ந்தவன் …

>>

உமா ஸ்வாமிநாதன்/ கமலியின் மௌனம்

மதிய வெயிலின் அமைதியில் போன் சிணுங்கியது. கமலி அந்த வாட்ஸ்அப் செய்தியைத் திறந்தாள். அதில் ஒரு ஓவியம் இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே அவளுடைய இதயம் ஒரு நொடி நின்றது. அதில் கமலி, வெண்ணிற மல்லிகைப் பூக்களைச் சூடிய கூந்தலுடன், தலைகுனிந்து, ஆழ்ந்த …

>>

கஸ்தூரி குருசாமி / உயர்ந்த உள்ளம்

கௌரியும் வாணியும் இணை பிரியா தோழிகள். இருவருக்கும் திருமணம் ஆகி கௌரிக்கு ஒரு பெண்ணும் வாணிக்கு ஒரு ஆணும் இருக்கின்றனர். மனது விட்டுப் பேச நட்பு போல் சிறந்த உறவில்லை தானே! கௌரியின் பெண் லயாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அவளுக்கு ஏற்றார் …

>>

சுபாஷிணி ரமணன்/”விளையாட்டுப்பிள்ளை “

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சுபாஷினி ரமணன் எழுதிய “விளையாட்டுப்பிள்ளை ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு “அம்மா, அது என்ன சத்தம்?” “எதுடா கண்ணா?” “கும்பலா போறாங்களே, …

>>

தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்/கடம்பூர் போளி

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மணியாச்சி சந்திப்பில் நின்றது. கதிரேசன், இரு பைகளில் போளிகளோடு ‘கடம்பூர் போளீய்’ என கத்திக்கொண்டு விறுவிறென விற்க ஆரம்பித்தார். வாங்கிச் சுவைத்த பயணி குமார் அசந்து விட்டார். இவ்வளவு குறைந்த விலையில் இப்பேர்ப்பட்ட தரமா. குடும்பத்தினர்க்காக மேலும் எட்டு …

>>

அன்டன் செகாவ் – மூன்று வருடங்கள்

VIII அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் நினா ஃபியோதரோவ்னாவின் உடல்நிலை தெளிவாக மோசமடையத் தொடங்கியது. அவள் வேகமாக உடல் மெலிந்தாள்; அவளுடைய முகத்தோற்றத்திலும் மாற்றம் ஏற்பட்டது. கடுமையான வலி இருந்தபோதிலும், தான் குணமடைந்து வருவதாக அவள் கற்பனை செய்துகொண்டாள். ஒவ்வொரு காலையிலும், தான் …

>>

ஆர். வெங்கடேஷ்/பூந்தமல்லி அரை மணி நேரம்

இன்று பிரதமர் மோடி, பூந்தமல்லி டு வடபழனி மெட்ரோ சேவையைத் தொடங்கிவைத்த காட்சிகளைப் பார்த்தபோது, மனித முயற்சிக்கு எல்லையே இல்லை என்பது நிரூபணமானது. 1980களில், அவ்வளவு ஏன் 1990களில் கூட, பூந்தமல்லி, சுங்குவார்சத்திரம், இந்தப் பக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், செங்கல்பட்டு எல்லாம் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/அப்பாவின் ஒருநாள்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “அப்பாவின் ஒருநாள் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு “அர்ஜுன், அர்ஜுன்; “ சுபா இரண்டு தடவைகள் உலுக்கி …

>>

நாபா.மீரா/ தாய்மாமன் சீர்

கவுசல்யாவுக்கு இன்னும் மூன்று மாதங்களில் திருமணம்.ராம் மோகன் -சீதளாவின் ஒரே செல்லப்பெண் கவுசல்யா. சீதளா சில வருடங்களுக்கு முன், டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி இறந்து போனாள்.அவள் மறைவுக்குப் பின்னர் இவர்களை விட வசதியில் குறைவாக இருந்த சீதளாவின் அண்ணன் குடும்பத்துடன் …

>>

கஸ்தூரிகுருசாமி/தீபாவளிப் பரிசு

புடவை,சட்டைத் துணி போன்றவற்றை தலையில் சுமந்து தெருத்தெருவாக விற்று வருபவர் கோவிந்தன்.மகள் உமாவை பள்ளி இறுதி வரை படிக்க வைத்து, ஒரு பள்ளி ஆசிரியருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணச் செலவுக்கு தெரிந்தவர்களிடம் கடனாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கி இருந்தார்.சிரமப்பட்டு …

>>

தி.வள்ளி/ஆரோக்கியம்

தூரத்தில் அப்பா வருவதைப் பார்த்தாள் செம்பருத்தி. சந்தோஷம் மனம் நிறையப் பால் பொங்குவதைப் போலப் பொங்கினாலும், சட்டென்று பொங்கும் பாலில் தெளித்த நீராய் ஒரு கணத்தில் அது காணாமல் போனது.‘பட்டணத்தில் வாழும் மகளைப் பார்க்க இப்படியா அப்பா தலையிலும், கையிலும், பையைச் …

>>

அழகியசிங்கர்/கொடை

ஒவ்வொரு முறையும் கந்தன் பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் சாவடிக்குச் சென்று வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வருவான். பக்கத்துக் கிராமம் ஐந்து கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். இப்படி ஒவ்வொரு முறையும் அவன் வருவது அவன் மனைவி வள்ளிக்குப் பிடிக்காது.அவன் வயது அதிகமாகி …

>>

பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/சுமையா என்ன?

