நாகேந்திர பாரதி
எம் எஸ் பெருமாள் அவர்களின் ‘ தாலி தானம் ‘ சிறுகதை தனது தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் ஆண்டு தோறும் இலக்கியப் போட்டி வைத்து சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி வரும் அண்ணன் ராய செல்லப்பா …
>>எம் எஸ் பெருமாள் அவர்களின் ‘ தாலி தானம் ‘ சிறுகதை தனது தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் ஆண்டு தோறும் இலக்கியப் போட்டி வைத்து சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி வரும் அண்ணன் ராய செல்லப்பா …
>>அந்த மண்டபத்தில் அவன் பதினோராவது ஆளாய் உள்ளே வந்தான். ஏற்கனவே இருந்தவர்களின் முனகலை அவன் லட்சியம் செய்யவில்லை. தன் தோற்றத்தின் மீதான நம்பிக்கையா அல்லது மற்றவர்களைப் போல் ஒரு பிச்சைக்காரன் இல்லை என்கிற கர்வமா, ஏதோ ஒன்று. புகைப்பதும் தலையை எந்தக் …
>>”அம்மம்மா, நீங்க நாளைக்கு கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரீங்களா?” தன் குட்டி விரல்களால் அம்மம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, சித்து இதையே நான்காவது முறையாகக் கேட்டான். அவன் கண்களில் அத்தனை எதிர்பார்ப்பு. ”நாளைக்கு நிச்சயம் வரேன் கண்ணா,” என்று சுந்தரி சிரித்துக்கொண்டே சொன்னாள். …
>>பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு, அம்மா அத்தை இருவருடனும் வந்தபோது “உன் அம்மா யாரு?” என்று கேட்டார்கள்.நான் இருவர் கையும் பிடித்துக்கொண்டு நின்றேன்.டீச்சர் ஒன்றும் சொல்லவில்லை. புன்னகைத்தார்.அம்மாவின் கைகள் மெலிந்திருந்தன. ஆனால் அணைப்பு இறுக்கமாக இருந்தது.அத்தையின் கைகள் வலுவேறி இருந்தன. ஆனால் …
>>வாய்ப்பு தற்செயலாய்த்தான் சுகந்தியை சந்தித்தாள் பிரேமா. “ஏய் சுகா” இருவரும் அடுத்தடுத்த தெருக்கள் என்று புரிந்தது. பள்ளி நாட்களில் ஒன்றாய் சுற்றியவர்கள். இப்போது வாரம் ஒரு முறையாவது சுகந்தி வீட்டுக்கு பேரனுடன் வந்து விடுகிறாள் பிரேமா. சமயங்களில் இரண்டு முறை கூட. …
>>மாலதியின் வீட்டுக்கு அன்றாட வேலைக்கு வந்த பணிப்பெண் அஞ்சலை, சின்னக் குட்டி ரித்தேஷின் சிரிப்பை பார்த்து, “குட்டி நேத்து முழுதும் அழுதுக்கிட்டு இருந்தானே, ஆஸ்பத்திரி போனீங்களா?” எனக் கேட்டாள். “நேத்து ஞாயிற்றுக்கிழமைனு எந்த கிளினிக்கும் திறக்கல. மல்டி ஸ்பெஷலாட்டி ஆஸ்பித்திரிக்கு போனா, …
>>“அட, அகிலா! ஊரிலிருந்து எப்ப வந்தே? கையில யாரு குழந்தை?” “ஊர்லருந்து நேத்தே வந்துட்டேன் கனகா. இது என் ஒண்ணுவிட்ட தங்கச்சி குழந்தை.” “ஊர்லருந்து வந்திருக்காங்களா?” “இல்லை. ஒரு விபத்துல திடீர்னு தங்கச்சியும் தங்கச்சி புருஷனும் இறந்துட்டாங்க. அதுக்காகத்தான் ஊருக்குப் போனோம். …
>>அந்த சிவனே வந்து சொல்லட்டும். நான் விரதத்தை கைவிடுகிறேன் என்றார் சாம்ப மூர்த்தி. சமீப காலங்களில் உறவுகள், நாட்டு நடப்புகள், அரசியல், ஆன்மீகம் இவையெல்லாமே தடம் மாறிப் போவதாக நினைக்கிறார். “எப்போதோ ‘மாபாதகம் செய்தவனையெல்லாம் திருத்துவதற்காக விளையாடல்கள் நடத்தினானே! இப்போது என்ன …
>>அன்பைப் பெறுவதற்காகசிலர் வாழ்கிறார்கள்அதைக் கொடுப்பதற்காகவே வாழ்கிற சிலரும் இருக்கிறார்கள்.நிச்சயமாக,இவ்விரண்டு நிலைகளிலும்பொருந்தும் மனிதர்கள் உண்டு;ஆனால், அந்த எண்ணிக்கைஎப்போதும் சமமாக இருப்பதில்லை.வழங்குவதற்கான அன்பைத்தம்மிடம் கொண்டிருப்பவர்கள்பனிப்பொழிவில் தென்படும்‘கார்டினல்’ பறவைகளைப் போன்றவர்கள்;மிகவும் எளிமையாகத்தோற்றமளிப்பார்கள்,அழகாக ஒளிர்வார்கள்.சிலரோ முயல்களைப் போன்றவர்கள்;அந்த மென்மை, நடுக்கம்,இரத்தம் என அனைத்து விதத்திலும்.அவர்களை வேட்டையாட நினைப்பவர்களைத் …
>>“நீ சொல்வதை ஏற்க முடியாது ராணி. உனக்கு அக்கா குழந்தைன்னா ,எனக்கு அண்ணன் வாரிசு எங்க வீட்டில் தான் வளரணும். நீயும், உங்க அம்மா அப்பாவும் அப்பப்போ பார்க்கலாம் . ஆனால் குழந்தையை உங்க கிட்ட விட முடியாது” என்று காட்டமாகச் …
>>மாலையில் கமலா தன் கழுத்து மணியைக் காணாமல் பதறினாள். அவளது தங்கை விமலா விரலை வாயில் வைத்து, “அக்கா, வேலைக்காரி பொன்னிதான் எடுத்திருப்பாளோ?” எனச் சந்தேகத்தோடு கேட்டாள்.அப்போது கமலாவின் மடியில் இருந்த சிறுவன் கவின், “அம்மா! மணி… பூனைக்குட்டி… பந்து விளையாட்டு!” …
>>கமலிக்கு மணமாகி ஒரு குழந்தை,அவள்கணவன் ராமன் ஒரு ஐடி ஊழியர், கமலி வேலைக்காக அலைந்த சமயத்தில், அவள் சகோதரி நர்மதா படிப்பதற்காக சென்னைக்கு வந்து கமலி வீட்டில் தங்கினாள்.வேலைக்காக கமலி அலைந்த சமயத்தில் நர்மதா குழந்தையை பார்த்துக் கொண்டாள்.கமலிக்கு வேலை கிடைத்ததும், …
