சசிகலா விஸ்வநாதன் /தனிமையின் தவிப்பு

ஏகாம்பரம் கதவைத் தாழ் போட்டுவிட்டு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார்.‌ இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் அண்டக் கொடுத்து சௌகரியமாக. உட்கார்ந்தார்; மனதில் சூறாவளி சுழன்று அடித்தது.பாகீரதி போய் ஆறு மாதங்கள் ஆயிற்று.மகன் சீனுவும், மருமகள் சாந்தாவும் காலை ஒன்பது மணிக்குப் …

>>

அன்டன் செகாவ்/ஒரு மருத்துவரின் வருகை

கான்ஸ்டன்ஸ் கார்னெட் மொழிபெயர்ப்பு பேராசிரியருக்கு லயாலிகோவ் தொழிற்சாலையிலிருந்து ஒரு தந்தி வந்தது. முடிந்தவரை விரைவாக அங்கு வருமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தொழிற்சாலையின் உரிமையாளரான மேடம் லயாலிகோவின் மகள் ஒருத்தி உடல்நலமின்றி இருப்பதாகவும், அந்த நீண்டதும் தெளிவற்றதுமான தந்தியிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது அவ்வளவுதான்.ஆனால் …

>>

நாகேந்திர பாரதி/அவருக்குள் அவள்

அவருக்குள் அந்த மஹாலக்ஷ்மித் தாய் மட்டும்தான் . நாற்காலி மேல் , மடங்கிய கால்களும், உயர்ந்த கைகளும் தவக்கோலக் காத்திருப்பு.சென்ற மாதம் , ஆசிரம நிர்வாகி கோபாலுக்குத் தொலைப்பேசி ‘ நியூயார்க் விமானத்தில் பார்த்தேன். கண்ணீர்த்துளி பளபளத்தது. திரும்பவும் நுழைந்து விட்டாள். …

>>

அல்பெர்டோ மொராவியா/தூக்கத்தில் நடப்பவள்

என் கணவர் எதுவும் செய்வதில்லை; ஆனால் நான், அதற்கு மாறாக, வேலை செய்கிறேன்—நான் ஒரு வழக்கறிஞர். ஆனால், என் கணவர் எதுவும் செய்வதில்லை என்று சொல்வது சரியல்ல. என் கணவர் வேலைக்குச் செல்வதில்லை என்பது உண்மைதான்; ஆனால் அவர் ஏராளமான வேலைகளைச் …

>>

அர்ஜுனன்/வேலை கிடைச்சிடுச்சு

வேலுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முழங்கால்களை மடக்கி, நாற்காலியில் கவலையுடன் அமர்ந்திருந்தார்.முகத்தில் ஒரு மாத தாடி முள்ளாய் வளர்ந்திருப்பது கூட பெரிதாகத் தோன்றவில்லை. மனைவிக்கும், தனக்குமான சாப்பாட்டுத்தேவைக்குக் கூட சம்பாதிக்க முடியாமல் போய்விட்டதே என மனதில் புழுங்கினார்.சிம்சன் பாக்டரியில் வேலை செய்தவரையில் …

>>

செல்லம் சேகர்/சாய்வு நாற்காலி

நல்லபடியாக மகள் காவ்யா திருமணம் முடித்து வீடு வந்தவுடன் ஸ்டோர் ரூமில் இருந்த சாய்வு நாற்காலியில் கைகளை மேலேற்றியபடி நிம்மதியாகச் சற்று நேரம் அமர்ந்தார் சபேசன் .மனைவி ராஜி திருமண மண்டபத்தில் இருந்து கொண்டு சாமான்களை வந்த பலகாரங்கள் மங்கலப்பொருட்களின் பெட்டிகளைப் …

>>

சாந்தி சந்திரசேகரன்/வேலையில்லாதவன்..!

மனைவி காலையிலேயே வீட்டு வேலைகளை முடித்து.. மழைக்கு முன்.. பணிக்குக் கிளம்பிவிட்டாள்.மகனும் மழையில் நனைந்து கொண்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது.அதைவிட முக்கியமாக.. அலைபேசியின் கடைசி மூச்சு வரை உருட்டப்பட்டு.. அதுவும் இப்போது உயிரற்று ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டது.வேலையில்லாத கண்ணனுக்கு …

>>

கே.சரண்யா/அப்பாவின் நாற்காலி

“அப்பாடா இன்னிலேர்ந்து சாவகாசமாக பேப்பர் படிக்கலாம். காலங்கார்த்தால எழுந்து அவசரமாக ஹெட்லைன்ஸை படிச்சுட்டு கமலா குடுக்கிற காபியை ஒரு கையில் உறிஞ்சுண்டு டபரா டம்ப்ளரை டொக்கென வைத்துவிட்டு பேக்கை மாட்டிட்டு ஷூவை ஒரு தட்டு தட்டிவிட்டு ஓடியாச்சு ரிட்டையர்மெண்ட் ஆயிடுத்து.என்று மனதுக்குள் …

>>

அழகிய சிங்கர்/கவலை

கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொள்வது ராமசாமியின் வழக்கம்.தேசிய வங்கியில் 35 ஆண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று நிம்மதியாகக் காலத்தைக் கழிக்கலாமென்று நினைத்தவனுக்கு சோதனைமேல் சோதனை.அவனுக்கு முட்டிவலி.மனைவி இருதய நோயாளி.இரண்டு பெண்கள். யாரும் சென்னையில் இல்லை.எதற்கும் கவலைப்படாத ராமசாமி …

>>

பாலசாண்டில்யன்/எஞ்சிய நிஜம்

தொழிலதிபர் ராமசாமியின் பிரம்மாண்ட சுழல் நாற்காலியைச் சுற்றி எப்போதும் முகஸ்துதி பேசும் கூட்டம் மொய்த்துக் கிடந்தது. “சார் சொன்னா சரியாத்தான் இருக்கும்!” என்ற போலிப் பாராட்டு மழையில் அவரது அகந்தை வானைத் தொட்டது. நாற்காலி தந்த அதிகார மயக்கத்தில், தன்னைச் சுற்றிய …

>>

லால்குடி வெ நாராயணன்/அமைதியின் குரல்

​கதிரவன் மறையும் நேரம். அந்த பழைய, சாய்வான மர நாற்காலியில் அமர்ந்திருந்தான் மாத்ரு. அவனது கைகள் தலைக்குப் பின்னால், கால்கள் குறுக்காக. இது ஒரு சாதாரண ஓய்வு அல்ல, ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு. அவன் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளன், ஆனால் கடந்த …

>>

எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்

இணையக் கவியரங்கம் வாடகைக்குக் குடியிருப்போர்வீட்டைக் காலி செய்யும் வரை ஓயாமல் முறை வைப்பார்வீட்டில் அது இல்லை இது இல்லை எதுவும் சரியில்லை. வீட்டைக்காலி.செய்வது உறுதியாகி வேறு வீட்டுக்கு அட்வான்ஸ்கொடுத்தனரோஅவ்வளவு தான் அவர்கள் பார்வை மேலேதான் குடியிருந்த வீட்டின் உட்சுவரெல்லாம்பிஞ்சுகளின் கிறுக்கல் ஓவியங்கள்சமையல்சிங்க் …

>>

வே. கல்யாண்குமார்./கொண்டாட்டம்.!