வேலன் சாதாரண விவசாயி. அவன் மனைவி வேலாயி அவனுக்கு உறுதுணையாக இருந்தாள். மகன் சரவணன் பிறந்தான். நாம் தான் கஷ்டப்படுகிறோமே நம் மகன் கஷ்டப்படவேண்டாம் என்று எண்ணி கிராமப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்ததும் அடுத்த பிளஸ் 2க்கு அருகிலுள்ள நகரத்தில் உள்ள …

>>

சுஶ்ரீ/மனிதன் என்பவன்

ஏழுமலை,வள்ளி இருவருக்கும் திருமணம் ஆகி 6 வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை கீதா. உடனே அடுத்த வருஷம் பையன் பழனி.பாச்சான் பாளையம் கிராம பஞ்சாயத்தில் குமாஸ்தா பதவி பூர்வீக நிலத்தில் வரும் கொஞ்சம் வருமானம்.சின்ன வீடானாலும் சொந்த வீடு.வாழ்க்கை நன்றாகத்தான் போனது.ஆனால் …

>>

முனைவர் என். பத்ரி/ வாரச்சந்தை

முனுசாமி ஒரு கிராமத்தில் வாழ்பவர்.அவருக்கு மூன்று பெண்கள் மற்றும் மனைவி .ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு அதில் தன்னுடைய குடும்பத்தை நடத்துபவர். பெட்டிக் கடைக்குத் தேவையான பொருட்களை அருகில் உள்ள நகரத்து வாரச்சந்தையில் தான் வாங்குவார். அந்த நகரத்திற்குப் பேருந்து கிடையாது. நடந்து …

>>

உமா ஸ்வாமிநாதன்/வறுமையிலும் பாசம்

​அன்றைய பகல் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலையும் தாண்டி, இரவின் குளிர் காற்றில் நடந்து கொண்டிருந்தான் முனுசாமி.அவனது உடல் ஒல்லியாக, எலும்புகள் தெரியும் அளவுக்கு வறுமையின் பிடியில் வாடியிருந்தது. அவனுக்குப் பின்னால் சூழ்ந்திருந்த அந்தச் சாம்பல் நிற மேகங்களைப்போல, அவன் வாழ்க்கையும் பல …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சுமை

அப்பாவுக்கு ஹெர்னியா சர்ஜரி. “பளு தூக்கக்கூடாது” என்றார் டாக்டர்.ஆனால் வீட்டின் பசி தூக்கச் சொன்னது. அவர் புடவை மூட்டையைத் தோளில் சுமந்தார், கையில் இன்னொரு பையைப் பிடித்தார். வீடு வீடாக நடந்தார். இது மகன் கண்ணனுக்குத் தெரியாது. அப்பா கடையில் கணக்கு …

>>

உமா ஸ்வாமிநாதன்/”ஈன்றவள் ஏக்கம் “

(WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி உமா ஸ்வாமிநாதன் எழுதிய “ஈன்றவள் ஏக்கம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு) ராகவன் மாமா ரொம்ப சோகமா இருந்தார். சாப்பிடவே பிடிக்கவில்லை. …

>>

சுபாஷிணி ரமணன்/ தான் ஆடாவிட்டாலும்..

வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறு இருந்தான் செங்கோட்டையன்.“இந் நேரம் தான் பெத்ததைக் கொஞ்சிட்டு கிடப்பாதானே?” திடீரென்று கேட்டான்.“யாரு?”“க்கும், நாம பெத்ததுதான்”“அவ எங்க கொஞ்சறது? புள்ள பெத்து இரண்டு நாளு கூட ஆவலியே! வலியில தான் இருப்பா” வலியை தன்னில் உணர்ந்து கண்களைத் …

>>

சுந்தர மணிவண்ணன்/ கணக்குப் புத்தகம்

“என்னடி, பில் போட்டாச்சா?” அம்மா அவசரப்படுத்தினாள்.“இரும்மா. இன்னும் செலக்ஷன் முடியல.”“என்னடி இது! ஒரு புடவையைத் தேர்ந்தெடுக்க இத்தனை நேரமா?”அம்மா அலுத்துக்கொண்டாள்.கவுண்டருக்குப் போனவள் இன்னும் திரும்பவில்லை.“கார்டைத் தேய்க்கிறதுக்கு என்னடி கஷ்டம்?”அம்மா முணுமுணுத்துக்கொண்டிருந்தபோதே அவளுடைய நினைவுகள் பாட்டியின் காலத்துக்குப் பறந்தன.அந்த அக்ரஹாரத்துப் பெண்கள் எல்லோரும் …

>>

வி.கே.லக்ஷ்மி நாராயணன்/நன்றிக் கடன்

முருகேசு மனைவியின் வயிற்றில்உள்ள கட்டியின் அறுவைச் சிகிச்சை க்காக பணம் முப்பதாயிரம் தேவைப்பட்டது. வீட்டில் சிறுக சிறுக பானைகளில் போட்டுச் சேகரித்து வைத்திருந்தநோட்டுகளையும் சில்லறைகளையும் இரண்டு மஞ்சள் பைகளில் திணித்துஎடுத்துக் கொண்டு வேர்த்து விறு விறுக்க நடை போட்டான் முருகேசு.பணம் எவ்வளவு …

>>

ரேணுகா நாராயணன்/ படிப்பு முக்கியம்

கனமழைக்கான கருமேகம் சூழ்ந்திருக்க, கடையடைக்கும் நேரத்தில் தன் கிழிந்த செருப்புடன் வேகமாக நடந்தார் மாரியப்பன். அவரது மெலிந்த தேகத்தில் வறுமை தெரிந்தாலும், தலையிலும் கையிலும் இருந்த மஞ்சள் பைகளில் ஒரு பிடிவாதம் இருந்தது. அவை வெறும் சுமைகளல்ல, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் …

>>

பாலசாண்டில்யன் /அன்பின் எடை

பண்ருட்டியிலிருந்து முந்திரியும் மஞ்சளும் சுமந்து மாம்பலம் வீதிகளில் வியாபாரம் செய்வது வேலுச்சாமியின் பல வருட வழக்கம். பேரம் பேசாத அவரது பிரத்யேக வாடிக்கையாளர்கள், இன்முகத்தோடு உபசரித்து வாங்கிக்கொள்வர். ஆனால் அன்று, தாள முடியாத உடற்சோர்வு அவரை முடக்கியது.கடைசி மூட்டையையும் விற்ற கையேடு, …

>>

வெ.நாராயணன்/ஏழை வீட்டுத் திருமணம்

வானில் கருமேகம் சூழ்ந்திருக்க, மெலிந்த உடலுடன் தலையிலும் கையிலும் மஞ்சள் பைகளைச் சுமந்து வேகமாக நடந்தான் மாரியப்பன். ஊரார் அவனை வெறும் ஏழை கூலியாள் என ஏளனம் செய்தனர். ஆனால், அந்த மஞ்சள் பைகளில் இருந்தது வெறும் சுமைகள் அல்ல; பல …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/அண்ணனின் பாசம்