>>மாப்பிள்ளை வீட்டார் வருகைக்காக ராகவன் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. மாப்பிள்ளை அசோக் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் தந்தை விஸ்வநாதன் கொஞ்சம் ‘வித்தியாசமான’ பேர்வழி. நிச்சயதார்த்தப் பேச்சுக்கள் மெல்ல நகர்ந்தபோது, விஸ்வநாதன் தனது வழக்கமான பாணியில் கேள்விக் கணைகளைத் …
>>“சித்ராக்கா நீ வேலைசெய்ற இல்லத்துலே இவனை சேர்த்துடுறீயா! “ “ச்சீ! வாயைக் கழுவு. கல்லுகுண்டாட்டம் பெத்தவங்கயிருக்க பச்சைமண்ணை அனாதைன்னு சொல்றே “ “எந்தலையெழுத்துக்கா! இவன் நார்மலா இல்லேன்னு உனக்கே தெரியுமே! இவங்கப்பனுக்கு அவமானமாயிருக்காம்..இவனை தலைமுழுகிட்டு வான்னு புருஷன் படுத்துறான். “ “பெத்தபுள்ளையை …
>>செண்ட்ரல் ஸ்டேஷன்.அவள் குழந்தையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.“என்னங்க அப்படிப் பார்க்கறீங்க?”இவள் கேட்டாள்.“குழந்தை நல்ல களையா துரு துருன்னு இருக்கு. உங்க குழந்தையா?”அவள் பதிலுக்குக் கேட்டாள்இவள் கொஞ்சம் தயக்கத்துடன்“வந்து.. ஆமா””என்ன பேரு?”இவள் மௌனமாக இருந்தாள்.“பெயர் கேட்டா என்ன யோசிக்கறீங்க?”“வந்து.. ஷ்யாம்”“நல்ல பேர்.. கிருஷ்ண பகவானோட …
>>“ஏய் தங்கம் நீ இங்கேயா இருக்க?”இடுப்பில் இடுக்கிய குழந்தையுடன் திரும்பிய தங்கம் தன் பள்ளி தோழி லீலாவை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். “என்ன லீலா ? நீ கல்யாணம் ஆகி அமெரிக்கா போயிட்டேன்னு சொன்னாங்க? “அங்கேதான் இருக்கிறேன் . சும்மா இந்தியாவுக்கு …
>>அன்றைய தினம் ஆனந்துக்கு பிறந்த நாள். மாலை ஏழு மணிக்கு ஒரு ஹோட்டல் சிற்றரங்கத்தில் நடந்த விழாவில் பலரும் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர்.ஆனந்தின் தாயார் சுமதிக்கு அளவு கடந்த சந்தோசம். அவளுடைய தோழிகள், உறவினர்கள் என்று பலர் வந்திருந்து பரிசுகளை …
>>‘கற்பக விருட்சம் சிறார் காப்பகம் ‘, தன் ஆறு வயது மகன் முகிலுடன் உள்ளே நுழைந்தாள் அனுபமா. தோட்டத்தை சுற்றிப் பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து சற்றே அதிர்ந்தாள். “சிவகாமி நீ இங்கே என்ன செய்யறே?” “வேலை முடிச்சிட்டு கொஞ்ச நேரத்தில் …
>>அன்னம்மா குழந்தையைத் தூக்கிட்டு வந்து விட்டாள். இது அவளுடைய 5வது குழந்தை. இது சாமர்த்தியமான குழந்தை.அவள் இடுப்பை விட்டே இறங்க மாட்டேங்கறது.கொஞ்சம் இறக்கி விடலாமென்று பார்த்தால் பெரிதாகக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறது.அன்னம்மாவைப் பார்க்கிறவங்க அவள் இப்படி குழந்தையைத் தூக்கிண்டு எங்கும் போகிறாளே …
>>” சுகந்தா! சொல்லுடி! என் திருமணத்தை முன்னிட்டு, நான் உனக்கு ஒரு பரிசு கொடுக்க நினைக்கிறேன். உனக்கு என்ன வேணும்; சொல்லு!” என்று தன் தமக்கையிடம் கேட்டாள்; மீனலோசனி.“கேட்டால், தட்டாமல் கொடுப்பாயா?” என்று சந்தேகத்துடன் சுகந்தா கேட்டாள்.”“என்னடி! உனக்கு என்ன, என் …
>>வாசலில் யாரோ நிற்பது போல் தோன்றவே, செல்லம்மா போய் பார்த்தாள் அடுத்த வீட்டு தங்கம். வெளியூருக்கு போனவள் நாலு வருடத்திற்கு பின்பு வந்திருக்கிறாள். “தங்கம் எப்ப வந்த? அடடா உனக்கு குழந்தை இருக்கா? மறுபடியும் வந்து விட்டாயா?” “சிவகாசி போய் வேலை …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 163 – இன்று (21.08.2026) மாலை 6.30 மணிக்கு ‘அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2026 ‘ என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பத்து கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பாகப் பேச …
>>வெள்ளிக்கிழமையன்று திரு.அழகியசிங்கர் அவர்களின் கூட்டத்தில் பதிவு செய்த கவிதைகள்
>>சங்கர்ஜோதிராஜ் முகநூல் பதிவு ஒரு நாள் சுவாமிஜி கோயிலுக்குள் சென்று தம்முடன் வந்த அன்பரை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு எதிரேயிருந்த மகிழ மரத்தருகில் நின்று கொண்டு அதையே கூர்ந்து கவனித்த வண்ணமிருந்தார். அதைப் பார்த்த ஒருவர் “2-3 நாட்களாக இங்கு …
>>“ஏ சாந்தி. ரெடியா. குழந்தைக்கு வேண்டிய சாப்பாடு, துணிமணி எடுத்து வச்சிக்கோ. ரெண்டு நாள் ஏற்காடுல ஷுட்டிங். எனக்கு ரொம்ப டைட் ஷெட்யூல். கூடவே வந்தாலும் குழந்தை கிட்டகூட வரமுடியாது. பத்திரமா பாத்துக்கோ. டிரைவர் வண்டிய எடுங்க. கெளம்பலாம்.” பரபரத்தாள் நடிகை …
>>யாரும் இல்லைத் தானே கள்வன்தானது பொய்ப்பின் யானெவன் செய்கோதினைத்தாள் அன்ன சிறுபசுங் காலஒழுகுநீர் ஆரல் பார்க்கும்குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. அருஞ்சொற்பொருள்: பசுமை = செழுமை; ஆரல் = ஒருவகை மீன் ; குருகு = நாரை, கொக்கு; மணத்தல் = …
>>(1)வேண்டும்; என்று வேண்ட ஒன்றுமில்லை! வேண்டாது இருக்க முடியவும் இல்லை? வேண்டுவது நீயே அறிந்து, பரிந்தருள்வாய்! வரலக்ஷ்மி வரம் அருள்வாய்🪷(2)சஞ்சல புத்தி அகன்றிட நான் தஞ்சமென உன்னை நாடி அடைந்தேன்! வஞ்சனை கொஞ்சமும் இன்றி எந்தனுக்கு, வரலக்ஷ்மி வரம் அருள்வாய்🪷(3)மிடி ஒன்றுமில்லாமல்செந்தாமரை …