ஆண்டிக்கு இந்தநாள் கொண்டாட்டம்.!அரசமரத்தடியில் கோலாகலம்!ஆடியுயும்.. பாடியும்.. ஊர்கோலம்அருகம்புல்லாலே மணிமகுடம்.! கொழுக்கட்டை நம்மையே அழைக்கும்..குளத்தங்கரை பக்தி மணக்கும்.!கலைக்கட்டும் திருவிழா நடக்கும்.!கணபதியே என்று மனம் துதிக்கும்.! சுண்டலின் வாசனை இழுக்கும்.!சீர்காழியார் பாட்டு ஒலிக்கும்.!கண்டதும் பிள்ளையார் வணக்கம்..தோப்புக்கரணம் போட்டுத் துதிக்கும்.! உயர்வுகள்.. தாழ்வுகள் இல்லை!ஊருக்கெல்லாம் இவர் …

>>

செ.புனிதஜோதி/விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

நித்திலக்கோவைசதுர்த்தி தினத்தன்றுவாசலில்பல வண்ணங்களில்யானையை வரைந்தாள். “டேய்,யானை கருப்பு வண்ணத்தில்தான்டாஇருக்குமென்றேன்.” “போ… மா” என்றாள். சற்று யோசித்துவிட்டு“நீதானேகாட்டைத் தருவதுயானை என்றாய்?” “ஆம்” என்றேன். “அது நமக்குஎவ்வளவு க்ரீன்ஸ்,மல்ட்டி கலர் ஃப்ளவர்ஸ்கிஃப்ட் தருது தெரியுமா?”என்றாள். அக் கணம்அவள் வரைந்தபல வண்ண யானைக்குள்காடு முளைத்தது. தெய்வம்வேறு …

>>

செல்லம் சேகர்/மந்திர புன்னகை

மிருதுளா மிகக் கவலையோடு வாசல் தாழ்வாரத்தில் உட்கார்ந்திருக்கிறான் . அவள் காலடியிலேயே அவள் வளர்க்கும் பூனை ஜிகிடியும் அமர்ந்து இருந்தது .காரணம் வெளியூர் சென்ற கணவன் பற்றி வந்த கைப்பேசி தகவல் . பார்த்திபன் மலைப்பாதையில் விழுந்து காலில் எலும்பு முறிவும், …

>>

ஆலிஸ் மன்ரோ/அஞ்சல் அட்டை

நேற்று மதியம் நான் தபால் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் தெருவில் நடந்து கொண்டிருந்தேன். பனியையும், தொண்டை வலியையும், இப்படியாக நீண்டு கொண்டே போகும் குளிர்காலத்தின் கடைசிக் கட்டத்தையும் நினைத்து எனக்கு எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கிளேர் போயிருப்பதைப் …

>>

அல்பெர்டோ மொராவியா/எனக்கு நேரமில்லை

இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கஸ் டேவிட்சன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது .வெளியே புறப்பட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. ஆனால், நான் இன்னும் என் வீட்டாடையிலேயே இருக்கிறேன். என் சுற்றிலும் குவிந்து கிடக்கும் பயணப் பெட்டிகள், திறந்தே கிடக்கும் அலமாரிகள், வெளியே எடுத்துப் போடப்பட்ட பொருட்களுடன் …

>>

ஐசக் பஷெவிஸ் சிங்கர்/குறுகிய வெள்ளிக்கிழமை

லாப்ஷிட்ஸ் (Lapschitz) என்ற கிராமத்தில் ஷ்மூல்-லெய்பெலே (Shmul-Leibele) என்ற ஒரு தையல்காரர், தன் மனைவி ஷோஷேவுடன் (Shoshe) வசித்து வந்தார். ஷ்மூல்-லெய்பெலே பாதி தையல்காரராகவும், பாதி உரோமத் தோல் வேலை செய்பவராகவும், முழுமையான ஏழையாகவும் இருந்தார். அவர் தன் தொழிலில் ஒருபோதும் …

>>

அர்ஜுனன்/தனிக்கட்டை

“இன்னைக்கு என்ன சீதாம்மாவை காணோம்?”அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை பரிமளம், துப்புரவு பணியில் இருந்த கோமளாவை கேட்டார்.“நானும் இப்போ தான் கவனிக்கிறேன் டீச்சர். வேலையை முடிச்சிட்டு தான் போய் பார்க்கனும்”சீதாம்மா எனும் சீதை, அந்த பள்ளி வாசலில் அமர்ந்து தின்பண்டங்கள் விற்பாள்.பிறவியில் இருந்தே …

>>

சாந்தி சந்திரசேகரன்/இரவின் மடியில்..!

ரதி.. வழி மேல் விழி வைத்து ரகுவுக்காகஅந்த வீட்டின் தாழ்வாரத்தில்.. சுவரில் சாய்ந்தபடி காத்திருந்தாள்.கல்யாணம் ஆன புதிதில் இருந்தே அவள் அப்படித்தான்.ரகுவிற்கு அவன் பணி முடிந்து வீட்டிற்கு வரக் குறைந்த பட்சம் பதினோர் மணியாவது ஆகும்.அவன் சொன்னாலும் கேட்க மாட்டாள். ஒரு …

>>

கரந்தை இந்து/அம்மம்மாவின் ஓவியம்

“என்ன அம்மம்மா இது, ஒரு போட்டிக்கு உன்னிடம் ஓவியம் வரையச் சொன்னா நீ இப்படிப் பூனையோடு தனியே ஒரு பெண்மணி உட்கார்ந்து இருக்கிற படத்தை வரைஞ்சு வைச்சிருக்கே. ஹும் பரிசு கிடைக்க வாய்ப்பே இல்லை”. என்று கோபப்பட்ட பேத்தி ஷாலினியிடம் “இங்கே …

>>

எம்.எல்.பிரபா/அனாதை

அமுதா தன் உறவுகளை இழந்து தனியாக நின்றாள். வாழ்க்கையில் பிடித்தம் இல்லை. நகர வாழ்க்கை மிகவும் சலித்துப் போனது .ஆதலால் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு மீண்டும் வந்தாள். சிறு வயதில் அவள் வாழ்ந்த ஓட்டு வீடு, ஓட்டை வீடாக இருந்தது .வாசலில்  …

>>

கணேஷ்ராம்/சகுனம்

தண்டு மாமா உள்ளே நுழைந்ததும் செய்த முதல் காரியம் சீதாவையும் பூனையையும் வெளியே அனுப்பியது. சுப காரியம் நடக்கும் போது அபசகுனமாக இவர்களைப் பார்க்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார்.சீதா வெளியில் வந்து அமர்ந்தாள். அவள் காலடியில் அவளது ஒரே வளர்ப்பு …

>>

பார்வதி/சீதாவும், சின்னுவும்

” பூனை சத்தம் போடுதே. சனியனை விரட்டியடி. கண்ட இடத்துக்கும் போயிட்டு வந்திருக்கப் போவுது. ” நோய்வாய்ப்பட்டிருந்த தன் வயதான அம்மா சுமதி கட்டளையிட, சீதாஅதைத் தேடிச்சென்று, வெளியில் விரட்டியடித்தாள்.இரு தங்கைகள், இரு தம்பிகளுக்குத் திருமணம் ஆகி அவரவர் குடும்பம் என்று …

>>

ருக்மணி வெங்கட்ராமன் / சஞ்சலம்

கல்யாணி அமைதியாக அழக் கூட முடியாமல் துவண்டு போய் இருந்தாள். அசைவற்று அமர்ந்து இருந்தாள்.அவள் மனம் இயங்கியது. திருமணம் ஆகி பத்து வருடங்களாகக் குழந்தைப் பேறு இல்லை. இருவரும் போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை.ஒரு கோவிலில் உட்கார்ந்து இருந்த …