அந்தி நேரம். பத்து வயது அன்பு, தன் தம்பி அகிலனைத் தோளில் தூக்கிக்கொண்டு தெருவில் நடந்தான். அவர்களின் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றிருந்ததால், தம்பியைப் பார்த்துக்கொள்வது அன்புவின் பொறுப்பாக இருந்தது.அன்று அகிலனுக்குக் காய்ச்சல் வந்தது. தம்பியின் உடல் சூடாக இருப்பதை உணர்ந்த …

>>

கி. பார்வதி/உயிரைக் காத்தவன்

வித்தைக் காட்டிப் பிழைக்கும் குடும்பம். நண்டும், சிண்டுமாக நான்கு குழந்தைகள்.மூத்தவனுக்கு ஆறும், அடுத்த பெண்ணிற்கு நான்கும், மூன்றாவது பெண்ணிற்கு மூன்றும், நான்காவது பெண்ணுக்கு ஒன்றரை வயதும் இருக்கலாம்.அம்மா மட்டுமே அவர்களுடன் இருந்தாள்.கடைக்குட்டியை வைத்துக் கொண்டு, ரயிலில் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டாள்.மற்ற …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சம்பவம்

சந்தைக் கூட்டத்தில் மைக் அலறியது – “ஒரு குழந்தையைக் காணவில்லை…”பத்து வயது செல்வம் தன் தங்கையை இன்னும் இறுக்கப் பிடித்தான். காலையில் அம்மா சொன்னாள், “கூட்டத்துல தொலைஞ்சுடாத, தங்கச்சிய விட்டுடாத.”அவள் கல்லுடைக்கப் போகும்போது இவன்தான் தங்கையைப் பார்த்துக் கொள்வான். அன்று பார்த்து …

>>

ஷைலஜா/துரத்தி அடி

“டேய் பையா! என்ன கையில குழந்தை? எங்கிருந்து கடத்திட்டு போறடா?”தன்னை இப்படிஅதட்டிக் கேட்ட இரண்டு பேரையும் ஏறிட்டான் மோகன்.பிறகு சொன்னான்.“இந்த குழந்தைக் குப்பைத் தொட்டியில் கிடந்துச்சு அதை எடுத்துட்டு பக்கத்துல நான் தங்கிஇருக்கற அனாதை ஆசிரமத்திற்கு போய்கொடுக்கப்போறேன்”“அங்கே எதுக்குடா போற ?எங்க …

>>

சுஶ்ரீ/குழந்தை சிரித்தது

சுப்ரமணி ,குட்டிப் பாப்பாவை கையால் கவ்வின வண்ணம், அந்த வீட்டிலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்தான்.பின்னால் இரண்டு ரவுடிகள் துரத்தினர்.“டேய் நில்லு அதே இடத்தில்,கைல கிடைச்சே கண்ணு முழியை நோண்டி எடுத்துடுவோம்.”அந்த திருப்பத்தில் ஒரு மாட்டுக் கொட்டகை, சுப்ரமணி அங்கிருந்த தண்ணித் தொட்டியின் …

>>

எஸ்ஸார்சி/அனுபவி

சென்னை வாழ்க்கைபெயருக்குத்தான் அதுமய்ய சென்னையில்இசையும் நாடகமும் இயலும் கொட்டிக் கிடக்கிறதுமார்கழி மாதம் சொல்லவேவேண்டாம்சென்னையைச் சுற்றிய சிற்றூருக்கு வாய்ப்புகள்அந்தப்படி க்கு இல்லைநகரின்ஆக்கிரமிப்பு நச்சுஎளிய வர்களின் ஏக்கங்களுக்கு இரக்கம் காட்டாதுவெள்ளைக்காரன் போட்ட மாநகர ரயிலும்இல்லாமல் போனால்ஏழை எளியோர்க்கு ருசிக்கச் செய்யாதுதுளியேனும்.பேருந்தில் ஏறி மாநகரில் ஓரிடம் …

>>

அழகியசிங்கர்/பழி

எங்கள் குடும்பத்தில் நிறைய வருடம் கழித்து இன்னொரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பத்திரி என்ற பெயர்.எனக்குத்தான் அவனைப் பார்க்கும் போதுதான் பொறாமை. என்னை விட 15 வயது சிறியவன். அம்மாவும், அப்பாவும் பத்திரியை விட்டுப் பிரிய மாட்டார்கள். எல்லாம் பத்திரி …

>>

ஆர். வெங்கடேஷ்/ஒழுக்க வாத்தியார்

காலையில் வீட்டைப் பூட்டும்போது, என் மனைவி கேட்பார், “எல்லா ரூம்லயும் லைட் ஆஃப் பண்ணிட்டீங்களா?” இரவு படுக்க போகும்முன், “வாசல் கதவு சாத்தி தாழ்பாள் போட்டுட்டீங்களா?” என்ன செய்வேன் என்று நினைக்கிறீர்கள்? ‘ஆஃப் செய்துவிட்டேன்’ என்றோ, ‘தாழ்பாள் போட்டுவிட்டேன்’ என்றோ சொல்லமாட்டேன். …

>>

சிவகாமசுந்தரி நாகமணி /”வாராயோ என் தோழி “

(WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய “வாராயோ என் தோழி ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு) அன்று மாலை வீடு திரும்பிய அரவிந்த், “அம்மா …

>>

சுந்தர மணிவண்ணன்/ தொடரும் உயரம்

அந்த ஆசிரமத்தின் ஒவ்வொரு சுவரிலும் அந்தப் புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் வீட்டறையிலும், அது கம்பீரமாய் காட்சி அளித்தது.  அந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருந்த அவன் மனக்கண் முன், அந்த நினைவுகள் மெல்ல நிழலாடத் தொடங்கின. ​அன்று… அந்தப் பிஞ்சு தோள்களில் …