>>“ ஏன்டி இந்த புள்ளைய நீ பெத்த புள்ள மாதிரி தூக்கி கொஞ்சற ஆனா அந்த நடிகை இத தம் புள்ளைங்குது?” “ஆமா அவங்க புள்ளதான்” “ ஆனா நீ பெத்த புள்ளன்னியே? தத்து கொடுத்திட்டியா?” “ சே சே.. தத்தெல்லாம் …
>>நிதர்சனம் கையில் குழந்தையுடன் வந்து நின்ற மேகலையைக் கண்டு திடுக்கிட்டாள் அஞ்சலை. “இன்னாடி, இத்தினி காலைல ஒத்தையாளா புள்ளையத் தூக்கிக்கினு வந்தவ” “இன்னாத்தச் சொல்ல, நீ எனக்குக் கட்டிவச்ச ராச தொரைக்கு கூட்டரு வேணுமா. அதுக்கு துட்டு வாங்கிணு வரச்சொல்லி அனுப்பிக்கிறான்” …
>>அன்பும் வணக்கமும். சில புத்தகங்கள் நாம் எழுத வேண்டும் என்று விரும்பி எழுதுபவை. ஆனால், சில புத்தகங்களோ நம் விருப்பத்தையும் தாண்டி, இறைவனின் அருள் ஆணைப்படி நம் மூலமாக தங்களை உருவாக்கிக் கொள்பவை. அப்படிப்பட்ட ஒரு அதிசயமான அனுபவம்தான் இந்த ‘திருக்கோளூர் …
>>“ விஜயா குழந்தையுடன் பக்கத்து வீட்டிற்கு வந்தாள். ராதா.. “இந்தா குழந்தையை பத்திரமா பாத்துக்கோ. 10 மணிக்கு நம்ம தெருவுல கடைசியில் இருக்கிற பேபி ஸ்கூலில் கொண்டு போய்விட்டுடு அவங்க பார்த்துப்பாங்க. மறுபடியும் 12 மணிக்கு போய் குழந்தையை கூட்டிட்டு வந்து …
>>“அம்மா பாத்ரூம்ல கீழ விழுந்துட்டாங்களாம்.லால்குடிக்குப்போய் நான் பார்த்திட்டு சாயந்திரமாதிருச்சி வரேன் .அதுவரை நந்துவை நீ பார்த்து க்கிறியா?” என்று பக்கத்து வீட்டுக்கு புதிதாய் குடி வந்த விமலாவிடம்கேட்டாள் சரோஜா. விமலாவுக்கு மூன்று வயது நந்து சில மணிநேரங்கள் தன்னுடன் இருக்கப்போவதில் மிக்க …
>>அதிர்ஷ்டமா! இல்லையா?—————-++——- “பாக்கியம்.! உன் வீட்டுக்காரருக்கு அடி பட்டு ஆஸ்பத்திரியில் இருக்காராம். பக்கத்து வீட்டு அக்கா ஆஸ்பத்திரியில பாத்து உன் நெம்பர் கொடுத்துவிட்டு வந்திருக்காம்” “நான் என்ன செய்வேன்? அக்கா புள்ளையை பார்த்துக்க நான் போய் பார்த்துட்டு வர்றேன்.” பாக்கியம் ஒரு …
>>“செல்லம்மா, உன் புருசன் இன்னைக்கு பட்டாளத்துலேருந்து வாராகன்னு சீவி முடிச்சுச் சிங்காரமா நிக்கயோ?” “ஆமாம்கா! அவுகளுக்கு நான் இப்டி இருந்தாத்தான் புடிக்கும்!” “அதுசரி, மத்த நேரத்துலயும் இப்படியே பளிச்சுனு இருந்தா நல்லாத்தான இருக்கும்! பரட்டைத்தலையும், கிழிஞ்ச சீலையுமா பைத்தியக்காரி மாதிரி இருப்ப!” …
>>. 123 வார்த்தைகள் ” வண்டியை நிறுத்துங்க குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கணும் “ அவள் கீழே இறங்க தடுக்கி உணவு கூடை கீழே சிதறியது. தூரத்தில் ஒரே ஒரு சின்ன வீடு தென்பட்டது. “இங்கே குழந்தைக்கு உணவு கேட்க …
>>“அக்கா.. அக்கா..” ராஜிக்கா வீட்டு வாசல்லருந்து அழைத்தேன். “உள்ளே வா வித்யா வேலையா இருக்கேன்” குரல் மட்டும் வந்தது. குழந்தையுடன் உள்ளே போனேன். “ஹை குட்டிமா எப்படியிருக்கீங்க?” ராஜிக்கா தூரத்திலிருந்தே குழந்தையைக் கொஞ்ச, “அக்கா இவளை இன்னைக்கு கொஞ்ச நேரம் பாத்துக்க …
>>“என்னடி சரோஜா! கைல குழந்தை.. யாரோட குழந்தை?”. தவடையில் கைவைத்து நீலா வியந்தாள். ” அட அதை ஏன் அக்கா கேக்கறீங்க? இவர் எப்படி பார்த்தாலும் அகத்தியரிஷி ஆகாசமுனின்னு படிச்சு சாவில்லாத வாழ்வு கண்டுபிடிக்கறேன்னு அலைவார்னு தெரியும்தானே? அப்பப்ப எதையாவது அரைச்சு, …
>>பத்து ஆண்டுகளுக்குப் பின் செவ்வந்திக்கு குழந்தை பிறந்ததாக கேள்விபட்டு பார்க்க வந்திருந்தாள் கருப்பாயி. “பாத்து பத்து வருஷமாச்சுடி, உன் வீட்டை கண்டுபிடிக்கறதுக்குள்ள உசுரே போச்சு” குழந்தையை கையில் வாங்கி கொஞ்சினாள். “ஏன் செவ்வந்தி? தப்பா நினைக்காதே… உரிமையா கேட்கிறேன், நீயும் அவரும் …
>>அன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்காக வெளியே கிளம்பினாள் சுமித்ரா. கைகளில் அவளது மூன்று வயது மகன் ரிஷி. ரிஷியின் கலகலப்பான சிரிப்பும், அவனது மழலைச் சொற்களும் அந்த வீட்டின் அமைதியைக் கலைத்து மகிழ்ச்சியைப் பொழியச் செய்தன. உள்ளே சமையலறையிலிருந்துஅருகில் வந்து நின்றாள் …
>>– எண் : 163 – வெள்ளி (21.08.2026) மாலை 6.30 மணிக்கு ‘அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2026 ‘ என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பத்து கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பாகப் பேச உள்ளார்கள். விபரம் வருமாறு : …
>>(1)“என் வழி தனி வழி”ஜதி சொன்னவரும் விதி விலக்கல்ல…மதி வென்றவரும் விதி விலக்கல்ல…விதியின் வழி எதுவோ. (2)நாம் செல்லும் வழி அதுசெல்ல கூடாத வழி இதுவிதி நடத்தும் வழி எது?விதியின் வழி எதுவோ. (3)ஏன் நமக்கு மட்டும் இப்படி?கேள்விகள் எழும் பல …