>>

நாகேந்திர பாரதி/காத்திருப்பு  

வாசலில் காத்துக் கிடப்பதே ஆச்சியின்  வேலையாகி விட்டது. இட்லிக்கடை ஜோலி முடிஞ்சதும் , தனது வயிற்றுக்கும் பூனையின் வயிற்றுக்கும் ஏதோ போட்டு விட்டு இப்படி வெறித்த பார்வையோடு இருக்கும் அவளிடம் ஊர்க்காரர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.  ‘ அந்த ஓடுகாலி மகளை …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி(11.09.2026) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாகநடை பெற்றது. இந்நிகழ்வை காணொளியில் கண்டு களியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மறதி

பத்மஜா தன் அறையிலிருந்து வெளியே வந்து அறைக்கு வெளியே இருந்த மோடாவில் அமர்ந்தாள். பாய்ந்து வந்து அவள் காலடியில் படுத்துக் கொண்டது; அவளது செல்ல பூனை கறுப்பி.“அம்மா! காலேஜிலிருந்து உங்களைப் பார்க்க வந்திருக்காங்க.” என்றாள், அமிர்தம்மா. ” எதுக்கு? எந்த காலேஜிலிருந்து?”குரு …

>>

ஐசக் பஷெவிஸ் சிங்கர்/தைபேலும் அவளுடைய பேயும்

மொழிபெயர்ப்பு: மிர்ரா கின்ஸ்பர்க் லுப்ளினுக்கு வெகு தொலைவில் இல்லாத லாஷ்னிக் என்ற ஊரில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். கணவனின் பெயர் சைம் நோசென்; அவளுடைய பெயர் தைபேல். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் அவர்களுடைய திருமண வாழ்க்கை குழந்தைப் …

>>

வி.கே.லக்ஷ்மிநாராயணன்/இரண்டு உயிர்கள்

கண்ணகி குப்பத்தை பெரும் செல்வந்தர் ஒருவர் விலைக்கு வாங்கியிருந்தார். அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டுவதாக ஏற்பாடு. குப்பத்தில் உள்ளவர்கள் தலா ஒரு வீட்டிற்குக் கணிசமான தொகை வழங்கினார். ஆனால் பாக்கியம் மட்டும் வாங்கவில்லை. பரம்பரை பரம்பரையாக மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு …

>>

வளவ. துரையன்/அறுந்த செருப்பு

11-9-26 இன்றைய விருட்சம் இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் கவிதை————-அறுந்த செருப்பு காதைக் குடைந்துவிட்டுத்தூக்கிப்போடும்குச்சியாய் என்னை வீசி எறியாதே சுளையை உரித்துத் தின்றபின்எறிந்துவிடுகின்ற தோலென்றேஎன்னை நினைக்காதே மை தீர்ந்தபின்இனி எழுதவேமுடியாதென நினைத்து எறிகின்றபேனாவன்று நான் கைப்பிடி அறுந்த பையை மீண்டும்தைத்துக் கொள்ளலாம் …

>>

தி.வள்ளி/பிச்சி

பார்க்க வாட்டசாட்டமாக இருப்பாள். திண்ணையின் ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள். எந்த சலனமும் இருக்காது. யாரிடமும் பேசவும் மாட்டாள். அவள் சாப்பிடுகிறாளா என்பது கூட யாருக்கும் தெரியாது. இரக்கப்பட்டு சிலர் ஏதாவது உணவுப் பொருளைப் பக்கத்தில் வைப்பார்கள். ஊரில் அவளை “பிச்சி” என்றழைத்தார்கள்.தெரு …

>>

நாகேந்திர பாரதி வாசித்த கவிதைகள்

இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் 1கூலி விரல்கள் தீக்குச்சிகளாய்சில விரல்கள்பீச்சு சுண்டலாய்சில விரல்கள்பால் பாக்கெட்டாய்சில விரல்கள்காபி டீயாய்சில விரல்கள்கடைப் பொட்டலமாய்சில விரல்கள்சேற்று வயலாய்சில விரல்கள்சேலை மடிப்பாய்சில விரல்கள்பேப்பர் பத்திரிக்கையாய்சில விரல்கள்பிச்சைப் பாத்திரமாய்சில விரல்கள்கூலி விரல்கள்குழந்தை விரல்கள் 2கருவாயன் …

>>

கே.சரண்யா /வீராயி

“அடியே வீராயி, வீட்டை உன்னை நம்பி விட்டுட்டு போறோம்.‌வர்றதுக்கு பத்து நாளைக்கு மேல் ஆகும் என்று அந்த பங்களா வீட்டு முதலாளி அம்மா சொல்லிட்டு பேரன் கல்யாணத்துக்காக டவுனுக்கு போயிருக்கு.நாற்பது வயசைத் தாண்டி இருந்தாலும் இன்னும் கல்யாணம் கட்டாம ஒத்த ஆளா …

>>

வனஜா முத்துக்கிருஷ்ணன்/ மனித நேயம் வாழ்கிறது

அந்த இடிந்து போன ஓட்டு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்த சீதாவின் காலடியில் பப்பு என்ற பூனை படுத்துக் கொண்டு இருந்தது.“என்னடா பப்பு. நம்ம ரெண்டு பேருக்கும் பசிக்குது. யாராவது சாப்பாடு கொண்டு வந்து தரக்கூடாதா?எப்பவும் உனக்கு நானும் எனக்கு நீயும் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/இருப்பது ஒரே வாழ்க்கை

அழகிய சிங்கர் அவர்களின் ‘என்பா’. விற்கு, காட்டில் மேட்டில் அலைந்தால் என்ன?வீட்டில் விருந்து படைத்தால் என்ன?ஓட்டில் இரந்து உண்டால் என்ன?இருப்பது ஒரே வாழ்க்கை. எனக்கே எனக்கென வைத்து வாழலாம்.எனக்கும் உனக்கும் எனவும் வாழலாம்ஊருக்கும்,உறவுக்கும் எனவும் வாழலாம்இருப்பது ஒரே வாழ்க்கை. போதும் போதும் …

>>

செல்லம் சேகர் /ஆன்மீக அர்த்தங்கள் 7

சுக்லாம் பரதரத்தில் ஒரு அழகிய ஆன்மீக அறிவியல் பிள்ளையார் கோவில் போனாலோ அல்லது ஏதேனும் பூஜை ஆரம்பித்தாலோ , விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லு போதும் நாம் முதலில் சொல்வது , ஆரம்பமே நமது நெற்றி (தலையில்) பொட்டின் இரு பக்கங்களிலும் குட்டி …

>>

அப்புசிவா/ அரூபம்

அத்தை இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அப்பாவின் அக்கா அவர். எங்களுடன்தான் இருந்தார். தம்பியை வளர்க்கும் பொருட்டு திருமணமும் செய்துகொள்ளவில்லை.உடல்நலம் குன்றி சிகிச்சை பலனின்றி அவர் மறைந்ததும் அம்மா அப்பா இருவருமே ‘அப்பாடா’ எனப் பெருமூச்சுடன் விட்டார்கள்.அப்படி ஒன்றும் அவர் யாருக்கும் …

>>

சந்தியா ஷங்கர்/”சைக்யாட்ரிஸ்ட்”