>>

முனைவர் என் பத்ரி/அண்ணன் ஒரு கோயில்

:சிவாவும் அப்புவும் அண்ணன் தம்பிகள். அவர்களின் அப்பா ஒரு தையல் கடை யை வைத்திருந்தார். சமீபத்தில் வந்த டெங்கு காய்ச்சலால் அவர் உடல் பலவீனம் அடைந்தது. மருத்துவமனையில் சேர்த்தும் அவர் உடல் நலம் சரியாகவில்லை. ஓரிரு நாட்களில் இறந்துவிட்டார். அந்தக் கவலையிலேயே …

>>

லீலா ராமசாமி /குப்பையில் மாணிக்கம்

குமரன் அந்த குப்பைத் தொட்டியின் அருகிலிருந்த பிளாஸ்டிக் பொருள்கள், காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தான்.ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. குப்பைத் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தான்.கையைக் காலை உதைத்துக் கொண்டு அழுவதற்குக் கூட தெம்பில்லாமல் முனகலான சத்தத்துடன் ஒரு குழந்தை!பைகளைக் கீழே போட்டுவிட்டு தொட்டிக்குள்ளிருந்த …

>>

அழகியசிங்கர்/உலக தபால் தினம்

தபால் பெட்டியில் போடும் தபால்கள்எல்லோருக்கும் போய்ச் சேருகிறதா? 40 ஆண்டுகளாகஅச்சடித்துக் கொண்டிருக்கும்பத்திரிகைபோய்ச் சேருகிறதா? கிடைத்து விட்டதென்றுவாயைத் திறந்துசொல்லாமல்இருக்கிறார்கள் கனவான்கள் கிடைத்திருக்குமென்றுநம்புகிறேன் நான்முன்பு தி.க.சி இருந்தார்வல்லிக்கண்ணன் இருந்தார்ஒரு கார்டில் பத்திரிகைக் கிடைத்ததுஎன்று எழுதி விடுவார்கள் தீக்கதிரில் எழுதும் நண்பரொருவர்சிவப்பில் எழுதினால்கண்டு கொள்வார் போலிருக்கிறது …

>>

கஸ்தூரி குருசாமி /மனிதருள் தெய்வம்

கோபு இரண்டு வயது தம்பி பாபுவை தோளில் போட்டுக்கொண்டு வேலை தேடி அலைகிறான். பெற்றோர் சிவகாசியில் ஒரு பட்டாசு கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.ஒரு தீ விபத்தில் இருவரும் இறந்து விடவே, குழந்தைகள் அனாதை ஆனார்கள். உறவினர்கள் எங்கே நம் பொறுப்பில் …

>>

கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – வெள்ளி(09.10.2026) மாலை 6.30 மணிக்கு சூமில்நடை ப் பெற்றது. இப்போது காணொளியைக் கண்டு களியுங்கள். நம் குழுவில் பங்கு பெற்ற சமீபத்தில் மறைந்த ‘ ஹரணி’ஞாபகமாய் இக்கூட்டம் நடைபெற உள்ளது. அவர் …

>>

செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் 11

முப்பெரும் சக்திகளின் அஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஆதிபராசக்த்தியின் மூன்று முக்கிய ஆற்றல்களை குறிக்கும் சக்திகளே இச்சா சக்தி , கிரியா சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகும் . இந்த மூன்று சக்திகளும் பூலோகத்தையும் மனித வாழ்க்கையையும் இயக்கும் அடிப்படையான மூன்று ஆற்றல்கள் …

>>

கௌரி சங்கர் / “அவன் “

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திரு கௌரி சங்கர் எழுதிய “அவன் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு – வெயில் நேரம். நடை பயிற்சியை விடிகாலை 7.00 மணிக்குள் …

>>

கே.சரண்யா/ராசுக்குட்டி

“என்னங்க நம்ம ராசுக்குட்டி முன்னைமாதிரி சரியா சாப்பிட மாட்டேங்குது,பேசவும் மாட்டேங்குது என்று தன் கணவன் ராமுவிடம் புலம்பினாள் பூங்கொடி..உடனே விளையாடிக்கொண்டிருந்த ராசுக்குட்டியை “தம்பி இங்க வா” என்று அவன் அழைத்ததும் ஓடி வந்தான். அவனை அருகில் அழைத்து மடியில் உட்கார வைத்தான். …

>>

உமா ஸ்வாமிநாதன் /உறவின் ஆழம்

அந்த சிறிய கிராமத்தில், பச்சைப் பசேல் வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்திருந்த ஒரு சின்னஞ்சிறிய கூரை வீடு அங்கே ரவி, அவனது செல்லக் குட்டித் தம்பி மணி, மற்றும் அவர்களுடைய பெற்றோர் என நால்வர் அடங்கிய அன்புக் குடும்பம் வாழ்ந்து வந்தது.வறுமை அவர்களின் …

>>

ரேவதி பாலு/தன்வினை தன்னைச்சுடும்

குடித்துவிட்டு வந்து ரகளை பண்ணிக் கொண்டிருந்த வேலுவின் இடது கையில் சிக்கியிருந்தது வள்ளியின் தலைமுடி. வலது கையில் ஓங்கிய அரிவாள். ” இன்னிக்கு உன்னை ஒரு வழி பண்ணாம விடுறது இல்லடி” ஆங்காரத்தோடு கூவினான்.வழக்கம் போல “அம்மாவை விடுப்பா” என்று தடுக்க …

>>

கரந்தை இந்து /இயற்கையின் பரிசு

அந்த கிராமம் நேபாளத்திற்கும், திபெத்திற்கும் நடுவே இரண்டு நாட்டிற்கும் எல்லையாக இருந்தது . அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் தான். சுற்றுலாப் பயணிகளின் சுமையைச் சுமந்து அந்த வருவாயை வைத்துத் தான் அரைவயிற்றுக் கஞ்சியில் அவர்களின் ஜீவிதம் . …

>>

ஜெ.பாஸ்கரன்/காலசக்கரம்!