>>கண்ணா குலசாமி மன்னிச்சுக்க ராசா அந்த நேரம் பார்த்து பாட்டியின் பேத்தி டியூஷன் கிளாசில் இருந்து வீட்டிற்கு வந்தாள். என்ன பாட்டி “இவன் கூட மல்லு கட்டறே”? அவன் மொபைல் பாக்கணும்னு கேக்கறான் ? “கொடுக்காதே பாட்டி …அவன் நாலாம் கிளாஸ்சுக்கே …
>>நிறைய கோவில்களில் பிரகாரத்தில் நுழையும் போது இடது புறம் சூரிய பகவானுக்கு தனி சன்னதி பார்த்திருப்பீர்கள் . நவகிரக சன்னதியில் பொது பரிகாரமாக இல்லாமல் ஜாதகத்தின் தோஷம் தீர்க்க சூரியனின் தனி சன்னதியில் பரிகாரம் செய்பவர்கள் சிவப்பு மலர் சாற்றி , கோதுமை தானியம் வைத்து தீபம் வைத்து ஞாயிறு கிழைமைகளில் பூஜிப்பர் . அதை போல் நிறைய சிவன் கோவில்களில் சந்திரனுக்கு தனி சன்னதியும் இருக்கும் நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்து இரண்டாவதாக வருபவர் சந்திரன் .. சூரிய சந்திரரை நம் கண்களோடு ஒப்பிட்டு கூறுவர் . சூரியன் நம் ஆத்மாவை இயக்குகிறது. சந்திரன் நம் மனதை செயல்படுத்துகிறது. ஆணவத்தையும் கர்வத்தையும் நீக்குபவர் சூரியன் . சந்திரனை புத்தி காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்கின்றனர். பொதுவாக கோவில்களுக்கு செல்லும்போது மனம் ஒன்று பட்டு வழிபட சூரிய பகவானிடம் வேண்டி கொண்டு பின்னர் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் மனம் ஒருமுகப்படுத்தி வேண்டி கொண்டு திரும்பி வரும் போது வலது புறம் உள்ள சந்திரபகவானிடம் நல் புத்தி தரும் படி கூறி வேண்டி கொண்டு வீடு திரும்ப வேண்டும் .
>>சாந்தி தன்னுடைய மூன்று வயது குழந்தையுடனும் கணவன் குமாருடனும் தனிக்குடும்பம் நடத்துகிறாள். துணைக்கு இவர்களுக்கு வீட்டில் பெரியவர்கள் யாரும் உதவுவதற்கு இல்லை. எனவே பக்கத்து வீட்டு அலமேலுவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மாலை வேலை முடித்த பின்பு வந்து திரும்ப பெற்றுக் …
>>வேளச்சேரி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மஞ்சுளாவைப் பார்த்ததும் வசீகர் ஒரே தாவாகத் தாவி அவளது இடுப்பில் ஏறிக் கொண்டான். பார்த்துக் கொண்டிருந்த சாருமதிக்கோ தன் மகன் அத்தையை மறக்கவில்லை என்ற சந்தோஷம். சாருதான் முதலில் வாயைத் திறந்தாள். “எப்படியிருக்கே மஞ்சு? தரமணிலருந்தா …
>>சென்னை மாநகரத்தின் அந்தப் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் மதிய நேரத்து அமைதி நிலவியது. ஏப்ரல் மாதத்து அக்னி நட்சத்திர வெயில் ஜன்னல் கண்ணாடிகளின் வழியே அனலாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே ஏசி குளிரில் அந்த வெப்பம் தெரியவில்லை என்றாலும், அவ்வப்போது …
>>கல்லில் செதுக்கிய வார்த்தைகள்ஆனால் சொல்லில் வரவில்லைபார்வையில் பரிமாறிய பாஷைகள்ஆனால் சொல்லில் வரவில்லை மனதில் சொல்லிய வார்த்தைகள்ஆனால் செல்லில் கூட வரவில்லைஅன்பில் முன்னர் கிடைத்த இதம்அருகி போனது அன்பு உருகும் மனது கண்ணில் கண்ட கண்ணீர் திவலைகள்பல நாட்கள் தொடர்பில் இல்லாத மகனின்அம்மா …
>>கோவைப்புதூரில் அந்த மாலை வேளை வழக்கம்போலவே சில்லென்ற காற்றோடு அமைதியாகத்தான் தொடங்கியது. ஆனால், அங்கிருந்த குடும்ப நல நீதிமன்றத்தின் அறை எண் 4-ல் மட்டும் அனல் பறந்து கொண்டிருந்தது. நீதிபதி சிவக்குமார் தனது கண்ணாடிக்கு மேலாக அந்த நான்கு பேரையும் ஆழ்ந்த …
>>பானுமதி முகத்தை மூடிக் கொண்டு, விசும்பிக்கொண்டிருந்தாள். அருகில் வந்த மாமியார் நீலா, “சொல்லச் சொல்லக் கேக்காம போய்ட்டு வந்து இப்போ அழுதுட்டு நிக்கறே.சரி, போகட்டும் விடு. உனக்குன்னு ஒரு கண்ணன் வராமலா போகப்போறான்” என்று சமாதானப் படுத்தினாள். பானுமதிக்குத் திருமணமாகி மூன்று …
>>“உன் பையன் நல்லா துறுதுறுப்பா இருக்கான்டி, நல்லா படிக்க வச்சா டாப்ல வருவான்.” அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சினாள் அடுத்த வீட்டு பத்மா. கமலம், “ஆமாம், நீ வேற, ஏற்கனவே உள்ள குழந்தைகளையே சரியா வளக்க முடியலை. மூணு வேளை …
>>காலை எழுந்ததிலிருந்து ரம்யா பரபரப்பாக எல்லா வேலைகளையும் முடித்தாள். இந்த நாளுக்காக எத்தனை வருடங்களாகக் காத்திருக்கிறாள். அவன் வருவானா? . பந்தயத்தை இந்தத் தேதியை நூலகத்தை எல்லாம் மறந்திருப்பானா? . எப்படி இருப்பான் ?. எனக்கு வயசான மாதிரி …
>>1. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்கும்நடப்பது எல்லாம்நம்மை அறியாமல்வாழ்க்கையின் சிலகணங்கள் மட்டும் விதியின் வழி எதுவோ 2. எல்லோரும் தினமும்அலுவலகம் போகிறார்கள்சிறுவர்கள் பள்ளிக்கூடம்போகக் கெடுபிடிநான் வீட்டில்சுதந்திரமாக இருக்கிறேன் விதியின் வழி எதுவோ
>>உற்ற நண்பர்கள் எப்போதும் உறுதுணையாய்இல்லத்தைச் சுற்றி பல ஆலயங்கள்புன்சிரிப்புடன் உணவு விநியோகிக்கும் மனிதர்கள்வேறென்ன வேண்டும் எனக்கு !