டாக்டர் அறிவழகன் காலையில் தன் க்ளீனிக்கு வந்தார். வந்ததும் வாசலில் வேலாயி அம்மாயி கண் மூடி பெஞ்சில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். பக்கத்தில் அவளது வளர்ப்பு பூனையும் இருந்தது.அறிவழகனுக்கு புரிந்தது.. மறுபடியும் வேலாயிக்கு ஏதோ கனவு வந்திருக்கும் என்று.” கம்பவுண்டர்! அம்மாயியை உள்ள …

>>

கமலா முரளி/நிஜம் சுடும்

காலுக்குக் கீழே படுத்துக் கொண்டிருக்கும் கருப்புப் பூனையை லேசாக மிதித்தாள் பாக்கியம்.அது சட்டென எழுந்து ”நான் தான் ஷோலாப்பூர் ராஜா. உன்னால் எனக்குச் சாப விமோசனம் கிடைத்தது” எனச் சொல்லித் தன்னை மணந்து கொள்ளுமோ…கற்பனையில் தான் நடக்கும். கற்பனை சுகமானது. நிஜம் …

>>

ஷைலஜா /என்ன மனிதர்களோ !

நான் பைத்தியமாம். பறவைகள் விலங்குகள் கூட பேசுகிறேனாம். அதனால் என்னை ஒரு அறைக்குள் தள்ளி விட்டார்கள். என்னோடு தினம் பேசும் லிஸ்ஸிஎனும் கருப்பு பூனை என் அருகிலேயே எப்போதும் இருக்கிறது.*மியாவ் மியாவ் மியாவ்” என்றதுலிஸ்ஸி.அதற்கு அர்த்தம், “மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?”அன்றைக்கு …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/ஒரு உயிர் நான்கு மனிதர்கள்

அந்த மருத்துவமனை வளாகத்தில் விபத்துக்குள்ளான கணவனை அட்மிட் செய்திருந்தாள் மதி. வாயிக்கும் வயிற்றுக்கும் பத்தாத வருமானம்.ஐ சி யு வில் கணவன் நிலைமை மோசமாக இருப்பதாகவும், மூளைச்சாவு அடைந்திருப்பதாகவும் சொன்னார்கள்.விளங்கவில்லை அவளுக்கு. அவனது உறுப்புகள் தானத்தைப் பற்றிக் கூறினார்கள். ஆலோசிப்பதற்குக் கூட …

>>

கஸ்தூரி குருசாமி /செல்ல மகன்

பட்டம்மா வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தாள். அவள் கணவன் கணேசன் தினக்கூலி என்றாலும் அவளுக்கு ஒரு குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். அந்த தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. அப்பு என்ற ஒரு பூனைக் குட்டி …

>>

அழகியசிங்கர்/துக்கம்

அவள் எப்போதும் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருப்பாள்.கூடவே அவளுக்கு ஆறுதல் தரப் பூனையும் அமர்ந்திருக்கும்.சமீபத்தில் அவள் கணவன் விபத்தில் இறந்து விட்டான். அவன் இறந்து போனது அந்த வீட்டின் வெளியே திண்ணைப் பக்கத்தில்தான். அவளுக்கு அந்தத் …

>>

பி.ஆர். கிரிஜா/ மன மாற்றம்

விமலா தனிமைக்குப் பழக்கப்பட்டவள்தான். தள்ளாமை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. மாதம் தோறும் பென்ஷன் . ஆனாலும் ஒரு வெறுமை.கடந்த சில நாட்களாகச் சிலை போல் ஒரே இடத்தில் அமர்ந்து விட்டத்தைப் பார்க்கத் தொடங்கினாள். வாழ்க்கை சலிப்படையத் துவங்கியது. அவள் பூனையும் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/12 மாதக் குறிஞ்சி

நேற்றிரவு தூக்கம் வராமல் திணறி விட்டார் சொர்ணம்மாள். சென்னை, கோவையிலிருந்து வந்திருந்த இரு மகன்களும் குடும்பங்களும் நேற்றிரவு ரயில், கார் எனக் கிளம்பி விட்டனர். மீண்டும் வீடு பேரப்பிள்ளைகள், மருமகள்கள், மகன்கள் இல்லாம நீண்ட இருளில் மூழ்கியது. 12 வருடக் குறிஞ்சி …

>>

பாலசாண்டில்யன்/கலக்கம் ஏன்?

கணவன் மறைந்த பிறகு கோமதியைச் சுற்றி உறவினர்கள் எனும் பூனைகள் வட்டமடித்தன; அவளது வீட்டைப் பறிக்கச் சதி செய்தன. ஆனால் அவள் ஒருநாளும் கலங்கவில்லை. “எலிகள் எந்தக் காலத்திலும் உணவு இன்றிச் செத்ததில்லை, பூனைகளுக்கு மத்தியிலும் அவை வாழக் கற்றுக் கொள்கின்றன” …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/மௌனத்தின் துணை

கமலா தினமும் அந்த நாற்காலியில் சிலை போல அமர்ந்திருப்பாள். கணவர் இறந்து, பிள்ளைகள் வெளிநாடு போன பின் வீடு மௌனமானது. சுவரில் மங்கிய ஓவியம், மடியில் கட்டிய கைகள், வெளிறிய முகம்.ஒரு மழை நாளில் அந்தக் கருப்பு பூனை வந்தது. சிவப்பு …

>>

செல்லம் சேகர்/ஆன்மீக அர்த்தங்கள் 6

கிருஷ்ணரின் சதுரங்க கணக்குகிருஷ்ணரின் விளையாட்டு ஒரு மன்னரோடு நடந்தது . மன்னரின் செருக்கை அழித்து மக்களுக்கு இணைப்பையும் ஆன்மீக புனித தலத்தையும் தந்தது .சதுரங்கம் என்பது ஒரு வியூக பலகை விளையாட்டு .தற்போதுள்ள செஸ் விளையாட்டு என்பது மூதாதையர் காலத்து சதுரங்க …

>>

அழகியசிங்கர்/இருப்பது ஒரே வாழ்க்கை

தினமும் எழுந்தவுடன்வேண்டிக் கொள்வேன்பொழுது நன்றாகப்போக வேண்டுமென்றுகண்ணை மூடிக்கொண்டுகடவுளைத் தொழுவேன் இருப்பது ஒரே வாழ்க்கை காலையில் எழுந்தவுடன்கடமையை ஆற்றுமுன்கடவுளை நினைக்கிறோமாஎன்றும் இல்லையேஅவன் அருளால்வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இருப்பது ஒரே வாழ்க்கை பொய் சொன்னதில்லைதிருடியது இல்லைஏமாற்றியதும் இல்லைதெரியவும் தெரியாதுசாதாரண வாழ்க்கையைரசனையுடன் வாழ்கிறேன் இருப்பது ஒரே வாழ்க்கை

>>

ஹரணி /நல்லவனுக்கே கோபம் வரும்

கொள்ளை அடிப்பவர் கோடியில் புரள்பவர்இரக்கம் இல்லாத வஞ்சகர் ஏமாற்றுக்காரர்எல்லாம் உதிர்த்தலர் அமைதி காப்பார்நல்லவனுக்கே கோபம் வரும்.(2)சொந்த உறவிற்குத் துரோகம் செய்வார்சாதிப்பற்றில் சதி செய்வார் செய்நன்றிமறப்பார் பிணம் போல் அமைதிநல்லவனுக்கே கோபம் வரும்.(3)கூடவே இருப்பார் குழியில் தள்ளுவார்பாவம் போல் காட்டிப் பசித்திடஉண்ணும் சோற்றில் …

>>

எம்.எல்.பிரபா/எதுக்கு பாராட்டு?