குழந்தை ராஜாவுடன் விளையாடுவதும், அவனை அழாமல் பார்த்துக்கொள்வதும் மணிக்கு மிகவும் பிடித்தமான வேலை! கையில் தூக்கி, தோளில் சாய்த்தபடி அவனைத் தூங்க வைப்பான்.ராஜாவின் அம்மாவுக்குத் தனியார் அலுவலகத்தில் வேலை. வேலைக்குச் செல்லும் நேரங்களில் மணியின் அம்மாதான் ராஜாவைப் பார்த்துக்கொள்வாள். காலையில் வீட்டில் …

>>

சாரதா ஸ்ரீ நிவாசன்/ தங்கை

அறுபது வயது நிரம்பிய பாலுவுக்கு நேற்றுதான் அறுபதாவது திருமண நாள் நடந்து இரவுதான் உறவுகள் ஒவ்வொருவராகக் கிளம்பிச் சென்றனர். இப்போது தங்கி இருப்பது அவரது செல்ல தங்கை ஜெயா மட்டுமே.பிரபல பத்திரிகையைப் புரட்டிக் கொண்டு இருந்த அவருக்கு அந்த ஓவியம் பார்த்தவுடன் …

>>

பாலசாண்டில்யன்/ இமை போல நான்

“டாக்டர் என் தம்பியை காப்பாத்துங்க” என்று தோளில் இருந்து தேவாவை டாக்டர் மேசை மீது போட்டான் செல்வா.தேவாவை பரிசோதித்த டாக்டர், “காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்கு தம்பி, உடனடியா மருந்து குடுக்கணும்… உங்க அம்மா எங்க?” எனக் கேட்டார்.செல்வா தொண்டை அடைக்க, …

>>

நாகேந்திர பாரதி/ தீப்பெட்டி தொழிற்சாலை

தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து வரும்போதே தம்பியின் நினைப்புதான் அவனுக்கு. பக்கத்து வீட்டு ஆயா பார்த்துக் கொள்வாள் தான். வாரச் சம்பளத்தில் பாதி அவளிடம் தானே கொடுக்கிறான். . அந்தப் பிஞ்சு முகத்தின் சிரிப்பில் மயங்கி ‘ தம்பி , தம்பி ‘ …

>>

பத்மா ராகவன்/காணாமல் போன குழந்தை

“சே” அலுத்தபடி சிக்னலில் காரை நிறுத்தினாள் சௌம்யா.கார் கண்ணாடியைத் தட்டின ஆறுவயது சிறுவன் கையில் ஆறுமாதக் கைக்குழந்தை.“தங்கச்சிக்கு ஜுரம், மருந்து வாங்கக் காசில்லை ஏதாச்சும் குடுங்கம்மா” என இரைஞ்சும் அவனை, இரக்கத்துடன் பார்த்தவள் மனசு துடித்தது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இந்த சின்னப்பையன் …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/மணி அண்ணன்

ரங்கனின் கூட்டாளிகள் பாண்டி, பன்னீர் மூவரும் சேர்ந்து எட்டுப் பத்து வயது பிள்ளைகளைக் கடத்தி வந்து அடித்துப் பிச்சையெடுக்க வைப்பார்கள்.குழந்தைகள் யாரிடமாவது எதாவது பேசினால் இவர்களுக்குத் தெரிந்துவிடும். அடிப்பின்னி விடுவார்கள்.ஓரிருவர் தப்பித்தும் இருக்கிறார்கள். நன்றாக இருக்கிறார்களா தெரியாது. அன்று ஒரு சின்னக் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/அண்ணன் எனும் வாஹனம்

அண்ணன் அர்ஜுன், தம்பி அப்பு.அப்புவுக்கு நடக்கத் தெரியும். ஓடவும் தெரியும். பேசத் தெரியும். வீட்டில் நடப்பான். ஆனால் அண்ணனைக் கண்டால் மட்டும் நடக்க மாட்டான்.அண்ணன் இருக்கிறானே!“அண்ணா… தூக்கு!”“டேய், உனக்குக் காலே இல்லையா?”“இருக்கு… ஆனால் நடக்க மாட்டேன் “அண்ணன் கழுத்தில் ஏறிக்கொள்வான்.ஒருநாள் அர்ஜுன்“இனிமேல் …

>>

எம்.எல்.பிரபா/ஓர் இரவு

சங்கர் தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் பையை வைத்துவிட்டு பக்கத்து வீட்டில் உள்ள சின்னக் குழந்தை பாபுவுடன் விளையாடுவான். அவனுடைய அப்பாவும், அம்மாவும் வேலைக்குச் சென்று திரும்பும் வரையில். குழந்தையும் அவனுடன் சிரித்து விளையாடும்.மங்கையும், சங்கரிடம் குழந்தையை விட்டுவிட்டு தன் …

>>

மரு.ச.கந்தசாமி/தாயுமானவன்

தான் பிறந்த நாளும் ,பெற்றோரையும் அறியாமல் ,தனக்கு தானே ராஜா என பெயர் சூட்டிக் கொண்டான்.பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசை. ஆனால் குப்பைகளை சேர்த்து விற்று தன் பசியை போக்கினான். கரூரில் அவன் தினமும் குப்பை பொறுக்குவதால் அவனை தெரியாதவர்கள் யாரும் …

>>

வி.கே.லக்ஷ்மிநாராயணன்/முத்தான முத்து

தம்பி இளவரசுவை ஜாக்கிரதையாகப்பார்த்துக் கொள்ளும்படி முத்துவிடம்கூறிவிட்டு சித்தாள் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றாள் ஜக்கம்மா. கணவன்யாரையோ இழுத்துக் கொண்டு ஓடியதால் தான் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. அன்று பள்ளி விடுமுறையானதால் முத்து வீட்டில் இருந்தான்.சிறிது நேரம் கழிந்தது. தம்பி சுருண்டுசுருண்டு படுப்பதைக் …

>>

சாய் செந்தில்/ஒரு துளி பால்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திரு சாய் செந்தில் எழுதிய “ஒரு துளி பால் என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு – “என்ன லாரன்ஸ், ஆட்டோ ஸ்டாண்டே வெறிச்சோடி கிடக்குது?” …