>>(1)அறம் பேசி ஆயிரம் அழைப்புகள்புறம் பேசச் சில அழைப்புகள்அதன் அகம் பேசினால் தெரியும்,அலைபேசிக்கு உண்டு அறம். (2)நான் பேசுவதில் சில உண்டு.நீ பேசுவதில் சில உண்டு.அறமற்ற பேச்சுக்கள் கேட்பதும் உண்டு.அலைபேசிக்கு உண்டு அறம். (3)எச்சில் பட்டாலும் கவலை படாது.கோபம் வார்த்தைகளில் பயம் …
>>1. அன்புடனே நாளும் அரவணைக்கும் உள்ளங்கள்இன்பமுடன் சூழ்ந்து இசைந்திருக்கும் நல்லுறவுநம்பிக்கையே வாழ்வில் நலம்தரும் பெருஞ்செல்வம்வேறென்ன வேண்டும் எனக்கு 2. காலை மலர்போலக் களிப்புடன் வாழ்ந்திடநாளும் இறைவனது நாமத்தைப் பாடிடசீலம் நிறைந்தோர் சிறப்புடன் சூழ்ந்திடவேறென்ன வேண்டும் எனக்கு
>>(1)அயர்வை அறுக்கும் அன்பு மொழியுடன்தயக்கம் போக்கும் மா மருந்தாய்வியக்கும் வண்ணம் இருக்கும் என்னவர்;வேறென்ன வேண்டும் எனக்கு? (2) விரும்பும் வண்ணம் இரு; என்றேகரும்பனைய சொல் சொல்லும் மகள்;நிர்ப்பந்தம் இல்லா இனிய உறவு;வேறென்ன வேண்டும் எனக்கு? (3) நா புரள்வது சற்றே ஏறக்குறையஇருந்தாலும், …
>>கன்னியாகுமரி மாவட்டத்தின் பல வருடங்களாக இயங்கி வரும் பெரிய நூலகம். மறுசீரமைப்புப் பணி ஒரு புறம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அறை வாயிலில் பரணில் பல நாட்கள் இருந்ததன் காரணமாக ஒட்டடை படிந்து காட்சி தரும் புத்தகங்கள். செல் அரித்து இன்றோ, …
>>“எல்லா பசங்களும் ப்ளெஸி பின்னாடி அலையுறோம்; அவ என்னான்னா புத்தகம் பின்னாடி அலையுறா. எந்நேரமும் லைப்ரேரிதான். ஞாயிற்றுக்கிழமை கூட அரசாங்க லைப்ரேரிக்கு ஓடிடுறா. நாலஞ்சு பேரு கல்யாண ப்ரொபஸல் வரை போயிட்டாங்க. ஒரே கண்டிஷன். வீடு ஃபுல்லா புத்தகமாயிருக்கணும்மா. சரியான புத்தகப் …
>>”நீங்கக் கேட்கற “ஏன் பிறந்தாய்?” புஸ்தகம் பப்ளிஷ் ஆச்சான்னே தெரியலையே” நான் வந்திருக்கும் நூற்றி பதினெட்டாவது கடை. இங்கேயும் அதே பதில். மனோதத்துவத்தைப் பற்றிய ஆய்வுக்கு என்னுடைய வழிகாட்டி அந்தப் புத்தகத்தைத்தான் சான்றாதாரத்துக்கு சிபாரிசு செய்திருந்தார். “எம்.ஆர். எழுதின அந்தப்புஸ்தகத்துல உனக்குத் …
>>புறநகர்ப்பகுதியில் குடியேறியிருந்தேன். புத்தகங்களைக் குழந்தை போன்று மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு கிழவர் அத்தெருவில் நடந்து கொண்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. “கிழம் இதோடு 4, 5 தடவை போய்ட்டு போய்ட்டு வந்திருச்சு, வயசான காலத்துல இது தேவையா” “யாருங்க அவர்?” கேட்டேன். …
>>வேலு தாத்தாவைத் தேடிக் கொண்டே வந்த சீனு, ‘இந்தத் தாத்தா எங்க போனாரு? ஒவ்வொரு வீடா தினமும் போயி பழைய புத்தகம் இருக்குதான்னு கேட்பாரு. இல்லைன்னா குப்பைத் தொட்டியைக் கிளறி அங்க ஒருவேளை புத்தகம் இருந்தா அதைத் தூசி தட்டி வீட்டுக்கு …
>>ஃபிரான்ஸ் தேசத்திற்கு ராம் சுற்றுலா சென்றபோது, அந்த நூலகத்தில் தற்செயலாக அந்தப் புத்தகத்தைப் பார்த்தான். “கண்ணீர் பூக்கள்” கவிதை தொகுதி. அட்டைப் பக்கத்தைப் புரட்டியவுடன் வந்த முதல் பக்கத்தில். ‘கரை கடந்த காதல்’ என்ற குறிப்புடன் இரண்டு கையெழுத்துக்கள். முதலாவது அவனது …