அன்று பிளஸ் டூ ரிசல்ட் வரப்போகுது. குமாருக்கு ஒரே பதட்டம். அவன் குடியிருக்கும் ஏழுமாடிக் கட்டிடத்தில் மொட்டை மாடிக்குச் சென்றான். “கடவுளே நான் தான் வகுப்பில் முதல் மார்க் வாங்கணும்” என்று வேண்டிக் கொண்டே நடந்தான்.சட்டென்று ஒரு சத்தம் வட்ட வடிவில் …

>>

நாபா.மீரா/புதிய விடியல்

காத்மாண்டு மருத்துவமனை. நேபாள பெருவெள்ளத்தில் அடித்துவரப்பட்டவர்களில் , உயிர் பிழைத்தோர் மற்றும் மரித்தோர் விவரம் சேகரித்து படத்துடன் ஆசுபத்திரியின் முன்பகுதியில் ஒட்டுவதிலேயே சோர்வடைந்த ஊழியர்கள் ஒருபுறம்.பீதியுடன் அந்த அறிவிப்புப் பலகையை உற்றுநோக்கும் ஜனத்திரள் ஒருபுறம்.திரிசூலி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய பெருவெள்ளத்தில் இளம்பெண் …

>>

சசிகலா விஸ்வநாதன்/இருப்பது ஒரே வாழ்க்கை

எழுதாத நாடகத்தைஇல்லாத மேடையில் அரங்கேற்றலாகுமா?மணலைக் கயிறாய்திரிக்கலாகுமா? எளிமையாக யோசித்து, இயல்பாய் இயங்கு. இருப்பது ஒரே வாழ்க்கை

>>

இந்திரா ராமநாதன்/இருப்பது ஒரே வாழ்க்கை

அதில்லை; இதில்லை; எதுவுமில்லையெனப் புலம்பாதே!அதுஇருக்கு இதுஇருக்கு எல்லாமிருக்கு என்றுகளித்திரு!சுகமுண்டு சோகமுண்டு சுகம்மட்டுமே பிரித்தெடு!இருப்பது ஒரே வாழ்க்கை ! ‎

>>

வானவில் கே. ரவி/நகர்ந்து செல்லும் நத்தைக்கு

நகர்ந்து செல்லும் நத்தைக்குநான்கு நிமிடம் நாலாண்டுகளாம்பறந்து செல்லும் பறவைக்கோ – ஒருகாதம் கூட நூறடி தானாம்அதனதன் வேகம் அதனதன் காலம்காலச் செலவுக் கேற்ப அண்டக்கோளம் விரியும் – எல்லைக்கோடுகள் அழியும் என் கணக்கின் படி ஆயுள் நூறுமுனிவர் சித்தர் கணக்கு வேறுமுப்பரிமாணக் …

>>

ஜெ. பாஸ்கரன்/அழகு

செதுக்கிய மூக்கும், வளைந்த புருவமும், பவளச் செவ்வாயும், குவளைக் கண்களும் இல்லாவிட்டாலும் அழகிதான் ரம்யா!பீச், பார்க், சினிமா தியேட்டர் எனச் சுற்றிச் சுற்றி காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ரமேஷ், ரம்யாவுக்கு சரியான இணைதான்.ரமேஷுக்கு ஆறு மாதம் டெபுடேஷன் – அந்த நேரம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/இருப்பது ஒரே வாழ்க்கை

அழகிய சிங்கரின் என்பா(இருப்பது ஒரே வாழ்க்கை) (1)இருப்பதே, இல்லாதது போல்தான் இருக்கிறதுஇருக்கும் ஒவ்வொரு நாளும் முள்ளாகஇருக்க எப்படி நினைப்பேன் இருப்பது ஒரே வாழ்க்கை(என) (2)எதிர்த்து போராட துணிவில்லை எனக்குகதியின்றி, நான் விதிர்த்து போகிறேன்எதை நினைத்து கொண்டாட நான்;இருப்பது ஒரே வாழ்க்கை(என) (3)இருக்கும் …

>>

ஷைலஜா /அடங்கிக் கிட

வீட்டில்…“என்னங்க நம்ம தீபக்போன்செஞ்சான். பள்ளிக்கூட ஓவிய போட்டில அவன் வரைந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைச்சு இருக்காம்.பரிசு தரப் போறாங்களாம். நம்மள உடனே வர சொல்றான்.”“நான் மட்டும் போறேன் நீ ஒன்னும் வர வேண்டாம் படிப்பறிவு இல்லாத முண்டம் நீ. அங்க …

>>

வே. கல்யாண்குமார்/டபரா செட்டு காபி.!

சிந்தனைக்கு விருந்து..சோம்பலுக்கு மருந்து..அதிகாலை எழுந்து..பில்டர்க் காபி அருந்து! பித்தலை டபரா செட்டு.பில்டர் டிகாஷன் விட்டுஉறிஞ்சு குடிச்சுப் புட்டுஓடி வரான் கிட்டு.! அம்மா போட்ட காபி..ஆவி பறக்கும் காபி..சும்மா கிடக்கும் மனசைசுதிகளேற்றும் காபி..! அப்பாவுக்கு காபி..ஆசையோடு ஆத்திமெல்லக் குடிக்கும் போதுஆகா.. பேஷ் பேஷ் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இருப்பது ஒரே வாழ்க்கை!

1. எதற்கு இந்த தீரா அலுப்பு?யாருக்காக உங்கள் உதட்டளவு சிரிப்பு?ஏன் இந்த பொல்லாத வேஷம்? இருப்பது ஒரே வாழ்க்கை! சிரித்து சிரித்துமனம் சிறகடிக்கட்டும்!மழலை மொழியில் உள்ளம் மிதக்கட்டும்!கவலைகள்காற்றோடு பறந்து போகட்டும்! இருப்பது ஒரே வாழ்க்கை!! நல்லாசைகளை நிறைவு செய்து கொள்!கொடிய சிந்தனைகளைஅண்ட …

>>

தி.வள்ளி/மர்ம வீடு

வெளிநாட்டிலிருந்து வந்த நிரஞ்சனாவும், அர்ஜுனும் அந்த பங்களாவின் அழகைப் பார்த்ததும் மயங்கினார்கள்.ஊர்க்காரர்கள் சொன்ன கதையெல்லாம் நம்பவில்லை. தேக்கு மர பர்னிச்சர்களுடன் சேர்த்து பங்களா விலைக்கு வாங்கும்போது கசக்கவா செய்யும் ..பூட்டு போட்டிருந்த அந்தக் கதவைத் திறக்க வேண்டுமென சொன்னதை அலட்சியப்படுத்தி விட்டுத் …

>>

பி.ஆர். கிரிஜா/இருப்பது ஒரே வாழ்க்கை !

எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்அன்பும் பண்பும் நிலைக்க வேண்டும்நாடு செழித்து வளர வேண்டும் இருப்பது ஒரே வாழ்க்கை ! 2.வாழ்க்கை அநித்தியம் என்று உணர்தர்மம் நிலைக்க பாடுபடு எப்போதும்பெரியோரை மதிக்கும் குணம் கொள் இருப்பது ஒரே வாழ்க்கை ! வறட்சியும் வெள்ளமும் …

>>

அர்ஜுனன் /குற்றமும், தண்டனையும்

தினேஷுக்கு இப்போதெல்லாம் தன் முகத்தைப் பார்ப்பதற்கே பிடிப்பதில்லை.ஜெயிலின் அந்த ஒப்பனை அறை கண்ணாடி மட்டுமல்ல, குளியலறை தண்ணீர் கூட, அவன் முகத்தை இப்படி விகாரமாகவே காட்டுகிறது.அவன் ரீமாவை காதலித்தபோது, அவளுடன் பூங்கா, தியேட்டர் எனச் சுற்றித் திரிந்தபோது, கைப்பேசியில் எடுத்த புகைப்படங்களை …

>>

ஹரணி /இருப்பது ஒரே வாழ்க்கை..

(1) ஒருகாம்பில் ஒருபூவே பூக்கும் ஒற்றைமரம் ஒருபோதும் தோப்பு ஆகாதுகற்றைப் பணம் கடைவழிக்கு வராதுஇருப்பது ஒரே வாழ்க்கை.(2)இருப்பதைக் கொண்டு இறையை வேண்டுஇதுவே நிலைத்து நிம்மதி தாவென்றுஇருப்பதை விட்டுப் பறப்பது வேண்டாம்இருப்பது ஒரே வாழ்க்கை.(3)சாதியைக் கொண்டு சரித்திரம் படைக்கவேதனையே மிஞ்சும் வெறுப்பும் மண்டும்புழுக்கை …

>>

வனஜா முத்துக்கிருஷ்ணன்/பார்வதி நீ எங்கே?

ஓவியக் கண்காட்சியில் ஒவ்வொரு ஓவியமாகத் தன் இடுங்கிய கண்களால் முகத்தைச் சுருக்கிப் பார்த்துத் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த சங்கரனின் கால்கள் ஒரு ஓவியத்தின் முன் நின்றது.‘அலங்கோலமான சிதைந்து போன முகம்…சிவந்த கண்கள்..நசுங்கிய மூக்கு,,’ இதை வரைந்தது ஒரு பெண்ணாகத்தான் இருக்கும். …

>>

ஆர்.சீனிவாசன்/இருப்பது ஒரே வாழ்க்கை

1. வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்திடு மனமேவாழ்ந்திடும் நாளை வளமாக்கிடு தினமேசூழ்ந்திடும் உலகில் சாதனை செய்திடுஇருப்பது ஒரே வாழ்க்கை 2. துன்பம் வரினும் துணிவுடனே முன்னேறிஇன்பம் தருகின்ற எண்ணங்களை ஏந்தியேநன்மை செய்வோம் நாள்தோறும் நாட்டிற்குஇருப்பது ஒரே வாழ்க்கை

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி /சிதறிய வண்ணங்கள்

அந்த ஓவியக் கண்காட்சிக்குள் நுழைந்த உடனே இந்த ஓவியத்தைப் பார்த்த எல்லோருக்கும் மிகப் புதுமையாகப்பட்டது. கூட்டம் முழுவதும் அந்த ஓவியத்துக்கு முன்புதான் நின்று கொண்டிருந்தது.அயல் நாட்டவர் கூட்டம் முழுவதும் அந்தப் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டிக் கொண்டிருந்தது.“இது பிரபல ஓவியர் …

>>

சசிகலா விஸ்வநாதன்/கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்!

(1) சிகைக்காய் அரைத்து நான் வைத்தேன்.சவ்வாது, புனுகும், கற்பூரமும் கலந்தஅண்டா வென்னீரும், ஆறியே போகாமல்,கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்! (2) பொன் கிண்ணத்தில் செங்களபம் குழைத்தேநான் வைத்திருக்கேன் கண்ணே! கற்பகமேநீர் வாரும்!இன்பமாய் நீராடகிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்! (3) மகரக்குழை, குண்டலங்கள், தோள் வளை, …

>>

ஓவியமென்பது… / அப்புசிவா

“இது என்ன?”“இது… இது வந்து, கண்ணு.”“ஓ, சூப்பர். ஆனா ஒரு கண்ணு பெரிசா இன்னொன்னு சின்னதா இருக்கே?”“அவன் பயந்து இருக்கான். அதான்.”“இப்போ புரியுது. அந்த பயம்தான் அவனைச் சுத்தி கலர் கலரா இருக்குதுன்னு நினைக்கிறேன்.”“ஆமா ஆமா.”“அருமையா வரைஞ்சிருக்கே பாப்பா.” என்று சொல்லிவிட்டு …

>>

சாந்தி சந்திரசேகரன்/வாக்குமூலம்..!

மோசஸ் என்ற புகழ்பெற்ற ஓவியர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் கொலை செய்தவன் பற்றிய துப்பு கிடைக்கவில்லை.சிறப்புக்காவல்துறை அதிகாரியான வியன், அந்த அறையைப் பரிசோதித்தான்.அவர் வரைந்த சிதைந்த முகம் கொண்ட ஓவியம், ஏனோ வியனின் கவனத்தை ஈர்த்தது.அவனது உதவியாளர் சண்முகம் “சார்.. ஏதோ …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /சித்திரம் பேசுதடி

ஸ்வேதா ஒரு கற்றல் குறைபாடு உள்ள பெண். மற்றவர்களைப் போலவே அவள் அம்மா, அப்பாவும் அவளது குறையை அறியாமலேயே அவளைச் சாதாரணர்கள் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்திருந்தனர்.மீச்சிறு மார்க் வாங்கிப் பத்தாம் வகுப்பு முடித்தாள்.அவள் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போதுதான் அவள் வகுப்பாசிரியை அபிராமி …

>>

அழகியசிங்கர்/அரக்கி

எனக்கு சரசாவுடன் குடும்பம் நடத்துவது அவ்வளவு சுலபமாக இருக்கும் போதே தோன்றவில்லை. அவள் எதற்கெடுத்தாலும் சிடுசிடு வென்று விழுகிறாள். இதற்கெல்லாம் காரணம் மூன்றாவது குழந்தை பிறந்ததுதான். மூன்றாவது குழந்தைப் பிறக்குமென்று அவள் முதலில் நம்பவில்லை. அது தெரிந்தவுடன் அவள் நடவடிக்கை மாறத் …

>>

நாகேந்திர பாரதி/’ நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘ சிறுகதை’

கவுரி சங்கர் அவர்களின் ‘ நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘ சிறுகதை .பல வீடுகளில் ‘நடப்பதெல்லாம் அவர் நினைத்து விட்டதால்’ வந்த சிறுகதை . ஆம் சொந்தங்களுக்குள் நிலவும் பணத் திமிர் போட்டி பொறாமை நாம் பார்த்தது , பட்டது தானே. …

>>

நாகேந்திர பாரதி/ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் அவர்களின் கூண்டினுள் பட்சி

இது நடுத்தர வயதைத் தாண்டிய தம்பதியர் பற்றிய கதை . மனைவியை இழந்த பின்னர், வயதான காலத்தில் அவரைக் கவனித்துக் கொள்ள ஒருத்தி வேண்டும் என்று சொந்தக்காரர்கள் வற்புறுத்தியதின் பேரில் இரண்டாம் மணம் செய்து கொள்கிறார் கதையின் நாயகர். வருபவளும் கணவனை …