>>

வைரமுத்து/உன் நூற்றாண்டைநானெடுப்பேன்

மாறுவேடத்தில் வந்துதாயத்து விற்பார்மகாதேவியில் எம்.ஜி.ஆர் ஒரு குடிமகன் கேட்பான்: “ஏப்பா! பணவருமானத்துக்குஏதாவது இருக்கா இதுல?” பட்டுக்கோட்டை வரிகளைவாங்கிப் பாடுவார் எம்.ஜி.ஆர் “உடம்ப வளச்சு நல்லாஉழச்சுப் பாரப்பா அதில்ஒனக்கும் ஒலகத்துக்கும்நன்மை இருக்குசும்மா உக்காந்திருந்துக்கிட்டுச்சேக்குற பணத்துக்குஆபத்திருக்குஅது ஒனக்கெதுக்கு?” மனிதர்கள்நெற்றிப்பொட்டில்ஒட்டிக்கொள்ள வேண்டும்பட்டுக்கோட்டையின் இந்தப்பாட்டு வரிகளை 1957இல் …

>>

சுபாஷிணி ரமணன்/புது வரவு

“அம்மா, அம்மா” “ஏண்டா வாசல்ல நின்னு கத்திக்கொண்டே நிக்கலேன்னா, உள்ள வர வேண்டியதுதானே! பாத்திரம் தேய்த்து கொண்டிருந்த வள்ளி, புடவையில் கையை துடைத்தவாறே, குடிசைக்கு வெளியில் வந்தாள். பார்த்ததும் தூக்குவாரி போட்டது அவளுக்கு.கைக்குழந்தை ஒன்றைத் தோளில் சாய்த்தபடி ராஜா நின்று கொண்டிருந்தான்.“டேய் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/ இடர் வரினும்

காலங்காலத்தாலே ரெண்டு பசங்களுக்கும் கஞ்சியும், முதல்நாள் வச்ச மீன் குழம்பில் மீதி இருந்ததைச் சூடு பண்ணி வச்சிட்டும், வயக்காட்டு கூலி வேலைகளுக்குக் கிளம்பினர் வள்ளியும் முருகனும். இருவரும் வேலைகளை முடித்து நாலு மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வரமுடியும். மூத்தவன் கதிரவனோ பேசும் …

>>

கமலா முரளி/அம்மா வருவாள்

கருக்கல்ல எழுப்பி விட்டாங்க அம்மா.“ராஜு, எந்திரிடா, டவுன் ஆசுபத்திரிக்கி போவணும்.”குட்டித்தம்பியைத் தூக்கிக் கொண்டு, பேருந்தில் ஏறினார்கள்.“டவுன் ஆஸ்பத்திரி இறங்கு” பலமாகக் குரல் கொடுத்தார் நடத்துநர்.ராஜு அம்மாவைத் தட்டி எழுப்பினான்.“தம்பி, பாப்பாவை நீ தூக்கிக்கோ” என யாரோ சொல்ல ராஜுவின் தோளில் குழந்தை.மருத்துவமனை …

>>

பாரதிராஜன்என்கிறரங்கராஜன்/பாசம்!

      அப்பா சைக்கிளில் டீ விற்கும் தொழில் காலை கிளம்பினால் வர இரவு ஆகும். அம்மா பள்ளிக்கூட ஆயாவேலை . மகனின் வேலை எப்போதும் உடல் நிலை சரியில்லாத தம்பியைக் கவனிப்பதே. மகன் படித்தது 5ம் வகுப்பு வரை …

>>

வி.வி.கலைச்செல்வி/இதுவேதான்

என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ.? தைரியமானவள்திடமானவள்உறுதியானவள்உண்மையானவள்பொய்யில்லாதவள்நம்பிக்கைக்குரியவள்எதற்கும் அசையாதவள்எப்போதும் தோற்காதவள்என்றுதானே.? அதெல்லாம் சுத்தப்பொய் உன்முன் ஒன்றுமேயில்லாதஒன்று நான் வதாராபுரம்

>>

தீபிகா/எனக்கொரு வாத்தியார் இருந்தாரா

தலையில் மழை தேங்குமாற் போலக் குட்டினார்.முட்டுக்காலில் நிப்பாட்டினார்.காதை அள்ளியிழுத்துத் திருகினார்.தோப்புக்கரணம் போட வைத்தார். பிரம்படியால் கைசிவக்கச் செய்தார்.நூறு தடைவை எழுதி வர வைத்தார்.கொப்பியை தூக்கியெறிந்தார்.விடுமுறைக்கு வீட்டுப்பாடம் அள்ளித் தந்தார். சட்டையை உள்ளுக்குள் விடச் சொன்னார்.தலையை ஒழுங்காக வெட்ட வைத்தார்.நகம் பரிசோதித்தார்.ஒழுக்கத்தில்ஒருபடி கூடக் …

>>

லீலா ராமசாமி /ஒரு மார்ச்சுவரி மரணம்

(WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி லீலா ராமசாமி எழுதிய “ஒரு மார்ச்சுவரி மரணம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு) அழகான பெண்ணின் தலைமுடியில் எடுத்த நடுவகிடு போல …

>>

ரேணுகா நாராயணன்/ தம்பிடா

​வறுமை நிறைந்த அந்தச் சிறிய குடியிருப்புப் பகுதியில், சிறுவன் கதிரின் உலகம் அவனது குட்டித் தம்பி முகிலனைச் சுற்றியே இயங்கியது. பெற்றோர் இருவரும் பிழைப்புக்காக அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிட, தம்பியைக் கண்ணும் கருத்துமாகக் காக்கும் பொறுப்பு கதிரினுடையதாகிறது. ​விளையாடும் வயதில் தனக்கிருக்கும் …

>>

வெ.நாராயணன்/தொப்புள் கொடி

​நிழல் தரும் மரம் போல தன் குட்டித் தம்பியைத் தாங்கிப் பிடித்திருக்கிறான் அன்பு. அவன் கைகளில் தவழும் பச்சிளம் குழந்தை, தம்பி அமுதன்.​அன்பின் குடும்பம் ஏழ்மையானது. பெற்றோர் அதிகாலையிலேயே கூலி வேலைக்குச் சென்றுவிட்டதால், வீட்டுப் பொறுப்புகள் இந்தச் சிறுவனின் தோள்களில் விழுந்தன. …