>>நூலகத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன பேரன் கணேஷை கூட்டிக்கொண்டு வந்தார் தாத்தா ஷண்முகம். “என்ன தாத்தா – குப்பை மாதிரி அடுக்கி வைச்சிருக்காங்களே ?” “அதற்கும் காரணம் இருக்கிறது. வாசலில் இங்கும் அங்கும் சொருகி வைத்திருக்கிறார்களே அவை அனைத்தும் சில …
>>“காளி” பஸ்ஸில் தனக்கு முன்னால் நின்ற வாலிபனி டத்தில் பிக் பாக்கெட் அடித்துப் பர்சை கையில் வைத்திருந்தான். மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அடுத்து வந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கினான்.நிம்மதி பெருமூச்சுவிட்டு திரும்பியபோது அங்கே ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டு போனில் …
>>“இன்று உன்னால் யாரோ ஒருவர் மகிழ்சியடைவார்” காலைப் பேப்பரில் தினப்பலனைப் படித்துச் சிரித்துக் கொண்டார், அரசு நடத்தும் நூலகத்தில் அந்த ஏரியா ப்ரான்ஞ்ச் பொறுப்பாளரான சபேசன். ஆனால் நாள்பூரா ஏதும் நடக்கலை. மாலை நாலு முதல் ஏழுவரை திறக்கப்படும் லைப்ரரிக்கு வந்தவர், …
>>நண்பன் இந்திரனின் புதுமனை புகுவிழாவிற்காகச் சென்ற கௌதமை இந்திரன் உற்சாகமாக வரவேற்று வீட்டைச் சுற்றிக்காட்டினான். “ இங்க பாரு. இந்த அறை முழுவதும் புத்தகங்கள்.” என்று பெருமையாகக் காட்டினான் ஏனென்றால் கௌதம் ஒரு புத்தகப் புழு. அடிக்கடி இந்திரன் அவனிடமிருந்து புத்தகங்களை …
>>நினைத்துக் கூடப் பார்த்ததில்லை, கனவில் கூட! இப்படியொரு கடற்கரையில் அமர்ந்திருப்போம் என்று! சொர்ணா, செல்வி இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.இரட்டையர்கள்போல் பிறந்ததிலிருந்து ஒன்றாய் வளர்ந்தவர்கள். மீன்பிடி குடும்பம். ஆண்கள் கடலுக்குச் சென்று விட, எல்லாப் பெண்களையும் போல் கருவாடு விற்பது தான் இருவரின் …
>>தினேஷ் ஒரு நேர்காணலுக்குச் சென்றான். அந்த அமைப்பின் தலைவர் இந்தப் படத்தைக் காட்டி உங்கள் மனதில் தோன்றுவதெல்லாம் கூறுங்கள் என்றார். தினேஷ் பதில் சொல்ல ஒரு வினாடி தயங்கினான். பின்பு, புத்தகங்கள் அறிவை, பல கருத்துக்களை கூறுபவை.அதுபோல் நம் மனமும் அடிப்படையில் …
>>ஒரு ஃப்ரெஞ்ச்காரர் நடத்திய பழைய புத்தகக் கடையின் வாசல் முழுவதும் புத்தகங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைத் தினமும் வந்து பார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்த். வீட்டில் வறுமை; புத்தகம் வாங்கப் பணமில்லை. ஆனால் வாசிக்கும் ஆசை மட்டும் குறையவில்லை. ஒருநாள் கடைக்காரர் அவனைப் பார்த்து, “எதற்காகத் …
>>1.அவனியில் அளவிலா மாந்தர்கள் உண்டுஉற்ற நண்பர்கள் ஒருசிலர் மட்டும் உண்டுஅனுதினம் அவர்கள் அலைபேசியில் அழைப்பதுண்டுஅலைபேசிக்கு உண்டு அறம் ! 2.வாழ்க்கையில் ஆயிரம் மேடு பள்ளங்கள்உற்றார் உறவினர் வெகு தொலைவில்அன்போடு உதவும் அண்டை வீட்டினர்விதியின் வழி எதுவோ !
>>1. தொலைதூர தேசமெல்லாம் கைக்குள் அடக்கம்;அலைபேசி அருமைச் சாதனம் அறிவோம்;இணைபிரியா நண்பனாய் எப்பொழுதும் உடனிருக்கும்;அலைபேசிக்கு உண்டு அறம் 2. காசிமொழிப் புலவர் பேசும் உரையைக்காஞ்சியில் கேட்கப் பாரதியின் கனவுகாசினி முழுவதும் கேட்கலாம் இப்போதுஅலைபேசிக்கு உண்டு அறம்.