>>

ருக்மணி வெங்கட்ராமன் /ஓவியம் சொல்லும் கதை

வகுப்பறையில் ஒரு ஓவியம் மாட்டப் பட்டிருந்தது. அந்த ஓவியத்தைப் பார்த்ததும் ஓவியக் கல்லூரி மாணவி காவ்யாவின் மனதில் ஏதோ வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.பல வண்ணங்களில் அந்த ஓவியம் வரையப் பட்டிருந்தது. அந்தப் படத்தில், ஒரு ஆணின் முகமும், அருகில் ஒரு பெண்ணின் …

>>

பி. ஆர். கிரிஜா/மாற்றம்

ஐந்து வயது சிறுவன் நிகில் மும்முரமாக எதையோ செய்து கொண்டிருந்தான். அவன் அம்மாவிற்கு ஆச்சரியம். எப்போதும் பேட்டும் பாலும் எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விடுவான். ஒரு இடத்தில் உட்கார மாட்டான். பள்ளிக்கூடத்திலும் அவனைப் பற்றி புகார். அட்டேன்ஷன் ஸ்பான் ரொம்ப …

>>

பாலசாண்டில்யன்/கண்ணாடி மனம்

வீட்டின் அமைதி ஷியாமை நெரித்தது. ராதிகா காபியைக் கொண்டுவந்து வைத்தஓசை கூட இடிபோலக் கேட்டது.“என்னாச்சுங்க? ஆபீஸ்ல இருந்து வந்ததுல இருந்தே பிரமை பிடிச்ச மாதிரி இருக்கீங்க?”ஷியாமின் தலைக்குள் எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதின. அவனது பார்வை எதிரேஅமர்ந்திருந்த ராதிகா மற்றும் …

>>

ஹரணி தஞ்சாவூர்/நல்லாசிரியர் நலம் போற்றுவோம்

1 உண்மை பேசி உளமாரப் பாடத்தைமண்டையில் ஏற்றி மதிப்புற வைப்பார்எதிர்பார்க்காப் பண்பில் இருப்பார் எப்போதும்நல்லாசிரியர் நலம் போற்றுவோம். (2)நேரம் தவறார் நெஞ்சுரம் மிக்கவர்வஞ்சனை இல்லா அன்பில் நிற்பார்பேதங் காட்டாப் பெருந் தன்மையாளர்நல்லாசிரியர் நலம் போற்றுவோம். (3)கண்டிப்புக் காட்டுவார் கனிவுங் கொள்வார்ஏழைப் பிள்ளைக்கு …

>>

வே. கல்யாண்குமார்/குடியோ.. குடி..!

சந்தோஷத்தில் குடிக்குறான்..துக்கத்திலும் குடிக்குறான்..கல்யாணத்துலக் குடிக்குறான்..சாவு வீட்டிலும் குடிக்குறான்..! குடிக்காதே என்று சொன்னால்கேட்பாருண்டோ நாட்டிலே..குடலு வெந்து போகும் வரையிலும்விட மாட்டான் பாட்டிலை..! காலையிலே எழுந்தவுடனே..கைகளெல்லாம் நடுங்குது..கடை திறக்கும் முன்னாலேயேகால்கள் அங்கு ஓடுது..! கடைகளையே இழுத்து மூடஎவனுக்குமே துப்பில்லே..கஜானாவை நிரப்புவதால்குடிப்பவன் மேல் தப்பில்லே.! யாரைச் …

>>

செ.புனிதஜோதி/கிருஷ்ண ஜெயந்தி

வாசற்படியில்அரிசி மாவில்கால் பதித்துவிட்டுஉள்ளே நுழைகிறேன். முந்தானையில்ஒரு கையும்,வாயில் பெருவிரலுமாகபின்தொடர்கிறான்கண்ணன். பசிக்குமே எனபதறுகிறதுஎன் மனம்.

>>

விஞ்ஞானி/கிராதகி

வறண்ட ஆற்று படுகையில்ஈரடிக்கு கீழிருந்து எடுத்தஈர மணல் குவித்துஎங்கள் ஊர் கோவில் போல்அச்சடித்தாற்போல் செய்துமுடிக்க ஆனது ஆறு நாள்எங்களுக்கு பார்த்து ரசித்த சூரியனும் சந்திரனும்வங்கக்கடலுக்கு ஓடி போய்அங்கு சுற்றிக்கொண்டிருந்தமேகங்களிலிடம் சொல்லஅவைகளும் பார்ப்பதற்குவந்து விட்டன. என் கவலை புரியாத அம்மாவீட்டில் ஒழுகும் இடங்களில்பாத்திரம் …

>>

பி. ஆர்.கிரிஜா/கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

வெண்ணை, அவல், அப்பம் வெச்சிருக்கேன்சீடை, தேன்குழல், முறுக்கு தயார்பதமாய் அதிரசம் அன்போடு செஞ்சிருக்கேன்கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

>>

ஹரணி தஞ்சாவூர்/கிருஷ்ணரே தவழ்ந்து வருக

1கிண்ணம் நிறைய வெண்ணெய் உண்டுகன்னம் நிறைய முத்தம் உண்டுஎங்கள் எண்ணம் ஏற்றங் கொள்ளக்கிருஷ்ணரே தவழ்ந்து வருக. 2வாயில் உலகம் காட்டி நின்றாய்கோயில் வாயிலில் வணங்கி நிற்கக்கோகுலம் காக்க லீலைகள் செய்தகிருஷணரே தவழ்ந்து வருக. 3வித்தைகள் செய்யும் மாயக் குழலோனேதத்தை மொழியில் சங்கடம் …

>>

மீ. விசுவநாதன்/”குருவாயூர் கேசவன் – யானை”

நன்றாகப் பாருங்கள் .கேசவப்பே ரானைநன்றாகப் பாருங்கள் கேசவனுள் யானைஅன்றோர்நாள் அடர்காட்டு முரடனென் றானைஅப்படியே குருவாயூ ரப்பரடி யானைமன்றாடிக் கேட்டுண்ண மறுத்திட்டோ ரானைமணிக்கண்ணன் வெண்ணைதர உண்டபெரும் யானைஎன்றென்றும் குருவாயூர் சேவகனா னானைஏப்போதும் கண்ணணுக்குத் தோழனான யானை ஏகாத சிவிரதமி ருந்தபக்தி யானைஎன்றென்றும் சீவேலித் …

>>

பி.ஆர்.கிரிஜா/கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

புவியில் அனைவரும் இன்புற்று வாழ நேர்மை தர்மம் நியாயம் தழைத்தோங்க சாதி மதம் பாகுபாடு நீங்க கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

>>

மு. இராமசாமி/கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள்

நல்லெண்ணம் கொண்டு நானிலம் வாழபல்லாண்டு கூறும் பக்தர்கள் சூழதருமம் தழைத்தோங்கத் தாமதம் சிறிதுமின்றி கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள். –

>>

அழகியசிங்கர்/கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள்

எனக்குக் கிருஷ்ணரை எப்போதும் பிடிக்கும்உலகமே ஒரு விளையாட்டு என்பார்எல்லோருக்கும் என்றும் தோழராய் இருப்பார் கிருஷ்ணரே தவழ்ந்துவாருங்கள் கிருஷ்ணருக்குப் பெண்கள் சவகாசம் அதிகம்அவரைச் சுற்றிலும்கோபியர்கள் கோபியர்கள்அத்தனைப் பெண்கள் சுற்றினாலும்ஒன்றுமில்லை. கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் ஓஷோ எழுதியகிருஷ்ணா புத்தகம்வாங்கியிருக்கிறேன்இன்னும் நான் படிக்கவில்லைஇப்போது கண்ணில்படவில்லை புத்தகம் …