>>

வே. கல்யாண்குமார்./பருத்தி

வெண்பருத்தி வெண்பருத்திவெடித்துவந்த வெண்பருத்திவிதவிதமாய் ஆடைதந்து..மானம் காத்த வெண்பருத்தி.! தன்மானத்தை முன் நிறுத்திகதராடை தனையுடுத்தி..மண்பிறந்த வெண்பருத்திமனம் நிறுத்தி வாழ்த்துவமே.! காந்தி மகான் கையிருந்துகைராட்டை தனில் சுழன்றுகாமராசர் தோள் சுமந்தபேறு பெற்ற வெண்பருத்தி.! சூரியனை தான் மறைத்து..சோர்ந்து போன மேனியினைகாப்பதற்கே விளைந்து வந்தகழனியிலே வெண் …

>>

ஆர். வெங்கடேஷ்/மானே, தேனே, பொன்மானே!

பல ஆண்டுகளாக இணையத்திலேயே குடித்தனம் நடத்துவதாலோ என்னவோ, இணையத்தில் இடம்பெறும் எந்தவிதமான ‘ரெவ்யூ’க்களையும் (Reviews) என்னால் உண்மை என்று நம்ப முடிந்ததே இல்லை. அது எந்தவிதமான சேவையாக இருந்தாலும் சரி, பொருள்களாக இருந்தாலும் சரி, தேவை என்று தோன்றினால், கடவுள் மேல் …

>>

செல்லம் சேகர் /ஆத்மாவிற்குச் சமர்ப்பணம்

அன்று சைந்தவியின் மனம் குழப்பத்திலிருந்தது. அம்மா வசந்தா வாங்கித் தந்த ராசியான சிவப்பு பாவாடை சட்டையை அணிந்தால் மனத்தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை அணிந்தபடி தனது விடுதியில் முன் அறை பெஞ்சில் அமர்ந்து இருந்தாள் அப்போது அருகிலிருந்த சிவப்பு குக்கூ …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தன் அடையாளம்!

யாமினி பூங்கா அமர்வில் உட்கார்ந்து வரலாறு பாடத்தைச் சிரத்தையோடு படிக்க முயன்றாள்.வீட்டிற்குள் உட்கார்ந்தால் எந்த நேரமும் அலறிக் கொண்டிருக்கும்தொலைக்காட்சிப் பெட்டி.வரும் திங்கள் முதல் இறுதியாண்டு பரீட்சை.இந்த நேரம் பூங்காவில் கூட்டம் இருக்காது என்பதால் அந்த இடத்தை தேர்ந்து எடுத்தாள்.திடீர் எனத் திரும்பிப் …

>>

அப்புசிவா/அவளும் அதுவும்

“ஏன் தாமதம்?” என்றாள்.“வரும் வழியில் புயல், மழை” என்றது பறவை. அடர் பச்சை நிறத்திலிருந்தது.“என் உடையைப் பார்த்தாயா? நீ சொன்ன பச்சை போலவே இருக்கிறதா?” உடையை அலங்காரமாகக் காட்டியபடி கேட்டாள்.“அழகு, அதெப்படி தினமும் நான் சொல்லும் நிறத்தில் உடை கிடைக்கிறது? செலவு …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/அன்பின் பரிணாமம்

காவேரி தனக்குப் பிடித்தமான சிவப்பு நிற உடை அணிந்துகொண்டு பூங்காவில் உட்கார்ந்து இருந்தாள். கையில் ஒரு கடிதம்.அவளுடைய எண்ணங்கள் முழுவதும் சிறு வயதில் நடந்த விஷயங்களைச் சுற்றியே வந்தன.எட்டு வயதாக இருக்கும் போது அப்பாவின் கையைக் கோத்துக்கொண்டு கடைக்குச் சென்றது, திருவிழா …

>>

நெல்லை அன்புடன் ஆனந்தி/தனிமை

பெண்களுக்கான விடுதி அது.அங்குள்ள சிறிய பூங்காவில் மாலை நேரங்களில் தனக்குப் பிடித்த புத்தகத்தை வாசிப்பது மாலதியின் வழக்கம்.அன்றும் பெஞ்சில் அமர்ந்துபுத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்.சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆசிரமத்தில் வளர்ந்து தனது உழைப்பினால் இன்று ஒரு செவிலியராக வேலை பார்க்கிறாள்.அன்று மாலதியின் பிறந்தநாள்.நமக்கென …

>>

ஆர். வெங்கடேஷ்/மகத்தான அறிவியல் புரட்சி!

குளத்துபாசியின் ஒளியுணரும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, ‘ஆப்டோஜெனடிக்ஸ்’ என்ற புதிய மருத்துவத் துறையையே உருவாக்கிய கார்ல் டெஸ்சராத், பீட்டர் ஹெக்மான், ஜார்ஜ் நகல் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி படித்திருப்பீர்கள்.எவ்வளவு மகத்தான கண்டுபிடிப்பு …

>>

அதிரன்/கடைசி பஸ்

பூச்சிகளின் சத்தத்தில்அந்தி முழு இரவுக்குதயாராகிக் கொண்டிருந்தது. நிலவை முழுவதும் உண்டமேகங்கள் மெல்லநகர்கின்றன. கூரையற்ற அந்தநிறுத்தத்தில்அவள் மட்டும்தனியாய். இரண்டில் ஒன்றுகடந்து விட்டது என்பதைகுறிப்பில் உணர்ந்தவளுக்குமேலும் பயம். தூரத்தில் தெரிந்ததுஇன்னொன்று வருவது.அதுவும் கடந்து விட்டால்?? சுழலுகிறதுஅடிவயிறு. சரியாக வந்துநின்றது.விரைந்து ஏறியவள்மட்டுமே பேருந்தில். நகரம் தாண்டிதெருவிளக்கற்ற …

>>

தி.வள்ளி/ கொலுசு

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி வள்ளி எழுதிய “கொலுசு என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு – “அம்ம்ம்ம்மாடீடீடீடீடீ… ஆராச்சும் வாங்களேன்,” வேலாயியின் அலறல் கேட்டு ‘சங்கரன் மெஸ்’ஸில் வேலை …