>>எக்மோரில் தனி இடத்தில் விஸ்தார பரப்பளவில் உள்ள அந்தப் பழைய நூலகத்திற்கு நான் வாரம் ஒருமுறை செல்வேன். அப்போதுதான் கவனித்தேன். அந்தப் பெண்ணும் அங்கு வருகிறாள் என்று. நூற்றாண்டாகச் சேகரித்த நூல்களை அங்குப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று. ஒருமுறை புத்தகம் தேடிக் …
>>‘காலம் மாறித்தான் போய்விட்டது’ மனதிற்குள் நினைத்துக்கொண்டார் முதியவர் மாணிக்கம். அந்தப் புராதன லைப்ரரியின் நூலகராக வேலை செய்த நாட்களை என்ணிக்கொண்டார். எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் புத்தகங்கள் இலட்சக் கணக்கில் பிரிவு வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடம். புத்தகமும் கையுமாக – கைபேசி …
>>சாவியை வாங்கிக் கொண்டு சுத்தம் செய்ய உள்ளே வந்த சொர்ணாவுக்கு அந்த இடத்தைப் பார்த்ததுமே ‘சொரேர்’ என்றது. இந்த அடைசலில் எங்கோ 3 தங்கச்சாவிகள் இருக்கின்றதாம். அதைத் தேடி எடுக்க வேண்டுமாம். அலங்கார வளைவுபோல அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்ததும் ‘சுர்’ …
>>கோபாலன் சேர்த்து வைத்துள்ளப் புத்தகங்கள். அத்தனையும் தான் படித்தது என்கிறார். இருந்தாலும் இருக்கலாம். ஆம். அவரிடம் அரை மணி பேசினால் போதும். ஆயிரக்கணக்கான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். விஷ்ணுவிற்கு எப்படியாவது அந்தப் புத்தகம் இவரிடம் உள்ளதா என்று தெரிந்தாக வேண்டும். இருக்கு …
>>“அந்தப் பாழடைஞ்ச ஜமீன் பங்களா நமக்கு எதுக்கு? உங்க அண்ணனுக்குக் கொடுத்துடுங்களேன்.” “கனகா நீ பேசாம இரு,” அதட்டினான் நகுலன். அப்பா இறக்கும்போது, “நகுலா பங்களாவுக்கு கீழே பொக்கிஷம் இருக்குன்னு உங்க தாத்தா சொல்லியிருக்கார்,” என்றாரே. கேஸ் ஜெயிச்சு பங்களாவும் பொக்கிஷமும் …
>>அந்தப் பிரம்மாண்டமான வீட்டின் ஒரு அறையின் நுழைவு வாயில் மட்டும் புத்தகங்களால் ஆக்கப் பட்டிருந்தது. அங்கு ப்ரெஞ்ச் எழுத்துகளில் எதோ எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் எங்குப் பார்த்தாலும் புத்தகங்களே அறையிலும் நிறைந்திருந்தன. புதுமனைப் புகுவிழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அது புதுமையாக இருந்தது. ப்ரதீப் நாராயணனிடம் …
>>1. எப்போதும் கட்டி அழுகிறேன் அலைபேசியை.கையில் கிடைக்காமல்போய்விட்டால் அவ்வளவுதான்.பொழுதே இல்லாமல்போய்விடும் அன்று அலைபேசிக்கு உண்டு அறம் 2. வீட்டிற்கு எதாவதுவாங்கிக் கொண்டுவர உபயோகம் உண்டு அலைபேசிக்குதூரத்தில் இருப்பவரைப்பக்கத்தில் கூப்பிட அலைபேசிக்கு உண்டு அறம். 3. ஒரு இடம் போகவரநினைத்த மாத்திரத்தில்பணத்தை கைமாற்றஉண்டு …
>>(1) அங்கிருந்து மீண்டும் நான் வந்தாயிற்றுஇங்கிருந்து மீளவும் அங்கே போகும் நாளை,இன்றிலிருந்தே நான் எதிர்பார்த்து இருக்கிறேன்.விதியின் வழி எதுவோ! (2) இல்லம் வந்ததும் நன்றாக இருந்தது.என்னை அந்தச் சுவர்கள் அணைத்துச்சொன்னது; என்னை விட்டுப் போகாததே.விதியின் வழி எதுவோ! (3) எங்கள் வாசனையால் …
>>(1) காதில் வைத்தால் எடுப்பதில்லைகவனம் எதிலும் அறவே இல்லைகாரியம் இல்லை வெட்டிப் பேச்சுஅலைபேசிக்கு உண்டு அறம்.(2)அவசரம் காக்க அவசியம் உதவும்அவசியம் இன்றி ஆயிரம் கதைபேசப் பேசப் பிரச்சினை பெருகும்அலைபேசிக்கு உண்டு அறம்.(3)அளவாய்ப் பேசிட நிறைய நன்மைஅளவின்றிப் பேசத் தீமை அதிகம்வீண்பேச்சு உறவை …
>>‘சப் டெ பப்’ பாரிஸ் நகரின் ஒரு பெயர் பெற்ற கம்யூனிகேஷன் & அட்வர்டைசிங் ஸ்கூல்ல ஒரு நூலகம் நான். ஜீன் ஆன்ட்ரே என் பிதா எவ்வளவு ஆசையா கட்டினார். இதில் கிடைக்காத புஸ்தகங்களே இல்லையென அமைக்கப் போறேன்னாரே? உலகெங்கும் இருந்து …
>>”ஏடுகளின் உறைவிடம்” என்ற பழமையான புத்தகக் கடைக்குச் சென்ற ரிஷி, நிறைய பழைய புத்தகங்கள் தேடினான். கடை உரிமையாளர் அவனிடம், “இங்குள்ள புத்தகங்களில் மனிதர்களின் கனவுகள் மறைந்துள்ளன,” என்றார். ”இங்க நிறைய பழைய புத்தகம் இருக்கு. அதில் எங்கம்மா எழுதிய புத்தகம் …
>>புத்தகங்கள்… புத்தகங்கள்.கண்ணில் பட்டதெல்லாமே புத்தகங்கள்.அபூர்வாவின் கைகள் நூல்களை வாஞ்சையோடு தடவின. ஒரு பெரியகூடத்தில் சுவரோரமிருந்த அலமாரிகள் போதாமல் நிலைப்படியில் அடுக்கியதே ஆர்ச்போல நிற்கும். முன்னே சிறு அரைவட்ட இடம் குறிப்புகள் எடுக்கக் கொள்ள.எந்த நூலைக்கேட்டாலும் தடுமாறாமல் தாத்தா எடுத்துத் தருவார். தாத்தாவின் …
>>பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான் கண்ணன். திடீரென மழை பெய்யத் தொடங்கியது. கண்ணன் மழைக்காக ஒரு கடையில் ஒதுங்கினான். அது ஒரு பழைய புத்தகக் கடை. புத்தகங்களே தோரணமாகத் தொங்கியது. ‘இதுவரை இந்தக் கட்டிடத்தைப் பார்த்தது இல்லையே’ என்று தனக்குள் …
>>அந்தச் சேமிப்புக் கிடங்கில் கால் வைக்க முடியத அளவு வாசல்வரை புத்தகங்கள் ஆக்ரமித்து இருந்தன. கோடீஸ்வரர் நாகராஜனிடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் இருந்தன. உலகின் பழமையான சுவடிகள் முதல் அழிந்த மொழிகளின் நூல்கள்வரை அவரிடம் இருந்தன. ஒருநாள் கட்டிடக்கலை …