>>

எம் ஷங்கர்/பொம்மலாட்டம்

“அழகா சாவி போட்டு வீட்டைத் திறந்து நகையெல்லாத்தையும் திருடிட்டு போய்ட்டான்” சீதாப்பாட்டி இன்ஸ்பெக்டரிடம் புலம்பிக் கொண்டிருந்த போது அப்புசாமி அவசரமாக பால்கனிக்குப் போனார். “பொம்மக்காரி வந்துட்டாளாக்கும் ஜொள்ளுவிட்டுட்டு பார்க்கப் போயிட்டாரு” சீதாப்பாட்டி கடுகடுத்தாள். இன்ஸ்பெக்டரும் எட்டிப் பார்த்தார் கூடையில் பொம்மைகளை வைத்துக்கொண்டு …

>>

நாகேந்திர பாரதி/பொம்மையோ பொம்மை

இடுப்பில் சூலக் கையோடு பாப்பா. தலையில், பொம்மைகள் நிறைந்த கூடை. மாட வீதியில் மனோன்மணி.இடப்புறமா சத்திரத்து ஏழைகளும் ,வலப்புற மாடிவீட்டுப் பணக்காரர்களும், வாங்க போவதில்லை.அடுத்தது கிழக்குத்தெரு. பண்டிகைகள் எல்லாம் பார்த்துப் பார்த்துக் கொண்டாடும் நடுத்தரவர்க்கம்.கிருஷ்ண ஜெயந்திக்கு வீட்டை அலங்கரித்தும், வெண்ணெய்யும், சீடையும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/தலைக்கு மேல் தெய்வம்

கல்கத்தா நகரில் குமார்டுலியில் இருந்து பெரிய பஜார் வரைக்கும் லட்சுமி தினமும் நடக்க வேண்டும்.தலையில் பொம்மைக் கூடை, இடுப்பில் மகள் குட்டி மீனா.அன்று புரட்டாசி மழைக்குப் பிறகு தெருவெல்லாம் சேறு. கூடையில் ஆறு துர்கை சிலைகள்,நேற்று முழுக்க வண்ணம் பூசியவை. ஒவ்வொன்றும் …

>>

செல்லம் சேகர்/கிருஷ்ண உலகம்

கூடை நிறையப் பொம்மைகளை வைத்துக் கொண்டு தனக்குள் பேசியபடி மகன் மாதவனையும் கூட்டிக் கொண்டுமகளிர் குழு தலைவி வீட்டிற்கு நடந்தாள் ராசாத்தி.” இந்த முறை மகளிர் குழு தலைவி பொம்மை செய்யப் பெரிய ஆர்டர் தந்தால் பிரச்சனை தீரும். “குழந்தை மாதவனைப் …

>>

முனைவர் என். பத்ரி/ வேலவன் இருக்க கவலை ஏன்?

வனஜா ஒரு பொம்மை வியாபாரி. நவராத்திரி காலங்களில் மட்டும் பொம்மை விற்பவள்.விரைவில் தொடங்க இருக்கும் நவராத்திரிக்குப் பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு நகரத்துக்குச் சென்றுபொம்மைகளை விற்கக் கிளம்பி விட்ட வனஜாநகரத்து வீதிகளில் நடந்து செல்கிறாள் . இடுப்பில் இருக்கும் இரண்டு வயதுக் குழந்தை,’அம்மா பசிக்குது …

>>

சுஶ்ரீ/யாருக்காக?

ருக்மணி கூடைல வைக்கல் பரப்பி பொம்மைகளை அழகா அடுக்கினா,ஒவ்வொரு பொம்மைக்கும் நடுவே பேப்பர் கட்டிங்குகள்.ஒண்ணுக்கொண்ணு உரசி கலர் போகாம இருக்கணுமே. பானு தூங்கிட்டிருக்கா, முனியன் காலைலயே கட்டிட வேலைக்கு புறப்பட்டுபோயிட்டான். செலவு போக (வேற என்ன செலவு குடிதான்)கொண்டு வந்து கொடுக்கற …

>>

கரந்தை  இந்து /காஞ்சனாவின்  கனவு

அருகில் படுத்திருந்த காஞ்சனா எழுந்து அமர்ந்திருப்பதைத் தூக்கத்தில் புரளும்போது பார்த்த கணவர் சதாசிவம், “என்னாச்சும்மா, தூக்கம் வரலையா? மறுபடியும் அதே கனவா? என்று ஆதரவாகக் கேட்டார்.அழுதிருந்த கண்களைத் துடைத்தபடி, “ஏங்க நாளைக்கு நாம் கோயிலுக்குப் போகலாமா? யாரோ ஒரு புது சாமியார் …

>>

வானவில் கே. ரவி/சிறுவனவன் பாடுகின்றான்

(ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னர், 1966-67-ஆக இருக்கலாம், நடந்த நிகழ்ச்சி: சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் இருந்து நானும் என் வகுப்புத் தோழன் கிரிஜா சங்கரும் நடந்தே வீடு செல்லும் வழியில், பஜார் தெருவில் ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டு “மேரே தோஸ்தி …

>>

ச செந்தில் பிரசாத்/நேபாளம் இனி வேண்டாம்

அழகிய சிங்கரின் என்பா(நேபாளம் இனி வேண்டாம்) (1)விமான விபத்துகள் அங்கே பஞ்சமில்லை,இயற்கை சீற்றங்களுக்கு ஏதும் குறையுமில்லை,நோபல் பரிசு கொடுத்தாலும்,நேபாளம் இனி வேண்டாம். (2)பூகோளம் என்ன நினைத்தது தெரியவில்லை,போர்க்கோலம் போட நினைத்ததா புரியவில்லை,ஓலமிட வைத்தது உலகைநேபாளம் இனி வேண்டாம். (3)சிவனின் தலை சரிந்தது …

>>

லீலா ராமசாமி/சிவன் சொத்து

“பிடி.. பிடி.. பிடிங்க அவனுகளை!” இடுப்பில் குழந்தையுடன் பொம்மைகள் கூடையைச் சுமந்துகொண்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கமலிக்குப் பின்னால் சத்தம் கேட்டது. அவளை இடித்துத் தள்ளிக்கொண்டு இரண்டு பேர் வேகமாக ஓடினார்கள். பின்னால் அவர்களைத் துரத்திக்கொண்டு இரண்டு காவலர்கள் ஓடினார்கள். தெருவே …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/நிழல் பெண்

ஒவ்வொரு நாளும் அந்தப் பெண் தலையில் சாமி சிலைகள் நிறைந்த கூடையுடன், குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு அதே தெருவில் நடந்து செல்வாள். ஒருநாள் அந்தத் தெருவில் நடந்த கொலை வழக்கை விசாரிக்க போலீஸ், அங்கிருந்த CCTV காட்சிகளைப் பார்க்கிறார்கள்.அதில் ஒரு விஷயம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/பொம்மை வியாபாரம் எளிது

இள மீனாள் சும்மாட்டின் மேல் பொம்மை கூடையை தூக்கி வைத்தாள். சுப்பையா, ” ஞாபகம் இருக்கில்லம்மா? பொம்மைகளுக்கு நான் சொன்ன விலைக்கு மேல் உன் சாமர்த்தியம் போல் வித்துக்க. அதுல நான் இடை பட மாட்டேன். ஒரு பொம்மைக்கு நான் இருபது …

>>