>>

அழகியசிங்கர்/ஒரு பறவை

அவள் தினமும் அந்த இடத்திலேயே அமர்ந்திருப்பாள். அன்று அவள் சிகப்பு புள்ளிப்போட்ட உடைகளை அணிந்துகொண்டு அமர்ந்திருந்தாள். கூடவே ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் எங்குச் சென்றாலும் புத்தகத்தைக் கையில் வைத்திருப்பாள். அன்று என்னவோ ஒரு சிவப்புப் பறவை அவள் பக்கத்தில் …

>>

கி. பார்வதி/தீர்மானம்

நீண்ட நாட்களாக வீட்டுக்குள்ளேயே  புதைந்து கிடந்த  அஞ்சனா , இப்போது தான் வெளியில் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறாள். பூங்காவின் இருக்கையில் அமர்ந்து  தனக்குப் பிடித்த புத்தகங்களைப் படிப்பாள். யாருடனும் பேசமாட்டாள். அவளை ஒருதலையாய்க் காதலித்தவன், தன்னை வஞ்சித்துவிட்டதாக நினைத்து, அவள் முகத்தில் …

>>

இரா. கலைச்செல்வி/விலங்கொடித்த விடிவெள்ளி

பழமைவாதக் குடும்பத்தில் பிறந்த மல்லிகாவுக்கு,  சட்டம் படிக்க வேண்டும் என்பதுதான் அடங்காத ஆசை. ஆனால், “பெண்களுக்கு எதுக்குடி சட்டப் படிப்பு? படித்தது போதும்” என்ற பெற்றோரின் சொற்களால் அவள் சிறகுகள் தினமும் வெட்டப்பட்டன.  ஒரு மாலை வேளையில், வீட்டின் திண்ணையில் அமர்ந்து, …

>>

எம்.எல்.பிரபா/பரிசு

‘கமலி’ அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் அவளது முகம் சிவந்த தாமரை போல் அழகாக இருக்கும். அவளுக்குச் சிவப்பு நிறம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்றும்  சிவப்பு நிற ஆடை உடுத்தி வீட்டின் பக்கத்தில் உள்ள, பூங்கா அமர்வில் உட்கார்ந்து புத்தகம் …

>>

சுவாமி நாதன்/அடையாள அட்டை

இன்று காலை பள்ளி கிளம்பும் போது திடீரென்று ‘அம்மா, என் பள்ளி அடையாள அட்டையைக் காணோம். நவீன் வீட்ல குளிக்கும் போது எங்கேயோ கழட்டி வெச்சுட்டேன் போல இருக்கு. தயவு செஞ்சு தேவி நவீன் போகும் போது கொஞ்சம் தேடிப் பார்க்கச் …

>>

கரந்தை இந்து / அம்மாவின் தலைகோதல்

அந்த பூங்காவில் ஒரு ஓரமாக அமர்ந்து சிவப்பு ஆடை அணிந்திருந்த இளம்பெண் தேவி ஶ்ரீ கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அதையே பார்த்தபடி சோகமாக இருந்தாள்.“ அம்மா, உனக்குப் பிரியமான நீ செய்ய முடியாமல் போன கதை எழுத வேண்டும் …

>>

கஸ்தூரி குருசாமி/தனிமை

வெண்ணிலா தனிமையில் உட்கார்ந்து தன் எதிர்காலத்தைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இப்போதும் ஒரு வரனின் புகைப்படம் அனுப்பி உள்ளனர். ஆனால் அவள் நவ நாகரிக மங்கை. திருமணமான பின் எந்த கட்டுப்பாடுமின்றி வாழ அனுமதிக்கும் வரனை …

>>

எம் ஷங்கர்/ஜோடி

நீரஜா பூங்காவின் அமர்வில் அமர்ந்து புத்தகத்தைப் படிக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் நினைவெல்லாம் அந்த நிகழ்ச்சியைச் சுழன்று வந்தது.  நீரஜா அரவிந்த்தின் 4 வருடக் காதலுக்குப்பின் நடந்த திருமணம் ஒரே வருடத்தில் முறிந்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் : “ …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/வராத கடிதம்

மீனா தினமும் மாலை மொட்டை மாடியில் உள்ள பெஞ்சில் அமர்ந்து கடிதம் எழுதுவாள். அவள் எழுதும் கடிதங்களை யாருக்கும் அனுப்புவதில்லை. ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும், “ஒருநாள் நீ இதைப் படிப்பாய்” என்று எழுதுவாள்.அவளுடைய கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு …

>>

ஜே. செல்லம் ஜெரினா/கல்யாணமாலை! கொண்டாடும் வேளை!

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி செல்லம் ஜெரினா எழுதிய “கல்யாண மாலை – கொண்டாடும் வேளை” என்ற சிறுகதை இங்கே – விருட்சம் மின்னிதழில். “கெட்டிமேளம்! கெட்டிமேளம்” என்ற …

>>

சித்ரூபன்/ திருவாளர் வில்லங்கம்

இருபதாம் நூற்றாண்டு முடிவடையும் தறுவாயில் நீலகிரி மலையடிவாரத்திலுள்ள மேட்டுப்பாளையம் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த நான் என்னுடைய ஜென்ம பூமியான மெட்ராஸுக்கு மாற்றல் வேண்டி விண்ணப்பித்தேன். ‘சென்னைக்கு மிக அருகில்’ என்று ரியல் எஸ்டேட் பாணியில் நயவஞ்சகமாக ஏமாற்றி திருத்தணிக்குப் பக்கத்திலுள்ள ஒரு …

>>

சங்கர்/பூட்டிய காதல்

சங்கர்/பூட்டிய காதல் ஊரில் கால் வைத்தவுடனே உடல் பரபரத்தது. வாய் “ கோமு..கோமு” என்று அரற்றியது. மனதுக்குள் கோமுவின் உருவம் வியாபித்தது. வாசற்படியில் குறுக்காக ஒரு நிலைப்படியில் முதுகைப் பதித்து, இரண்டு கால்களையும் சற்றே முழங்காலை, கவிழ்த்து வைத்த V போல் …

>>