கரந்தை இந்து /அமுதாவின் மேற்படிப்பு
” யக்கோவ், என்ன உம்முனு இருக்கே, இன்னிக்கும் மாமாவோடு சண்டையா?” என்று கேட்டாள் செல்லாயி. “அடி நீ வேற, அது தான் பொழுதுக்கும் சாராயக் கடையில் குடியிருக்குதே. என் மகள் அமுதாவின் மேல் படிப்புபற்றித் தான் யோசனை ,” என்று பதில் …
>>