>>நகரமுமல்லாத கிராமமுல்லாத அந்த இரண்டும் கெட்டான் ஊரில் அமைந்திருந்தது அந்தப் பழமையான நூலகம் நூலகத்தின் அமைப்பே வித்தியாசமாகக் காண்போரைக் கவர்ந்திழுக்கும். நூலகத்தின் முன் வாயில் வளைவு புத்தகங்களால் அமைக்கப் பட்டிருந்தது. ஒரு விடுமுறை நாளின்போது ஒரு நடுத்தர வயது மனிதர் தன் …
>>இது என்னுடைய கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு நகரத்து நூல் நிலையம் .ஒரு மாதமாக என் மனைவியின் அன்புத் தொல்லை. இப்பொழுது எனக்கு எழுபது வயது. அவளுக்கு 60 வயது. அவள் 10th படிக்கும்பொழுது முத்தாரத்தில் எழுதிய ஒரு துணுக்கு வெளியாகி …
>>தாத்தா சோமேசனின் அந்திம சடங்குகளுக்காக இந்தியா வந்திருந்தான்; அதிரன். மயிலாடுதுறையில், இருந்த, அந்தப் பெரிய வீடு பழைய புத்தகங்களினாலும், செப்பு பட்டயங்களினாலும், ஓலை சுவடிகளாலும், நிரம்பி வழிந்தது. வயது முதிர்ந்த தந்தை திருநாவுக்கரசை தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்த நிலையில், …
>>“LE Bal des Livres” வாசலில், புத்தகங்களால் ஆன அந்த வளைவு அழகாய் இருந்தது. உள்ளே பிரபல எழுத்தாளரின் புத்தகம். இரண்டே பக்கத்தில் சாதாரண எழுத்து _ ஆனால் விலை எண்ணூறு. மக்கள் கூட்டம் முட்டி மோதியது. பெயருக்காக வாங்கினார்கள். படிக்க …
>>நகரத்தின் பழைய புத்தகக் கடையின் வாசலில் போய் நின்றாள் அவள். வாசல் முழுவதும் புத்தகங்களால் கட்டப்பட்டிருந்தது. “என்ன புத்தகம் தேடுறீங்க?” கடைக்காரரின் குரல். “ஒரு புத்தகம்… பெயர் தெரியாது.” “அப்படின்னா கதையைச் சொல்லுங்க.” அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். “ஒரு …
>>(1)உண்மை பேசி உழைப்பு காட்டுகண்ணிமை போலக் கண்ணியம் கொள்உள்ளதில் நிறைவு கண்டு மகிழ்சுதந்திரம் நன்றாய்ப் பேணு. (2)பெருமை பேசாது எளிமை பழகுகருணை கொண்டு காரியம் செய்அருமை அறிந்து ஆற்றல் உணர்த்துசுதந்திரம் நன்றாய்ப் பேணு. (3)வியர்க்க வினை செய்க என்றும்தயக்கம் இன்றித் தயை …
>>மாலதி மாமிதான் சொன்னார். இந்த மாதிரி மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் அதுதான் சரியாகக் கேட்கும் என்று. அனுபவம் பேசும்போது கேட்கத்தானே வேண்டும் – அதுவும் வலி உயிரே போகும்போது ?இரண்டு வாரச் சிகிச்சைக்காகப் புக் செய்து வந்து சேர்ந்து விட்டோம் …
>>14-8 2026 அன்று விருட்சம், இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1. வாழ்த்துகிறோம் வாராய். புவியாள ஆசை கொண்டுபூமிக்குஎவரும் வருவதில்லை.கவியாளநீ வந்தது மட்டும் உண்மை. ஓரிடத்தில் பிறந்து வேரிடத்தில்வளர்ந்தும்உனை விடாத வறுமையைவிரட்டபட்டணம் பார்த்து வந்தாய். கதைதான் எழுதுவேன்என்றாய்இல்லை எழுது பாடல்என்றார்ஏடெடுத்து …
>>14-8 2026 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்து அளித்த கவிதைகள் (1) எளிமையின் முரண் எளிமையான கேள்விகள் எழும்ப;பதில் அளிப்பது சிக்கலாகிறது. ஒரு வார்த்தை பதில்கள்இன்னமும் கடினம்!ஆம்; இல்லை!வேண்டும்; வேண்டாம்!சரியா; தவறா?மெய்யான பொய்யா? எதிர்பாரா நேரத்தில்எதிர்பாரா நோக்கில்;ஒற்றைச் சொல்பதிலை …
>>14-8-26 மாலை அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதைகள் உன் கேள்வியின் பொருள்எனக்குப் புரிந்து விட்டது. விடையையும் சொன்னேன்.உனக்கு விளங்கவில்லை. தேர்வறையில் அங்குமிங்கும்பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய். கூட்டத்தைவிட்டுப் பிரிந்தஒற்றைக் கருப்பு வாத்துபோலஅலைகிறாய் மனத்துள்ளே. இங்கே போடமாட்டார்கள்எனத் தெரிந்தும் …
>>“ஏசப்பா! இன்று எப்படியாவது எல்லா மீனும் வித்துப் போவணும். கடலம்மா கைக்கொடுக்கணும். இன்று எம்பொண்ணு மரியத்துக்கு, பொறந்த நாள். மேலாக்கு போட்டு வான்னு, சேக்காளி பொண்ணுங்க சொல்லுதாங்க; ஒரு தாவணி வேணும்னு, கேட்டுட்டே தான் இருக்கா.? வெச்சுக்கிட்டா கைநீட்டாம இருக்கேன். இல்லாத …
>>“ கூடை நிறைய மீன வச்சுட்டு கூவரோம். ஒராளுகூட வாங்க மாட்டேங்காக” “ இன்னிக்கு முளிச்ச முளி.அது சரி ஒன்னோட அண்ணன் பொண்ணு வந்துருக்குன்ட்டு சொன்னியே. என்ன பண்ணுது?” “ஆமா அது சொம்மா போனை நோண்டிட்டுயிருக்கு. அட அதுவே வருதே?” “என்ன …
>>பைக்கை நிறுத்திவிட்டு வசூல் பேகை முதுகுக்கு தள்ளிவைத்துச் சற்றே கடற்கரை காற்றுடன் அளவளாவினான். அலைபேசியில் அழகான காட்சிகளாகப் பதிவு செய்தான். கம்பீரமாக அமர்ந்திருந்த அந்த மீனவப் பெண்களிடம் பேச்சு கொடுத்தபடி படம் பிடித்தான். “இதென்ன சின்னச் சின்னதா?” “அது நெத்திலி, கத்திரிக்கா …
>>செம்பருத்தியும் , பொன்னியும் கடற்கரையில் அப்பாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேர அமைதிக்குப் பின் பொன்னி, செம்பருத்தியிடம் “ஏன் நீ சோகமாக இருக்க? ஒன்னும் பேச மாட்டேங்குற. என்ன ஆச்சு?” என்றாள். அதற்குச் செம்பருத்தி அக்கா, “நீயும் நானும் தினமும் …
>>கூடைகளைக் கீழே இறக்கி வைத்துவிட்டு புடவை முந்தானையைக் கொண்டு முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டனர் முனியம்மாவும், செல்வியும். ஊம், இந்தப் புரட்டாசி வந்தாலும் வந்துது, நம்ம பொழைப்பு தெருத் தெருவாச் சுத்தியும் லாட்டரி அடிக்குதே!, ஓய்வாக உட்கார்ந்தவாறே புலம்பித் தீர்த்தனர் …
>>